Thottal Thodarum

May 11, 2011

Sex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வயது வந்தவர்களுக்கு மட்டும் தான்.

poster சில வாரங்களுக்கு முன் கொத்து பரோட்டாவில் எழுதிய படம் தான். படத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே இதை எந்த காலத்திலும் நம் திரையரங்குகளில் பார்க்க முடியப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியே கஷ்டப்பட்டு சென்சார் செய்தால் டைட்டில் காட்சியும் எண்ட் காட்சியும் தான் வரும் என்று முடிவிருந்ததால் உடனடியாய் டவுன்லோடிட்டேன். அட அட அட..  என்னா படம்யா..? ம்ஹும்..


நன்கு படித்த அரச குடும்பத்தை சேர்ந்தவன் கதாநாயகன். வாழ்ககையில் இளைமையுள்ள போதே எல்லாவற்றையும் அனுபவித்து விட வேண்டும் என்கிற கொள்கையுடையவன். ஒரு ”உம்மாச்சி” பெண்ணை திருமணம் செய்து கொள்ள, அவளுக்கு காமம் என்றாலே என்னவென்று தெரியாதவளாய் இருக்கிறாள். அவளுக்கு சைனீஸ் காமஸாத்திரத்தை படத்துடன் காட்டி சூடேற்றி கொஞ்சம், கொஞ்சமாய் ”காஜி” ஏற்றிவிட்டு, வேறொரு பெண்ணைத் தேடி போகிறான். அவன் பார்த்து மயங்கியவள் வேறொருவனுடய மனைவி. மாற்றான் மனைவியின் மீது மோகிக்க கூடாது என்று அவனுடய திருடன் நண்பன் சொன்னாலும் கேட்காமல் அவளை தொடர்கிறான். அவளுடய புருஷனோ.. பெரிய “லுல்லா”வைக் கொண்டவன். ஒரு முறை மேட்டரையே மூன்று ஊதுபத்தி எரிந்து முடியும் நேரம் வரை செய்பவன். சைக்கோத்தனமாய் தரை, ஆகாயம், தண்ணீர் என்று தொடர் மழை பெய்பவன். எனவே அவனை விட பெரிய லுல்லாவை வைத்திருந்தால்தான் தனக்கு அவள் மயக்குவாள் என்று ஒரு அக்குபஞ்சர் டாக்டரை பார்த்து, தனக்கு பெரிய லுல்லா வேண்டுமென்கிறான். அதற்கு அவர் மனுஷனுக்கு பிறவியிலேயே வந்தால் தான் உண்டு, வேண்டுமானால் உன்னுடயதில் பாதியை கட் செய்து ஏதாவது மிருகத்தின் லுல்லாவை வைத்து தைத்து விடுகிறேன் என்று சொல்ல, யானையையெல்லாம் யோசித்து மூன்று கால்களில் நடக்க முடியாது என்று முடிவு செய்து குதிரையுடையதை செலக்ட் செய்கிறான். அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் அதகளம். மாற்றான் மனைவியை கவர்கிறான். பின்னர் இரண்டு லெஸ்பியன்கள், விபசாரிகள் என்று தேடிக் கொண்டேயிருக்கிறான்.

இவன் பிரிவை தாங்க முடியாதவள் அவளுடய மதன நீரினால் லெட்டர் எல்லாம் எழுதுகிறாள். அதை எப்படி எழுதுகிறாள் என்பதை நீங்கள் படம் பார்த்தால் தான் தெரியும். எழுத முடியாது. இவன் வந்த பாட்டைக் காணோம். அப்போது அவள் கணவனால் கவரப்பட்டு துரத்தப்பட்ட அந்த கணவன் இவள் வீட்டில் வேலைக்கு சேர்ந்து  அவளை கில்மா செய்துவிட்டு ஒரு விபசார விடுதியில் விட்டு விடுகிறான். ரத்தக் கண்ணீர் எம்.ஆர்.ராதா போல பெண்டு கழண்டு போய், வரும் கதாநாயகன் விபசார விடுதியில் வது சேர, அங்கே அவன் மனைவி என்று தெரிகிறது.. பிறகு க்ளைமேக்ஸ். அட்வைஸ் செய்கிறார்கள்.
Tu_32579_thumb3
இப்படத்தின் கதையை சொல்லிவிட்டேன் என்று யாராவது குற்றம் சாட்டினால் ஐம் சாரி. இது வெறும் பிட்டு படமல்ல என்பதை சொல்லவே இந்த முயற்சி. ஆய கலைகளில் 63னையும் ஒன்றையும் விடாமல் படமாக்கியிருக்கிறார்கள். அதுவும் அந்த மூன்று ஊதுபத்தி மேட்டர் அடடா. செம வயலண்ட். அதே போல அந்த ஆப்பரேஷன் காட்சி நகைச்சுவை. இரண்டு லெஸ்பியன்களில் ஒருத்தி தன் கணவன் வெளியூர் போகும் போது “ நீ அரசு வேலையாய் போவது சரி.. ஆனால் வரும் போது அங்கிருக்கும் விபசார பெண்களிடமிருந்து வியாதியை வாங்கி வராதே. போன முறை உன்னால் எனக்கு வந்து பெரும் ப்ரச்சனையாகிவிட்டது என்று காண்டம் போன்ற ஒன்றை தருகிறாள். ஒவ்வொரு உடலுறவு காட்சியும் ஒவ்வொரு கவிதை. ஒவ்வோரு வகையிலும் ஒவ்வொரு விதமான படமாக்கம். ஒளிப்பதிவு. அதை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.  க்ளோஸப்பில் அந்த துருத்திக் கொண்டிருக்கும் ரோஸ் நிற… அட விடுங்கப்பா. படம் பாருங்க. ம்ஹும். ஹாங்காங்கில் அவதாரின் வசூலை முறியடித்துள்ளதாம். 3டியில் ந்ம்மூரில் ரிலீஸானால் ஒரே நாளில் தமிழநாட்டில் எந்திரன் வசூலை நிச்சயம் முறியடிக்கும். அதிகப்படியான செக்ஸ், காமெடி, சுவாரஸ்யமான கொஞ்சமே கொஞ்சம் கதை. என்னா.. படம்டா. ம்ஹும். சரி நான் படம் பாக்க போறேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

32 comments:

Unknown said...

உங்க கடமை உணர்ச்சி என்னைக் கண்கலங்க வைக்குது கேபிள்ஜி..

Cable சங்கர் said...

என்னாலயே என் கடமை உணர்ச்சியைப் பார்த்து கலங்கி போயிருக்கேன்..

Guru said...

அண்ணே! இதப் படிச்சுட்டு வீட்டு வாசல்ல சிடிக்காக லைன் கட்டி நிக்கப் போறாங்க மக்கள்ஸ்... அட்லீஸ்ட் டொரண்ட் முகவரியாவது கேட்டு தொல்லை பண்ணப் போறாங்க..

உங்கள் சேவை என்றும் நாட்டுக்குத் தேவை.. அண்ணன் உ.த. இந்த படத்தைப் பார்த்து விட்டு எவ்வளவு பக்கம் பதிவு போடப் போகிறார் என்று எதிர்பார்க்கிறோம்..

Cable சங்கர் said...

torrent கேட்டா கொடுக்கமுடியுமான்ணே.. சில விஷயங்களை அவங்களே தெடி கண்டு பிடிச்சி பார்த்தாத்தான் சந்தோஷமே..

Guru said...

கேபிள் சார், அந்தப் படத்தோட பேர் சரி தானா? sex and zen 3d என்று படித்ததாக நினைவு.. கூகிளாரும் sex and zen 3d என்று தான் சொல்கிறார். யூத்ஸை திசை திருப்பும் முயற்சியா? கண்டிக்கிறோம்..

Jackiesekar said...

கேபிள் சரியான நேரத்தில் அடல்ட்ஸ் படத்தை பற்றிய பதிவு....ஊரே சூடா இருக்கு.....

iniyavan said...

கேபிள், அந்த "பூட்டு" மேட்டரை விட்டுட்டீங்க.

Anonymous said...

I too think it is Sex and Zen. Even though, I have downloaded the movie long back, have not seen yet. Hope to see it soon after reading the review...

Anonymous said...

It is funny people still ask for torrent addresses when you can even search for your toothbrush with GOOGLE..:) just kidding..

Suthershan said...

இந்த மாதிரி உலக படங்களை பாத்துட்டு அதை எங்களுக்கும் தெரியபடுத்தும் உங்கள் நல் உள்ளதை நினைத்து பெருமைபடுகிறேன்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//அப்படியே கஷ்டப்பட்டு சென்சார் செய்தால் டைட்டில் காட்சியும் எண்ட் காட்சியும் தான் வரும் என்று முடிவிருந்ததால் உடனடியாய் டவுன்லோடிட்டேன்//

தல... க.க.க.போங்கள்!!!! :)))))))

saro said...
This comment has been removed by the author.
பொன் மாலை பொழுது said...

ஒரு செக்ஸ் படத்துக்கு இத்தனை பெரிய பில்டப்பு தரணுமா தலைவரே?
போற போக்கை பார்த்தல் அரும் வருடங்களில் பத்ம பூஷன் வாங்க விடமாட்டிங்க போல.

இனியவன் said...

nachu comment boss

மணி said...

antha last line "naan padam pakka poren" unga aarvathai kaattuthu boss.

;)

shortfilmindia.com said...

என்ன சுக்கு இப்படி சொல்லிட்டீங்க.. இது சாதாரண பிட்டு படமல்ல.. அதனால் தான் சொல்கிறேன் டவுன்லோடிட்டுவிட்டு சொல்லுங்க..

makku plasthri said...

link please

ஸ்ரீகாந்த் said...

அம்மா தாயே ......அய்யா.......யாரவது.......செக்ஸ் அண்ட் ஜேன் 3D படத்தின் torrent லிங்க்
இருந்தா போடுங்களேன்

வந்தியத்தேவன் said...

ஐயா உங்கள் புண்ணியத்தில் லிங்க் கிடைத்தது ஆனால் மொழிதான் சீனமொழி

Suthershan said...

youtube la 3 part mattum ituku.. aana athula matter ethuvum illa.. :(

guna said...

அம்மா தாயே ......அய்யா.......யாரவது.......செக்ஸ் அண்ட் ஜேன் 3D படத்தின் torrent லிங்க்
இருந்தா போடுங்களேன்

Ponchandar said...

Torrent கிடைக்கலை. 700 MB நாலு மணி நேரம் டவுன்லோடு பண்ணி பார்த்தேன் ஆங்கில சப்-டைட்டிலுடன்.அவத்தார்-ஐ மிஞ்சுவதற்க்கு மேட்டர் இருக்கு படத்தில். லட்டு மாதிரி பொண்ணுங்க..

Indian said...

படம் *படு* குஜால்தான்.
காமடியான XX கில்மா.

தேடிப் பிடிச்சு பாத்துப்புட்டு.....

//எல்லாமே சரியாக நடப்பது போல் உங்களுக்கு தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்க தவறி விட்டீர்கள் என்றே அர்த்தம்..//

உங்கள வழிமொழிகிறேன் d!

Anonymous said...

u can download it here
http://torrentz.eu/any?q=3-D+Sex+and+Zen%3A+Extreme+Ecstasy

or u can use these sites for any pirate videos

http://torrentz.eu/
http://thepiratebay.org/
http://www.mininova.org/
http://www.300mbmovies.net/
http://300mbmovies.com/

Indian said...

இது புதுசு (2011) இல்ல பழசு (1991).

Unknown said...

hi mr.d has given a link to download this movie in above comment. i'm not able to download it freely from above recommended site.

cablesankar you please give the link by yourself to me....

Saravanan said...

enna link-ya kodukkeringa onnum sariyilla onnu palasu
kastappattu download panna
700mb waste
idhu pazhaiya padam
pudhu padathukku link-a kodunga
oru manushan evvalavu than porumaya thedi download panrathu????????????????????

Saravanan said...

http://torrentz.eu/any?q=3-D+Sex+and+Zen%3A+Extreme+Ecstasy

or u can use these sites for any pirate videos

http://torrentz.eu/
http://thepiratebay.org/
http://www.mininova.org/
http://www.300mbmovies.net/
http://300mbmovies.com/

eantha link eallamay old ma yarum try pannirathenga

Maran said...

Boss,
3gp formatla kidaikkutha?
Downloading time kuraiyumala.....

மணிப்பக்கம் said...

:)

Indian said...

இணைய மக்களுக்கோர் நற்செய்தி.

புதுப்படம் 2D-யிலேயே ரிலீசாகிவிட்டது.