பெ”ண்”களூர் படங்கள்

Photo0132
பதிவர் சென், ஆதி, அப்துல்லா

Photo0130
  அவுட் ஆப் போகஸ் ஜோசப்பூ, வெண்பூ, கார்க்கி

Photo0131
Photo0133
மங்களூர் சிவா, ஜீவ்ஸ், சென், ஜோசப்பு பால்ராஜ்

Photo0134
  அதே மங்சிங், ஜீவ்ஸ்,ஜோசப், சந்தோஷ்

Photo0135
நமிதாவே பாலோசெய்யும் பிரபல டி.பி.சி.டி.யுடன்..

மேலும் படங்கள். விரைவில்…. 
கேபிள் சங்கர்


டிஸ்கி: கொத்து பரோட்டா நாளை வெளிவரும்

Comments

Suresh.D said…
திங்கள் கிழமை காலைல உங்க கொத்து பரோட்டா படிக்கலான ஒரு மாதிரி உற்சாகமே இல்லாம இருக்கு
கொஞ்சம் சீக்கிரமாவே கொத்துங்க...
பெண்களூர்னு டைட்டில் போட்டிரிகீங்க.
ஆண்களூர் மாறி இருக்கு (போடோக்களை சொன்னேன்)
பெண்களூர்னு டைட்டில் போட்டிரிகீங்க.
ஆண்களூர் மாறி இருக்கு (போடோக்களை சொன்னேன்)
Thamira said…
டேமேஜ் பண்றதுக்கு இன்னும் நல்லதா ஏதும் கிடைக்கலியா? நல்லாரும்யா யோவ்.. நல்லாவேயிரும்.!
Thamira said…
ஜீவ்ஸ், சந்தோஷை கானமுடிந்ததில் மகிழ்ச்சி. மங்களூரார் என்ன இப்படி இருக்கிறார்? ஒன்றரை வருசம்தானே ஆவுது. அதற்குள் 15 வருசம் ஆனதுபோல ஆகிவிட்டாரே.! :-))
மறைக்க பட்ட புகைப்படங்களை மெயிலில் அனுப்பவும் :)
Sanjai Gandhi said…
பயபுள்ள வரட்டும்.. கோவைல நல்ல மூத்திரசந்தா பார்த்து அங்க இருக்கிற மெஸ்ஸுல சாப்ட வைக்கிறேன்.. :)
Sanjai Gandhi said…
ச்ச.. ச்ச.. குடிகார பயளுக சகவாசமே வேணாம்யா நமக்கு..
//நமிதாவே பாலோசெய்யும் பிரபல டி.பி.சி.டி.யுடன்..//

நேரில் பார்த்த பிறகாவது புரிஞ்சுதா நமிதா ஏன் இவரை பாலோ செய்யுதுன்னு?:))) அந்த கட்டைக்கு ஏத்த நாட்டு கட்டை இவருதான்:)
Sanjai Gandhi said…
நர்சிமை இருட்டில் அமர வைத்திருப்பதன் மூலம் நீங்க எல்லாரும் பெரும் நுண்ணரசியல்வாதிகள் என்பதை நிரூபிச்சிருக்கிங்க :))
Sanjai Gandhi said…
//அந்த கட்டைக்கு ஏத்த //

மாம்ஸ்.. எதும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இலையே?
Sanjai Gandhi said…
ஜீவ்ஸ் டீ ஷர்ட் எல்லாம் போட்டுட்டு யூத் மாதிரி இருக்க ட்ரை பண்ணி இருக்கார் போல..
Sanjai Gandhi said…
அடக் கொடுமையே.. மங்களூராருக்கு ஊட்ல ஷிஃப்ட் போட்டு அடி விழும் போல.. என்னாய்யா இது.. இப்டி ஊதிப் போய் இருக்கிறார்.. :)
Sanjai Gandhi said…
மொத போட்டோவுல மீன் தொட்டியில சரக்கடிக்கிற மிகப் பெரிய ரவுடி யாருய்யா?
Sanjai Gandhi said…
அப்துல்லா கை கட்டிட்டு இருக்கிற ஸ்டைல பார்த்தா சீக்கிறம் அதிமுகவுக்கு போய்டுவார் போல இருக்கே..
Sanjai Gandhi said…
நேக்கொரு சுமால் டவுட்டு.. இந்த குண்டர் தடுப்பு சட்டம்னு சொல்வாங்களே.. அது உங்க மேல எல்லாம் பாயலையா?
பின்னூட்டங்கள் கலக்கல்
//SanjaiGandhi™ said...

பயபுள்ள வரட்டும்.. கோவைல நல்ல மூத்திரசந்தா பார்த்து அங்க இருக்கிற மெஸ்ஸுல சாப்ட வைக்கிறேன்.. :)
//

அய்யய்யோ மாமா அப்படி எதுவும் செஞ்சிடாத, ஏற்கனவே இவன் அலும்பு தாங்கல, நீ மூத்திர சந்துக்கு அழைச்சுக்கிட்டு போனாலும் இவன் அதை 5 ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு சொல்வான். பெஸ்ட் சாய்ஸ் நீ உன் கையால் ஒரு டம்ளர் உம்புமா காய்ச்சி கொடுத்துவிடு!
//ஒன்றரை வருசம்தானே ஆவுது. அதற்குள் 15 வருசம் ஆனதுபோல ஆகிவிட்டாரே.! :-))//

வாங்கிய பைக்கை அப்படியே வைத்து அழகு பார்ப்பவர்களும் உண்டு, அடிச்சு துவைச்சு துவம்சம் செய்கிறவர்களும் உண்டு. அம்மணி இரண்டாவது வகை போல. பிண்ணி எடுத்துடுவாங்க போல!:)))
Sanjai Gandhi said…
உப்புமா எல்லாம் வேணாம் மாமா.. சாப்ட கொஞ்சம் லேட் ஆனாலும் இறுகிடுது.. தக்காளி சட்னி தான் இவனுக்கு சரியா இருக்கும்.. எங்க தெருல யாருக்காச்சும் முடியலைனா நான் செய்ற தக்காளி சட்னி தான் வாங்கிட்டுப் போவாங்க.. சும்மா பிச்சிக்கிட்டு போவும்ல.. இவன் எப்டி ராத்திரி சென்னை போறான்னு பார்ப்போம்..
சந்தோஷ் நல்ல அழகா இருக்காரு

அப்புறம் ஏன் ஒரு பிகருகூட மாட்ட வில்லை
நல்லா எடுத்தய்யா ஆங்கிள் :((


பக்கத்துல இருக்கவன் கிளாஸ் எனக்கு முன்னாடி இருக்குற மாதிரி இருக்கு :((
//அப்துல்லா கை கட்டிட்டு இருக்கிற ஸ்டைல பார்த்தா சீக்கிறம் அதிமுகவுக்கு போய்டுவார் போல இருக்கே..


//

ஆமாமாம் சீக்கிரமே அதிமுக மொத்தமா திமுகவோட இணையப் போகுது.

:))
//ச்ச.. ச்ச.. குடிகார பயளுக சகவாசமே வேணாம்யா நமக்கு..

//


சவகாசத்துல என்ன இருக்கு?!??!

நம்பள மாதிரி கையைக் கட்டிக்கிட்டு கம்முனு இருக்க வேண்டியதுதானே :)
Unknown said…
//எம்.எம்.அப்துல்லா said...
நல்லா எடுத்தய்யா ஆங்கிள் :((


பக்கத்துல இருக்கவன் கிளாஸ் எனக்கு முன்னாடி இருக்குற மாதிரி இருக்கு :((//

:-)))))))))))))))))))))
Unknown said…
பெண்களூர் படங்கள்ன்னு சொல்லி ஒட்டுமொத்தமா ஆண்கள் படங்களைப் போட்டதுக்கு வன்மையான கண்டனங்கள்
Sanjai Gandhi said…
அப்துல்லா சொல்றதை எல்லாரும் நம்பனும்னு தயவு செஞ்சி கேஞ்சிக் கேட்டுக்கிறேன். அவருக்கு முன்னாடி இருக்கும் க்ளாஸ் அவரோடது இல்லை.. போட்டோ எடுப்பதைப் பார்த்து கையைக் கட்டிக் கொள்ளவும் இல்லை..
மங்களூர் சிவா அந்த மேட்டருக்கு பிறகு ரொம்ப டேமெஜ் ஆகிட்டாரு போல் தெரியுது ::))
அப்துல்லா குடிக்க மாட்டாரா??

::))
ஒரு போட்டோவுக்கு பெயர் போடலையே யாரு அவரு??
Unknown said…
கொத்து புரோட்டா சாப்பிட வந்தா குடிக்கிற மூட் கொடுத்திட்டீங்களே..

கோடம்பாக்கம் பாருக்கு போகப் போகிறேன் ...
புகைப்படம் / பின்னூட்டங்கள் கலக்கல் :))
அசத்தலான புகைப்படங்கள் தலைவரே.
// எம்.எம்.அப்துல்லா said...

//ச்ச.. ச்ச.. குடிகார பயளுக சகவாசமே வேணாம்யா நமக்கு..

//


சவகாசத்துல என்ன இருக்கு?!??!

நம்பள மாதிரி கையைக் கட்டிக்கிட்டு கம்முனு இருக்க வேண்டியதுதானே :)//


ஒத்துக்கறோம். நீங்க குடிக்கல.. குடிக்கல.. குடிக்கல...
Romeoboy said…
ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் கச்சேரி .
pichaikaaran said…
"கொத்து புரோட்டா சாப்பிட வந்தா குடிக்கிற மூட் கொடுத்திட்டீங்களே..

கோடம்பாக்கம் பாருக்கு போகப் போகிறேன் ..."

same mood here... lets meet in kodampaakam bar...
pichaikaaran said…
கொத்து பரோட்டா இல்லாததற்கு கண்டனங்கள்..

உங்கள் முன் இரு கேள்விகள்...
1 ராவணன் பார்த்ததும் , தமிழ் சினிமாவில் ஒரு சிந்தனை தேக்கம் இருப்பதை உணர முடிந்ததா,,, உங்களை போன்ற புதிய சிந்தனையாளர்களுக்கு இருக்கும் நல்லதொரு வாய்ப்பை காண முடிந்ததா?

௨. ஓர் இரவு படத்தை சற்று கஷ்டபட்டு , இந்த வாரம் வரை ஒட்டி இருந்தால், அந்த படம் போதுமான விளம்பரம் பெற்று பிக் அப் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்,.,,, இப்போது வேறு வழியில்லாமல் ராவணன் பார்க்க வேண்டியது இருக்கிறது ... உங்கள் கருத்து ?
pichaikaaran said…
கொத்து பரோட்டா இல்லாததற்கு கண்டனங்கள்..

உங்கள் முன் இரு கேள்விகள்...
1 ராவணன் பார்த்ததும் , தமிழ் சினிமாவில் ஒரு சிந்தனை தேக்கம் இருப்பதை உணர முடிந்ததா,,, உங்களை போன்ற புதிய சிந்தனையாளர்களுக்கு இருக்கும் நல்லதொரு வாய்ப்பை காண முடிந்ததா?

௨. ஓர் இரவு படத்தை சற்று கஷ்டபட்டு , இந்த வாரம் வரை ஒட்டி இருந்தால், அந்த படம் போதுமான விளம்பரம் பெற்று பிக் அப் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்,.,,, இப்போது வேறு வழியில்லாமல் ராவணன் பார்க்க வேண்டியது இருக்கிறது ... உங்கள் கருத்து ?
pichaikaaran said…
கொத்து பரோட்டா இல்லாததற்கு கண்டனங்கள்..

உங்கள் முன் இரு கேள்விகள்...
1 ராவணன் பார்த்ததும் , தமிழ் சினிமாவில் ஒரு சிந்தனை தேக்கம் இருப்பதை உணர முடிந்ததா,,, உங்களை போன்ற புதிய சிந்தனையாளர்களுக்கு இருக்கும் நல்லதொரு வாய்ப்பை காண முடிந்ததா?

௨. ஓர் இரவு படத்தை சற்று கஷ்டபட்டு , இந்த வாரம் வரை ஒட்டி இருந்தால், அந்த படம் போதுமான விளம்பரம் பெற்று பிக் அப் ஆகி இருக்கும் என நினைக்கிறேன்,.,,, இப்போது வேறு வழியில்லாமல் ராவணன் பார்க்க வேண்டியது இருக்கிறது ... உங்கள் கருத்து ?
Paleo God said…
நான் இன்னிக்குத்தான் அங்கேர்ந்து வந்தேன்! :)
வணக்கம் அண்ணே! நலமா?

பகிர்தலுக்கு நன்றிங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்
யோவ் வெடிகுண்டு முருகேசா! நானு அப்துல்லா எல்லாம் எந்த காலத்திலே குடிச்சிருக்கோம்? நல்லா கேக்குறாய்ங்கய்யா டீட்டெய்லு!

ஆமா, குண்டர் தடுப்பு சட்டம் ஏன் போடலைன்னு கேட்ட கேள்விக்கு ஒரு ரிப்பீட்டு!

ஏன் நாலாவது போட்டோவிலே சோசப்பூ அய்யன் திருவள்ளுவர் மாதிரி நிக்கிறாரு? செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிச்சு தானே?

ஏன் கடேசி போட்டோவிலே மிஸ்டர்.நமீதாவை கேபிளார் இந்த அமுக்கு அமுக்குறார்?

மங்களூர் சிவா ஹிப் சைஸ் ஏன் இப்புடி சென்செக்ஸ் மாதிரி எகிறி இருக்கு?

நர்சிம் ஏன் கருப்பு சட்டை போட்டிருக்காரு?

2 ம் பாகத்தை சீக்கிரம் போடுங்கய்யா!
@ramesh ரொம்ப நல்லவன்
அடுத்தடுத்தபதிவுல தெரிஞ்சுக்குங்க..

@சுரேஷ்.டி
நிச்சயம்

@பூக்காதலன்
சும்மா ஒரு பெப்புக்குதான்

@ஆதிமூலகிருஷ்ணன்
என்னது டேமேஜரா.. அவ்ரு கூடத்தானே இருந்தோம்

@மின்னுதுமின்னல்
அனுப்பிட்டா போவுது..
@சஞ்செய் காந்தி

பாவம்ய்யா..
@kusumban
அதென்னவோ சரிதான்..

@சஞ்செய்காந்தி
நுண்ணரசியலுக்கு மூணு சுழியா ரெண்டு சுழியான்னே தெரியாதவன் என்கிட்ட போய்யா..?


@சஞ்செய்
ஒரு நிஜ யூத்தோட போட்டோ எடுக்கும் போது இம்மாதிரி மத்தவங்க தெரிவது தவிர்க்க முடியாததுதான்.

2
@முரளிக்கண்ணன்
எதிர்பார்த்தேன்.. வாங்க.. வாங்க..

@
@எம்.எம்.அப்துல்லா
அதிமுக, திமுக பதில் அட்டகாசம்.

@எம்.எம்.அப்துல்லா
அது சரி..

@கே.வி.அர்
சும்மா ஒரு பெப்புக்குதான்.
@வெடிகுண்டு முருகேசன்
அப்படிப்பட்டவராக இருந்தால் கை கட்டியிருந்திருப்பாரா..?


@வெடிகுண்டு முருகேசன்
:)

@கே.ஆர்.பி.செந்தில்
நானும்..
@நேசமித்ரன்
நன்றி

@செ.சரவணக்குமார்
நன்றி

@பரிசல்காரன்
அதை ஏன்யாயா மூணு வாட்டி சொல்ற?

@ரோமியோ
என்ன நடக்கட்டும்?
@பார்வையாளன்
போன் பண்ணுங்க..

@பார்வையாளன்
நிச்சயம் தேக்கங்கள் மறையும்.
இரண்டாவது கேள்விக்கு ஆம் என்பதுதான் பதில்.
@ஷங்கர்
எங்கிருந்து

@ஆ.ஞானசேகரன்
நலம். நன்றி

@அபிஅப்பா
அதானே .. ஆமாம்
சுமமத்தான் அமுக்குகிறேன்.
Santhosh said…
எல்லா போட்டாவையும் பெண்களூரு போட்டோன்னு போட்டு இருக்கீங்க.....

என்னைய வளச்சி வளச்சி போட்டோ புடிச்சி இருக்குறதுலையே மட்டமான போட்டோவா போட்டு இருக்கீங்க.. அடுத்த தபா ஊர்பக்கம் வாங்க..இருக்கு..
Santhosh said…
நான் அழகா பர்சனாலிடியா இருக்குற படங்களை எல்லாம் பதிவில் போடாமல் அவுட் ஆப் போகசில் இருக்கும் படங்களை போட்ட கேபிள் ஒழிக...
Santhosh said…
//வெடிகுண்டு முருகேசன் said...
சந்தோஷ் நல்ல அழகா இருக்காரு//


வெடிகுண்டு முருகேசா யாருய்யா ராசா நீ.. என்னப்பாத்து அழகுன்னு சொல்லிடியே ராசா.. நல்லா இருய்யா ரொம்ப நல்லா இருய்யா..
ஊர் பக்கம் வரும் பொழுது சொல்லிட்டு வா.. கடா வெட்டி பொஙகல் வெக்கிறேன்..

//அப்புறம் ஏன் ஒரு பிகருகூட மாட்ட வில்லை//

அதான் தெரிலை.. தெரிஞ்சா யாராச்சும் சொல்லி அனுப்புங்க..

ஆமாம் என்ன வெச்சி காமெடி கீமெடி செய்யலையே?
செங்-குடி மாநாடா?
prince said…
நானும் பெங்களூர் -ல் தான் பணிபுரிகிறேன். நண்பர் விரும்பினால் அடுத்த மாநாட்டுக்கு எனக்கும் அழைப்பு விடுவிக்கவும்...
@அபி அப்பா
/
மங்களூர் சிவா ஹிப் சைஸ் ஏன் இப்புடி சென்செக்ஸ் மாதிரி எகிறி இருக்கு?
/

நானும் வெயிட்டான பார்ட்டினு வினவு/பைத்தியக்காரனுக்கு தெரிவிக்க வேணாம் அதுக்குதான்!
:)))))))))))))