அப்துல்லா சிவா டேனியல். நான் சிறுகதையாய் எழுதி கல்கியில் வெளிவந்தது. பின்பு மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலும் வெளியானது. அதை குறும்படமாய் தன்னுடய கால் இறுதி போட்டிக்கு எடுக்க கேட்டார் ரவிக்குமார். சிறுகதையை திரைக்கதையாய் மாற்றி எழுதிக் கொடுத்தேன். மிக அருமையாய் படமாக்கி கால் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவி. உங்கள் பார்வைக்காக.
Comments
சிவா செத்துக்கிடப்பதைப் பார்க்கும் டேனியல் "ஜீஸஸ்" என்று சொல்லிவிட்டு ஏதோ செய்கிறாரே என்ன அது??!!
கத்தோலிக்கர்கள் சொல்லும் பிதாசுதன்.... மந்திரத்தைப் பார்த்து சரியாக செய்யச் சொல்லிக்கொடுத்திருக்கலாம்! அதுசரி அந்த கேரக்டர்தான் "டேனியல்"னு புரியவைக்கத்தானே அந்த ஒரு ஷாட்! :-)
இந்த மாதிரி மொக்க கதையினால... என்ன யூஸ்? ஒன்னுமில்ல...
டைம்தான் வேஸ்ட்....