ஆதி+பரிசல்+யுடான்ஸ் விழா வீடியோ


Comments

CS. Mohan Kumar said…
யோவ் என்னய்யா அண்ணே கருப்பு சட்டை போட்டுருக்காரு ! (வெள்ளை சட்டை தானே வாரத்தில் ஏழு நாளும் போடுவாரு !)
CS. Mohan Kumar said…
கேபிள்: எழுத்தாளர்/ பதிவர்/ சினிமா ஆர்வலர் !!!
CS. Mohan Kumar said…
வழக்கம் போல் அண்ணே பேச்சு சுவாரஸ்யம்

"கேபிள்: எவ்ளோ நேரம் போஸ் குடுப்பீங்க போதும்" என்று கமன்ட் சொன்ன நபர் வாழ்க !!

RVS ஐ நல்லா தெரியும். இவ்ளோ கம்மியா அவர் பேசியது ஆச்சரியமா இருக்கு !

பரிசல் விரிவா பேசிருக்கார். நைஸ்

விழா வர முடியாத வருத்தம் இருந்தது. இதை பார்த்ததில் விழா முழுதும் பார்த்த திருப்தி. நன்றி
Thamira said…
காணொளியில் ஏதோ கோளாறு காரணமாக 20:13 லிருந்து 21:40 வரை ஐயா ராஜசுந்தரராஜன் அவர்கள் பேசுவது தடைபட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகிறோம். அதன் பின்பும் கூட‌ ஒன்றுமில்லை. ஒளிப்பதிவாளர் பெயரும், போட்டோவும் வருகிறது. ஹிஹி.!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !!!
எல்லாரோட எழுத்த வாசிச்சி இருக்கோம்...நேரில் கண்டு குரலைக்கேட்டது மிக்க மகிழ்ச்சியை தருது..!!!
Anonymous said…
அப்துல்லா எனும் புதுப்பதிவரின் பேச்சு நன்று. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். 'விழாவிற்கு வராத பதிவர்களுக்கும்' சபையில் விருதளித்து கவுரவித்த குழுவினருக்கு நன்றி.
Anonymous said…
பெண் தொகுப்பாளர் அருகில் இல்லாத சோகத்தை கார்த்தியின் பேச்சில் இல்லா உற்சாகம் சொல்கிறது.
ராஜா said…
கார்க்கி ஏன் கரகாட்டம் ஆடறாரு ?