Thottal Thodarum

Mar 3, 2011

வில்பர் சர்குணராஜ்

எப்படி சாம் ஆண்டர்சன் தமிழ் இணைய உலகில் பிரபலமோ.. அவரை விட பிரபலம் இந்த வில்பர் சர்குணராஜ். இந்திய கக்கூஸுகளை உபயோகிப்பது எப்படி? என்று வீடியோ பாடமாய் எடுத்தவர். காதல் திருமணம் பற்றி பாடல் எழுதி ரோஜா பட ருக்குமணி ருக்குமணியில் ஆடும் கிழவிகளை விட படு கிழவிகளையும், லோக்கல் நடிப்பு ஆர்வலர்களையும் வைத்து  மியூசிக் வீடியோவாக வெளியிட்டவர். அழுந்த வாரிய தலையும், பார்மலாய் இன் செய்யப்பட்ட பேண்ட் சர்ட்டுடன், டை கட்டிக் கொண்டு, முகத்தை மறைக்கும் பெரிய பழைய மாடல் ப்ரேம் போட்ட கண்ணாடியோடு, இவர் நடிக்கும் மியூசிக் வீடியோவை பார்த்தால் நிச்சயம் சிரிப்பு பொத்துக் கொண்டு  வரும்.
எப்படி டி.ஆர்., சாம் ஆண்டர்சன் ஆகியோரின் வீடியோவை பார்த்து, நக்கலடித்து, கிண்டல் செய்து சிரிக்கிறோமோ அது போல இவரைப் பார்த்தும் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு பிரபல பத்திரிக்கை அவருடய பேட்டிக்காக கேட்டிருக்க, அவர் தான் பிஸியாக இருப்பதாகவும், அடுத்த வருடம் வரை டைமில்லை என்று சொன்னதாகவும், கடைசியில் தொலைபேசி பேட்டியை படு கிண்டலுடன் போட்டது. நாம தான் அவரை கிண்டல் செய்திட்டு  இருக்கோம். உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் நாளை காலை பத்து மணிக்கு நம்ம வில்பர் சர்குணராஜின் “ சிம்பிள் சூப்பர் ஸ்டார் “ என்கிற புதிய ஆல்பத்தை பர்பிள் நோட் என்கிற கார்பரேட் கம்பெனி சத்யம் தியேட்டரில் வெளியிடுகிறது. எல்லாரையும் காமெடியா பாக்கப்படாது..
#########################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


சினிமா வியாபாரம்-2-11 பகுதியை படிக்க

Post a Comment

14 comments:

கா.கி said...

இந்த மாதிரி ஆட்களை எந்த categoryla சேர்க்கறதுனு தெரியலை சார். டாலண்ட் இருக்கறதை நான் மறுக்கலை, ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேலை சகிச்சிக்க முடியலை இல்லையா. இவரு, டி ஆர், சாம் ஆண்டர்சன், இவங்களோட psych ஆராய்ச்சி பண்ணனும்னு ஆசையா இருக்கு...

கா.கி said...
This comment has been removed by the author.
taaru said...

ஒஹ்!!!! நாளைக்கா? போன மாத Canada TV பேட்டியில கூட இதைப் பற்றி, suspense னு மட்டும் சொன்னார் sargunaraj - he spell it like - s - a - r - g - u - n- a - r - j. [first class, OK sir, Ref: Youtube video of Canada TV interview]. and he added that "he is gonna spend the album money for GOOD Causes".... Wilbur Rocks.......

Kalai said...

I read this post in client place. I was not able to laugh because the client manager was sitting opposite to me. It is very funny.

மொக்கராசா said...

இது ஏற்கனவே பன்னிகுட்டி ராமசாமியின் பதிவில் வந்துவிட்டது

நீங்கள் ரெம்ப லேட்.......

http://shilppakumar.blogspot.com/2011/01/blog-post_17.html

N.Parthiban said...

http://www.parthichezhian.com/2011/01/only-for-foreigners.html

He is a real superstar...you can watch many more videos of him(esp videos of his performance among foreigners)before coming to a conclusion about him...even though he knows people make fun out of him he doesnt bother and i like his attitude...and he really has music sense...

'பரிவை' சே.குமார் said...

Avarai vazhththuvom anna.

நர்மதன் said...

see this link http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post.html

நர்மதன் said...

see this link http://kumpuduraenunka.blogspot.com/2011/03/blog-post.html

Nagasubramanian said...

I too a fan of him. very funny...

RaveePandian said...

Cable sir, He is very talented person, You all have to encourage him. Coming Saturday he is going to show live concert at THE SPRING HOTEL (Old Star Rock).Please go and see the concert.

சும்மா.. டைம் பாஸ் said...

when I saw his video first time around eight months back I too thought he is another sam Anderson. but he is not.

http://www.ndtv.com/article/catch%20of%20the%20day/catch-love-marriage-made-him-a-youtube-star-87878

ஜோகன் said...

சாம் ஆண்டர்சன்னா யாரு? எனக்கு கருணாநிதி சத்தியமா தெரியாது. நானும் கடந்த 5 வருடங்களாக பின்னூட்டம் போடும் அளவிற்கு எனக்கு பதிவுலகம் தெரியும். அவரை எனக்கு தெரியாது. I mean it.

Ponchandar said...

"வில்னர்...." ஆரம்பிக்கும் போதே சிரிக்க ஆரம்பித்து விடுகிறேன்.. மனுஷன் எப்படித்தான் உலக நாடுகள் அனைத்துக்கும் சென்று வந்திருக்கிறாரோ. உண்மையிலேயே அவரோட ஆங்கிலம் அப்ப்டித்தானா ?? அவரோட "டெர்மினாலஜி" சூப்பர்