Thottal Thodarum

Mar 18, 2009

என்னன்னு சொல்றது..?

GoogleyEyes

நான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான்.  இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம்,

திடீர்னு ஒரு நாள்  2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா  இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா)  அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி குடிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு.

என்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா..? தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான்.

முதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜூர்கேன் க்ருகேர், என்பவரும், ராஜ் என்கிற வாசகரும்தான். அதே சமயத்துல பின்னூட்டமிட்டவஙக கோவிச்சிக்க வேணாம்.  லிஸ்ட் போடணும்னா ஒரு பதிவு பத்தாது.

எல்லார் பதிவிலேயும் தொடர்பவர்கள்னு ஒண்ணு இருக்கும் நம்மதுல யாருமே இல்லைன்னு ஏங்கிட்டிருந்தப்போ.. முதல் தொடர்பவர் ஜூர்கேன் க்ருக்கர் என்பவர்தான். அதுக்கு அப்புறம் கடந்த எட்டு மாசத்துல 101 தொடர்பவர்களை பெற்றிருக்கிறேன்.  எனக்கிருக்கும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. நாம எழுதறாதையும் 101 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

இந்த பதிவுலகத்துக்கு வந்ததில இன்னொரு சந்தோஷமான விஷயம். நட்புகள். அருமையான நட்பு வட்டாரம் ஒன்று உருவாகிவிட்டது. காலேஜ் காலங்களில் எந்தவிதமான பெரிய எதிர்பார்புகளும் இல்லாம ஒரு இறுகிய நட்பு இருக்கும் பாருங்க அந்த மாதிரியான ஒரு நட்பு.

பதிவுலகில் என் முதல் நண்பராகிய லக்கிலுக், முரளிகண்ணன், உண்மைதமிழன், நர்சிம், கார்க்கி, ரமேஷ்வைத்யா, பரிசல், அக்னிபார்வை, அதிஷா, ஹாலிவுட் பாலா, ராஜ், நவநீதன், புருனோ, டோண்டு, தாமிரா, ஷண்முகப்பிரியன், குகன்,அத்திரி, ஸ்ரீ,அப்துல்லா, என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்,

இப்படி பட்ட நட்புகளையும், சந்தோஷங்களையும் கொடுத்து என்னை திக்கு முக்காட செய்யிற இந்த வலைப்பூ உலகத்துக்கும்,  உங்க எல்லாத்துக்கும் என்ன  சொல்றதுன்னே தெரியல.. நன்றி அது இதுன்னு சொன்னா நெருக்கம் கெட்டுருமோன்னு தோணுது.  With Moist Eyes – கேபிள் சஙக்ர்

Blogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்


உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

56 comments:

வால்பையன் said...

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

அட நான் தான் பர்ஸ்டா?

Cable Sankar said...

//அட நான் தான் பர்ஸ்டா?//

முதல் வாழ்த்துக்கு நன்றி வால்பையன்.

கார்க்கி said...

வாழ்த்துகள் தல..

Cable Sankar said...

நன்றி கர்க்கி

vinoth gowtham said...

வாழ்த்துகள் தல

ஷண்முகப்ரியன் said...

உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி,ஷங்கர்.KEEP GOING WITH THE SAME SPIRIT.

Anonymous said...

தமிழ்மணத்தை மறந்தது ஏனோ?

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் தலை. விரைவில் 200 அடிக்கவும். (மில்லி இல்லை)

Raj said...

வாழ்க பின்னூட்டங்களுடன்........வளர்க ஹிட்ஸ்களுடன்.


அது சரி...எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலன்னா..உடனே இப்படி ஒரு மொக்க போட்டு்டனுமா....சமீபத்துலதானே இந்த மாதிரி ஒரு வாட்டி நெஞ்ச நக்கினீங்க

எம்.எம்.அப்துல்லா said...

//உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெறாவிட்டாலும் மகிழ்ச்சி,ஷங்கர் அண்ணே.KEEP GOING WITH THE SAME SPIRIT.

:))

வித்யா said...

மேலும் நிறைய பதிவுகள் எழுதவும், உங்கள் லட்சியம் நிறைவேறவும், மேலும் நிறைய நண்பர்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்:)

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

nTamil said...

வாழ்த்துக்கள்

அத்திரி said...

வாழ்த்துக்கள் தல...........

Cable Sankar said...

//வாழ்த்துக்கள் தல...........//

நன்றி அத்திரி

Cable Sankar said...

நன்றி Nடமில்/ நியூஸ் பானை உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,

Cable Sankar said...

/மேலும் நிறைய பதிவுகள் எழுதவும், உங்கள் லட்சியம் நிறைவேறவும், மேலும் நிறைய நண்பர்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்:)//

மிக்க நன்றி வித்யா.. உஙக்ள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும்.

Cable Sankar said...

////உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெறாவிட்டாலும் மகிழ்ச்சி,ஷங்கர் அண்ணே.KEEP GOING WITH THE SAME SPIRIT.

:))//

எண்ணன்னே இப்படி சொல்லீட்டீங்க.. ஏதோ லிஸ்டுல விட்டுறுச்சு அதுக்காக இப்படியா.. லிஸ்ட்ல போடாட்டா நீங்க என் நண்பர் இல்லையாணணே.. மிக்க நன்றிண்ணே..

Cable Sankar said...

யார் பேரையாவது விட்டிருந்தன்னா கோச்சுகாதீங்கப்பு.

Cable Sankar said...

//அது சரி...எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலன்னா..உடனே இப்படி ஒரு மொக்க போட்டு்டனுமா....சமீபத்துலதானே இந்த மாதிரி ஒரு வாட்டி நெஞ்ச நக்கினீங்க//

இதுக்குதான் உங்கள மாதிரி ஆட்கள் வேணுங்கிறது.. (சரி.. சரி.. நாம தனியா பேசிப்போம்)

Cable Sankar said...

//உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி,ஷங்கர்.KEEP GOING WITH THE SAME SPIRIT.//

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. வினோத்கவுதம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

நையாண்டி நைனா said...

அட... இங்கே பார்ரா.... இப்படி கூட ஒரு பதிவு போடலாமா?

/*என்னன்னு சொல்றது..? */

ஒன்னும் சொல்லவேண்டாம்.
சும்மா சும்மா இப்படி கண்ணீரும் கம்பலையுமா நிக்காம, அடிச்சு ஆடு ராசா....( சரக்கடிச்சுட்டு ஆட சொல்லவில்லை ராசா..) மற்ற வேலைகளை நாங்க பார்த்துப்போம். "வாழ்க எங்கள் அண்ணன் கேபிளார்."

***********************************
(இருங்க... இருங்க... எங்களோட பேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)

Cable Sankar said...

//அட... இங்கே பார்ரா.... இப்படி கூட ஒரு பதிவு போடலாமா?//

ஹி..ஹி..ஹி..

Cable Sankar said...

//சும்மா சும்மா இப்படி கண்ணீரும் கம்பலையுமா நிக்காம, அடிச்சு ஆடு ராசா....( சரக்கடிச்சுட்டு ஆட சொல்லவில்லை ராசா..) மற்ற வேலைகளை நாங்க பார்த்துப்போம். "வாழ்க எங்கள் அண்ணன் கேபிளார்."
//

மிக்க நன்றி நைனா..

//இருங்க... இருங்க... எங்களோட பேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)//

ஆணிய வச்சீங்கண்ணா.. எப்படி பதிவெழுதறது..நைனா பார்த்து வலிக்குது..

லக்கிலுக் said...

ஆளாளுக்கு செண்டிமெண்டுலே போட்டுத் தாக்குறீங்களே தலை :-)

பரிசல்காரன் said...

தாமிரா உங்க ஃப்ரெண்டா? சொல்லவேல்ல?

அப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே???

எனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு!!!

அறிவிலி said...

வாழ்த்துக்கள்.

Anbu said...

வாழ்த்துக்கள் அண்ணா

Anbu said...

என்ன அண்ணா

ஹாட் ஸ்பாட்-ல சானியா-மிர்சாவை ஏன் எடுத்துட்டீங்க??

narsim said...

கேபிள்சங்கர்.. வாழ்த்துக்கள்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. சில சமயங்களில் வார்த்தைகள் வராது நன்றி சொல்ல.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர..கலையுலகில்..

இரா.சிவக்குமரன் said...

சந்தோஷத்துல எழுத்துப்பிழை நிறைய!!?

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள் Sankar

Cable Sankar said...

//ஆளாளுக்கு செண்டிமெண்டுலே போட்டுத் தாக்குறீங்களே தலை :-)//

எல்லாம் ஒரு சந்தோஷம் தான். லக்கி

Cable Sankar said...

//வாழ்த்துகள் Sankar//

நன்றி இராதா கிருஷ்ணன் சார்.

Cable Sankar said...

//சந்தோஷத்துல எழுத்துப்பிழை நிறைய!!?//

அப்படியா சிவக்குமார்.. தெரியல.. கண்டிப்பா பாக்கிறேன்.

Cable Sankar said...

//கேபிள்சங்கர்.. வாழ்த்துக்கள்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. சில சமயங்களில் வார்த்தைகள் வராது நன்றி சொல்ல.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர..கலையுலகில்..//

நன்றி நர்சிம், உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்..

Cable Sankar said...

//தாமிரா உங்க ஃப்ரெண்டா? சொல்லவேல்ல?

அப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே???

எனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு!!!//

அட ஆமாமில்ல.. தாமிரா என்கிற் ஆதி மூல கிருஷ்ணன் கிட்ட சொல்லியிருக்கலாம்தான் மறந்துட்டேன். கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாம்..

Cable Sankar said...

நன்றி அன்பு, அறிவிலி.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும்...

சானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு?

வண்ணத்துபூச்சியார் said...

லிஸ்ட்ல என் பெயர் இல்லையென்றாலும் வாழ்த்துகள்..

ஜுர்கேன் க்ருகேர் said...

Thank you for remembering me.
உங்களின் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்-களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்!

ஹாலிவுட் பாலா said...

101 நாட் அவுட்...! கலக்குங்க தலை. நானும் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை நேத்து செக் பண்ணிட்டே இருந்தேன். நாந்தான் ஃபர்ஸ்ட் வாழ்த்து சொல்லனும்னு..! தூங்க்கிட்டேன். :-((

போன மாசம் (Feb 1st) உங்க ப்ளாகின் மொத்த Followers, 42. ஒன்னரை மாசத்துல.. 101! :-)

பின்னீட்டீங்க..! சீக்கிரம் 1001 ஆகட்டும்.

Anbu said...

\\நன்றி அன்பு, அறிவிலி.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும்...

சானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு?\\\

நன்றாகத்தான் இருக்கிறது அண்ணா..இருந்தாலும் ஓவர் கிளாரமா இருக்கிறது

sriram said...
This comment has been removed by a blog administrator.
ச்சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணா - thanjai gemini

Anonymous said...

வணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. வாழ்த்துக்கள் சார்.நான் அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்

ஹாலிவுட் பாலா said...

ஹைய்யா.. முதல் சக்ஸஸ்..! தமிழ்மண-தமிழிஷ் பட்டைகளை இணைச்சிட்டீங்களா!!!!!

ரொம்ப சந்தோசம். :))

செவ்வானம் said...

ஆகா......தல....இந்த விசியத்த படிச்சாங்கணக்கா சும்மா மெய்யாலுமே மன்சுக்கு குஜாலாக் கீதுப்பா....
தொடந்து எழுது கண்ணு. . . .
வாழ்த்துக்கள் பா. . ..
வரட்டா. . .

தராசு said...

//பின்னீட்டீங்க..! சீக்கிரம் 1001 ஆகட்டும்.//

ரிப்பீட்டேய்

Cable Sankar said...

நன்றி ஹாலிவுட்பாலா, செவ்வானம், தராசு.. உங்கள் வருகைக்கும் கருத்துகுக்கும் நன்றி.

லக்கிலுக் said...

சினிமா சம்பந்தமான கேள்வி-பதில் நல்ல ஐடியா கேபிள். சீக்கிரமா ஆரம்பிங்க.

Anonymous said...

vanakkam Thala, namma kitta unga blog pathi oru vartha kooda sollaveyilla, pinny pedaledukkiringa.... Vaazthkkal

Cable Sankar said...

//vanakkam Thala, namma kitta unga blog pathi oru vartha kooda sollaveyilla, pinny pedaledukkiringa.... Vaazthkkal//

நன்றி.. அனானி.. யாருங்க நீங்க.. கொஞ்சம் சொன்னீங்கண்ணா நல்லாருக்கும்.. மெயில் பண்ணுங்க தல..

Cable Sankar said...

//சினிமா சம்பந்தமான கேள்வி-பதில் நல்ல ஐடியா கேபிள். சீக்கிரமா ஆரம்பிங்க.//

அப்படின்னா சொல்றீஙக்.. யோசிப்போம்.. லக்கி நன்றி

Anonymous said...

here is the clue "sigaram".... try to recognise me.