Thottal Thodarum

Nov 23, 2011

நான் – ஷர்மி - வைரம்-11

11.நான்
wall_it_by_nickkoutoulas-d4ddw5h 
கார் ஈ.சி.ஆர் ரோட்டில் மாயாஜால் எல்லாம் தாண்டி, தொடர் இருட்டுக்கு பின் தெரிந்த ஒரு வெளிச்ச தீற்றலை நோக்கி திரும்பி, பெருத்த கதவுக்கு முன் போய் நின்றது. எலக்ட்ரானிக் கதவுகளை அஞ்சனா தன் காரிலிருந்தபடியே ஒரு கீயை எடுத்து பொத்தானை அமுக்க, திறந்த கதவினூடே, மெல்ல ஊர்ந்து உள் நுழைய, கதவு தானாய் மூடிக் கொண்டது. உள்ளே நுழைந்த்தும் தான் உள்ளே எவ்வளவு பெரிய மாளிகை என்று தெரிந்தது. அவ்வளவு அமைதியில் காரின் சத்தம் பெரிதாய் கேட்டது.


“கமான் கெட் டவுன்.” என்றபடி கீழிறங்கினவள் மேல், அவளுயர கறுப்பு நாய் ஒன்று தோள் மீது கால் வைத்து முகத்தை நக்கியது. அவள் சிணுங்கலாய் சிரித்து, அதன் கழுத்தைக் கட்டி ஒரு முத்தமிட்டவுடன் ஏதும் நடக்காத்து போல சட்டென கீழிறங்கி உட்கார்ந்து கொள்ள, என் கையை பிடித்து உள்ளே சென்றாள். மிக விஸ்தாரமான ஒரு ஹாலும் அதன் சுற்றிலும் நிறைய அறைக் கதவுகளும் இருக்க, ஹாலின் நடுவே அகன்ற சோபா ஒன்று போடப்பட்டிருந்தது.

“நீ அந்த அறையில் போய் குளித்துவிட்டு வா..நாங்களும் தயாராகிறோம்” என்று கண்சிமிட்டி விட்டு, ரேஷ்மாவும், கூட வந்த ஆளும் ஒர் அறைக்குள் போக, போகும் போது திரும்பிப் பார்த்து “ம்..சீக்கிரம் ரெடியாகு.. நிறைய வேலையிருக்கிறது” என்றாள்.

அந்த அறையின் பாத்ரூம் என் ப்ளாட் அளவு இருந்தது. ஷவரை திருப்பினால் வெதுவெதுப்பான ஸ்ட்ரீமிங் வெந்நீர் உடலெங்கும் மசாஜ் செய்கிறார் போல வந்தது. அங்கிருந்த சோப், துண்டு என்று எதையெடுத்தாலும அதின் விலை எவ்வளவு இருக்கும் என்று போன என் எண்ணத்தை நானே கடிந்து கொண்டேன். அற்புதமான குளியலும், அரையிருட்டிலும், சில கணங்களே வெளிச்சத்தில் பார்த்த அஞ்சனாவின் அழகு என்னை கிளப்பிவிட்டுக் கொண்டேயிருந்தது. குளித்து முடித்த பின் உடை எடுத்து மாட்ட நினைத்த போது போன் கிணுகிணுத்தது. அஞ்சனாதான். “அப்படியே வா..” என்றாள். அப்படியென்றால் என்னை எங்கிருந்தோ பார்த்துக் கொண்டிருக்கிறாள் எங்கிருந்து என்று தேடலாமா என்று யோசித்த நேரத்திலேயே வேண்டாம் என்று விட்டேன்.

கதவை திறந்து ஹாலுக்கு வந்த போது ஹால் இருட்டாயிருந்த்து, நடுவே இருந்த சோபா மீது மட்டும் வெளிச்சமிருக்க, அஞ்சனா மிக மெலிதான ஒரு நைட்டியை அணிந்திருக்க, பார்த்த மாத்திரத்தில் உணர்வெழும்பியது. சோபாவில் உட்கார்ந்ததும் என்மீது பாய்ந்து என்னை முத்தமிட ஆரம்பித்தாள். உடலெங்கும் அவளின் உதடுகளால் மிருதுவாகவும், அழுத்தமாகவும், சில சமயம் கடித்தும் வெறியாய் இயங்க, அவளின் வெறி எனக்குள் ஏறி, அவள் மீது பாய்ந்தேன். அவள் அணிந்திருந்த உடை எனக்கு தடையாய் இருக்க, ஆவேசத்துடன் கிழித்தெறிந்தேன். அவளின் முகம், கழுத்து, மார்புகள், இடுப்பு, தொடை என்று எல்லா இடங்களிலும் நாக்கால் நக்கி, கடித்தேன். உடலெங்கும் ஒர் மின்சாரம் ஓடியது போல ஓட, முன் வேலைகள் ஏதுமில்லாமல் காட்டுத்தனமாய் அவள் மீது இயங்க ஆரம்பித்தேன். அவளிடமிருந்து வாயிலிருந்து பெரும் சத்தம் எழுப்ப, அவளின் குரல் அந்த இருண்ட ஹாலில் எக்கோவோடு எதிரொலித்தது. எனக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. அவளின் உச்சக்குரலும், அதற்கீடான ஒத்துழைப்பு ஆழமாய் என்னுள் இன்னும் இறங்க என்னை தூண்டிவிட, அந்த ஏசி ஹாலின் ஏசி போதாமல் வேர்த்துக் கொட்டியது இருவருக்கும். சமயங்களில் அவளிடமிருந்து கிளம்பும் குரல் போலியாய் இருக்குமோ எனும் அளவுக்கு அதிக சத்தத்துடன் அந்த அறையின் ஒரு திசையை நோக்கியே கத்துவது போலிருந்தது. ஆனால் அவையெல்லாம் எனக்கு பெரிதாய் உரைக்கவில்லை. என் கனவுகளில் உழன்ற பெண்ணைப் போன்ற உடலமைப்புடன், தகிக்கும் காமத்துடன் ஒரு பெண். ஒவ்வொரு அசைவுகளும், இசைவாய், என்னுள் கிளர்தெழும் காமத்தை மேலும் தகிக்க வைக்கக்கூடியவளாய் அமைந்திருக்கும் போது என்னை என்னால் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் வெடித்து வீழ இருந்த போது சட்டென விலகி, எழுந்து என்னை அணைத்து முத்தங்களால் தணித்து, கைகளால் என்னை அசுவாசப்படுத்தி, திமிரும் உறுப்பை அடக்கி, அடங்கியதை மீண்டும் தன் வாயால் எழுப்பி, நிறுத்தி, இயங்கச் சொல்லி, மலை மீதிருந்து விழும் தண்ணீரை அந்தரத்தில் மந்திரம் போட்டு நிறுத்தியது போல, ஒவ்வொரு முறையும் உற்சாகமாய் பெருக்கெடுத்து, பெரும் கூச்சலுடன் சிதறும் நிலையில், நிறுத்தி, நிறுத்தி விளையாடினாள்.

அவளின் ஒவ்வொரு விளையாட்டும் ஒவ்வொரு விதமாய் இருந்தது. மனித உடலில் இவ்வளவு உணர்வு பாயிண்டுகளா? என்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் ஒவ்வொரு இட்த்தில் தொடும் போதும் ஒவ்வொரு உணர்வுகள் உச்சத்திற்கு போக செய்தாள். சில சமயம தனக்கிது வேண்டுமென கேட்டு செய்யச் சொன்னாள். காதோரம் கடிக்கச் சொன்னாள், நுனிகளை கடித்தும், உறிஞ்சவும், முகத்தை அழுத்தி மூச்சடைத்தாள். ஒரு கணம் கண் முன்னால் எதுவும் தெரியாமல் கருமைபடர்ந்து, உள்ளுக்குள் சிவப்பாய், சிவப்பாய் வழுக்கிக் கொண்டே போய்க் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை நிறுத்தும் போதும் என் உறுப்பு உச்சத்தில் வலிக்க ஆரம்பித்தது.

கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக எங்களின் இந்த விளையாட்டு நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் நிறுத்த முடியாமல் அவளின் தடுத்தலை மீறி படு வேகமாய் நீராவி இன்ஜின் பிஸ்டன் போல இயங்கினேன். அவளின் தடுக்கும் முயற்சிகள் மேலும் என்னை கிளப்பி விட, விடாமல் கிட்டத்தட்ட ஒரு வல்லுறவு போல அவளை அடக்கி, இயங்கி தீப்பிழம்பாய் விழ்ந்தேன். வீழ்ந்த அடுத்த விநாடி ஹாலின் லைட் போடப்பட, அஞ்சனாவின் கூட வந்த ஆள் நிர்வாணமாய் நின்றிருந்தான்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

முடுச்சவுக்கி said...

கதை நல்ல போகுது தல.

இந்த போட்டோ வை ஏற்கனேவே பார்த்திட்டோம். வேற மாத்துங்க.

Suthershan said...

நல்லா தான் இருக்கு... வெறும் பிட்டாவே இருக்கு.. ஆனா கதையை காணோம்..

Mohammed Arafath @ AAA said...

nice and interesting narration.. waiting for more episodes soon...

மதுரை அழகு said...

கேபிள்ஜி! இதைப் புத்தகமாகக் கொண்டுவரும் பொழுது சாருவின் எக்சைல் போல் Youtube-ல் புரமோட் பண்ணவும்.

அசோகபுத்திரன் said...

என்ன தல... போன பார்ட்ல அஞ்சனான்னு பேர் சொல்லிட்டு இப்ப ரேஷ்மான்னு சொல்றீங்க... இல்ல நாந்தான் கன்பீஸ் ஆயிட்டேனா...

RVS said...

படத்திலிருப்பது ஷர்மியா?

இந்த எபிசோட் எக்ஸ் எக்ஸ் எக்ஸா?

சாருவுக்கு போட்டியாக எழுதியதா?

ச்சே.. எவ்வளவு கேள்விகள்.

கேபிள்ஜி நன்றாக உள்ளது. :-))

R. Jagannathan said...

This is your blog site, so you can upload any thing. I won't / can't question your rights and freedom. But as a reader who enjoys every thing else in this site, can I request you to open another blog site for this series? Perhaps the site name can also be sexy to attract more readers. - R. J.

கேரளாக்காரன் said...

மிஸ்டர் சங்கர்

இந்த மாதிரி போர்னோ வகையறா கதைகள படிக்க ஏகப்பட்ட தளங்கள் இருக்கு - வருண் பிரகாஷ்