Thottal Thodarum

Jun 11, 2009

மீண்டும் “ நம்ம” விஷயம் ஜெயா ப்ள்சில் மாலை 5 மணிக்கு


காலையில் ஜெயா டிவியில் லைவ்வாக நடந்த ப்ளாக் பற்றிய நேரலை நிகழ்ச்சியை இன்று மாலை 5மணி முதல் 6 மணி வரை ஜெயா ப்ளசில் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள். நம்ம வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவரும் கண்டு, களியுங்கள்
Post a Comment

26 comments:

butterfly Surya said...

இதையும் பார்க்கவும்.

http://mynandavanam.blogspot.com/search/label/Cable%20Sankar

உடன்பிறப்பு said...

ஆகா, ஏற்கனவே டோண்டு ஒரு பக்கம் ஜெயா டிவிக்கு மார்க்கெட்டிங் பண்ணி வருகிறார். இப்போ நீங்களுமா, இருந்தாலும் தொலைக்காட்சியில் தோன்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

கேபிள் அண்ணா :ஜெயா டிவி நிகழ்ச்சி ரொம்ப நல்ல இருந்துது..

உங்களிடம் சில கேள்விகள்;
1. உங்க பெற பார்த்து ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைத்தேன், ஆனா பார்க்க இப்படி நல்லவரா இருக்கிங்களே? எப்பூடி?

2. நிகழ்ச்சி முடியும் வரை யாரைப்பார்த்து சிரிச்சுட்டு இருந்தீங்க?
3. இதனை நாளா எங்களுக்கு எல்லாம் ஏன் இப்படி விளக்கவில்லை? ( நாங்க கேக்கலைன்னு சொல்லாதீங்க)
4. மறுபடியும் எப்போ?

வாழ்த்துக்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் தலைவா! இன்னும் பார்க்கவில்லை , மாலை பார்க்கிறேன்.

Raju said...

ரிப்பிட் ஆடியன்ஸ் அதிகமாயிட்டாங்க போல...!

தமிழ் said...

வாழ்த்துகள்

Unknown said...

கேபிள் சங்கர்,

ஜெயா பிளஸ்ஸில் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.நன்றாக இருந்தது.

இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.

முகத்தில் நிகழ்ச்சி முடியும் வரை மாறாத கூச்ச சிரிப்பு.(பொண்ணு பாக்கப் போகும்போது பொண்ணு வீட்டில் ஒரு வித கூச்சத்தோடு சோபாவில் ”பையன்” உட்கார்ந்திருப்பார்.)

”பையன்” நல்ல மாதிரி தெரிகிறது.
சின்னத்திரை நடிகர் சாய்ராம் மாதிரி முகஜாடை.

என்னடா..”டீவி வால்யூம கம்மியா வைங்க”’இதுவரை வரலேயேப் பாத்தேன் திருஷ்டி மாதிரி கடைசி நிமிடத்தில் வந்து விட்டது.


சீரியஸ்ஸாக இயங்கும் அரசியல் தளங்களையும் சொல்லியிருக்கலாம்.
இன்னும் இரண்டு மூன்று பெண் வலைகளையும் சொல்லியிருக்கலாம்.
கூச்சம்?

அதிஷாவை ஏன் விட்டீர்கள்?வலை வானரம் ஆச்சே.

காலர் ட்ராபிக் கம்மியா? செட்டப் காலர்கள் கேள்வி கேட்டார்களே?

வாழ்த்துக்கள்!

நையாண்டி நைனா said...

ஜெயா டீவிலே முழங்கிய எங்கள் சிங்கம், அண்ணன் கேபிள் வாழ்க.

வசந்த் ஆதிமூலம் said...

REPEAT - NAINA NAIYANDI. APPDIYE ANNAN KITTA PATRY KELUDA NAINA...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிகழ்ச்சியை பார்க்க இயலவில்லை ஆயினும்...சின்னத்திரையில் வந்ததற்கு வாழ்த்துக்கள் சங்கர்

வால்பையன் said...

காலையில ஒருமணி நேரமா போன் ட்ரை பண்ணேன் கிடைக்கல!

கிடைச்சிருந்தா பின்நவீனத்துவம்னா என்னான்னு கேட்டு உங்களை மடக்கிருப்பேன்!

அப்படியே உங்களுக்கு தெரிஞ்சி விளக்கம் சொன்னாலும் எதிரில் இருந்த பொண்ணு மெர்சலாகி ஓடிருக்கும்!

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் தலைவா! நிகழ்ச்சியைப் பார்க்க இயலவில்லை. முடிந்தால் வீடியோ Upload செய்யவும். நிகழ்ச்சியைப் பற்றிய விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.


ஸ்ரீ....

ILA (a) இளா said...

Youtubela ஏத்துங்கப்பா

அரவிந்தன் said...

//காலையில ஒருமணி நேரமா போன் ட்ரை பண்ணேன் கிடைக்கல!//

சும்மா கதை விடக்கூடாது..போன் லைன் எளிதில் கிடைத்தது.நான் கூட கேபிள் சங்கரிடம்”தமிழ் வலைப்பதிவுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற மொக்கையான கேள்வியை கேட்டேன்.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நிகழ்ச்சி முடியும் வரை யாரைப்பார்த்து சிரிச்சுட்டு இருந்தீங்க?

வால்பையன் said...

அரவிந்தன் அண்ணே

நீங்க கேட்டது, சஞ்சய் கேட்டது, சுந்தரேசன்னு ஒருத்தர் கேட்டது, சங்கர் அவர்களின் பெரியப்பா பையன் பேசியது, அனைத்தும் கேட்டு கொண்டு தான் இருந்தேன்.

நான் ட்ரை பண்ணி கொண்டு தான் இருந்தேன்! ஆனால் உண்மையில் எனக்கு பேச லைன் கிடைக்கவில்லை!

வால்பையன் said...

//நிகழ்ச்சி முடியும் வரை யாரைப்பார்த்து சிரிச்சுட்டு இருந்தீங்க? //

எதிரில் அமர்ந்திருந்த பொண்ணுக்கு என்னாங்க குறைச்சல்!

Cable சங்கர் said...

நன்றி வண்ணத்து பூச்சியாரே..

Cable சங்கர் said...

/ஆகா, ஏற்கனவே டோண்டு ஒரு பக்கம் ஜெயா டிவிக்கு மார்க்கெட்டிங் பண்ணி வருகிறார். இப்போ நீங்களுமா, இருந்தாலும் தொலைக்காட்சியில் தோன்றும் உங்களுக்கு வாழ்த்துக்கள்//
நான் ஒன்றும் மார்கெட்டிங் பண்ணவில்லை தலைவா.. பதிவுலகத்தை பற்றி பேச வாய்பளித்த ஜெயாடிவியை நிறைய பேர் பார்க்க முடியாமல் இருக்கும் பட்ட்சத்தில் ரீ டெலிகாஸ்ட் செய்கிறாரகள் என்று சொல்வது.. எந்த விதத்தில் மார்கெட்டிங்க ஆகும்.?

Cable சங்கர் said...

நன்றி சூர்ய கண்ணன், திகழ்மிளிர்,இளா,நைனா, ஸ்ரீ, டக்ளஸ்

Cable சங்கர் said...

/ஜெயா பிளஸ்ஸில் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.நன்றாக இருந்தது.//

நன்றி

//இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.//
ஏன் தலைவா நான் என்ன பரீட்சைக்கா போகிறேன்.?

//முகத்தில் நிகழ்ச்சி முடியும் வரை மாறாத கூச்ச சிரிப்பு.(பொண்ணு பாக்கப் போகும்போது பொண்ணு வீட்டில் ஒரு வித கூச்சத்தோடு சோபாவில் ”பையன்” உட்கார்ந்திருப்பார்.)//

ஹி..ஹி.. ஏத்தாபுல..பொண்ணு..இருந்திச்சில்ல..

//”பையன்” நல்ல மாதிரி தெரிகிறது.
சின்னத்திரை நடிகர் சாய்ராம் மாதிரி முகஜாடை.//

இந்த குழப்பம் என்னைப் பார்க்கும் பல பேருக்கு வரும். ரெண்டு பேருக்கும் ஹைட்டு வித்யாசம் நிறைய..

//என்னடா..”டீவி வால்யூம கம்மியா வைங்க”’இதுவரை வரலேயேப் பாத்தேன் திருஷ்டி மாதிரி கடைசி நிமிடத்தில் வந்து விட்டது.
//
அது இல்லைன்ன்னா லைவ் நிகழ்ச்சின்னு யாரும் நம்ப மாட்டங்க.

//சீரியஸ்ஸாக இயங்கும் அரசியல் தளங்களையும் சொல்லியிருக்கலாம்.
இன்னும் இரண்டு மூன்று பெண் வலைகளையும் சொல்லியிருக்கலாம்.
கூச்சம்?//

தளங்களை பற்றி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை.. நேரமின்மையால் முடியவில்லை.. பெண் பேர் சொல்ல எனக்கென்ன கூச்சம்.?

//அதிஷாவை ஏன் விட்டீர்கள்?வலை வானரம் ஆச்சே.//
அதானெ சொன்னேனே தலைவா.. வேண்டுமென்று விடவில்லை.

//காலர் ட்ராபிக் கம்மியா? செட்டப் காலர்கள் கேள்வி கேட்டார்களே?//

நிஙக்ள் பார்பவர்கள்.. நான் அங்கே லைவ் வாக பேசிக் கொண்டிருக்கிறவன்.. உஙக்ளுக்கு தெரிந்ததைவிட எனக்கு மிக் கொஞ்சமாய்தான் தெரியும்.. எந்த எந்த கால் செட்டப் காலென்று சொல்லுங்களேன்.

//வாழ்த்துக்கள்!//
நன்றி..

Cable சங்கர் said...

ந்ன்றி வசந்த் ஆதிமூலம்.

ராதாகிருஷ்ணன் சார். எனக்கு சின்னத்திரை ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே பல சீரியல்கள், திரைபடஙக்ளில் நடித்த அனுபவம் நிறைய இருக்கிறது.உஙக்ள் வாழ்த்துக்கு நன்றி..

Cable சங்கர் said...

//காலையில ஒருமணி நேரமா போன் ட்ரை பண்ணேன் கிடைக்கல!//

நிறைய பேர் அப்படிதான் சொன்னார்கள் வாலு..

//கிடைச்சிருந்தா பின்நவீனத்துவம்னா என்னான்னு கேட்டு உங்களை மடக்கிருப்பேன்!//

அடடா.. கேட்காம விட்டிட்டீங்களே..?

//அப்படியே உங்களுக்கு தெரிஞ்சி விளக்கம் சொன்னாலும் எதிரில் இருந்த பொண்ணு மெர்சலாகி ஓடிருக்கும்//

நல்ல சான்ஸை மிஸ் பண்ணாம.. கேட்ட உங்களுக்கும், எதிர்ல இருக்கிறாவஙக்ளுக்கும் என்னசொல்றோம்ம்னு புரியாம எதையாவது சொல்லியிருப்பேனே..

Cable சங்கர் said...

/சும்மா கதை விடக்கூடாது..போன் லைன் எளிதில் கிடைத்தது.நான் கூட கேபிள் சங்கரிடம்”தமிழ் வலைப்பதிவுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற மொக்கையான கேள்வியை கேட்டேன்.
//

கேள்வி கேட்டமைக்கு நன்றி அரவிந்தன்.. உஙக்ளை சந்தித்தது இல்லையென்றாலும், மெயிலில் உங்களோடு பரிச்சயம்.. அதனால் கண்டு கொண்டேன்.

நையாண்டி நைனா said...

நம்ம கடையாண்ட வந்தீங்கன்னா... உங்கள டரியாலாக்குற விருந்து ஒன்னு இருக்கு.

dinesh said...

Can you give us the Youtube link of that programme. So that persons who didn't got the chance, can view that.

Regards,
Dinesh