Thottal Thodarum

Nov 11, 2009

இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09

சென்ற வாரம் ஏற்பாடாகியிருந்த பதிவர் சந்திப்பு.. லோ டிப்ரஷனாலும், தொடர் மழையினால், ஊரே தண்ணியில் டிப்பாகிவிட்டபடியாலும் தள்ளிப் போடப்பட்டது அறிந்ததே..

டிப்ரஷன் இடம் மாறி விட்டபடியால், வெயில் வெள்ளி முளைத்த தைரியத்தில் வரும் வாரம் 14/11/09 அன்று, போன வாரம் ஏற்பாடாகியிருந்த அதே இடத்தில் வரும் சனிக்கிழமை பதிவர் சந்திப்பை நடைபெறும்

நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு மாற்றம் இயக்குனர் திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் வெளியூர் செல்லவிருப்பதால், அவர் அடுத்த சந்திப்புக்கு வருவதாய் இசைந்துள்ளார் அவருக்கு நன்றிகள். அடுத்த சந்திப்பில் அவருடன் கலந்துரையாடி மகிழ்வோம்.

இம்முறை பேராண்மை புகழ் திரு. சதீஷ்குமார் அவர்கள் தங்களுடய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்.

pathivar santhippu 14.11.09[12]

புதிய, பழைய என்றில்லாமல் பதிவர்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். அனைவரும் அமைப்பாளர்களே..

சந்திப்பு நாள் : 14/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30

இடம் : Discovery Book Palace

No. 6. Mahaveer Complex

1st Floor, Munusamy salai,

West K.K. Nagar, Chennai-78

Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

மேலும் விபரங்களுக்கு
பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964


Post a Comment

28 comments:

kanagu said...

naan firstu... :)

kandippa vandhudren anna :) :)

மணிஜி said...

அண்ணே..முரளிக்கண்ணன் கிட்ட சொல்லி எனக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ண முடியுமா?

முரளிகண்ணன் said...

தண்டோரா

நானே உங்களை பாதுகாக்குறேன்

Ashok D said...

Discovery Book palace... அது எங்க வீட்ல இருந்து ரொம்ப தூரம். cabs arrange பNNaமுடியுமா தலைவரே :P

Ashok D said...

//
நானே உங்களை பாதுகாக்குறேன்//
நானே உங்களை தாக்குகிறேன்
என்பது மாதிரியே இருக்கு.....?

Ashok D said...

Followers 450 வாழ்த்துக்கள்.

கேபிள்சார் கேபிள்சார், இந்த followerssa டெவலப் பண்றதுன்னு ஒரு பதிவு போட்டா நல்லயிருக்கும்.

எப்படி விஸ்கி சாரி டிஸ்கி போடறதுன்னு ஒருத்தர் பதிவு போட்டார். அவருகூட try பண்ணலாம்

Ashok D said...

’எப்படி இந்த’ன்னு வரனும்..ஹிஹிஹி.. மனம் போற வேகத்தல விரலு போகமாடேங்குது. (typingங்க சொன்னேனாக்கும்)

VaishVijay said...

The meeting should be interesting.

Would you do live blogging during this meet?

Looking forward to see nigahzchi thoguppu...

NOTE: Thanks Shankar for leaving comments in my blog. As per yNow, I have removed word verification as well:)

விக்னேஷ்வரி said...

Enjoy...

Ashok D said...

4 ராசியில்லாத நம்பர் எனக்கு இத என்னோட ஐஞ்தாவது கமெண்ட்டா வெச்சுக்கோங்க...

அத்திரி said...

இந்த வாரமும் டேமேஜர் கையில கால்ல விழனுமா??

Ashok D said...

enjoyYa... எப்டி enjoy பண்றது விக்.பதிவர் சந்திப்ல வெறும் டீயும் காபியும் தான் கிடைக்கும்..

saturday evening with tea... oh நோ..

கேபிள் சார் கேபிள் சார்.. ஒரே ஜாலி மூட்லயிருக்கேன். ஏன்னா இன்னைக்கு 2 இலக்கியவாதிங்க வந்து பாத்துட்டு போனாங்க. அவர்களோடு உரையாடியது ஒரு வித கிலுகிலுப்பை கொடுத்துவிட்டது :)

குறை ஒன்றும் இல்லை !!! said...

//லோ டிப்ரஷனாலும், தொடர் மழையினால்,//

ஏண்ணே.... லோ டிப்ரனால தான தொடர் மழையே ?????

creativemani said...

வந்துடுவோம்... :)

butterfly Surya said...

நன்றி தலைவரே.. (நான் வருண பகவானை சொன்னேன்)

vanila said...

வாழ்த்துக்கள் ...

எம்.எம்.அப்துல்லா said...

இணைய தமிழ் எழுத்தாளர் சந்திப்பு //

ஹைய்யா... அப்ப நானெல்லாம் எழுத்தாளரா?!!??!!

ஜாலியாகீது :)))

ஷண்முகப்ரியன் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்,ஷங்கர்.

Sundararajan P said...

பேராண்மை திரைப்பட இயக்குனர் திரு. ஜனநாதன் அவர்களையும் அழைத்தால், அவரது திரைப்படம் குறித்த விமர்சனங்களுக்கு அவரது பதில் என்ன என்பதை அறியலாமே! :)

Ganesan said...

கண்டிப்பாக வருவேன்.பதிவர் சந்திப்பின் மூலம் நல்ல நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன்.

பிராட்வே பையன் said...

TATKAL டிக்கட் மதுரை செல்ல,இன்றுதான் புக் செய்தேன். அவசர, அவசிய பயணம். வரும் சனி இரவு ரயிலில் சந்திப்பை நினைத்தவனாகவே பயணிப்பேன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை சந்திப்போம்.

ஹஸன் ராஜா.

Cable சங்கர் said...

@kanagu
உஙக்ளை சந்திப்பதற்காக க்காத்திருக்கிறேன்

2தண்டோரா
நான் இருக்கேன்ல அப்புறன் ஏன் பயப்படுறீங்க..

@முரளிகண்ணன்
அப்பன்னா சரி..

@அசோக்

நீங்க வீட்டுலயே இருங்க.. :)

Cable சங்கர் said...

@அசோக்

அது தெரிஞ்சா இன்னும் ஒரு நானூறை ஏத்திக்க மாட்டேன்னா..

@அசோக்

எவ்வளவு அடிச்சீங்க

வைஷ்விஷய்
இன்னும் அந்த அளவுக்கு வசதிகள் இலலை.

Cable சங்கர் said...

@விக்னேஷ்வரி

ஏன் நீங்களும் வரலாமே..?

@அசோக்
என்னடா ஒரு மாதிரி பேசறீங்களேன்னு பார்த்தேன்.. இலக்கியவாதி கூடயெல்லாம் சேராதீங்கன்னு எவ்வளவு வாட்டி சொல்லியிருக்கேன்

@குறை ஒன்றும் இல்லை
தெரியும்ணே.. உங்களை மாதிரி ஆட்கள் எலலம் கொதித்தெழுந்து பின்னூட்டம் பொடத்தான்..:)

Cable சங்கர் said...

@இராகவ்ன் நைஜிரியா
நன்றி

@அன்புடன் மணிகண்ட

வாங்க..
@சூர்யா
எதுக்கு..?

@அப்துல்லா..

பின்ன..?

@ஷண்முகப்பிரியன்
நன்றி..சார்

@வழக்கறிஞர் சுந்தரராஜன்
அடுத்த முறை முயற்சி செய்வோம்..

@காவெரி கணேஷ்
வாங்க...

பிராட்வே பையன்

அடடா.. ஓகே தலைவரே அடுத்த முறை சந்திப்போம்.

CS. Mohan Kumar said...

Will be there on time. Mohan Kumar

மறத்தமிழன் said...

கேபிள் அண்னன்,

நீங்களும், வாசு அண்னனும் நல்ல இடத்த தேர்வு செஞ்சிருக்கீங்க,

மீட் பண்னுவோம்...

அனபுடன்,
மறத்தமிழன்.

சிநேகிதன் அக்பர் said...

சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.