அமெரிக்கா என்கிற ஒரு ஆதர்ச நாட்டை நோக்கி வரும் விட்டில் பூச்சிகளான சட்டவிரோதமான குடியேறிகளை பற்றிய கதை. ஹாரிஸன் போர்ட் ஒரு நேர்மையான ஆனால் மனதில் ஈரம் உள்ள ஒரு இல்லீகல் குடியேறிகளை கண்டுபிடிப்பவர், ஒரு சமயம் ஒரு டைடில் ஒரு மெக்ஸிகன் பெண்ணை சந்திக்க, அவள் தன்னை கைது செய்ய வேண்டாம் என்றும், அவளது மகன் காப்பாற்ற வேறு வழியில்லாமல் தான் இருப்பதாகவும் சொல்ல, கடமையுணர்ந்து அவளை கைது செய்து, அவளின் மகன் இருக்கும் முகவரியை கண்டுபிடித்து, அவனின் தாத்தா, பாட்டியிடம் கொண்டு போய் சேர்க்கிறார்.
ஒரு பங்களாதேஷியின் மகள் ஸ்கூலில் டெரரிஸத்தை பற்றி அவர்களுக்கு ஆதரவாய் அமைவதாய் ஒரு கட்டுரை எழுத போக, அதனால் அவளின் குடியுரிமை பிண்ணனி தெரிய வர, அவளுடய தங்கை தம்பிகள் இங்கே பிறந்த்தால் அவர்கல் இங்கிருக்க, சட்டம் அனுமதிக்க, குடும்பத்தை பிரிந்து திரும்பவும் பங்களாதேசுக்கு அவளும் அவள் தாயும், பிரிந்திருக்க, ஏர்போர்ட்டில் நேரில் வந்து வழியனுப்ப வந்தால் தானும் கைதாக போகக் கூடிய வாய்ப்பு இருப்பதால் ஒளிந்து கொண்டு மகளை பிரியும் தகப்பன்.
ஜூயிஸ் இளைஞன் ஒருவன் மீயூசிசியன். தான இதுவரை பழக்கபடாத ஒரு வாழ்கை முறையை, அமெரிக்க ஜூயிஸ்க்ளின் ஒரு இடத்தில் வேலை பார்பதற்காக, ஹூப்ரூ மொழியை தப்பும் தவறுமாய் கற்றுக் கொண்டு, க்ரீன் கார்டுக்காக் அலைபவன்.
அமெரிக்க மாடலிங் உலக கனவுகளுடன் போலி குடியுரிமை அட்டைகளை வைத்து கொண்டு மாடலிங் உலகை வலம் வர துடிக்கும் ஆஸ்திரிலேயில பெண். அவளின் அழகில் மயங்கி, மூன்று மாதத்திற்கு தன் கட்டுப்பாட்டில் வைத்து அனுபவித்த பின் அவளுக்காக குடியுரிமை வழங்கும் அப்ளிகெஷனி கையெழுத்திடும் க்ரீன் கார்ட் அப்புரூவல் ஆபீஸர். அவனின் வக்கீல் மனைவி ஆஷ்லி ஜுட்.
இரானிய அமெரிக்கனான ஹ்மீத், ஹாரிசனுடன் வேலை பார்ப்பவன், தன் தந்தையின் குடியுரிமைக்காக காத்திருப்பவன், அவனுடய தங்கை இல்லாமிய மத கோட்பாடுகள் படி நடக்காமல், போதை, முறை தவறிய செக்ஸ் என்று அலைபவள். அவளின் தந்தைக்கு பொறுக்காமல், அவள் அமெரிக்க குடியுரிமையில் வாழும் ஹமீதின் இன்னொரு சகோதரனாலேயே கொல்லப்பட,
அமெரிக்க குடியுரிமைக்காக அப்ளை செய்து போராடும் ஒரு சைனக்குடும்பம். இங்கே வாழ்வதை விரும்பாத அவனுடய டீனேஜ் மகன், தவறான சேர்கையால் ஒரு கடையை கொள்ளையடிகும் கும்பலுடன் சேர்ந்து கொள்ளையில் முற்பட, ஒரு கடைசி நிலையில் ஹமீத் அவனை காப்பற்றுகிறான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, சுபிட்ச நாளை நோக்கி கனவு தேசத்தின் நிதர்சன கதவுகளை தட்டிக் கொண்டிருப்பவர்கள். இவர்களின் கனவு நிலைத்ததா..? கலைந்ததா..? மனதை உருக்கும் சம்பவங்களுடன் படத்தை தந்திருக்கிறார்கள்.. ஹாரிஸன் போர்டு இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவில்லை என்றாலும் நயமான நடிப்பு, இயக்குனர் வேயின்க்ராமர் படம் பார்த்துவிட்டு ஒரு மாதிரி கனமாய் இருந்தது ராத்திரி முழுவதும்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இந்த படம் எல்லாம் தியாட்டர்ல பார்ப்பீங்களா? இல்லை டிவிடியா?
http://sirippupolice.blogspot.com/2009/08/blog-post.html
/
இதுக்குத்தான் சொந்த செலவுல ஆப்பு வச்சிக்கிறதுங்கிறது..
/
இதுக்குத்தான் சொந்த செலவுல ஆப்பு வச்சிக்கிறதுங்கிறது..
இந்த ஒரு லைன்ல படம் பார்க்கனுங்கற எண்ணத்தை உருவாக்கிட்டீங்க.
முக்காலே மூணு சதவிகிதம், தியேட்டரில்.. மிச்சம் டிவிடியில்.. கண்டிப்பாய் தமிழ், ஹிந்தி, மற்றும் இங்கே ரிலீஸாகும் தெலுங்கு படஙக்ள் தியேட்ட்ரில்தான்.//
உங்களுக்கு ஆனாலும் ரொம்ப தைரியம்தான் தல...
விமர்சனம் நன்றாக உள்ளது...
* என்ன ஷூட்டிங்....???
* வழக்கம் போல பதிவை படிக்காம கமெண்ட் போட்டுட்டேன்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..... நைட்டு படிக்கிறேன்....
இன்னைக்கு நைட்டே பதிவிறக்கம் பண்ணிரிவோம்....
நன்றி சங்கர்..
விமர்சனம் நன்றாக உள்ளது...
//
பின்னே உங்களையெல்லாம் காப்பத்தறேன்னு ஒரு சபதம் எடுத்துருக்கேனே வேற என்ன பண்றது பாலாஜி..
* என்ன ஷூட்டிங்....???
* வழக்கம் போல பதிவை படிக்காம கமெண்ட் போட்டுட்டேன்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..... நைட்டு படிக்கிறேன்..//
சும்மா டெஸ்டுக்குதானிந்தான் இந்த டெம்ப்ளேட்
சும்மா லாக் ஆன் ற புரோக்ராம்
சரி பிசி மேன் நைட்டு வந்தே சொல்லுங்க. சுகுமார்.
நன்றி மங்களூர் சிவா
///
படம் நல்ல மூவிங்கா இருக்கு சார்.
டம்பிமேவி.. இதுவே சுட்டதுதானே..?:)
இன்னைக்கு நைட்டே பதிவிறக்கம் பண்ணிரிவோம்...//
நல்லது ரைட்டு.. ஜெட்லி..
அப்படியா ஸ்ரீ
நன்றி அசோக் ஸ்மைலிக்கு.
உங்களுக்கு பப்ளிசிட்டி கூடுதே! மீண்டும் செயா டிவி. உங்கள யூத்துன்னு புரிஞ்சிக்கிட்டாங்க போல!
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி!
யாரு ஹாட் ஸ்பாட்ல இருக்குற பொண்ணு!