Thottal Thodarum

May 12, 2011

இன்று தேர்தல் முடிவுகள்.அம்புட்டுத்தேன்..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

Joseph said...

இதத்தேன் ஆட்டோமேட்டிக்கா பொஸ்ட் ஆகுற மாதிரி செட் பண்ணிட்டு போனிங்களா ?

spice said...

I bet your reaction would have been different had MK & Co won. Hard luck cable :-).

Cable சங்கர் said...

nothing like tht spice..

ராஜரத்தினம் said...

நிச்சயம் பருப்பு 50ரூ கிடைக்கும். அதற்காக அடுத்த தேர்தலில் என் வோட்டு அதிமுக வுக்கு என்று சொல்லிவிடாதீர்கள். மனசாட்சியோடு அப்போது உள்ள நிலைமை படி வாக்களியுங்கள். இதைதான் உண்மையான தமிழர்கள் செய்திருக்கிறார்கள். என் வீட்டு துணி துவைப்பவருக்கு இருந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை பார்த்தீர்களா? அப்புறம் எதற்கு நமக்கு அறிவு, உணர்வு இதெல்லாம்?

shortfilmindia.com said...

இன்று முதல் தமிழ் நாட்டில் பாலும்தேனும் ஓடப்போகிறது. துணி துவைப்பவர் என்ன கேவலமானவரா? முதலில் உங்கள் ஆட்டிட்டியூட்டை மாற்றிக் கொள்ளுங்கள்.

Suresh Kumar said...

ithu attitude thappu-nga...
dont we need justice for all those corrupts who were involved in 2G scam...if DMK won, we dont know what would have happened to this case? so we need a change and this should be welcomed..
moreover, see the number of people who voted this time...see the majority in which ADMK has won..if all the people thought like 'i am not bothered', then they would not have voted..so we should be happy about all these events...not because ADMK won, but because DMK lost :)

shortfilmindia.com said...

ஆமாம் சுரேஷ்.. நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டிய ஒன்றுதான். எதிர்காலத்தில் ஊழல் செய்ய கட்சிக்ள் பயப்படும்.

shortfilmindia.com said...

raajarathnam.. இதே போல அதிமுக ஆட்சியிலும்.. நலல் விஷயஙக்ள் நடந்தால் நிச்சயம் ஆதரிப்பேன். மொதல்ல எல்லாம் நடக்கட்டும்.

ராஜரத்தினம் said...

//துணி துவைப்பவர் என்ன கேவலமானவரா? //

நீங்கள் இப்படி உளறுவீர்கள் என்றேதான் அதை எழுதினேன். நான் சொல்வது அவரின் சமூக அக்கரையை பற்றி. அதை பற்றி அவரால் யோசிக்க கூட முடியாது. அவருக்கு இருந்த உணர்வு உங்களுக்கு இல்லையே. 50ரூ பருப்பை அவர் உங்களை விட அதிகமாக நம்பி இருப்பவர். அதனால்தான் அவரை சொன்னேன்.அவர் ஒன்றும் கொத்து பரோட்டா என்று எல்லோரையும் கொத்துபவர் அல்ல. விமர்சனம் என்று உளறுபவர் அல்ல. எப்படியோ நீங்கள், பக்கி இவங்களாம் கொஞ்சநாளைக்கு சரியாக பேசபோவதில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.

shortfilmindia.com said...

raja rathnam.. கொஞ்சம் காலத்துக்கு முன்பு.. நான் உங்களை படிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு போனதிலிருந்து தொடர்ந்து பின்னுட்டம் முதல் படித்து பதில் போடுமளவுக்கு தொடர் வாசகனாகி விட்டு.. பக்கி என்றெல்லாம் பேசுவது மலலாக்க படுத்துக் கொண்டு துப்புவதற்கு சமம்

ராஜரத்தினம் said...

நீங்கள் திமுக அனுதாபி என்று தெரியாமல் ஆரம்பத்தில் உங்களை பாராட்டி எழுதி கொண்டிருந்த சமயத்தில் உங்கள் திமுக பதிவை பார்த்து அப்படி சொன்னது. அப்புறம் நான் உங்களை ஆதரித்து ஒரு பின்னூட்டம் கூட போட்டதாக நினைவில்லை. போடவும் மாட்டேன். (அதில் எனக்கு வருத்தமில்லை என்று எனக்கு பதில் எழுத வேண்டாம்)

திமுக பிடிக்காது என்பதற்காக நான் தமிழ்நாட்டிற்கே வராமல் இருந்திருக்க முடியுமா? ஆனால் அவர்களை நான் எப்போதும் எதிர்த்தே வந்துள்ளேன். நான் மீண்டும் வருவேன் மறுபடியும் உங்களை எதிர்க்க.

குணசேகரன்... said...

உங்கள் எண்ண்ம் ஏன் இப்டி ஆயிடுச்சு...கவலைபடாதீங்க நல்லது நடக்கும்னு நினைங்க...

ஸ்ரீகாந்த் said...

உங்களின் தேர்தல் முடிவுகள் பதிவு தப்பான ஒன்று..... நீங்கள் தெளிவான முடிவெடுத்து சொல்லியிருக்க வேண்டும்....இப்படி சொல்வதை பார்த்தால் தேர்தல் முடிவில் உங்களுக்கு சந்தோசம் இல்லை என் ஆகி விடும்.....