Thottal Thodarum

Nov 1, 2010

கொத்து பரோட்டா-01/11/10

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாய் இருந்த ரோடுகள் எல்லாம் அவசர அவசரமாய் போடப்பட்டது சென்னையில் பல இடங்களில். நமக்கு மட்டுமல்ல அரசுக்கும் தெரியும் இது பருவ மழை காலம் என்று.  யாரை திருப்திபடுத்த இந்த ரோடு போடும் வேலை. நிச்சயமாய் இவர்கள் போடும் ரோடுகள் ஒரு தூறலுக்கு கூட வேலைக் உதவாது என்று போடும் அவர்களுக்கும்  தெரியும் நமக்கும் தெரியும். அப்படியிருக்க.. தேர்தல் விரைவில் வ்ரும் வேலையில் அட்லீஸ்ட் இப்போதாவது நல்ல தரமான, சரியான நேரத்தில் மக்களூக்கு பயன் படும் விஷயங்களில் கவனம் செலுத்தினால் ஆட்சிக்கு நல்லதாக அமையும். ஏதோ சொல்லணும்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.
###################################################################எந்திரன் பற்றிய பரபரப்பு அடங்கியும் சன் டிவி மட்டும் எந்திரன் பெயர் வைத்த கதை, எந்திரனுக்கு ஆணி  அடித்த  கதை  என்று காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போக நினைக்கும் பதினைந்து இருபது பேர் கூட போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க வாய்பிருக்கிறது என்று சன்னுக்கு தெரியவில்லையா..? எல்லாம் தீபாவளி வரைதான். கல்லா கட்டி முடிஞ்சாச்சுன்னா கிளம்பிர வேண்டியதுதானே..?
###################################################################
செவிக்கினிமை
சமீபத்திய தீபாவளி வெளியீட்டு படங்களில் மைனாவில் சென்ற வாரம் எழுதிய பாடலை தவிர, பெரிசா ஏதும் இம்ப்ரஸாகவில்லை என்றாலும். உத்தமபுத்திரன் படத்தில் செதுக்கி எடுத்த சிலைய போல் என்ற பாடலில் இருக்கும் ரிதமும், குத்தும் ஒரு ஆட்டம் போடத்தான் தோன்றுகிறது. ஆனாலும் விஜய் ஆண்டனியின் பழைய பாடலின் ரிமீக்ஸாகவே இருப்பது தான் குறை.
###################################################################
இந்த வார வீடியோ
ரூபிக் க்யூப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் ஓரு காலத்தில் எலலார் கையிலும் இருந்த ஒரு முக்கிய விளையாட்டு பொருள். பின்பு அது ஒரு டென்ஷன் நீக்கும் அருமருந்தாகவும், புத்திசாலி தனத்தை காட்ட நினைக்கும் விஷயமாகவும் பரவி, எவ்வளவு குறுகிய காலத்தில் க்யூபை சேர்க்க முடியும் என்று போட்டியெல்லாம் நடந்த காலம் ஒன்று உண்டு. நான் மூன்றே நிமிஷங்களில் க்யூபை செட் செய்துவிடுவேன். இப்போது அதே க்யூபை வேறு ஒரு வடிவத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் பல இன்னவேஷன்களோடு. சிம்ப்ளி இண்ட்ரஸ்டிங்.. அது சரி நான் எப்படி மூன்று  நிமிடங்களில் க்யூபை சால்வ் செய்வேன் என்றுதானே கேட்கிறீர்கள். க்யூப் பாக்சை அக்கக்காய் பிரித்து எல்லா கலரையும் ஆடராய் பிக்ஸ் செய்துவிடுவேன்.
###############################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
லியோனல் ரிச்சியின் “ஹலோ” பாடலை கேட்டிருக்கிறீர்களா? அந்த கரகர குரலில் வழியும் காதலை அப்பாடலின் வரிகளை உணர்ந்தால் தெரியும். இதன் வீடியோ எம்டிவியின் ஆரம்ப காலத்தில் பெரும் புகழ் பெற்றதாகும். அருமையான, க்யூட்டான, இனிமையான வசீகரிக்கும் குரலுடனான பாடல்.

###############################################################
இந்த வார குறும்படம்
ராமின் பிப்ரவரி14 ஒரு காதல் கதை. ராமின் கதை சொல்லும் முறையை விட, கதையில் முக்கிய மாந்தரக்ளை தவிர மற்ற எல்லா கேரக்டர்கள், அட்மாஸ்பியர் ஆட்கள், பின்னணி எல்லாவற்றையும் 2டி அனிமேஷனில் கொடுத்திருக்கும் முறையில் உழைப்பு தெரிகிறது. ஆனால் இதே அனிமேஷனை நம்பி கதை சொல்லலில் கோட்டை விட வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் படங்களில் கதையையும் நம்பி களமிரங்கலாம் நண்பா..
###################################################################
இந்த வார விளம்பரம்
இந்த ப்ரிட்ஜ் ஸ்டோன் விளம்பரத்தை சில பேர் பார்த்திருக்கக்கூடும். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவு இண்ட்ரஸ்டிங்கான, க்ரியேட்டிவான விளம்பரம்.
###################################################################

மிகவும் இண்ட்ரஸ்டான, விதயாசமான சாகசங்களின் தொகுப்பு இது..
###################################################################
ஜோக்
12 குழந்தைகளூடன் ஒரு ஆண் ரயிலில் பயணம் செய்வதை பார்த்த ஒரு பெண் அவனை பார்த்து கேட்டாள் “இவர்கள் எல்லாம் உங்கள் குழந்தைகளா?” அந்த ஆண் அதற்கு சிரித்துக் கொண்டே “ இல்லை.. நான் ஒரு காண்டம் சேல்ஸ்மேன். இவர்கள் எல்லாம் என் கஸ்டமர் கம்ப்ளைண்டுகள்”. என்றான்.
###################################################################
அடல்ட் கார்னர்
8,18,28,38,48,58 வயதுடைய பெண்களிடையே உள்ள வித்யாசம் என்ன என்று தெரியுமா?
8- படுக்க வைத்துவிட்டு கதை சொல்வோம்
18- நாம் கதை சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்வோம்.
28- கதையெல்லாம் சொல்லாமலேயே படுக்கைக்கு கூப்பிட்டு செல்லலாம்
38- அவள் கதை சொல்லி நம்மை படுக்கைக்கு கூட்டிப் போவாள்
48- நான் கதை சொல்லி எப்படியாவது படுக்கைக்கு போகாமல் இருக்க..
58- ரெண்டு பேரும் கதை சொல்லிட்டேயிருப்போம்.. படுக்கைக்கு போகாமலே…

பயாலஜி டீச்சர்: ஒரு ஆணின் நாலு இன்ச் லுல்லா போதுமானது ஒரு பெண்ணை கர்பமாக்க என்று மாணவிகளிடம் சொல்ல, மாணவிகளில் ஒருத்தி எழுந்து “ஒன்பது இன்ச் இருந்தால்?” என்று கேட்டாள். அதற்கு டீச்சர் “நான் தேவையை பற்றி பேசுகிறேன். ஆடம்பரத்தை பற்றி அல்ல” என்றாள்.
###################################################################
கேபிள் சங்கர்
Post a Comment

33 comments:

Ganesan said...

me the first என சொல்லி கொள்ளாமல், நான் தான் முதல்வன் என சொல்லிக்கொள்கிறேன்.

Thirumalai Kandasami said...

Yeah,,road's are very critical in my area too(OMR perungudi)

Ganesan said...

ஏங்க, இந்த மவுண்ட் டோடு, ராதாகிருஷ்ணன் ரோடேல்லாம் கிச்சுன்னு, கிண்ணுன்னு இருக்கு, இது எப்படி?

priyamudanprabu said...

ullen ayya

ரோஸ்விக் said...

சாகசத் தொகுப்பு வீடியோ மிக அருமை...

ரூபி க்யூப் - நீங்க ரொம்ப குசும்பு புடிச்ச ஆசாமியா :-)

Cable சங்கர் said...

என்னை பாத்து கேக்குற கேள்வியா இது ரோஸ்விக்..அவ்வ்வ்வ்வ்வ்..

CS. Mohan Kumar said...

நான் கூட மூணு நிமிஷத்தில் கியூப் பொருதிடுவீங்கன்னதும் அரண்டுட்டேன்

Unknown said...

சாகசங்களின் தொகுப்பும்,விளம்பரமும் அருமை ...

VijayaRaghavan said...

சினிமாகாரன் புத்தி என்ன என்று நீ (Sorry)நீங்கள் எழுதும் A Joke-ல் இருந்தே தெரிகிறது. இப்படி எழுதுவதற்கு வெட்கமாக இல்லயா? இதை உங்கள் மகனோ மகளே படிக்க மாட்டார்களா?

Ashok D said...

//நான் மூன்றே நிமிஷங்களில் க்யூபை செட் செய்துவிடுவேன்//

ஒரு நிமிஷம் ஆடிபோய்ட்டேன்... :)

தமிழ் திரு said...

//நான் மூன்றே நிமிஷங்களில் க்யூபை செட் செய்துவிடுவேன்//
நிக்கல் அருமை ....!

சாகசங்களின் தொகுப்பும் அருமை !

சுரேகா.. said...

நான் தேவையைப்பற்றிப் பேசுகிறேன்..
ஆடம்பரத்தைப் பற்றியல்ல!

:))))))))))))

Unknown said...

//இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போக நினைக்கும் பதினைந்து இருபது பேர் கூட போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க வாய்பிருக்கிறது என்று சன்னுக்கு தெரியவில்லையா..?//


உண்மை. ஆனா படத்தைவிட behind the scenes நல்லா இருக்கு. :)

மாணவன் said...

கொத்துபரோட்டா
வழக்கம்போலவே அருமை

pichaikaaran said...

why late today...

Katz said...

nice parotta

R.Gopi said...

//எந்திரன் பற்றிய பரபரப்பு அடங்கியும் சன் டிவி மட்டும் எந்திரன் பெயர் வைத்த கதை, எந்திரனுக்கு ஆணி அடித்த கதை என்று காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தியேட்டருக்கு போக நினைக்கும் பதினைந்து இருபது பேர் கூட போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருக்க வாய்பிருக்கிறது என்று சன்னுக்கு தெரியவில்லையா..? எல்லாம் தீபாவளி வரைதான். கல்லா கட்டி முடிஞ்சாச்சுன்னா கிளம்பிர வேண்டியதுதானே..?//

********

ஏன் ஜி... இவ்ளோ கோவம்... டிசம்பர்ல தானே உங்க ஆளு படம் ”மன்மதன் அம்பு” வருது...

அந்த படத்தை உதயநிதி கலைஞர் டிவிக்கு குத்தகை எடுத்திருக்கிறார்.. பார்ப்போம், என்னென்ன அலம்பல்கள் பண்ணுகிறார்கள் என்று...

வெயிட் பண்ணி பாருங்க தலைவா.. அப்போ தான் உங்களுக்கு புரியும்.. ஆனா, அப்போ வந்து இது தான் பிசினஸ் டெக்னிக், படம் எடுக்கறவங்களுக்கு அதை மார்க்கெட் பண்ண நாம யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டீங்கன்னு நெனக்கறேன்.

R.Gopi said...

// மிகவும் இண்ட்ரஸ்டான, விதயாசமான சாகசங்களின் தொகுப்பு இது.. //

படு பிரமாதமான வீடியோ தொகுப்பு தலைவா....

Cable சங்கர் said...

கோபி எனக்கு ஏன் கோபம். சொல்லப்போனால் ரஜினி படங்களில் எனக்கு பிடித்த படம் எந்திரன்.. ஆனால் பெரும்பாலான தியேட்டர்களில் பத்து பேர் இருபது பேருடன் படம் ஓடிக் கொண்டிருகிறது. நானே ரிப்போர்ட் பார்த்தேன்.. அதனால் தான் சொன்னேன். கல்லா கட்டியாகிவிட்டது.

ரைட்டர் நட்சத்திரா said...

அருமை
by mtvenkateshwar.blogspot.com

ரைட்டர் நட்சத்திரா said...

mtvenkateshwar.blogspot.com

ரைட்டர் நட்சத்திரா said...

mtvenkateshwar.blogspot.com

பொன்கார்த்திக் said...

:)

'பரிவை' சே.குமார் said...

கொத்துபரோட்டா அருமை.

kumar said...

விளம்பரம் ஒகே.
ஆனா எக்ஸ்பிரஸ்வேயிலே இப்படி பிரேக் அடிச்சா என்ன ஆகும்?
லாஜிக் ??????

vinu said...

பயாலஜி டீச்சர்: ஒரு ஆணின் நாலு இன்ச் லுல்லா போதுமானது ஒரு பெண்ணை கர்பமாக்க என்று மாணவிகளிடம் சொல்ல, மாணவிகளில் ஒருத்தி எழுந்து “ஒன்பது இன்ச் இருந்தால்?” என்று கேட்டாள். அதற்கு டீச்சர் “நான் தேவையை பற்றி பேசுகிறேன். ஆடம்பரத்தை பற்றி அல்ல” என்றாள்

intha joke already mr.jackisekar bogil padiththathaaga ninaivu, bro, enna aachu[at chennai @alwarpet now]

பரிசல்காரன் said...

விளம்பரம் டாப்பு!!

shortfilmindia.com said...

@kaaveri ganesh
முதல்வர் வாழ்க..

@திருமலை கந்தசாமி
ஆமா தலைவரே

@காவேரி கணேஷ்
அது கூட மோசமா இருந்திச்சுன்னா.. அப்புறம் ஆண்டு என்ன பிரயோசனம்?

@பிரியமுடன் பிரபு
நன்றி

shortfilmindia.com said...

@thamizh thiru
நன்றி..

@சுரேகா.
:))

@ஜீ
அது சரி..

@மாணவன்
நன்றி

@பார்வையாளன்
ஆணி அதிகம்

@கர்ட்ஸ்
நன்றி

shortfilmindia.com said...

@கார்திகேயனி
நன்றி

@பொன்.கார்த்திக்
நன்றி

@சே.குமார்
நன்றி

@பஷீர்
அப்படி பார்த்தா அந்த விளம்பரத்துக்கு நிறைய லாஜிக் பாக்கனும் தலைவா

@வினு
தெரியாது தலைவரே.. அப்புறம் என்ன ஆச்சு ஆள்வார்பேட்டையில..???

@பரிசல்காரன்
நன்றி..

Krishna said...

அண்ணே அண்ணனே மற்றும் ஒரு தெலுகு படம். என் அண்ணே
நம்ம சத்யராஜ் படம் கௌரவர்கள் பாக்கலையா அண்ணே ?
Krishna

Srinivas said...

Enthiran sathyam and other good theatres la nalla poittu irukku..
10 , 20 per nu sollaadheenga..

weekend la 80-90% ella theatre layum crowd irukku...

Lastweekend also sathyam-escape la 24 shows ( 12+12)

First time in SUNTV history, telecasting a special program instaead of special movie @6PM on diwali day...

its coz of thalaivar's Sivaji in Kalaigar..

R.Gopi said...

ENTHIRAN IN CHENNAI CITY AS OF 31.10.10


No. Weeks Completed: 4
No. Shows in Chennai over this weekend: 434
Average Theatre Occupancy over this weekend: 78%
Collection over this weekend in Chennai:Rs.90,62,982
Total collections in Chennai: Rs. 14.75 Crore

Verdict: Blockbuster

***********

The above is from www.behindwoods.com