Thottal Thodarum

Jun 13, 2010

சென்னையில் பூமி அதிர்ச்சி..

நேற்றிரவு சுமார் 12.55 இருக்கும் திடீரென நான் உட்கார்ந்திருந்த சேர் லேசாக அதிர்ந்து, நகர்வதுபோலிருக்க.. சிறி து நேரத்தில் நான் உணர்ந்தேன். பூமி அதிர்வென.. சில நொடிகள் தொடர்ந்து அதிர, எல்லோரையும் எழுப்பலாம் என்று நினைப்பதற்குள்.. நின்று விட்டது.. கடவுளே..
Post a Comment

18 comments:

ILA (a) இளா said...

எல்லாரும் நலமாய் இருப்பதாய் தகவல். கொட்டதிலும் ஒரு நல்லது!

ARV Loshan said...

கொழும்பிலும் இதை உணர்ந்தோம்.. இப்போது தான் இது பற்றி உடன் பதிவு போட்டு விட்டுப் பார்த்தால் நிகழ்ந்த உடனேயே நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள்.
பாதிப்புக்கள் இல்லாதவரை ஆறுதலே.

Prasanna said...

ஏழாவது மாடியில் இருந்ததால் நன்றாகவே உணர முடிந்தது.. தெறித்து கீழே இறங்கி ஓடினோம்.. வந்து Twitter போட்டால்.. யப்பா எவ்வளவு updates..
Felt the true power of communication technology in addition to the quake..

Prasanna said...

சில நொடிகள் கண்களில் உயிர் பயம்.. #chennai #earthquake

Unknown said...

சென்னை நிலநடுக்கம் வரைபடத்தில் zone-3 ல் உள்ளது.

எனவே பாதிப்பு ஏதும் வராதென்று நம்புவோம்.

AkashSankar said...

இன்னும் பூமி அமைதி கொள்ளவில்லை... குறிப்பாக சுனாமிக்கு பிறகு...

Paleo God said...

ஒலக குலுங்கல்களை ஒடனுக்குடன் அறிய!

http://earthquake.usgs.gov/earthquakes/recenteqsww/

:)

Unknown said...

நேற்று அதியசமாய் சீக்கிரம் உறங்கிவிட்டேன்.. அதனால் பதற்றம் இல்லை ...
காலையில்தான் செய்தி பார்த்துதான் தெரிந்து கொண்டேன்...
இயற்கை சொல்லும் முன் அறிவிப்பு இது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ayyo

ஸாதிகா said...

கணினியில் அமர்ந்து பதிவு போட்டுக்கொண்டிருந்த பொழுது உட்கார்ந்திருந்த நாற்காலி கிடு,கிடுவென ஆடியது.சட்டென பதறிப்போய் தூங்கிகொண்டிருந்த பையன் தான் எழும்பி வந்து நாற்காலியை ஆட்டுகிறானா என்று திரும்பினால் ஒருவரும் இல்லை.சரி பிரம்மையாக இருக்கும் என்று தொடர்ந்து வேலையில் மூழ்கி அடுத்த ஓரிரு நிமிடங்களில் மறுபடியும் அதே போல்...அப்பொழுதும் நிலநடுக்கத்தைப்பற்றிய ஞாபகமே வரவில்லை.காலையில் தினசரியைப்பார்க்கும் பொழுதுதான் தெரிகின்றது.சரி யாராவது இது பற்றி பதிவு போட்டு இருக்கின்றார்களா என்று கணினியை ஆன் செய்தால் உங்கள் பதிவு.//சென்னை நிலநடுக்கம் வரைபடத்தில் zone-3 ல் உள்ளது.

எனவே பாதிப்பு ஏதும் வராதென்று நம்புவோம்// கலாநேசனின் பின்னூட்டத்தை வழி மொழிந்து ஆறுதல் பட்டுக்கொள்கின்றேன்.

நேசமித்ரன் said...

அண்ணே எல்லாரும் நல்லா இருக்கீங்கதானே அது போதும்

பீடபூமிக்கு அதிகம் பாதிப்பு வராதுண்ணே

ஜெயந்தி said...

நாங்கல்லாம் தூங்குனோம்னா பூமியே அழிஞ்சாக்கூட எந்திரிக்க மாட்டோம்ல. எங்களுக்கு காலையிலதான் தெரியும்.

கா.கி said...

boss, idhuvum vimarsanam nu nenachiraporaanga.. oru mun kurippi potrunga.. :P

Anonymous said...

subject: just show only post titles instead of showing both post title
and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both
post title and its content. It must be avoided. Surely. Bloggers must
show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள
போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள்.
அதிலும் ஒரு 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக
இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே
இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே
fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின்
தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட
தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive side barல் உள்ளது. அதை
திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும்
பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி
பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு
கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது
அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த
பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள்
கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக
blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்
என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து
பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை.
நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள்
மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும்
பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி
கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of
showing both title and its content as in my blog
http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only
post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its
content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it
so set you blog to show 50 post titles per page. It will enable the
reader to have very quick glance of your posts.

Swengnr said...

Cable Sir - I request you to visit my page whenever you have few minutes and comment on my blog. Thanks in advance.

Swengnr said...

Here is my page:

http://kaniporikanavugal.blogspot.com/

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நாங்கல்லாம் தூங்குனோம்னா பூமியே அழிஞ்சாக்கூட எந்திரிக்க மாட்டோம்ல. எங்களுக்கு காலையிலதான் தெரியும்.//
ஜெஸ்வந்தி said.
பூமியே அழிஞ்ச பிறகு காலையில எங்கே எழும்புறது. பிரார்த்திப்பதை தவிர எதுவும் செய்ய முடியல

பரிசல்காரன் said...

இந்த உடம்ப வெச்சுகிட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிக்காதீங்கன்னா கேட்டாத்தானே...