Thottal Thodarum

Aug 6, 2010

எந்திரன்

எந்திரன் பாடல்கள் வெளியாகிவிட்டது. எலக்ட்ரானிக் டவுன்லோட் காலத்தில் சொற்ப பணத்துக்கு ஆடியோ ரைட்ஸ் விலைக்கு போகும் நேரத்தில், சமீப காலத்தில் ஆடியோ உலகில் பெரிய விலை போன படம் இதுவாகத்தான் இருக்கும்.

மிக பிரம்மாண்டமாய் மலேசியாவில் வெளியிட்டார்கள். முதல் முறையாய் கலாநிதி மாறன் தன் சினிமா கம்பெனி சார்பில் கலந்து கொண்ட படம். அபீஷியலாய் பார்த்தால் இதுதான் அவர் தயாரிக்கும் முதல் படம். மற்ற படமெல்லாம் மற்றவர்கள் தயாரித்து, அதை விநியோகிக்க, மொத்தமாய் வாங்கிய படம் தான். ஆனால் முதல் படமே மிக பிரம்மாண்டமான படமாய் அமைந்திருப்பது கலாநிதியின் தைரியத்தையும், தொழில் மேல் உள்ள வெறியையும் காட்டுகிறது.

பாடல்கள் கொஞ்சம், கொஞ்சமாய் சுருதி ஏற ஆரம்பித்திருக்கிறது. நிச்சயமாய் தியேட்டரில வெளியாகும் போது மூன்று பாட்டுகள் சூப்பர் ஹிட் நிலையில் இருக்கும். ரிலீசான நாளில் அரிமா,,அரிமா மட்டும் பிடித்த எனக்கு இப்போது விஜய்பிரகாஷின் குரலில் வரும் காதல் அணுக்கள் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஸோ.. ஆஸ் யூஷ்வல் ரஹ்மான் டாமினேட்ஸ்.

பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் விடியோவை பார்த்த போது.. அதில் ரஜினியின் பேச்சில் செம உற்சாகம். ரஜினி மாதிரியான பெர்சனாலிட்டியின் பேச்சுக்கு விமர்சனஙக்ள் வருவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால் பாடல் வெளியீடு அன்று அவர் பேசியது அவரின் சந்தோசத்தை காட்டியது. அவர் பேசிய பேச்சில் பாராட்டிய பாராட்டில் நிஜம் தெரிந்த்து. ரொம்ப ஜெனியூனாக குழந்தை போலான, ஒரு முதல் சூப்பர்ஹிட் கொடுத்த ஹீரோவின் நிலையிலிருந்து உள்ளிருந்து பேசிய பேச்சு. ஐ. லைக் இட்.. வெரி மச்.. உங்களுக்காக..

கேபிள் சங்கர்


Post a Comment

60 comments:

க ரா said...

எல்லாம் நல்லா இருந்தது அந்த ஜஸ்ட் 150 கோடிய தவிர.. 150 கோடிக்கு முன்னாடி வந்த அந்த 150 கோடிய கேட்டு மயக்கம் வந்துருச்சு.. எத்தன சைபர் போடனும் 150 கோடிக்கு :)

க ரா said...

ஐ.. நாந்தான் பஸ்ட் இன்னிக்கும் :)

Cable சங்கர் said...

aha.a. அதுக்குள்ளயா..?

க ரா said...

ல்க்கேஜ்லாம் பேக் பன்னியாச்சா அமெரிக்க பதிவர் சந்திப்புக்கு கிளம்பறதுக்கு :)

Cable சங்கர் said...

m.. கிளம்ப வேண்டியதுதான் பாக்கி.. :)

பாலா said...

ரொம்ப சீக்கிரம் இராமசாமி தோத்துடுவார் பாருங்க. மேட்டர் சஸ்பென்ஸ்!!

Radhakrishnan said...

:)நன்றி சங்கர். விரைவில் தங்கள் இயக்கத்தில் வெளிவரும் படம் பார்க்கும் ஆவலுடன்.

MSK / Saravana said...
This comment has been removed by the author.
MSK / Saravana said...

தலைவர் பேசுகையில், கொஞ்சம் போதையில் இருந்தது போல் எனக்கு தோன்றியது. :)

shabi said...

இப்போது ரஹ்மானின் குரலில் வரும் காதல் அணுக்கள்///VIJAY PRAKASH PADIYATHU

Unknown said...

பாடல்கள் நிச்சயம் ஹிட்டாகும்...

Unknown said...

தலைவர் சொன்ன சாதனை செய்யணுன்னா உச்சியில் இருந்தாலும் கீழிறங்கி வந்தால்தான் முடியும் என்பதுதான் உண்மை...

pichaikaaran said...

ரஜினியையும் , ரகுமானையும் தகுந்த முறையில் , புரிதலோடு ரசித்து இருக்கிறீர்கள் . அவர்களோடு இணைந்து பணி புரியும் நிலை வரும்போது , அது நன்றாக அமையும் . படைப்பாளி , நல்ல ரசிகனாக இருப்பது அவசியம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present Cable

கோவி.கண்ணன் said...

உள்ளேன் ஐயா

Unknown said...

இந்த வீடியோ ஏற்கனவே சிலரின் வலைப்பூக்களில் கொடுத்துள்ளனர். இன்னும் சில தகவலகளைச் சேர்த்து உங்கள் ஸ்டைலில் கொடுத்திருக்கலாம்.

Ganesan said...

கேபிள்,

இந்த வாரம் ஆ.விகடனில் வலைபூ வாய்பூ என்ற தலைப்பில் உங்களை பற்றியும், பேட்டியும் வந்துள்ளது.

வாழ்த்துக்கள்

பரிசல்காரன் said...

யோவ்.. அது விஜய் ப்ரகாஷ் பாடினதுய்யா. இப்பதான் புரியுது... நானும் கார்க்கியும் எழுதினதையெல்லாம் படிக்காமத்தான் பின்னூட்டம் போடறீங்களா?

சென்னைக்கு வந்தா இருக்குடி உனக்கு..

a said...

//
காவேரி கணேஷ் ....
கேபிள்,

இந்த வாரம் ஆ.விகடனில் வலைபூ வாய்பூ என்ற தலைப்பில் உங்களை பற்றியும், பேட்டியும் வந்துள்ளது.

வாழ்த்துக்கள்
//
என்னுடைய வாழ்த்துக்களும்....

பிரபல பதிவர் said...

//எந்திரன் பாடல்கள் வெளியாகிவிட்டது//


என்னது.. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடச்சிருச்சா??? எப்ப தல... சொல்லவேயில்ல....

Cable சங்கர் said...

maapillai.. முதல்ல இந்த டயலாக்கை மாத்துக்க.. இதுவே ரொம்ப பழசாயிருச்சு..:)

Cable சங்கர் said...

@shabi, parisalkaran
சாரி.. தவறை சரி செய்துவிட்டேன். சீடி வாங்காமல் டவுன்லோட் செய்வதால் நடக்கும் குழப்பம்..சாரி..

Srinivas said...

asusual thalaivar Speech attaksam!!!!!!

பிரபல பதிவர் said...

//maapillai.. முதல்ல இந்த டயலாக்கை மாத்துக்க.. இதுவே ரொம்ப பழசாயிருச்சு..:)
//

என்ன‌து அழகிரி பார்லிமெண்ட் ல கேள்விக்கு ப‌தில் சொல்லிட்டாரா??? இது ஓ.கே வா த‌ல‌

பிரபல பதிவர் said...

தீவிர‌ ர‌ஜினி ர‌சிக‌னான என்னை பாட‌ல்க‌ள் ஏமாற்றி விட்ட‌ன‌. அதோடு சன் குழும‌த்தின் மொக்கை மார்கெட்டிங் வேறு... மும்பை, புனே யில் இன்று வ‌ரை சி.டி. வெளியாக‌வில்லை....
இவ‌ர்க‌ளே ட‌வுன்லோடிங் என்க‌ரேஜ் செய்கிறார்க‌ளோ என்ற‌ டவுட் இருக்கிற‌து....


த‌லைவ‌ர் வேறு மேலே கீழே என்று க‌தை சொல்லி இருக்கிறார். குசேல‌னை கீழே என்கிறாரா இல்லை எந்திர‌னை சொல்கிறாரா என்று தெரிய‌வில்லை.....


மேலும் கேபிள் தல‌ போல‌ சினி பீல்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் வாய்ப்பிருந்தும் பைர‌ஸியை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து க‌வ‌லை அளிக்கிற‌து....

சாஷீ said...

ரிலீசின் போது ,தயாநிதி பேசியது அவர் ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர் என்பதையும் தாண்டி ஒரு பக்கா தமிழ் ரசிகனாக பேசியது வியப்பாக இருந்தது .தலைவர் பேச்சு as usual un usual ,காதல் அணுக்கள் அடிக்கடி முணு முணுக்க வைக்கிறது,குறிப்பாக "ஆசையே வா வா ,ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம் பெண்ணே வா வா" என்னும் சரணம் அசாத்தியம் .ஜெய் ஹோ

ARAN said...

ஷங்கர்ஜி
தலைவரின் பலம் பலவீனம் ரெண்டுமே அவரது குழந்தைத்தனமான உள்ளத்திலிருந்து பேசும் பேச்சுதான்.பலருக்கும் அவரை பிடிப்பதற்கும் அதுதான் காரணம் சிலருக்கு பிடிக்காமல் போவதற்கும் அதுவே காரணம் .அலங்காரமாக அவருக்கு பேச தெரியாது.பாடல் விமர்சனம் இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.நன்றி.

Prapa said...

புதிய மனிதா சூப்பர் ..!

விஜய் said...

எனக்கென்னமோ 'கிளிமாஞ்சாரோ' தான் first, புதிய மனிதா second.

விஜய் said...

Charisma-னா அது தலைவர்தான்.

geethappriyan said...

தல நீங்கவேற டவுன்லோடு செய்யுறேன்னு சொல்லிட்டிங்களா இனிமே பாருங்க வெறும்வாய்க்கு அவல் தான்.பை த வே நானும் டவுன்லோடு தான் செஞ்சேன்.

geethappriyan said...

இசை முந்தைய ரகுமானின் படங்களின் இசையை ஒத்து இருந்தாலும் பிடித்தது,நிறைய சப்தங்களை நுழைத்துள்ளார்,புதிர் போல பாடல் வரிகள் மனப்பாடம் செய்ய முடிகிறது

vanila said...

கேபிள்ஜி .. ஒரு சின்ன சந்தேகம்.. ஏழு கோடி ரூபாய் கொடுத்து ஆடியோ ரைட்ஸ் என்பது ஒரு மிகப்பெரிய விலை.. அதை எவ்வாறு இந்த கணிப்பொறி காலத்தில், இலவசமாய் தரவிறக்கம் செய்பவர்களை தாண்டி லாபம் பார்க்க முடியும்.. ஆடியோ ரைட்ஸ்'ல் சி. டி. தவிர்ர்து வேறு எந்த வழியில் எல்லாம் போட்ட முதலை எடுக்கலாம்.. பண்பலை வானொலியில் ஏதாவது ராயல்டி கிட்டுமா.. ஏனென்றால் உங்கள் "சினிமா வியாபாரம்" புத்தகத்தில், satellite உரிமை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.. ஆனால் ஆடியோ ரைட்ஸ் பற்றி எந்த ஒரு விளக்கமும் இல்லை.

Cable சங்கர் said...

@vanilla
உடனடியாய் சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி ப்டியுங்கள்.. உங்கள் கேள்விக்கான பதில் அதிலேயே ஒரு எபிசோடாக உள்ளது...

Unknown said...

//உடனடியாய் சினிமா வியாபாரம் புத்தகம் வாங்கி ப்டியுங்கள் //

நீங்க மட்டும் டவுன்லோட் செய்து பாட்டு கேட்கணும், நாங்க காசு கொடுத்து வாங்கி படிக்கணுமாக்கும் :)

THOPPITHOPPI said...

TO பரிதி நிலவன்

VENAAM VAAYA KODUTHTHU VERA EDHAYAAVUDHU PUNNAAKKIKAADHA. AVAR EDHO ORU SWARASYATHTHUKKAGA SONNADHU. APPURAM NIGHT KANAVULLA RENDU PEI VANDHU THITTURA MAADHIRI KANAVU VARUM.

Cable சங்கர் said...

//நீங்க மட்டும் டவுன்லோட் செய்து பாட்டு கேட்கணும், நாங்க காசு கொடுத்து வாங்கி படிக்கணுமாக்கும் :)//

ஏற்கனவே பதிவுல எழுதினது தான். இப்போ புக்கா வந்ததினால இன்னும் விரிவா எழுதியிருக்கேன். நெட்டுல கிடைக்காது அதனால் புக்க படிக்க சொன்னேன்.. வேணாம்னா விட்டுறலாம்.:)

CrazyBugger said...

ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது. இதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணமும் நடக்கிறது

Cable சங்கர் said...

சமீபத்திய தகவல் மதுரமல்லி.. அநேகமாய் ரிரிக்கார்டிங் வேலைகள் முடியாமல் இருப்பதால். செப்24க்கு போக சான்ஸ் அதிகம் என்று சொல்கிறார்கள்.

THOPPITHOPPI said...

CABLE SIR, I LIKE YOUR BLOG,UR WORDS,UR CINEMA KNOWLEDGE ect,ect,.........


I DON'T KNOW Y.


I THINK I LOVE YOU.


PLS DON'T ASK THE REASON.


I LOVE YOU SOOOOOOOOO MUCH.

Prathees R said...

இதே வீடியோவை சன் டிவிலே போடும்போது, ஒவ்வொரு முறையும் கலாநிதிமாறன் பெயர் வரும்போது, கைதட்டல்கள் ஒலியை சேர்த்து போடுவானுக பாருங்க :-)

பாலா said...

//

I THINK I LOVE YOU.
I LOVE YOU SOOOOOOOOO MUCH.

//

கண்ணே ரம்யா...

காதல் கடிதமெழுதி
காலங்கள் ஆச்சுதடி..

இன்று
க.. கா.. கி.. கீ
என ஆரம்பிக்கவே
நுரைதள்ளி போச்சுதடி..

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
க ரா said...

பாலாக்கு ஸ்வேதா...
உங்களுக்கு ரம்யா...
என்னவோ போங்க :)

பாலா said...

நம்மள பார்த்து யாரும் லவ் யூ சொல்ல மாட்டேங்கறாங்களே இராமசாமி?

பாலா said...

இதுல இந்த ரம்யாவே.. T.R-ன்னு பேரை மாத்திகிச்சி.

geethappriyan said...

தல உங்களயாவது பார்த்து ஐலவ் யூ தான் சொல்லமாடேங்கிறாஙக,எனக்கு பிளாக்குகுள்ளயே வரமாட்றாங்களே?
எனக்கு பொன்னுங்க பேர்ல 4 ஃபேக் கமெண்டாச்சும் போடுங்க:)))))))))))

பாலா said...

கவலைப் படாதீங்க..

T.R திரும்ப வேற பேர்ல உங்க ஏரியாவுக்கு வரும்.

யோவ்.. புதுசானாச்சும் ப்ரொஃபைல க்ரியேட் பண்ணிட்டு கமெண்டை போடுங்கய்யா.

geethappriyan said...

தல,
இது என்ன சாமி ஊர்வலமா?
எங்க வீதிக்கும் வரும்னு சொல்றீங்க,அப்படியே ஆகட்டும்,

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
R.Gopi said...

Shankar ji

Endhiran will be one of the biggest hit albums in the recent times...

As you rightly said, the songs are already chart-bursters and has the potential to remain as one of the top most selling albums...in TAMIL..

முத்தரசு said...

ரொம்ப முக்கியம் சுத்த சுயநலவாதி ரஜினி - குசேலன் படத்துக்காக மன்னிப்பு கேட்டவர் - தேவைனா? வேணும் இல்லைனா? மொத்தத்தில் இளிச்சவாயன் தமிழன்.
எத்திரன் படம் தோல்விதான் என்று தெரிந்து தான் - முதல் தயாரிப்பாளர் ஓடிவிட்டார் - சன் குரூப் இந்த டப்பா படத்தை சூப்பர் ஹிட் ஆகுதோ இல்லையோ ஆனா மாதரி புப்ளிசிட்டி பண்ணிவிடும்.

Xavier said...

கேபிள் சார் எந்திரன் இசை வெளியிட்டு விழாவிற்குச் சென்று இருந்தேன். ஐஸ் பேச்சும் ரொம்ப நன்றாக இருந்தது.

dheva said...

தலைவர் பேச்சு...அற்புதம்னா.. . நான் நினைச்சேன்.. பாக்கும் போதே.. நீங்களும் அதையே சொல்லியிருக்கீங்க.....

கலக்கல்னா...!

mazhai kaala nanban said...

Are you a creater?

Interest in new ideas?
Young and passionate?
Then why are you waiting?come to mazhai kaala nanban...A blog for creative innovations..
Visit mazhaikaalananban.blogspot.com
come and feel the vibrations !

வித்தியாசங்களையே வித்தியாசபடுத்துபவன்.. said...

சன் pictures தயாரிப்புல முதல் முதலா ஒரு உண்மையான ஹிட் படம் வரப்போகுது... அதை அடிக்கோடிட்டதுக்காக உங்களுக்கு நன்றி...

Unknown said...

எந்திரன் - ஜனரஞ்சகத்தின் உச்சகட்டம்

எந்திரன் படத்தை Houston இல் 20 நிமிடத்திற்கு முன்னால் பார்த்து விட்டு, இதோ இங்கே சுடச் சுட விமர்சனம். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் இது போன்ற ஒரு ஜனரஞ்சகமான பொழுது போக்கு படம் இது வரை இந்தியாவில் வந்ததில்லை. டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் திரையிடப் படும் ஆங்கிலப் படங்களையும் சேர்த்து. ரஜினி படங்களை விரும்பாத வேறு மாநில மக்களோடு வாதிடும் பொது, அதிகமாகப் பயன்படுத்தப்படும் closing statement: "உனக்கு மல்லிகை பிடிக்கும். எனக்கு ரோஜா பிடிக்கும். அது அவரவர் இஷ்டம். அது போல் உனக்கு உன் ஊர் நடிகனை பிடிக்கும். எனக்கு ரஜினி ஐ பிடிக்கும்". பூக்களை பிடிக்கும் அனைவருக்கும் 'எந்திரன்'/(ROBOT) பிடிக்கும்.
movie review(http://www.news.emagaz.in/enthiran.php)

access said...

கருந்தேள் அவர்களின் நடு நிலைமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது
அதாவது ரஜினி கமல் ஆகியோரை சரி சமமாக தாக்கியது ஒரு தலை பட்சமில்லாமல்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசையம் என்பது எதுவும் இல்லை
அனால் அந்த விமர்சனம் ஆரோகியமாக இருக்க வேண்டும்
என்பதே ஏன் தாழ்மையான கருத்து.

ஹாலிவுட் அன்பே சிவம் ஐஸ் ஏஜ் படத்தில் தன்னை கொன்ற மனித
இன குழந்தையை யானை தூக்கி வைத்து கொஞ்சும்
அதை காட்சி படித்திய விதம் அருமை
அதே போல களவாணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம்
பெரிய சண்டை ஆகும் என்று எதிர் பாரத்தால் ஹீரோ விமல் வந்து தடுத்து
என் மச்சான் மேல யாரவது கைய வைச்சீங்க என்று காமெடி ஆகும்
சண்டை காட்சி மிக புத்தி சாலி தனமான காட்சி அமைப்பு
வன்முறையை தவிர்த்ததிற்கு டிரெக்டர் சர்குனதிற்கு தைரியம் அதிகம்

அப்புறம் குசேலன் படம் நட்பை சொல்லிய படம் வெற்றி பெறவில்லை
என்ற ஆதங்கம் ஆர்யா ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்
நன்பேண்ட என்று சொல்லி அந்த குறை போக்கி விட்டனர்
வன்முறை அருவாளுடன் ஓடி வரும் ஹீரோ
அப்புறம் கிளைமாக்ஸ் ஜீவா கூட சண்டை அது கூட காமெடி அவது
இது எல்லாம் கமலின் அன்பே சிவத்திற்கு கிடைத்த வெற்றிகள்

கமல் என்னும் தனி மனித பெருமை பாட வில்லை

கமல் என்னும் கான்செப்ட் புரிந்து கொள்ள எவ்வள்ளவு இலக்கியங்கள்
உலக திரைப்படங்கள் பார்த்தாலும் சாருவிற்கும் கருந்தேளுக்கும் புரியாது
அன்பே சிவம் கூட மிக கடுமையா விமர்சித்தார் சாரு

இப்போ பாருங்க தமிழ் சினிமாவே அன்பே சிவம் என்று சொன்னது

கமல் அன்பே சிவம் பெயர் வைத்த போது தமிழ் சினிமா பெயர்கள்

அன்பே டையான
அன்பே அன்பே
அன்பே நிலையானது உன்னை சரணடைந்தேன்
பெயரில் பின் பற்றிய தமிழ் சினிமா இப்போது
அன்பே சிவம் பட கருத்தையும் பின் பற்றி வெற்றி பெற்றும் இருகிறார்கள்
அதை இந்த எந்திரன் என்கிற அரக்கன் மான்ஸ்டர் அதிமேதாவி
எல்லா கலைகளையும் அறிந்தவன் எல்லா மொழிகளையும் தெரிந்தவன்
எல்லா விசியங்களும் தெரிந்ததால் தான் அன்பு பிடிக்காது
அன்பே சிவம் மாதவன் போல
கெடுத்து விட்டான் படு பாவி எந்திரன்
மென்மையாக சொல்ல வேண்டிய விசையத்தை மசாலா மாமன்னர்கள்
கெடுத்து விட்டனர்
இது சத்தியம்

access said...

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட விசையம் என்பது எதுவும் இல்லை
அனால் அந்த விமர்சனம் ஆரோகியமாக இருக்க வேண்டும்
என்பதே ஏன் தாழ்மையான கருத்து.

ஹாலிவுட் அன்பே சிவம் ஐஸ் ஏஜ் படத்தில் தன்னை கொன்ற மனித
இன குழந்தையை யானை தூக்கி வைத்து கொஞ்சும்
அதை காட்சி படித்திய விதம் அருமை
அதே போல களவாணி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம்
பெரிய சண்டை ஆகும் என்று எதிர் பாரத்தால் ஹீரோ விமல் வந்து தடுத்து
என் மச்சான் மேல யாரவது கைய வைச்சீங்க என்று காமெடி ஆகும்
சண்டை காட்சி மிக புத்தி சாலி தனமான காட்சி அமைப்பு
வன்முறையை தவிர்த்ததிற்கு டிரெக்டர் சர்குனதிற்கு தைரியம் அதிகம்

access said...

அப்புறம் குசேலன் படம் நட்பை சொல்லிய படம் வெற்றி பெறவில்லை
என்ற ஆதங்கம் ஆர்யா ராஜேஷ் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்
நன்பேண்ட என்று சொல்லி அந்த குறை போக்கி விட்டனர்
வன்முறை அருவாளுடன் ஓடி வரும் ஹீரோ
அப்புறம் கிளைமாக்ஸ் ஜீவா கூட சண்டை அது கூட காமெடி அவது
இது எல்லாம் கமலின் அன்பே சிவத்திற்கு கிடைத்த வெற்றிகள்

கமல் என்னும் தனி மனித பெருமை பாட வில்லை

கமல் என்னும் கான்செப்ட் புரிந்து கொள்ள எவ்வள்ளவு இலக்கியங்கள்
உலக திரைப்படங்கள் பார்த்தாலும் சாருவிற்கும் கருந்தேளுக்கும் புரியாது
அன்பே சிவம் கூட மிக கடுமையா விமர்சித்தார் சாரு

இப்போ பாருங்க தமிழ் சினிமாவே அன்பே சிவம் என்று சொன்னது

கமல் அன்பே சிவம் பெயர் வைத்த போது தமிழ் சினிமா பெயர்கள்

அன்பே டையான
அன்பே அன்பே
அன்பே நிலையானது உன்னை சரணடைந்தேன்
பெயரில் பின் பற்றிய தமிழ் சினிமா இப்போது
அன்பே சிவம் பட கருத்தையும் பின் பற்றி வெற்றி பெற்றும் இருகிறார்கள்
அதை இந்த எந்திரன் என்கிற அரக்கன் மான்ஸ்டர் அதிமேதாவி
எல்லா கலைகளையும் அறிந்தவன் எல்லா மொழிகளையும் தெரிந்தவன்
எல்லா விசியங்களும் தெரிந்ததால் தான் அன்பு பிடிக்காது
அன்பே சிவம் மாதவன் போல
கெடுத்து விட்டான் படு பாவி எந்திரன்
மென்மையாக சொல்ல வேண்டிய விசையத்தை மசாலா மாமன்னர்கள்
கெடுத்து விட்டனர்
இது சத்தியம்