Thottal Thodarum

Jan 21, 2012

நான் – ஷர்மி - வைரம் -13

13365_173461604131_43403254131_2915911_5527099_n
13 நான்
அஞ்சனாவுடன் வந்த ஆள் நிர்வாணமாய் நிற்பதைப் பார்த்த்தும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இம்மாதிரியான நிகழ்வு எனக்கு புதுசு. அதுவும் மூன்றாம் ஆள் முன்னால் இவ்வளவும் நடந்திருக்கிறது என்று என்னும் போது ஒரு மாதிரி இருந்தது. அவன் முகமெல்லாம் சிரிப்பாய் என்னைப் பார்க்காமல், அஞ்சனாவை மோகத்துடன் பார்த்து, அப்படியே போய் அணைத்துக் கொண்டான். அவளது உறுப்பின் மேல் கைவைத்து “டூ ஹாட்” என்று அசிங்கமாய் சிரித்தான். அஞ்சனா அவன் கை வைத்த்தில் மீண்டும் கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவன் உதட்டை அப்படியே உள்ளே இழுத்து முத்தமிட ஆரம்பிக்க, அந்த ஆள் அவளை முத்தமிட்டபடியே, என்னையும் அழைத்தான். நான் புரியாமல் பார்க்க, அஞ்சனா முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, “கமான் விவில் ஹேவ் த்ரீசம். ரொம்ப நாளைக்கு பிறகு குஜ்ஜூ டார்லிங்குக்கு மூட் வந்திருக்கிறது” என்று என்னையும் இழுத்து அணைத்துக் கொள்ள, ஒளிந்திருந்து பார்த்து சூடேற்றிக் கொள்பவன் என்று புரிந்தது. அதன் பிறகு நடந்த்தை எல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.


த்ரீசம், என்பதில் ஒரு ஆண் ரெண்டு பெண்கள்கூட இருப்பதுண்டு. அம்மாதிரி நேரங்களில் பெரும்பாலும் இரண்டு பெண்களுமே இரண்டாவது உறவைத்தான் நாடுவார்கள். ஏனென்றால் நிறைய நேரம் இயங்கி, முயங்க முடியுமென்பதற்காக. அவர்களுக்கு அது உச்சம் தரும் முயக்கமாய் இருந்தாலும், எனக்கு முதல் இரண்டு உறவுக்கு பிறகு குறி வலியெடுக்க ஆரம்பித்துவிடும். அதுவும் வந்தோமா செய்தோமா? என்றில்லாமல் நிறுத்தி, நிறுத்தி, வெடிக்க வைக்கும் போது கிடைக்கும் உச்சத்திற்காக லேம்ப் போஸ்ட் போல் விடைத்து நிற்கும் குறியின் வலியை பற்றி கோழி புணர்வு புணர்பவர்களுக்கு புரியாது.

டூசம், த்ரீசம், ஃபோர்சம் என கூட்டம் அதிகமாக, அதிகமாக அறை முழுவதும் விந்து வாசனையாய் இருக்கும். ஒரு கட்டத்தில் செக்ஸ் என்பது வெறும் இயக்கமாய் மாறிய போது எரிச்சலாய்க் கூட வந்தது. அப்படியானதற்கு காரணம் இந்த பெண்கள்தான். அவர்களின் ஆட்டிட்யூட். அவர்களின் வக்கிரங்களை ஒரேயடியாய் தீர்த்துக் கொள்ளும் வெறி கொண்ட வக்கிரங்கள். சடாரென கிடைத்த சுதந்திரத்தை முழுவதுமாய் ஒரே நாளில் அனுபவிக்கத் துடிக்கும் வெறி. மூச்சு மூட்ட முட்ட முகத்தை அழுத்துபவள், கீழுதட்டை உறிந்து உள்ளுக்கு வைத்து குதப்புபவள், முடிந்த அடுத்த நிமிடம் அடுத்த ஆட்டத்திற்காக முயல்பவள். “கிவ் மி மோர்” என்று முனகிக் கொண்டே எழுந்திருக்க விடாமல் செய்பவள்.

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் செக்ஸுவல் வக்கிரங்கள் தெரியாது. அதை வக்கிரம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்வது கூட ஆணாதிக்கத் தனமாகிவிடும். அவர்களும் மனிதர்கள்தானே.. இத்தனை நாளாய் அடக்கி, அடக்கி வைக்கப்பட்டிருந்த உணர்வுகளின் வெடித்தெழும் வீச்சு. அதைப் பற்றி இதுவரை தெரிந்திராத ஆணுக்கு வக்கிரமாய்த்தான் தோன்றும். வக்கிரங்கள் அதுவும் செக்‌ஷுவல் வக்கிரங்கள் ஆண்களுக்கு மட்டுமே பொதுவானதல்ல. ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு ரகம்.

பெயர் சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். மிக பெரிய குடும்பத்துப் பெண். அழகி. உடலின் ஒவ்வொரு இஞ்சையும் அளந்து வைத்தார்ப் போல மெயிண்டெயின் செய்திருப்பாள். ஸ்டார் ஓட்டல்களில் என் பெயரில் ரூம் புக் செய்துவிட்டு, தங்க வைத்துவிடுவாள். வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பு சாப்பிட, குடிக்க என்று எல்லாவற்றையும் ஆர்டர் செய்யச் சொல்லிவிட்டு, தயாராக இருக்கச் சொல்வாள். வந்தவுடன் ஏதும் பேச மாட்டாள். வேறொரு ஆள் அறையில் இருப்பதற்கான உணர்வேயில்லாமல் கண்ணாடியின் முன் உட்கார்ந்து, அவள் உருவத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். அது எவ்வளவு நேரம் என்பது அவளின் மனநிலையை பொறுத்தது. அவளைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் சத்தமெழுப்பாமல் அவளுக்கான ட்ரிங்கை, தயார் செய்து காத்திருப்பேன். பார்த்துக் கொண்டிருப்பவள் திடீரென கலைந்து கண்ணாடி வழியாய் என்னைப் பார்த்து சிரிப்பாள். அந்த தருணத்திற்காக காத்திருந்தது போல நானும் சிரிப்பேன். நகைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாய் கழட்டி வைத்து விட்டு, இரண்டு கை விரித்து எழுந்து நின்று அழைப்பாள். அது அவளை அணைப்பதற்கான அழைப்பல்ல.

நான் அவளின் முன் நின்று மெல்ல, அவளின் கன்னத்தை இரு கைகளால் பிடித்து உதட்டில் பட்டும் படாமல் முத்தமிட்டுவிட்டு, அவளின் உடைகள் ஒவ்வொன்றாய் அவிழ்த்துவிட வேண்டும். பின் ஏதும் செய்யாமல் பின் சென்று விட வேண்டும். பின்பு தன் நிர்வாணத்தை கண்ணாடியில் பார்த்துக் கொண்டேயிருப்பாள். எவ்வளவு நேரமென்பது அவளுக்கு மட்டுமே தெரியும். வழுக்கிச் செல்லும் வளைவுகளோடு அசையாமல் நிற்பவளை பார்க்க, பார்க்க அவளை ரசிக்கத் தோன்றும். கேஷுவலாய் போடப்பட்ட கோடாலிக் கொண்டையோடு, சற்றே நீண்ட கழுத்தில் தெரியும் மெல்லிய செயின். ரன்வேயை போன்ற நீண்ட முதுகு முடியுமிடத்திலிருந்து, சட்டென அகண்டு விரியும் இடுப்பு. அளவெடுத்து வைத்தது போல எக்ஸ்ட்ரா சதையில்லாத புட்டம். ஃப்ரிம்மான தொடைகள் முடிந்து நீண்ட கால்களையும் பார்க்கும் போது ஒரு ஓவியத்தை பார்ப்பது போன்ற உணர்வுதான் ஏற்படும். ஆனால் அவ்வளவு ரசனையான விஷயமாய் முடியாது.

கலைந்து திரும்புபவள் கண்களில் லேசான கண்ணீரும், கொஞ்சம் கோபமும் தென்படும், ஊற்றி வைத்திருந்த ட்ரிங்கை ஒரே கல்ப்பில் அடித்துவிட்டு, என்னருகில் வருவாள். இதற்கு பிறகு நட்க்கப் போகும் ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு தெரியுமாகையால் காத்திருப்பேன். என் உடைகள் ஒவ்வொன்றாய் கழட்டி நிர்வாணமாக்கியதும் நான் ஏதும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் அவ்வளவுதான் அன்றைய வருமானம் கோவிந்தா. அவள் சொல்வாள் என்ன செய்ய வேண்டுமென.. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி, அவள் சொல்லும் போது ஆரம்பித்து நிறுத்தச் சொல்லும் போது நிறுத்த வேண்டும். சமயங்களில் உணர்ச்சி வேகத்தில் இருக்கும் போது தன் சப்தங்களை போன் போட்டு யாருக்கோ பரப்புவாள். எதிர்முனையில் கேட்க வேண்டுமென்றே ஆதீதமாய் முனகுவாள். யாரையோ பழிவாங்குகிறாள் என்று புரியும். ஆனால் கேட்க முடியாது. ஏனென்றால் பணத்தை அள்ளித்தருபவள்.

அவளுடனான முயக்கம் மிக மெதுவாக, ஆனால் ஒவ்வொரு நேரத்திலும், நிறுத்தி நிதானமாய் பரபரப்பில்லா ஒரு அமைதியான நதிக்கு நடுவே படகில் ஏற்படும் சலசலப்பைப் போல நடந்து முடியும். கொஞ்சம் கூட அலுங்காமல் இரண்டு மூன்று முறை என்னை சல்லாபிப்பாள். பல சமயங்களில் அவளின் ரசனையோடு இயங்குகையில் அவளோடே செட்டிலாகிவிட மாட்டோமா? என்று தோன்றும். அது தவறான எண்ணம் என்பதை ஒரு நாள் நடுவே கதவு தட்டலில் தெரிந்தது. திறக்கச் சொன்னாள். அரை நிர்வாணமாய் திறந்தேன். வாசலில் கண்ணெல்லாம் கலங்கி சிவந்து போய் ஒருவன் நின்றிருந்தான். என்னைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவன் படுத்த நிலையிலேயே பார்த்தபடி சிரித்தாள். “சிரிக்காதே தேவடியா” என்றவனை பார்த்து ”ஆக்கினதே நீதாண்ட” என்று மேலும் சிரித்தாள். என்னை கதவை சாத்திவிட்டு வரச் சொன்னாள். இழுத்து அணைத்து அவள் மார்புக்குள் என்னைப் புதைத்து, “Star your show to this impotent bluffer” என்று சொல்லிவிட்டு அவன் முன்னமே என்னை இயக்க தூண்ட, எனக்கு கஷ்டமாய் இருந்தது. ஆனால் அவளின் இம்மாதிரியான செயல்களுக்கு ஏதோ ஒருவித்த்தில் அவன் காரணமாயிருப்பான் என்று தோன்றியது. தலையிலடித்துக் கொண்டு அழுதபடி வெளியே போய் விட்டான். இம்மாதிரி நிறைய பேர் ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு முறையும் முதல் ராத்திரிக்கு வருவது போல வந்து புதுப் பெண்ணின் வெட்கத்துடன் உறவுக் கொள்பவள், நீலப்படங்களைப் பார்த்தபடி செய்யச் சொல்கிறவர்கள் என்று ரகரகமாய் இந்த இரண்டு வருடங்களில் பார்த்துவிட்டேன். ஒரு சில பேரிளம் பெண்கள் தனியாய் ப்ளாட் எடுத்துக் கொடுக்கிறேன். நான் விரும்பும் போது கூப்பிடுவேன் வந்து போக வேண்டும் என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறார்கள். முதலில் போகலாம் என்று நினைத்தேன். செந்தில் தான் வேண்டாமென சொன்னான். கமிட்டாகிவிட்டால் நாளைக்கு பிரச்சனையென்றான். அவன் சொன்னால் சரியாய்த்தானிருக்கும் என்றொரு நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருந்தது.

என்னைப் போன்ற இன்னும் சில பேர்களை நாங்கள் ரெகுலராய் பார்க்கும் ஜாயிண்டுகளில் சந்திக்க ஆரம்பித்தோம். அதில் முக்கியமானவன் சுரேஷ். இப்போதெல்லாம் யாதவின் காண்டேக்ட் இல்லாமல் புதிய காண்டேக்டுகளை இவர்களின் மூலம்தான் பெற்றுக் கொண்டிருந்தோம். இங்கு வரும் தொடர்புகள் இன்னும் பெரிய இடமாய் இருந்தது.முக்கியமாய் ஒரு குழுவாய் செயல்பட்டு வந்தார்கள். இந்நாள் வரை அங்கொன்றும் இங்கொன்றுமாய்த்தான் க்ரூப்பில் சென்று கொண்டிருந்தாலும், சுரேஷை சந்தித்த்திலிருந்து எங்கள் நிலையே மாறியது. அதற்காக கொஞ்சம் செலவு கூட செய்ய வேண்டியிருந்தது. மெடிக்கல் செக்கப். முக்கியமாய் ஹெ.ஐ.வி டெஸ்ட் மஸ்ட் என்றார்கள். அதுவும் அவர்கள் ஏற்பாடு செய்யும் டாக்டரிடம் மட்டுமே செல்ல வேண்டுமென்றெல்லாம் கண்டீஷன் போட்டார்கள். பிறகுதான் தெரிந்தது அந்த க்ரூப்பே மெடிக்கல் காலேஜ் படிக்கும் பெண்களின் குழுவென்று.

இம்மாதிரி குழுவில் போவது என்பது ஆரம்பக் காலங்களில் ஆர்வமாயிருந்தாலும் போகப் போக அவர்களை திருப்திபடுத்த நிறைய உழைக்க வேண்டியிருந்தது. விடிய விடிய தொடர் உறவு கொள்ளும் நிலையில் சில சமயங்களில் ஸ்டெராயிடும், இல்லாவிட்டால் போதை தரும் சில மருந்துகளை தருவார்கள். அது பழகிப் போனவர்களுக்கு பின்னாளில் பெரும் ப்ரச்சனைக்கு ஆளானவர்கள் அதிகம். செந்திலும் நானும் ஒரு முறை உபயோகப்படுத்திவிட்டு, ரெண்டு நாளைக்கு எங்கிருக்கிறோம் என்று தெரியாத அளவுக்கான போதையிலிருந்தோம். செக்‌ஷுவல் லாங்கிடீவிட்டியை தொடர போதைக்கு பதிலாய் ஏதாவது இருக்க வேண்டும் என்றான் செந்தில். இரண்டொரு நாளில் தேடிக் கண்டுபிடித்து அதற்கு தீர்வும் சொன்னான். யோகா.

தயா என்றொரு மாஸ்டரிடம் கொண்டு போய் அறிமுகம் ஆகிக் கொண்டோம்.. யோகா பயிற்சியை ஆரம்பித்தோம். பயிற்சி ஆக ஆக, எங்கள் உடல்களிலும் மன்ங்களிலும் மாற்றம் வருவதை நன்றாக உணர முடிந்தது. மாஸ்டர் இளம் வயதினர் தான். கொஞ்சம் கேஷுவலாய் பேசிக் கொண்டிருக்கையில் செக்‌ஷுவல் லாங்கிடீவிட்டிக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று கேட்க... ரொம்பவும் சிம்பிளான ஆனால் நல்ல யோகா பழக்கம் பெற்றவர்களால் மட்டுமெ செய்ய முடிகிற ஒரு டெக்னிக்கை சொல்லிக் கொடுத்தார். அது என்ன என்று இங்கே சொல்ல முடியாது.. உங்களுக்கு தெரிந்த யோகா மாஸ்டர்களிடம் கேட்டுக் கொள்ளவும். பல சமயங்களில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களாய் மற்றவர்களுக்கு தெரியும் விஷயங்கள் எங்களுக்கு உதவியாய் இருந்தது.

சமீப காலங்களாக வீட்டுச் செலவுகள் எல்லாம் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். அக்காவிற்கு சந்தோஷம். ஒரு அரைக்கிழவி கொடுத்த செயினை அவளுக்கு கொடுத்தேன். உற்சாகத்தில் குதித்தாள். அவளின் சந்தோஷத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கும் தொற்றிக் கொண்டது. எப்போதாவது ஒரு முறை “என்ன வேலைடா செய்யுற?” என்று கேட்டுக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் இரவு நேரத்தில் நான் வீட்டில் இல்லாததால் “பி.பி.ஓ” என்றேன். அவளுக்கு என் பதிலைப் பற்றி பெரிதாய் அக்கறையேதுமில்லை. இதனிடையில் புதிய மாமா இப்போதெல்லாம் வீட்டிற்கு வருவதில்லை. எத்தேசையாய் கேட்டபோது “பைசாவுக்கு பெறாதவன்” என்றாள். என் பொருளாதார பங்களிப்பால் அவள் சந்தோஷமாக இருப்பதாய் பட்டது.

எங்களின் “தாக்கத்” புகழ் மெல்ல எல்லாரிடமும் பரவ, பரவ, செந்திலுக்கும் எனக்குமான டிமாண்ட் அதிகமானது. ஒவ்வொருத்தியும் என்ன்ன்னவோ செய்தாலும், மெட்ரோ பில்லர் போல நிற்பதைப் பார்த்து மலைக்காதவள் இல்லை. ஆனால் நாங்கள் ரகசியத்தை சொல்லாமல் இருந்தோம். இம்மாதிரியான நேரங்களில் எங்களது ரேட்டும் கூடியது. ஒர் இரவுக்கு ஆளுக்கு பத்து, பதினைந்தெல்லாம் சாதாரணம். சென்னையின் ஒரு முக்கிய நகைக்கடைக்காரன் பொண்டாட்டி ஒரு ட்ரிபிள் பெட்ரூம் ப்ளாட் எடுத்துத் தருகிறேன் என்றாள். எனக்கு இம்முறை அடக்க முடியவில்லை. ஆனால் இம்முறையும் செந்தில்தான் தடுத்தான். மீண்டும் அவன் சொன்னது “கமிட்டான ப்ரச்சனை. ஆயிரமிருந்தாலும் அவ பொம்பளை.. நாளைக்கு மாட்னா.. அவ புருஷன் நம்மள காலி பண்ணிருவான்” என்றான். ஒரு விதத்தில் அவன் சொல்வதும் உண்மைதான்.

சில பேரின் கணவர்களுக்கு தெரிய வந்து ப்ரச்சனையாகிப் போன நேரங்களும் உண்டு. அப்பெண்களை தொடர்நது வந்து ஹோட்டல் வாசலில் அடித்து இழுத்துப் போன சம்பவங்களும், ரூமிற்கு அழைத்துப் போய் காலில் வீழ்ந்து, கதறி அழுது, குழந்தைகள் போட்டோவையெல்லாம் காட்டி, மானம் மரியாதையைப் பற்றி சொல்லியவனையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் அவர்களுக்குள்ளான சண்டையின் இடையில் என் மேல் பாய்வதும் உண்டு. “தேவடியாப்பையா” என்று திட்டுவார்கள். என் அம்மாவை திட்டுவதை கேட்க கஷ்டமாயிருந்தாலும், ரியாக்ட் செய்யக்கூடாது. முடிந்தால் அவ்விட்த்தை விட்டு நகர்ந்துவிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் ப்ரச்சனை எப்படி வேண்டுமானாலும் முடியலாம். இப்படி எல்லா ப்ரச்சனைகளுக்கும் நடுவே போய்க் கொண்டிருந்த போது ஒரு பெரிய திருப்பம் செந்திலுக்கு ஏற்பட்டது. அது என் வாழ்விலும், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அப்போது தெரியவில்லை.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

P.K.K.BABU said...

ssooooooopppperrrrrrrrrrrrrrrrr...................

kalil said...

Getting Top Gear now ..

chinnathambi said...

மீ த பஸ்ட்

Mohan said...

Romba gap daily wait pana vachutinga boss.....

Anonymous said...

என் வலையில்;

போதிதர்மனின் சூத்திரம்-ஓஷோ விளக்கம்

ராசா தேடின பொண்ணு! - நாட்டுப்புற பாலியல் கதை

கேரளாக்காரன் said...

Awesome antha yoga pathina link inga post pannikkalaamaa?

Cable சங்கர் said...

paNnungalen...:)

நெல்லை கபே said...

என் வலையில் ;
அம்மோனியம் பாஸ்ஃபேட் - சுஜாதாவின் த்ரில்லர் சிறுகதை

naren said...

புத்தமாக வெளி வந்தால் கண்டிப்பாக சாஹித்ய அகாடமி விருதுதான். பாராட்டு விழா எங்கே எப்போ?

Cable சங்கர் said...

கொடுத்த வுடனேயே சொல்லி அனுப்பறேன் வந்து பாராட்டிட்டு போங்க நரேன்.