Thottal Thodarum

Aug 28, 2010

மாஸ்கோவின் காவேரி

அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும்  சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள், ஒவர்லாப்பில் வசனங்கள், ஒரே ஜம்ப் கட் ஷாட்டுகள்,  ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் வேறு நடித்திருக்க, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும்  படமாக்கிவிட முடிகிறது.. கீழிருக்கும் படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் பாக்யவான்கள். இதற்கு மேல் ஒன்னும் சொல்லி பிரயோஜனமில்லை..
mascovinkaveri-may14-2008MoscovinKaveriMain5  Moscovin-Kaveri-stills-01  yasodha-06 yasodha-10 இருக்கிற டைட் ஷெட்யூலில் கஷ்டப்பட்டு நைட் ஷோ வேறு. ட்ரைலரை பார்த்து ஏமாந்து போன சோனகிரிகளில் நானும் ஒருவன். தமனின் கோரே.. கொக்கோரே பாட்டையும் கட் செய்துவிட்டார்கள். ஆ ஒருத்தருக்கு நன்றி சொல்லணும். அது இயக்குனர் ரவிவர்மனுக்கு.. மொத்தமா 100 நிமிஷத்துல படத்தை முடிச்சு அனுப்பினதுக்கு. பி கிரேட் படங்களில் கூட ஏதாவது கதைன்னு ஒன்னு வச்சிருப்பாங்க..
மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.
Post a Comment

39 comments:

THOPPITHOPPI said...

FIRST

THOPPITHOPPI said...

CABLE SIR TODAY I ACHIEVED THE FIRST PLACE. GOOD NIGHT SWEET DREAMZ.

க ரா said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. இதுக்கா ரவிவர்மன் அந்த பில்டப்பு கொடுத்துருகாப்ல :)

க ரா said...

Blogger RAMYA said...

CABLE SIR TODAY I ACHIEVED THE FIRST PLACE. GOOD NIGHT SWEET DREAMZ.
---
sweet dreamz about ?

க ரா said...

அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா
---
இம்ம்...

பருப்பு (a) Phantom Mohan said...

என்ன தல, அவ்வளவு மொக்கையா??? நீங்க இப்படி எழுதி பார்த்ததில்லையே!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தப்பித்தேன் !!!!! :)))

a said...

arampa varthaigal romba nall irukumpothe ninaithen, pinnadi etho villangam irukkumnu...

ப.கந்தசாமி said...

ஆழ்ந்த அனுதாபங்கள். அவ்வளவுதானுங்க என்னால முடிஞ்சது.

பெயரில்லா பெரிய பெருமாள் said...

வணக்கம். உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். எவ்வளவு மோசமாக இருந்தாலும் படத்தின் கதை, திரைக்கதை பற்றி ஏதாவது இருக்கும். இவ்ளோ கடுப்புடன் நீங்கள் எழுதி நான் படித்ததில்லை.

பாய்ஸ் படத்துக்கு விகடன் போட்ட விமர்சனம் மாதிரி இருந்தது.

ஹ்ம்ம்ம்.. என்னத்த சொல்ல...

Pradeep said...

boss padam avlo mokkai ah? in which role YGP son has acted? waiting for unmai tamilan's 10 page review..

King Viswa said...

தல,
மொக்கைக்கு வாழ்த்துக்கள்.
யாரோ உங்க புரோபைல் போட்டோவை மாத்தி இருக்காங்க. கவனியுங்க. யாரோ பைக் மேல இருக்குற மாதிரி போட்டோ இருக்கு.

Unknown said...

எல்லா படங்களையும் ஒண்ணுவிடாம பாத்தா இப்படிதான்.

திரைத்துறையில் இருப்பதால் உங்களுக்கு வேறு வழியில்லை.

இதுவும் பாடமே...........

Anbu said...

:-)))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது விஜய் நடிக்க வேண்டிய படமா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

சீமான்கனி said...

தலைப்பை மட்டும் தாறுமாறா வச்சுடுறாங்கே...

KUTTI said...

அவ்வளவு கொடுமையாவா இருக்கு?

மனோ

சிவராம்குமார் said...

நல்ல வேளை,பாக்கலாம்னு நெனச்சேன்... கிரேட் எஸ்கேப்! ரவிவர்மன் ஒழுங்கா கேமராவை மட்டும் கவனிச்சா போதும்...

கா.கி said...

ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சிகிட்டு இருந்தேன், நீங்களே புரிஞ்சிகிட்டீங்க... மொக்கை படங்களுக்கு இந்த நாலு வரி விமர்சனம் போதும். ஆனா இதுக்கு முன்னால, அந்த மாதிரி படங்களுக்கும் நாலஞ்சு பத்தி வேஸ்ட் பண்ணிகிட்டு இருந்தீங்க,, வாழ்க உங்கள் பணி...

DR said...

நீங்க எந்த ஒரு படத்தையும் இந்த மாதிரி விமர்சனம் பண்ணி பாத்தது இல்லை.

நீங்களே இப்புடி சொல்றீங்கன்னா, தியேட்டர் இருக்குற பக்கம் கூட போகக் கூடாது போல...

வடிவேலு சொல்ற மாதிரி சொன்னா, " அடிச்சா கைப்புள்ளைக்கே இந்த காயம்னா, அடி வாங்குனவன் இன்னும் உயிரோட இருப்பாங்குற...?"

அன்பேசிவம் said...

:-)

Sukumar said...

ஓப்பனிங் இல்லாத படங்களை கூட பார்த்து விமர்சனம் எழுதுற உங்களையே டென்ஷன் ஆக்கியிருக்காங்கன்னா... படம் எவ்வளவு கொடூரமா இருந்திருக்கும்னு புரியுது...

VISA said...

hei intha vimarsanam supera irkupaa

ARAN said...

ஏன் ஜி இவ்வளவு கோவகாரரா நீங்க இப்படி கோபப்பட்டு பார்த்ததில்லையே !
என்ன பண்றது எங்களுக்காக எவ்வளவுதான் தாங்குவீங்க .

Anonymous said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

Anonymous said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

Maduraimohan said...

ரைட்டு பணம் மிச்சம் :)

Anonymous said...

ரொம்ப நாளா ஆனந்த விகடன் boys விமர்சனம் மாதிரி ஒன்னு எழுதனும்னு நினைசுகிட்டு இருந்தீங்க போல .... இந்த படம் அத நிறைவேத்திடுச்சு

இரகுராமன் said...

ippadi puss nu poiduchi :(

neenga atleast unga kovathaiyaavathu pakirnthu irukalaam director ah thitti :)

ராம்ஜி_யாஹூ said...

இந்த சினிமா விமர்சனப் பதிவு, திரைமணம் போகாமல் இங்கு வருகிறதே.

செ.சரவணக்குமார் said...

சூப்பர் விமர்சனம் தல. ரவிவர்மன் பட்டயக் கெளப்பிருப்பாருன்னுல்ல நெனச்சேன்?

//அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா//

இந்த ரணகளத்துக்கு மத்தியிலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா தலைவரே.

Muthukumara Rajan said...

i planned to watch this movie after seeing the trialer. Great escape thanks a Lot cable .

butterfly Surya said...

hahahahahhaa...யூ டூ கேபிள்..

Sendhilkumar AV said...

Shankar,
Ivanungallam kathai ezuthittu yaarkittayeum abiprayam kekkamatangla ? Illa kathai nnu onnum illaya ?

Cheers, Saidhai Sendhil

pichaikaaran said...

"கீழிருக்கும் படங்களை மட்டுமே
பார்ப்பவர்கள் பாக்யவான்கள் "


VCD ல படம் பார்ப்பவர்கள் ?

உலக சினிமா ரசிகன் said...

நன்றி.மட்டமான கமர்சியல் படங்களைக்கூட பார்த்து விடலாம்.பம்மாத்து படங்களை பார்க்கவேமுடியாது [மீரா,அவள் பெயர் தமிழரசி]

Santhosh said...

ஆகா கேபிளே கடுப்பாயிட்டாருன்னா.. படம் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Anand said...

நானும் ஒரு பலிகடா :(
கேபிள் சார் சொன்னது அப்பட்டமான உண்மை !!!

Raja said...

Last weekend I took my wife to watch this movie in Vetri Theatre in madurai. After entering the movie hall, I saw only 4 people over there. Finally movie started at 2.45 instead of 2.30. Theatre fellows should have waiting for some more people.But only 6 people turned up. My wife was asking where is moscow. I told her it is in russia and they will show it in the movie. During the first few mins in the movie, they said Moscow is the hero's name. Immediately my wife looked at me agrily. I just kept quiet and started watching the movie. But culdnt tolerate more than 20 mins, And finally we came out after 30mins. And we have decided to watch movies only by DVD. We can't toletrate these kind of movies. Now we are waiting for Endiran to goto theatre.