Thottal Thodarum

May 19, 2010

Only Because of You

thank-you-come_~15504-13cf ஆம்.. நிச்சயமாய் இது உங்களால் தான் நடந்தது. நீங்கள் இல்லையேல் இது சாத்தியமில்லை. எந்த ஒரு மனிதனின் வெற்றியும் அவன் தன் முயற்சியினால் மட்டும் வெற்றி பெறப்படுவதில்லை. அதன் பின்னால் பல பேருடய, ஆதரவும், அன்பும் இருக்கும். ஆனால் அது வெளியே தெரிவதில்லை. வெற்றி பெற்றவர் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் நான் இன்றைக்கு என்னை உற்சாகப்படுத்தியவர்களை, கூடவே இருந்து பயணித்தவர்களை நினைவு கூற கடமை பட்டுள்ளேன்.

பத்து லட்சம் ஹிட்ஸ்களை வாரி வழங்கி மேலும் ஆதரவளித்துவரும் உங்களுக்கு என் நன்றிகள். தமிழ் பதிவுலகில் யுவகிருஷ்ணாவுக்கு பிறகு பத்து லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்திருப்பது எனக்குத்தான் என்று நினைக்கும் போது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அதுவும் மிகக் குறுகிய காலத்தில்.

சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் இரண்டு புத்தகங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்.


Friends18.com Picture Comments


இந்த சந்தோஷ தருணத்தில் எனக்கு முதல் முதலாய்  தொடர் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த யூர்கேன் க்ரூக்கர், ராஜ், ஆகியோரை நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன். மேலும் தொடர்ந்து பின்னூட்டமிட்டும், போனிலும், நேரிலும், மின்னஞ்சலிலும் ஊக்கப்படுத்திய சக பதிவர்கள், வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் என்  நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றிகள் பல... It Happend Only Because Of You….கேபிள் சங்கர்
Post a Comment

83 comments:

இராஜ ப்ரியன் said...

வாழ்த்துகள் தல....... :) உங்களின் பயணம் தொடர்ந்து தொடரும்

♠ ராஜு ♠ said...

வாழ்த்ஸ்.
:-)

Chitra said...

Congratulations! :-)

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துகள் தல!..

sivaG said...

வாழ்த்துகள்!!!

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் !

வெறுமை said...

வாழ்த்துகள்!!

யாசவி said...

அடிச்சி ஆடுங்க தல

VELU.G said...

வாழ்த்துக்கள் சார்

MANO said...

CONGRATULATIONS SIR...

WISH YOU ALL THE BEST TO GET 1 CRORE HITS SOON.

MANO

S Maharajan said...

வாழ்த்துகள்!!

பேநா மூடி said...

வாழ்த்துக்கள் சார்

ரவிச்சந்திரன் said...

வாழ்த்துக்கள் தலைவரே!!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Mahi_Granny said...

வாழ்த்துகள் சங்கர்

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

அன்புடன்-மணிகண்டன் said...

1000000 வாழ்த்துக்கள்.... :)

அனுஜன்யா said...

சந்தேகமில்லாமல் பெரிய சாதனைதான் கேபிள். வாழ்த்துகள். நீங்கள் சொன்ன எல்லாவற்றுடன், உங்கள் உழைப்பும் இதில் இருக்கு. So, you too take some credit for this success :)

அனுஜன்யா

கார்க்கி said...

வாழ்த்துகள் தல..

pkp.in எந்த திரட்டியிலும் சேராமலே 14 லட்சம் தொட்டுவிட்டார்.. இட்லிவடையும் என்றாலும் அவர்கள் குழுமம். வினவு கூட தாண்டியாகிவிட்டது..

இருந்தாலும் உஙக்ளின் கடைசி ஒரு வருடத்து ரீச் அசாத்தியாமனாது. வாழ்த்துகள்..

bhargav said...

வாழ்த்துக்கள் தல!

bhargav said...

வாழ்த்துக்கள் தல

மோகன் குமார் said...

வாழ்த்துக்கள் கேபிள்..தொடர்ந்து எழுதுகிறீர்கள் ..ஜனரஞ்சகமாக எழுதுகிறீர்கள் ..தொடருங்கள்..

sivakasi maappillai said...

வாழ்த்துக்கள் சங்கர்

சேட்டைக்காரன் said...

அந்தப் பத்து இலட்சத்தில் ஒரு துளியாய் இருப்பதையெண்ணி அகமகிழ்கிறேன். வாழ்த்துக்கள்!

VAAL PAIYYAN said...

இன்னும் இருபது லட்சம் வாசகர்கள்
கிடைக்க வாழ்த்துக்கள் சங்கர் சார்
உங்கள் ஆசிகளோடு
viist my blog
www.vaalpaiyyan.blogspot.com

Sukumar Swaminathan said...

தல வாழ்த்துக்கள்... இன்னும் உங்கள் பயணம் சிறக்க எல்லாம் வல்ல பிரபஞ்ச சக்தி அருள் புரியட்டும் !!

Vijayashankar said...

Congrats!

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் கேபிள்!

//அது மிகையில்லை. //

அடிக்கடி உங்கள் பதிவுகளில் இந்த வார்த்தை தென்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கேபிளாரே.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கலக்குங்க லட்சாதிபதி! :))

KVR said...

ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் கணக்கையெல்லாம் விடுங்கள், உங்கள் எழுத்தில் இருக்கும் கன்ஸிஸ்டன்ஸி தான் உங்களைத் தொடர்ந்து படிக்க வாசகர்களை இழுத்து வருகிறது. அதிலும், கார்க்கி சொன்னது போல ஒரு வருட உத்வேகத்துடன் கூடிய வளர்ச்சி அபாரம். இன்னும் பல உயரங்களை வெற்றிகொள்ள வாழ்த்துகள்

மோனி said...

வாழ்த்துகள் ...

அதிஷா said...

சாதிச்சிட்டீங்க பாஸ்!

பித்தன் said...

வாழ்த்துகள் தல....... :) உங்களின் பயணம் தொடர்ந்து தொடரும்

LK said...

congrats thala

Palay King said...

Congrats

காவேரி கணேஷ் said...

பத்து பத்தாய் கோடிகளை தொட வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

வாழ்த்துக்கள் தல

முரளிகுமார் பத்மநாபன் said...

நமக்கு இந்த கணக்கெல்லாம் வராது, நீங்க அடிச்சு ஆடுங்க, அவ்ளோதான்.

:-)

செந்தழல் ரவி said...

உயரங்கள் தொட வாழ்த்துக்கள் கேபிளாரே !!!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் கேபிளாரே!

இனி வரும் காலம் வசந்த காலம்
நாளும் இனிமையே

என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன

kanagu said...

vazthukkal anna :) :)

aduthu engaloda kurikole oru kodi hits kodukrathu than :) :) kalakkunga :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள். ட்ரீட் எப்ப அண்ணா?

மயில்ராவணன் said...

Congrads and lot more miles to go before u sleep :)

வி.பாலகுமார் said...

வாழ்த்துகள், தொடருங்கள்.

Shankar said...

Hi,

Congrats. Wishing you more numbers in future.
But, like some said earlier, dont get carried over by mere numbers. Maintain the quality of your writing as of now. Funny, yet thought provoking.Many people can think and only a few can really translate it into paper.
I want to share something which I always wanted to off load to others.
Many peole , for instance the great balachander, Visu, Bagyaraj, Crazy Mohan SV sekar all of these guys gave their best when they were amidst their poor cousins and middle class environments and living hand to mouth. Once they made their fortunes and shifted their company they almost their thinking ability. Dont ever let that happen.Of course, we have to prosper also. But never at the expense of learning to live life.
Sorry for the long boring sermon.

Shankar

ஆறுமுகம் முருகேசன் said...

வாழ்த்துக்கள் :)

ஜெய் said...

Congrats

SanjaiGandhi™ said...

congrats dear..

Anusha raman said...

All the Best Mr.Shankar

பிள்ளையாண்டான் said...

வாழ்த்துக்கள் :)

VISA said...

தலைவரே ஒரு சந்தேகம்...

Visits : 604,413
Pages : 1,001,485.

எது ஹிட்ஸ் என்பதில் எனக்கும் குழப்பம் இருக்கிறது. காரணம்
பேஜஸ் சில நேரம் குறைவாகவும் காட்டுவதுண்டு.
நெடு நாளாகவே பேஜஸ் என்றால் என்ன என்ற குழப்பம் எனக்கு நிலவி வருகிறது.


DISC: சமீபத்தில் தான் ஐந்து லட்சம் ஹிட்ஸ் பெற்றதற்கான பதிவு
படித்ததாய் ஞாபகம்.

VISA said...

எது எப்படியோ உங்களுடைய ரீச் அலாதி என்பதை மட்டும் யாரு மறுக்க முடியாது.

Haripandi said...

என்னுடைய பதிவில் உங்களுடைய பின்னூட்டதிற்கு நன்றி cable shankar ...

unmaivrumbi said...

வாழ்த்துகள் சங்கர்
unmaivrumbi,
Mumbai.

அறிவிலி said...

வாழ்த்துகள்.

பிரசன்னா said...

வாழ்த்துகள் cable ji

VISA said...

அழைத்து தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
என்றும் வாழ்த்துக்களுடன்
விசா.

கலாநேசன் said...

நல்வாழ்த்துகள் !

கலாநேசன் said...

நல்வாழ்த்துகள் !

கிறுக்கல் கிறுக்கன் said...

//சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கு நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் இரண்டு புத்தகங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறேன்\\

மேற்கண்ட வரிகள் கீழ்கண்டவாறு மாற்றி அமைக்க வாழ்த்துக்கள்.

சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும், சிறந்த இயக்குனராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கும், என் திரைப்படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் இரண்டு புத்தகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்

கே.ஆர்.பி.செந்தில் said...

வாழ்த்துக்கள் தலைவரே ..

Busy said...

வாழ்த்துகள் ....... :) உங்களின் பயணம் தொடர்ந்து தொடரும்

ஷர்புதீன் said...

WELCOME MILLIONAIRE!!

எம் அப்துல் காதர் said...

எங்கள் வாழ்த்துகளை அள்ளிக்கொள்ள மீண்டும் புத்துணர்வுடன் வாருங்கள்!!

ஒரு காசு said...

வாழ்த்துகள்

yogesh said...

Congrats Cableji,

You Deserve it.

Yogeswaran Ramanathan, USA

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் தலைவரே. மிக்க மகிழ்ச்சி, உங்கள் வெற்றி தொடரட்டும்.

வெற்றி said...

congrats sir!

ப்ரின்ஸ் said...

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!!

~~Romeo~~ said...

ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்க ..

shortfilmindia.com said...

வாழ்த்துக்கள் சொன்ன அத்துனை நல் நெஞ்சங்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி
கேபிள் சங்கர்

shortfilmindia.com said...

/சந்தேகமில்லாமல் பெரிய சாதனைதான் கேபிள். வாழ்த்துகள். நீங்கள் சொன்ன எல்லாவற்றுடன், உங்கள் உழைப்பும் இதில் இருக்கு. So, you too take some credit for this success :)
//

நீங்க இவ்வளவு சொல்றதால கொஞ்சூண்டு எடுத்துக்கிறேன் அனுஜன்யா..:)

கேபிள் சங்கர்

shortfilmindia.com said...

/pkp.in எந்த திரட்டியிலும் சேராமலே 14 லட்சம் தொட்டுவிட்டார்.. இட்லிவடையும் என்றாலும் அவர்கள் குழுமம். வினவு கூட தாண்டியாகிவிட்டது..

இருந்தாலும் உஙக்ளின் கடைசி ஒரு வருடத்து ரீச் அசாத்தியாமனாது. வாழ்த்துகள்.//

முதல் மேட்டர் எனக்கு தகவல்..நன்றி

இரண்டாவது பாராட்டுக்கு நன்றியோ..நன்றி..

உங்க அஞ்சு லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.

shortfilmindia.com said...

/அடிக்கடி உங்கள் பதிவுகளில் இந்த வார்த்தை தென்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.//

கவனித்து சொன்னமைக்கு மிக்க நன்றி..யுவகிருஷ்ணா..

shortfilmindia.com said...

/ஹிட்ஸ், ஃபாலோயர்ஸ் கணக்கையெல்லாம் விடுங்கள், உங்கள் எழுத்தில் இருக்கும் கன்ஸிஸ்டன்ஸி தான் உங்களைத் தொடர்ந்து படிக்க வாசகர்களை இழுத்து வருகிறது. அதிலும், கார்க்கி சொன்னது போல ஒரு வருட உத்வேகத்துடன் கூடிய வளர்ச்சி அபாரம். இன்னும் பல உயரங்களை வெற்றிகொள்ள வாழ்த்துகள்
//

மிக்க நன்றி கே.வி.ஆர். அந்த கன்சிஸ்டென்ஸிக்கு காரணம் உங்களுடய ஆதரவு..

shortfilmindia.com said...

/Hi,

Congrats. Wishing you more numbers in future.
But, like some said earlier, dont get carried over by mere numbers. Maintain the quality of your writing as of now. Funny, yet thought provoking.Many people can think and only a few can really translate it into paper.
I want to share something which I always wanted to off load to others.
Many peole , for instance the great balachander, Visu, Bagyaraj, Crazy Mohan SV sekar all of these guys gave their best when they were amidst their poor cousins and middle class environments and living hand to mouth. Once they made their fortunes and shifted their company they almost their thinking ability. Dont ever let that happen.Of course, we have to prosper also. But never at the expense of learning to live life.
Sorry for the long boring sermon.

Shankar//

இது போரிங் இல்லை ஷங்கர்.. நிச்சயம் கவனிக்கபடவேண்டிய ஒன்றுதான். இதையேதான் தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமார் அடிக்கடி சொல்லுவார். நன்றி

shortfilmindia.com said...

/சாதாரண பதிவராய் ஆரம்பித்த என் பயணம், ஒரு சிறுகதை ஆசிரியராய் உருவாகி, விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளிலும், சிறுகதை தொகுப்பு வெளியிடும் ஒரு எழுத்தாளராகவும், சிறந்த இயக்குனராகவும் உயர உற்சாக ஊற்றாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது நீங்கள தான் என்றால் அது மிகையில்லை. அத்தொகுப்புக்கும், என் திரைப்படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவினால் பெற்ற வெற்றி அடுத்து வர இருக்கும் இரண்டு புத்தகங்களுக்கும், திரைப்படங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்
//

ததாஸ்து...:)

ஜாக்கி சேகர் said...

வாழ்த்துக்கள்..கேபிள்

சுரேகா.. said...

Congrats Ji....!

butterfly Surya said...

வாழ்த்துக்கள்

மஞ்சூர் ராசா said...

இனிய வாழ்த்துகள் சங்கர்.

மேலும் பல ஹிட்ஸ்கள் கிடைக்கவும் வாழ்த்துகள்.

தொடர்ந்து பயனுள்ள பதிவுகளை இடவும்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துக்கள் தலைவரே

Sasi said...

CONGRATS MR CABLE.... KEEP IT UP..
WHAT HAPPEN TO YOUR MOVIE MAKING PLAN? I AM STILL INTERESTED ON IT.