உங்கள் பக்கம்

திருடி

நீ களவாடியது
இதயம் மட்டுமல்ல
என் இரவுகளையும் தான் ....

நெறைய பேசணும்
நெறைய திட்டனும்
ஏதோ
அந்த வார்த்தைகள்
உனக்கு வக்காலத்து
வாங்குதே !!!

கவிதைகளில் மட்டுமே
உன்னை
முத்தமிட்டேன் ........
கவிதைகளில்
மட்டும் தானடி
தொட்டு இருப்பேன் ...............

ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?

பரவால தங்கம்

நீ தான

இப்படி கோடி முறை தோற்பேன்
பதிவர் சதீஷின் பக்கங்களை படிக்க.. 
உங்கள் பக்கத்தில் பங்கேற்க உங்களது படைப்புகளை என்னுடய மின்னஞ்சலுக்கு அனுப்பவும். 

Comments

Unknown said…
//உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?//
அருமை
/////ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?////
வரிகள் அருமையாக இருக்கிறது... அத்துடன் தங்களின் இந்த ஏணிச் செயற்பாட்டிற்கு மிக்க நன்றி...
vinthaimanithan said…
//ஏனடி போனாய்
உன் விழிகள் என்னை
தின்ற வினாடிகள் பொய்யா?
அந்த விழிகள் இரண்டில்
நான் கண்ட
காதல் (அன்பு )
பொய்யா ?//

nice!
மின்னஞ்சல் முகவரி எங்கே?
Unknown said…
nice naa
good one

want to know about shot film making
visit me at http://dcinima.blogspot.com
பின்னூட்டமிட்டு ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.. கவிதைகள் மட்டுமில்லாமல். சிறந்த கதை, கட்டுரைகள் கூட உங்கள் பக்கத்திற்கு அனுப்பலாம்.
//பரவால தங்கம்
நீ தான
இப்படி கோடி முறை தோற்பேன்//

மிகவும் அருமை..
எதார்தம்...
படித்து பாராட்டிய அணைவருக்கும் நன்றி

கேபிள் அண்ணாருக்கும் மிக்க நன்றி