இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12
நாள் : 04/01/12
நேரம் : மாலை 6 மணி
விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்
வெளியிடப்படும் புத்தகங்கள்
சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)
என். உலகநாதனின்
நான் கெட்டவன் ( இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)
யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)
சிறப்பு அழைப்பாளர்கள் :
இயக்குனர் மீரா கதிரவன்
இயக்குனர் கே.பிபி நவீன்
இயக்குனர் தனபாலன்
இயக்குனர் ஹரீஷ்
மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.
நண்பர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய் பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவை தாரீர்.
Comments
” உ” பதிப்பகத்துக்கு பிரத்யோக பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..
புத்தகங்களை இணையத்தில் எப்பொழுது ஆர்டர் செய்யலாம்
முதல் முறையா இந்த மாதிரி நிகழ்ச்சியிலே கலந்துகர்துனாலே என்னை யாருக்கும் தெரியல.
நான் உங்ககிட்ட மட்டுமெ பேசிட்டு வந்துட்டேன். உங்கள் புத்தகத்தை வாங்கிட்டு தான் வந்தேன், படித்து விட்டு கருத்தை பதிகிறேன்.
நன்றி
சரண்