ஆங்கிலத்தில் பதிவர்கள் செம்மொழி கலந்துரையாடல் ஒளிபரப்பு.

NDTV_Hindu NDTV HINDU  என்கிற சேனலில் செம்மொழி மாநாட்டுக்கு செலவு செய்யப்படும், சுமார் 350 கோடி தேவையா? இவ்வளவு பெரிய மார்கெட்டிங் தேவையா?,தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் மொழியை கடை பெயர் பலகையில் போடச் சொல்லி கட்டாயப்படுத்துதல் நியாயமா..? வழக்குறைஞ்சர்கள் தமிழில் கோர்ட்டில் வாதிடுவது குறித்தான போராட்டம் தேவைதானா? தமிழர்கள் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்களா? தமிழ் தமிழ் என்று பேசி உசுப்பேற்றிவிட்டு தமிழகத்தை இன்னொரு மஹாராஷ்ட்ராவாக உருவாக்க நினைக்கிறார்களா? என்பது போன்ற சூடான கேள்விகளுக்கு தமிழில் பதிவெழுதும் பதிவர்களாகிய, அப்துல்லா, வெண்பூ, நர்சிம், கார்க்கி, ஆதி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆகியோருடன் உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்..
இன்று மாலை 5.30 மணிக்கு என்.டி.டி.வி ஹிந்து சேனலில் ஒளிபரப்பாகிறது.
இதன் மறு ஒளிபரப்பு நாளை காலை 7.00 மணீக்கும், இரண்டாம் பாகம், நாளை மாலை 5.30 ம்ணிக்கும், அதன் மறு ஒளிபரப்பு அடுத்த நாள் காலை 7.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
வால்க டமில்..
டிஸ்கி: யாராவது புண்ணியவான் முடிஞ்சா ரெக்கார்ட் செஞ்சு போடுங்கப்பா..
கேபிள் சங்கர்

சாப்பாட்டுக்கடை பதிவை படிக்க...

Comments

ALL THE BEST!
me the first!
நீங்க மாநாடு சப்போர்ட்டா? இல்ல இது தப்புன்னு சொல்வீங்களா? நான் ரெண்டாவது கட்சி!
விவேகானந்தா கோர்சினால் (அ) ரெபிட்டெக்ஸ் புக்கினால் இவ்வளோ பெரிய மாற்றம் ஒரே நாளில் வருமா? ஆச்சர்யம் தான்:)))))
Vidhoosh said…
//ஆச்சர்யம் தான்:)))))//

குசும்பன் :)))))
Romeoboy said…
\\விவேகானந்தா கோர்சினால் (அ) ரெபிட்டெக்ஸ் புக்கினால் இவ்வளோ பெரிய மாற்றம் ஒரே நாளில் வருமா? ஆச்சர்யம் தான்:))))) //

ஹி ஹி ஹி எனக்கும் இதே டவுட் தான் ..
நான் அடிச்சி சொல்லுறேன், இந்த மாநாடுல தமிழ் பற்றி பேசுறதவிட, கலைஞர் புகழ் பாடுறதுதான் அதிகம் இருக்கும்
//விவேகானந்தா கோர்சினால் (அ) ரெபிட்டெக்ஸ் புக்கினால் இவ்வளோ பெரிய மாற்றம் ஒரே நாளில் வருமா? ஆச்சர்யம் தான்:)))))

//


கண்டிப்பா வராது.காரணம் நேத்து முச்சூடும் படிச்சும் தாமிரா தமிழில்தான் பேசினார். எ புவர் ஸ்டூடண்ட் :)))
@ குசும்பன் :))))))

இனி இவர்கள் என்.டி.டி.வி புகழ்ன்னு போட்டுக்கலாம். :)

வாழ்த்துகள் நண்பர்களே!
//உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் //

கொடுமை :)
//கண்டிப்பா வராது.காரணம் நேத்து முச்சூடும் படிச்சும் தாமிரா தமிழில்தான் பேசினார். எ புவர் ஸ்டூடண்ட் :)))//

அப்படீன்னா... கட்டுன பணத்தை திரும்ப கேட்டு ஒரு போராட்டம் நடத்துவோம். :)))
//ஆதி, மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்//

நம்ம ஆளுக்கு தமிழே தொடர்ந்து நாலு வரி பேச வெட்கப்படுவார், இதுல இங்கிலீஸில்..வெளங்கிடும்!

மை நேம் இஸ் ஆதி, ஐ ஆம் கம்மிங் பிரம் ஆந்திரா பார்டர் என்று கை கட்டி எழுந்து நின்னு சொல்லியிருபாரே:)))
//என்.டி.டி.வி ஹிந்து சேனலில் ஒளிபரப்பாகிறது//

ஹிந்து சேனலில் பங்கெடுத்ததால் அப்துல்லாவும் ஒரு அய்யர் என்ற உண்மை வெளியே வந்துவிட்டது:))))
This comment has been removed by the author.
//எ புவர் ஸ்டூடண்ட் :)))//

ஆமான்னே பேட் பெலோ +12 வில் பிகில் ஊதிய சக தோஸ்த்:)))
கேபிள் அண்ணே எங்க தல பாலபாரதியை அழைச்சிக்கிட்டு போய் இருந்தீங்க, அவரு ஆங்கிலத்தை கண்டு ஒபாமேவே ஓடி வந்து காலில் விழுந்திருப்பார்:)) (இனிமே தயவு செஞ்சு ஆங்கிலத்தில் பேசிடாதன்னு)
All the best to Narsim,Karki,Athi,addulla and U.
//அப்துல்லாவும் ஒரு அய்யர் என்ற உண்மை வெளியே வந்துவிட்டது//

தம்பி நீயுமா... சொல்லவே இல்லயே..?
லங்கா ரத்னா ராம்- நடத்தும் என்.டி.டிவி ஹிந்துவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுக்கு ஏதும் எதிர்ப்பு கிடையாதா குசும்பா?

தோழர்களை அழையுங்கள்...
//கேபிள் அண்ணே எங்க தல பாலபாரதியை... //

டேய்ய்ய்ய்ய்ய்ய் குசும்பா.... கிர்ர்ர்ர்ர்ர்ர்.
நீயு சரியான அகோ தாண்டா..
Thamira said…
@குசும்பன் : சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். ஆங்+++++கிலமென்றால் ஏதும் உளறிவைப்பேன் என்றுதான், தமிழ் குறித்த நிகழ்வு என்பதால் ஒருவராவது தமிழில் பேசலாமே என்றும் நான் மட்டும் தமிழில் பேசிவைத்துள்ளேன். ஹிஹி.. மைக், காமிரா என்றதும் தமிழையே முடிந்த வரை உளறிதான் வைத்துள்ளேன். :-))
// ♠ யெஸ்.பாலபாரதி ♠ said...
//அப்துல்லாவும் ஒரு அய்யர் என்ற உண்மை வெளியே வந்துவிட்டது//

தம்பி நீயுமா... சொல்லவே இல்லயே..?

//

பாபாஜியின் தம்பி அய்யராகத்தானே இருக்க முடியும் ஹி..ஹி..ஹி..
/ஹிஹி.. மைக், காமிரா என்றதும் தமிழையே முடிந்த வரை உளறிதான் வைத்துள்ளேன். :-))//

தாமிரா.. இதிலென்ன ஆச்சரியம்.. நீர் உளறாம பேசினாத்தான் ஆச்சரியம். :)))
//லங்கா ரத்னா ராம்- நடத்தும் என்.டி.டிவி ஹிந்துவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுக்கு ஏதும் எதிர்ப்பு கிடையாதா குசும்பா?


//


தல நான் போயி கொல்லன் தெருவிலேயே ஊசி வித்துட்டு வந்துட்டேன்

:)))
Thamira said…
ஹிந்து சேனலில் பங்கெடுத்ததால் அப்துல்லாவும் ஒரு அய்யர் என்ற உண்மை வெளியே வந்துவிட்டது:)//

ஆமாம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
//தாமிரா.. இதிலென்ன ஆச்சரியம்.. நீர் உளறாம பேசினாத்தான் ஆச்சரியம். :)))

//

தல, என் சிரிப்பு சத்தத்தில் அலுவலகமே திரும்பிப் பார்க்கின்றது

:))))))))))))
கடமை அழைக்கிறது.... பொறவு வாரேன்.
//லங்கா ரத்னா ராம்- நடத்தும் என்.டி.டிவி ஹிந்துவின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதுக்கு ஏதும் எதிர்ப்பு கிடையாதா குசும்பா?//

அண்ணே இதுக்கு ஒருவர் பதிவு எழுதிக்கிட்டு இருக்கார் கேபிள் எடுத்த செய்திபடத்தில் என்ன இருந்தது ஆதி நடிச்ச பிட்டு படத்தில் என்ன இருந்தது அது சொல்லும் செய்தி என்னன்னு... நாளை ரிலீஸ் ஆவும்:)) (எங்கன்னுதான் தெரியாது)
குசும்பா

பா.க.ச. சங்கத்தைக்கூட்டி ரொம்ப நாளாச்சு. இங்கவே இப்பவே எல்லாருக்கும் சொல்லிவுட்டு ஆரமிச்சுருவோமா??
//கடமை அழைக்கிறது.... பொறவு வாரேன்.//

வேற ஒன்னும் இல்லை மதியம் சாப்பாடு செய்யனும்!
பின்னூட்டங்கள் :))
//பா.க.ச. சங்கத்தைக்கூட்டி ரொம்ப நாளாச்சு. இங்கவே இப்பவே எல்லாருக்கும் சொல்லிவுட்டு ஆரமிச்சுருவோமா??//

தல எங்கே ஆஜர் ஆனாலும் அது பா.க.ச இடம் தான், தல நடந்தா மாநாடு, படுத்தா பொதுகுழு:)))
//தல நடந்தா மாநாடு, படுத்தா பொதுகுழு:)))

//


நின்னா பொதுக்கூட்டம்.
//உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் கலந்துரையாடல்//

இந்த பாட்டை பாடிக்கொண்டுயிருப்பவர் உங்கள் கேபிள் என்று போடசொன்னார் என்று சப்டைட்டில் வருமா?
அதை டிரான்சிலேட் செய்து இங்லீஷில் போடச் சொன்னாரு
அதை டிரான்சிலேட் செய்து இங்லீஷில் போடச் சொன்னாரு
உங்கள் அருகில் இருந்த மாணவ மாணவியர் உங்களையும் பார்த்துட்டு சாப்பாட்டு கடை பதிவையும் படிச்சால் தான் புரியும் அவுங்க ஏன் இடமே இல்லாம ஒட்டில் உட்காந்து இருந்தாங்க என்று!
இதுல வேற அந்த பையனிடம் நான் உங்க காலேஜில் சேர அடுத்த வருஷம் சீட் வாங்கித் தர்றியான்னு கேட்டாரு.
அண்ணே இனிமே இதுமாதிரி இடத்துக்கு எல்லாம் அவரு பையனையும் கூட்டிட்டு போய்டு அண்ணே, அவன் தான் சரியான ஆளு கேபிள் டவுசரை கழட்ட!
//நான் அடிச்சி சொல்லுறேன், இந்த மாநாடுல தமிழ் பற்றி பேசுறதவிட, கலைஞர் புகழ் பாடுறதுதான் அதிகம் இருக்கும்//


அருண் அடிக்கிறதுதான் அடிக்கிறீங்க கொஞ்சம் உருட்டு கட்டையால், கேபிள் & ஆதியை அடிச்சு சொல்லுங்க:)))
இன்னிக்கி இங்கத்தான் கும்மியா...நடத்துங்க..!!!
//இன்னிக்கி இங்கத்தான் கும்மியா...நடத்துங்க..!!!//

அரவிந் செம்மொழி மாநாட்டு பந்தலில் கலைஞர் & ஜனாதிபதி முன்னாடியே கும்மி அடிக்க போறாங்களாம் இன்று மாலை! அவுங்க முன்னாடியே கும்மி அடிக்கிறாங்க நாம இங்க கேபிள் பதிவில் கும்மி அடிச்சா தப்பா? தப்பா? தப்பா?
butterfly Surya said…
//உங்கள் கேபிள் பங்கு கொள்ளும் //

too much ...
பாலா said…
இந்த சீரியஸான, கருத்தாழமிக்கப் பதிவை, கும்மியடித்து நீர்த்துப்போக செய்யும்...

குசும்பன் என்ற கோமாளி ஒயிக... ஒயிக!!!
வால்க‌ ட‌மில்...
பாலா said…
அப்துல்லாவை அய்யர் என கண்டுபிடித்து, காமராசு-விற்கு வேலையை எளிமையாக்கிக் கொடுத்த..

குசும்பன் என்ற கோமாளி....... வாக.. வாக
பாலா said…
கேபிள்..

ஆறு வருசமா.. இதே எழவு இங்கிபீஜை பேசினாலும்..

A.. for Apple, B for Ball -ன்னு பேசும்போது கூட எழுத்துப் பிழை வருதுங்க.

நீங்கள்ளாம்.. எப்படிங்க... இப்படி பீட்டர் வுடுறீங்க??
//ஹாலிவுட் பாலா said...
இந்த சீரியஸான, கருத்தாழமிக்கப் பதிவை, கும்மியடித்து நீர்த்துப்போக செய்யும்...

குசும்பன் என்ற கோமாளி ஒயிக... ஒயிக!!!
//

அண்ணே அரசவைய மறந்து விட்டுவிட்டீங்களா? இல்ல பதிவியிறக்கம் செஞ்சு என்னை சர்க்கஸ் கோமாளி ஆக்கிட்டீங்களா?
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க:)))
//ஹாலிவுட் பாலா said...
இந்த சீரியஸான, கருத்தாழமிக்கப் பதிவை, கும்மியடித்து நீர்த்துப்போக செய்யும்...

குசும்பன் என்ற கோமாளி ஒயிக... ஒயிக!!!
//

அண்ணே அரசவைய மறந்து விட்டுவிட்டீங்களா? இல்ல பதிவியிறக்கம் செஞ்சு என்னை சர்க்கஸ் கோமாளி ஆக்கிட்டீங்களா?
கொஞ்சம் தெளிவா சொல்லுங்க:)))
//நீங்கள்ளாம்.. எப்படிங்க... இப்படி பீட்டர் வுடுறீங்க??//

ஹி ஹி தில் சொர்ணாக்கா பரம்பரையில் வந்தவர் கேபிள், கேள்விகள் நேற்றே அவுட் ஆகிவிட்டதால் அதை வைத்து பிட் பிரிப்பேர் செஞ்சு அதை முன்னாடி உட்காந்திருந்த வெண்பூ முதுகில் ஒட்டி (70m ஸ்கீரின் மாதிரி அவர் முதுகு) அதை படிச்சு பதில் சொன்னாருங்க:))
This comment has been removed by the author.
பாலா said…
//ஆகியோருடம்//

//கட்டாயபடுத்துதல் //

//வழக்குறிஞ்சர்கள் //

//கோர்டில் //

//தமிழ்ர்கள் //

//போன்ற் //



கஸ்டமடா சாமி..!! எழுதுனது ஒரு பாரா! அதுல இத்தனை மிஸ்டேக்!!

தமிழ்.. இனி மெல்லச் சாக வாய்ப்பில்லை.

யப்பா.. மாநாடு போட்டாவது.... அந்த லாங்வேஜை கொஞ்சம் வாய விடுங்கய்யா!!!!!!!
யு ட்யூபில் பகிரவும்.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ஹாலிவுட் பாலா சார்

பப்ளிக் பப்ளிக் :)
//A.. for Apple, B for Ball -ன்னு பேசும்போது கூட எழுத்துப் பிழை வருதுங்க.
//

பாலா பேசும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராது இல்லை.. ஹி.. எப்பூடீ..
//too much ...//

eஎன்ன டூ மச்சு.. த்ரீ மச்சு.. :)
பாலா said…
/// பதிவியிறக்கம் செஞ்சு என்னை சர்க்கஸ் கோமாளி ஆக்கிட்டீங்களா?//

ஹா.. ஹா.. ஹா!! :) :)

கோமாளியில் கூட குலம் கண்டுபிடித்த கோமான் குசும்பன்... வாக... வாக..!!
பாலா said…
///பாலா பேசும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராது இல்லை.. ஹி.. எப்பூடீ.///

Meet the Fockers -ன்னு ஒரு படம்!!!! :) :)
பாலா said…
//பப்ளிக் பப்ளிக் //

பொது விசயம்னு வந்தாச்சி!! என்னைக்காவது ஒருநாள் மேட்டர் வெளிய வந்துதானே தீரும்?!:)
arumaiyana padam.. பாலா..

நான் எங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் ப்ண்ணினேன். அப்படியே நல்லா படிச்சு பாரு.. யாரை பாத்து.. அதும் செம்மொழி மாநாட்டை பத்தி பேசிட்டு.. தமிழ்ல தப்பா எழுதுவோமா..?
பாலா said…
//ப்ண்ணினேன்//

கீபோர்டில் ‘a' கீ வொர்க் ஆகலையா?
Please Record it and put it, coz on weekdays cant see the program. The timing of the programe is my travelling time to work and home.

Sankar anna, please take care of this task. Keep rock in the discussion.

Cheers...
பாலா said…
காலைல நாலு மணிக்கு எந்திரிச்சி கும்மியடிச்சிகிட்டு இருக்கேன். வெளங்கிடும்.

அப்பாலிக்கா வாரேன்.
பாலா said…
//Please Record it and put it, //

ஆமாங்க... குட்டிப் பிசாசுக்கப்புறம் ஒரு வாரம் முழுக்க ‘சிரிக்கறா’ மாதிரி ஒரு படம் வேணும்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.

மீ த வெய்ட்டிங் ஃபார் த சிரிப்பு வீடியோ.

ரெபிடெக்ஸ் வாக.. வாக..
yoov.. ஹாலி.. விட்டா கண்டுபிடிச்சிகினே இருப்பியே.. நானே காலேலேர்ந்து இங்கிலீசுல பேசிட்டு தமிழ்ல பேசமுடியாம டைப் அடிச்சிகினுகீறேன். வந்துட்டான்யா அஹாலிவுட்லேர்ந்து...
ஒரு நா இல்லேன்னா ஒரு நா பாரு.. ஓபாமாவோட நாங்கெல்லாம் பீட்டர் உட போறோம். அப்புறம் தெரியும் உனிக்கு. சும்மா ட்ரைலர் காட்டத்தான் நம்ம அண்ணன் அப்துல்லாவை அமெரிக்கா அனுப்புறோம்.. பார்த்து மெர்சலாவ சொலலாத.. என்னா..?
Unknown said…
இது ரொம்ப நல்ல விசயம்
நீங்கள் எழுதிய don't look down படத்தின் விமர்சனத்தை படித்தேன்... அந்தப் படத்தை பற்றி நானும் சில வரிகள் எழுதியிருக்கிறேன்... நீங்கள் வந்து படித்து பின்னூட்டமிட்டால் மகிழ்ச்சி அடைவேன்...
//நீங்கள் எழுதிய don't look down விமர்சனத்தை படித்தேன்//

கேபிள் "அங்கன" ஏதும் பிரச்சினையா? ஏன் இப்படி எழுதியிருக்கீங்க?:))) கூச்சப்படமா டாக்டருக்கிட்ட போங்க பாஸ்:))
Unknown said…
இங்க நல்லா கும்மி அடிகிறீங்க அனகநல்ல பேசினீங்களா

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்