Thottal Thodarum

Mar 27, 2011

எல்லோரும் வந்திருங்க… உங்கள் புத்தக வெளியீட்டு விழாவுக்கு

invitationinvitation.jpg2invitation3   invitation4



1) மீண்டும் ஒரு காதல் கதை- சங்கர் நாராயண்- 90

கொத்து பரோட்டா- சங்கர் நாராயண்-70
பணம்-கே.ஆர்.பி. செந்தில்- 90
வீணையடி நீ எனக்கு-என்.உலக நாதன் - 90
சாமானியனின் கதை- என்.உலகநாதன் - 90
90+90+90+90+70 = 430
பதினைந்து சதவிகிதம் கழிவு -64.50  ரூபாய் - 365
தமிழ் நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாக ரூபாய். 50

2)மீண்டும் ஒரு காதல் கதை- சங்கர் நாராயண்- 90
கொத்து பரோட்டா- சங்கர் நாராயண்-70
பணம்-கே.ஆர்.பி. செந்தில்- 90
90+90+70=250
பத்து சதவிகிதம் கழிவு- 25 ரூபாய். 225
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

3)வீணையடி நீ எனக்கு-என்.உலக நாதன் - 90
சாமானியனின் கதை- என்.உலகநாதன் - 90
90+90=180
பத்து சதவிகித கழிவு 18 ரூபாய் 162 ரூபாய்
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

4)கொத்து பரோட்டா + வீணையடி நீ எனக்கு + பணம்
70+90+90 =250
10% -25=225
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

5) மீண்டும் ஒரு காதல் கதை+ பணம்+ சாமானியனின் கதை
90+90+90 =270
10%-27 -243
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.30

சங்கர் நாராயண் புத்தகங்கள்
1) லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்.. சிறுகதைகள்
2) சினிமா வியாபாரம்
3) மீண்டும் ஒரு காதல் கதை - குறுநாவலும், 22 சிறுகதைகளும்
4) கொத்து பரோட்டா
50+90+90+70 =300
10% கழிவு -30-270
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் இலவசம். வெளி மாநிலங்களுக்கு கூடுதலாய் ரூ.50
மொத்தமாக இல்லாமல் ஒவ்வொரு புத்தகம் தனியாய் வாங்கினாலும் பத்து சதம் தள்ளுபடியுடன் தமிழ்நாட்டிற்குள் அஞ்சல் இலவசம். வெளி மாநிலத்தவர்களுக்கு ரூ.30 மேற்படி.
உங்கள் ஆர்டர்களுக்கான பணத்தை அனுப்ப..
Sanswas Infotech
A/c No. 007705010890
KK nagar branch, ICICI BANK
என்கிற அக்கவுண்டுக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்துவிட்டு.. zha2011@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு உங்களது விலாசத்தையும் பணம் அனுப்பிய விவரங்களையும் தெரிவிக்கவும்.

உங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கும் உங்கள்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

16 comments:

vinthaimanithan said...

கழிவு பத்தி போட்ருக்கீங்களே... நாலாவது ஆப்ஷனுக்கும் அஞ்சாவது ஆப்ஷனுக்கும் என்ன வித்தியாசம்? புரியலையே?!

ப்ரியமுடன் வசந்த் said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் தலைவரே..!

உங்களைப்போன்றோரின் வளர்ச்சிதான் எங்களுக்கெல்லாம் ஊக்கம் கொடுக்கிறது..!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

விழா சிறப்புறவும்,இது போன்று தங்களின் பல நூல் வெளியிட்டு விழாக்களும் இனிதே நடைபெற அன்புடன் வாழ்த்துகிறேன்...

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் தலைவரே.

அத்திரி said...

வாழ்த்துக்கள் அண்ணே

சுரேகா.. said...

சாயந்திரம் வரோம்!

பின்றோம் ஜி!

ஆனா 4 வது 6 வது பட்டியல் ரெண்டும் ஒண்ணுதான்..பாருங்க!!

பாட்டு ரசிகன் said...

விழா சிறக்க என் வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணே.

Joseph said...

உங்களுக்கும், அண்ணண் உலகநாதன் & கே.ஆர்.பி. செந்தில் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

R. Gopi said...

வாழ்த்துகள்!

Prabu M said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அருண் said...

வாழ்த்துக்கள் தல...
-அருண்-

Sivakumar said...

BREAKING NEWS:

வறுமை கோட்டிற்கு சற்று கீழே உள்ள பதிவர்களுக்கு இன்று மாலை கலைஞர் கருணாநிதி நகரில் கேபிள் - கே.ஆர்.பி. அறக்கட்டளை சார்பாக கொத்து பரோட்டா மற்றும் பணம் இலவசமாக பட்டுவாடா செய்யப்படும் என பரபரப்பு தகவல்.

Suthershan said...

விழா சிறக்க வாழ்த்துகள்

கத்தார் சீனு said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் ..!

geethappriyan said...

வாழ்த்துக்கள் தல