Thottal Thodarum

Sep 3, 2011

லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா.

பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்த போது தொடர்ந்து நிதர்சன கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதி வந்தேன். வாசகர்களிடையே பெரும் வரவேற்பை அது பெற்றது. அப்போது நம் சக பதிவர் குகன் என்னை அணுகி என்னுடய நிதர்சன கதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து சிறுகதை தொகுதி போடலாமென்றார். சொன்னபடியே சிறப்பாகவும் வெளியிட்டார். இந்த தொகுப்பின் வெற்றி அடுத்தடுத்து சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்துபரோட்டா என்று நான்கு புத்தகங்களை எழுதி வெளியிடும் நிலையை கொடுத்தது. எனவே அவருக்கும் அவரது நாகரத்னா பதிப்பகத்திற்கும் நன்றிகள் பல. எங்களுடய இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் உங்களை கலந்து கொள்ள அழைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
.

Time
Sunday, September 4 · 10:00am - 1:00pm

Location
கன்னிமாரா நூலகம், எழும்பூர், சென்னை-8

Created By

More Info
தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன்

வரவேற்புரை : தொலைப்பேசி மீரான்

தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : 'மாம்பலம்' சந்திரசேகர், Chairman, Chandra Builders

எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture


குகன் தொகுத்த 'கலைஞரின் நினைவலைகள் 100'

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கருணாகரன், ex-partner of Anand Theatre



குகன் தொகுத்த ‘கலாம் கண்ட கனவு’ (கவிதைத் தொகுப்பு)

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கார்முகிலோன்



சங்கர் நாராயண் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ ( சிறுகதை)

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அமுதா பலகிருஷ்ணன், Chairman, Amutha Matriculation school


பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ ( சிறுகதை)

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா ராசரத்தினம்



சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா இளங்கண்ணன்


கனியன் செல்வராஜ் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)

நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : டாக்டர். மோகன பாலகிருஷ்ணன், Yozen mind

ஏற்புரை : குகன்

நன்றியுரை : சங்கர் நாராயண் (‘cable’ சங்கர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர் : சுரேகா

 சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

a said...

வாழ்த்துக்கள் தல....

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

சசிமோஹன்.. said...

VAZHTHUKAL SANKAR ANNA

vizha inithey nadai pera EN VAZHTHUKAL

சதீஷ் மாஸ் said...

நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேர... வாழ்த்துகள்....

Vediyappan M said...

நல் வாழ்த்துக்கள்! லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் இன்னும் பல வெளியீடுகளை பெற எமது வாழ்த்துக்கள். விரைவில் அடுத்த பதிப்பையும் அடையட்டும்.

KathaiSolli said...

தங்களுக்கும், எனது அருமை நண்பர் கணியன் செல்வராஜ் மற்றும் குகன், பரிசல் கிரிஷ்ணா மற்றும் சுரேகா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்....

aotspr said...

வாழ்த்துக்கள்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com