தூரத்தில் தெரியும் ட்யூப்லைட்
எழுத்து தெரியாத சிவப்பு போர்டு
எகிறிக் குதித்த காம்பவுண்டுகள்
சிதறிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் க்ளாசுகள்
உள்ளங்கால் முதல் உச்சி வரை ஏறும் முட்கள்
ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள்
சந்து அறைகளின் வழியே கசியும்
குண்டு பல்பு வெளிச்சம்
"டைமாச்சு சார் சீக்கிரம்"குரல்கள்
காலி டேபிள்களில் ஆல்கஹால் வீச்சம்
சிந்துகிறது மீதித் திரவம்
கையறு நிலையில் நான்...
கேபிள் சங்கர்
Comments
gud one.இன்னும் கொஞ்சம்.
Ponga sir, engalaku suvayana oru Vimarsanam Ezhuthunga Cable anna
Krishna
last time disappointed
நன்றி வானம்பாடிகள்
@கர்ட்ஸ்
என்ன சொல்றீங்க>. நான் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேனா.. புரிய மாட்டேங்குதா.. அவ்வ்வ்வ்வ்
@தியாவின் பேனா
அஹா.. இவங்க்ளும் பாராட்டுறாங்களே..
@கிருஷ்ணா
பிஸி கிருஷ்ணா
@பார்வையாளன்
சில சமயம் அப்படி நடந்திரதுதான்
நன்றி
@அடங்காபிடாரி
ஹை.. உங்க பேர் நலலருக்கே
@நர்சிம்
அட நீங்களும் என்னை கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேனு சொல்றீங்களா?
வழிப்போக்கன் யோகேஷ்
நன்றிங்கோ.
எங்கே, கேயார்பி மாப்ளயக் காணோம்?
இதுல ஒரு லைன் என்னோடது. கேஸ் போடலாம்னு இருக்கேன்... :)