செல்வராகவன், கமல் கூட்டணி விசா மற்றும் சில பல ப்ரச்சனைகளால் கிளம்ப நேரமாகியிருக்கும் நேரத்தில் ஒரு க்யூக்கியாய் மலையாள சூப்பர்ஹிட்டான “டிராபிக்’ படத்தை ரீமேக்க திட்டமிட்டிருப்பதாய் செய்திகள் உலவுகிறது.
அதில் முக்கிய கேரக்டரான சீனிவாசனின் டிராபிக் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிக்காமல், இன்னொரு கேரக்டரான நடிகர் கேரக்டரில் நடிக்க போவதாகவும் செய்தி.
அதில் முக்கிய கேரக்டரான சீனிவாசனின் டிராபிக் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடிக்காமல், இன்னொரு கேரக்டரான நடிகர் கேரக்டரில் நடிக்க போவதாகவும் செய்தி.
எஸ்
Comments
Traffic Review