Thottal Thodarum

Sep 23, 2011

குறும்படம் - ஊருக்கு 4 பேர்.

சமீபத்தில் பார்த்த சுவாரஸ்யமான குறும்படம். இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். நெட்வொர்க் மார்கெட்டிங்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தில் உறுத்தாமல் நிறைய அட்வைஸ்களை தருகிறார்கள். சிரிக்க..சிரிக்க.. டெக்னிகலாய் கேமரா, எடிட்டிங் எல்லாம் ஓகே. படத்தில் ஆங்காங்கே நம்மை அறியாமல் புன்முறுவல் பூக்க வைக்கிறார்கள். அதுவே இவர்களது வெற்றியை சொல்கிறது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்



Post a Comment

7 comments:

IlayaDhasan said...

நல்ல படம் , நீட் பினிஷ் , ரொம்ப நேர்த்திங்க,கலக்கிட்டாங்க பசங்க ...இந்த எம் எல் எம் கொடுமை அன்பவிசு பாத்தா தான் புரியும்
http://unmaikaga.blogspot.com/2011/09/blog-post_22.html

IlayaDhasan said...

wow,me firstu !!

சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

டக்கால்டி said...

Thala, Plz see a short film called 536 by the same director...

aotspr said...

நல்ல படம்...
பாராட்டுகள்...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

கொங்கு நாடோடி said...
This comment has been removed by the author.
கொங்கு நாடோடி said...

கோயம்பத்தூர் காரனா கொக்காணேன். நாங்க எல்லாம் மக்கான் மாதிரி இருந்தாலும் வெவரம்லே..

gopituty said...

தல சில மொக்கை நிறுவனகள்லால ஆம்வே மாதிரி நல்ல நிறுவனகள் லும் கேட்ட பேர் வாங்குகின்றன. என்ன பண்ண