எல்லாரும் வந்திருங்க நண்பர்களே...

நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78
அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599

Comments

மிக்சர் பொட்லம் உண்டா...( கிளம்பிட்டோம்லே...)
வாழ்த்துக்கள் கேபிள்ஜி..
விழா இனிதே நடக்க வாழ்த்துக்கள்.
மேவி... said…
kattayam varaven ...

tea bajji undaaaa??????????
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தலைவரே..:-)))))
இதோ வந்துட்டேன்........
sivaG said…
வாழ்த்துக்கள்!!!
Sukumar said…
வாழ்த்துக்கள்... இந்த நாள் உங்கள் வாழ்வில் இனிய நாள்... மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...
Prabu M said…
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
இனிய பயணத்தின் முதல் அடி இது...

வாழ்த்துகள் அண்ணா
guru said…
இனிய வாழ்த்துக்கள்....
வாழ்த்துகள்.
Unknown said…
வாழ்த்துக்கள் கேபிள்ஜி. வீடியோ அனுப்புங்கோ .ஆப்கான் பதிவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள்
CS. Mohan Kumar said…
(Will be ) Present sir!!
gulf-tamilan said…
விழா இனிதே நடக்க வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!! SIR.
என்னால் விழாவிற்கு வர இயலாது. எனினும் விழா இனிதே சிறக்க என் வாழ்த்துகள்!
மனம் முழுதும் அங்கேதான் உள்ளது! நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள் சார்.
வாழ்த்துகள்ங்க..
வாழ்த்துக்கள் தலைவரே.
This comment has been removed by the author.
வணக்கம் கேபிள்,

நேரில் வரமுடியவில்லை நிக்ழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்!!!

பரிசலுக்கும் என்னுடைய வாழ்த்தினை மறக்காமல் தெரிவிக்கவும்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
விழா இனிதே நடக்க வாழ்த்துக்கள்.

I'm waiting Youth sir
வாழ்த்துக்கள் இருவருக்கும்!
வாழ்த்துக்கள்
karthic said…
வாழ்த்துகள் சங்கர்ஜி!!!

கொஞ்சம் சிக்கிரம் பதிஞ்சிருந்த வந்துருகாலம்!!!
(என் பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக இரண்டு பதிவு ஒரே நாளில்....பாருங்க, படியுங்க!)
வாழ்த்துகள்
kanagu said…
வர முடியவில்லை அண்ணா... வாழ்த்துக்கள்.. :) :)
thiyaa said…
வாழ்த்துக்கள் .
வரமுடியலை மன்னிச்சுடுங்க
வாழ்த்துக்கள் கேபிள் அவர்களே !!!! மகிழ்ச்சி !!! ப‌ரிச‌லுக்கும் !!!

இந்த மாத இறுதியில் சென்னை வந்ததும் வாங்கி கொள்கிறேன்.இரண்டு புத்தகங்களையும்
படிக்க வேண்டுமென ஆவலாக இருக்கிறது.
All the Best!!
வாழ்த்துக்கள்