கார்த்தில் பேண்ட் போட்ட பருத்திவீரனாகவே பேஸ் வாய்ஸில் பேசிக் கொண்டு, மதுரை ஸ்லாங் இல்லாமல் அவ்வப்போது துள்ளி, துள்ளி குதித்துக் கொண்டு துறுதுறுவென இருக்க முயன்றிருக்கிறார். ஒட்டு மொத்தமாய் இருபது முப்பது பேரை கையினாலேயே அடித்து துவம்சம் செய்கிறார். விரைவில் நல்ல மொக்கை மசாலா ஹீரோ கதைகளை கொடுப்பார் என்கிற நம்பிக்கை தெரிகிறாது.
தமன்னாவுக்கு நடிக்க ஏதும் பெரிய வாய்ப்பில்லாவிட்டாலும், ஹோட்டலில் சாப்பிடும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் இறுக்கமான் உடையணிந்து, மழையில் நினைந்து உடலோடு உடை ஒட்டி, பிருஷ்டஙக்ள் அதிர ஆடும் போது நன்றாகத்தான் இருக்கிறார். மிலிந்சோமன் பாவம். பம்பாய் தாதாவாம், அவரது ஜெயிலுள்ள எதிரிகளை காலி செய்ய யாராவது ரோடில் போகிற ஒருவனை வெட்டி அவரது அடியாளை ஜெயிலுக்குள் அனுப்பி எதிரியை காலி செய்ய ஐடியா செய்கிறாராம். பயங்கர ஐடியா மணி வில்லன்.
ஹாப்பி டேஸ் சோனியா இதில் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பம்பாயில் நண்டு மட்டும் கொஞ்சம் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார்.
ஹாப்பி டேஸ் சோனியா இதில் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பம்பாயில் நண்டு மட்டும் கொஞ்சம் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய பலம் யுவன், ஒளிப்பதிவாளர் மதி, எடிட்டர் ஆண்டனி. யுவனின் பாடல்களில் இதுவரை மிஸ்ஸாகியிருந்த துள்ளலெல்லாம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. என் காதல் சொல்ல தேவையில்லை பாடல் டாப் களாஸ். அதே போல் சேஸிங்க் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ காட்சி பின்னணி இசையிலும் அட்டகாசம்.
என் இனிய நண்பர் மதியின் ஒளிப்பதிவு சும்மா தூள் பறக்கிறது என்றால் அது எலலாம் சாதாரண வார்த்தைதான். ஒவ்வொரு சேசிங் காட்சியாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும் சண்டை காட்சிகளாகட்டும் மனுஷனின் உழைப்பு தெரிகிறது. இவரது ஒளிப்பதிவை இன்னும் ஒரு படி மேலே சென்று சிறக்க செய்பவர் எடிட்டர் ஆண்டனி. சேசிங், சண்டைக்காட்சிகளில் இவரது கட்டிங்கும், ஒளிப்பதிவும் படத்தின் டெக்னிகல் தரக் கொடியை மேலே பரக்க செய்திருக்கிறார்கள்.
வசனம் பிருந்தா சாரதி. பயணத்தின் போது இருவரும் பேசும் காட்சிகள் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கலாம். கதை திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் லிங்குசாமி. இரண்டாவது பாதிக்கு பிறகு அவரது பழைய படங்களிலிருந்து அவியலாய் பல காட்சிகளை சேர்த்து கொதிக்க விட்டிருக்கிறார். மிகவும் சலிப்பாக இருக்கிறது. இதன் காட்சிகளை குழந்தைகள் கூட சொல்லிவிடும். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் சுமார் முப்பது பேர் கார்த்தியை இரும்பு ராடால் அடித்தும், அவ்வளவு பேரையும் அடித்து துவம்சம் செய்து தமன்னாவை காக்கிறார் கார்த்தி. படு மொக்கையான ச்ண்டை காட்சி. மிக அழகாய். சொல்லியிருக்கக்கூடிய கதை களம்தான். மொக்கையான திரைக்கதையால் கோட்டை விட்டு விட்டர்ர் இயக்குனர். ஒளிப்பதிவாள்ர், எடிட்டர், இசையமைப்பாளர் என்ற டெக்னீஷியன்கள் பட்டாளம் கூடுதல் பலம் சேர்க்கவில்லை என்றால் இன்னும் பயணம் கிளப்பியிருக்கவே முடியாது. கிருஷ்ணா டாவின்ஸி போன்ற பத்திரிக்கையாள்ர்கள், எழுத்தாளர்கள் டிஸ்கஷனில் இருந்தும் மீண்டும் அதே வழக்கமான திரைக்கதையை எப்படி முடிவெடுக்கிறார்கள்.?
பையா- வளரவேண்டியவன்
கேபிள் சங்கர்
Comments
ஹா.......ஹா..........
சரியான மொக்கை,
சங்கர்ஜி உங்க விமர்சனம் போயிருக்கனும்.first day,first show ரொம்ப தப்பு!
அட போங்கப்பா பேசமா வீட்ல படுத்து தூங்கிருக்கலாம்!
//யுவனின் பாடல்களில் இதுவரை மிஸாகியிருந்த துள்ளலெல்லாம் மீண்டும் கிளம்பியிருக்கிறது.//
சரி, யுவனுக்காக ஒரு தடவை பார்த்திட வேண்டியதுதான்...
You saved my time, money and the high expectation I had for watching a Lingusamy movie. Wanted to see it this weekend.
U saved Me
nandri Ezaman
அமெச்சூர்தனமான நண்பர்கள் பட்டாளத்தை தமிழ்சினிமாவில் இதற்கு மேல் நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.
யுவனும், ஆண்டனியும் இல்லை என்றால் நம் நிலமை படு திண்டாட்டம்தான். ஹாப்பி டேஸ் சோனியாவை ரொம்பவும் எதிர்பார்த்து சென்றேன்.ஏமாற்றி இருக்கிறார்கள். நயன்தாரா இப்போது சந்தோஷப்பட்டு கொண்டு இருப்பார். ரசிகனின் மனநிலையை அப்படியே
பிரதிபலித்திருக்கிறீர்கள் சங்கர். (கொஞ்சம் எழுத்துக்கள்'ல இருக்கிற பிழைகளை மட்டும் சரி பார்த்துக்குங்க)
// பையா- வளரவேண்டியவன்//
இயக்குனர் லிங்குசாமியை சொல்கிறீர்களா? :P
இவர் மதுரைகாரர் ஆச்சே.
பிருந்தா சாரதி விரைவில் நல்ல படம் இயக்குங்கள்.
வாழ்த்துக்கள்.
நீங்களுமா..? ஆச்சரியமா இருக்கு..!
இன்னும் இதே அரைத்த மாவையே அரைக்க போறாங்க..
விடு ஜீட்...
நன்றி கேபிள்.
முதல் நாள் படத்துக்கு போக வேண்டாம்னு சொன்னேன் , என் நண்பர்கள் கேக்கல ....
பட்டாதான் திருந்துவார்கள் போல .....
படம் முடித்து வெளியில் வந்தவர்கள் , தங்கள் தவறை ஒப்பு கொண்டனர் .. முதல் நாள் எந்த படத்துக்கும் போக கூடாதுன்னு ....
பில்ட் அப் தான் ஓவரா பண்றாங்க .... படத்துல ஒன்னையும் காணவில்லை ....
படம் முழுக்க பயங்கர ஹீரோஇசம் , தேவையே இல்லாமல் வரும் பாடல் காட்சிகள் , இருக்கனுமேனு சொல்லி சண்டை வச்சா கூட பரவல ....
இரண்டாம் பாதி முழுக்க சண்டை காட்சிகள்ன எப்படிங்க ????
இருந்தாலும் பாடல்கள் கேக்கவும் , பார்கவ்ம் அருமைய இருக்கு .... அதுக்காக வேனும்ன போய் படத்த பாருங்க ....
முதல் நாள் படத்துக்கு போக வேண்டாம்னு சொன்னேன் , என் நண்பர்கள் கேக்கல ....
பட்டாதான் திருந்துவார்கள் போல .....
படம் முடித்து வெளியில் வந்தவர்கள் , தங்கள் தவறை ஒப்பு கொண்டனர் .. முதல் நாள் எந்த படத்துக்கும் போக கூடாதுன்னு ....
பில்ட் அப் தான் ஓவரா பண்றாங்க .... படத்துல ஒன்னையும் காணவில்லை ....
படம் முழுக்க பயங்கர ஹீரோஇசம் , தேவையே இல்லாமல் வரும் பாடல் காட்சிகள் , இருக்கனுமேனு சொல்லி சண்டை வச்சா கூட பரவல ....
இரண்டாம் பாதி முழுக்க சண்டை காட்சிகள்ன எப்படிங்க ????
இருந்தாலும் பாடல்கள் கேக்கவும் , பார்கவ்ம் அருமைய இருக்கு .... அதுக்காக வேனும்ன போய் படத்த பாருங்க ....
1:55 PM
Blogger மணிஜீ...... said...
உனக்கு படம் விமர்சனம் எழுத தெரியலையே..பார்த்து கற்றுக்கொள்...சரவணா ஸ்டோர் சம்சாவிற்கும், பெங்களூரு எம்.டி.ஆர் சமோசாவிற்கும் வித்தியாசம் இருக்குடா மகனே !//
இதை சொல்ல எல்லா தகுதியுமே உனக்கு இருக்கு மணிஜி,அத்னால சும்மா போறேன்.
ஸ்ரீ....
நன்றிங்னோவ்...
எனக்கு பிடித்திருந்தது.
:)
ஹிந்தியில் 'The Road' என்றொரு படம் இருக்கிறது. ராம் கோபால் வர்மாவின் உதவியாளர்களில் ஒருவர் இயக்கியது. அதையெல்லாம் பார்த்திருக்க வேண்டாமா திரு.லிங்குசாமி.
இங்கே இயக்குநர்கள், இணைந்து பணியாற்றும் டெக்னீஷியன்களால் பிழைக்கிறார்கள் என்பதற்கு 'பையா'வும் சாட்சி.
இதில் உதயம் தியேட்டரில் கரென்ட் செலவு மிச்சம் பிடிக்கிறார்களாம். ஏ.சி. போட்டு நிறுத்தி விடுகிறான். வேர்த்துப் புழுங்கியதில் இப்போது மூக்கு ஒழுகுகிறது.
கொடுமையான உலகமப்பா இது!
நன்றி
@இந்தியன்
ஆமாம். நன்றி
@துபாய்ராஜா
உங்களுக்கும் நன்றி
@உழவன்
நன்றி
@சைவக்கொத்துபரோட்டா
:)
@விந்தைமனிதன்
ம்க்கும்
@எறும்பு
ஒகே வந்தாச்சா
@கார்திக்
:)
@கே.ஆர்.பி.செந்தில்
:)
அந்த ஹோட்டல் மெனு பத்தி ஏதாவது உங்க கொத்து பரோட்டாவில் வருமா?
ஏதோ, நீங்க இருக்கீங்க, நாங்க மொக்கைப் படத்துக்குப் போகாம தடுக்கறதுக்கு. நன்றி, தல!
ஆனா பாட்டெல்லாம் சூப்பர்.. அதுக்க்கே பாக்கலாம் :)
http://pichaikaaran.blogspot.com/2010/04/blog-post_821.html