Box Off Aug7th
இந்த வாரமும் ஏகப்பட்ட தமிழ் படங்கள்.
1 காத்துவாக்குல ஒரு காதல்
3. ரெட் ப்ளவர்
4. வானரன்
5. மாமரம்
6. நாளை நமதே
7. உழவன் மகன்
8. தங்கக்கோட்டை
9. ராகு கேது
10.மகேஸ்வரன் மகிமை
ஆகிய புதிய படங்களுடன் சென்ற வார படங்களில் Housemates, சரண்டர், accused மட்டுமே குறிப்பிடத்தக்க காட்சிகள் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களில் இருக்கிறது. கூலி வரும் வரை திரையரங்குகளில் மந்த நிலை தான். மஹா அவதார் தமிழ் வர்ஷன் 3டி, மற்றும் 2டி மொத்தம் 101காட்சிகள் சிட்டி, செங்கல்பட்டு ஏரியாக்களில் ஓடுகிறது.
ஹிந்தி 3டி,மற்றும் 2டி 29காட்சிகள்
தெலுங்கு 3டி, மற்றும் 2டி 32காட்சிகள்.
Coimbatore -3d and 2d total 33shows
Madurai -3d and 2d total 27 shows
Trichy 3d alon3 - 12 shows
Salem 3d and 2d -16 shows
Erode 3d and 2d -19 shows
Erode 3d hindi -2 shows
Thanjavur3d -4shows
Vellore 22shows only 3d
Namakkal 2 shows only 2d
pondichery-14 shows only 2d
கிட்டத்தட்ட 300 சொச்ச காட்சிகள். உண்மையைச் சொல்லப் போனால் கடந்த வார ஹிட்டுக்களில் சூப்பர் ஹிட் மஹா அவதார் தான்.
Box Office
Kingdom -8 Days-47 Cr (Approx)
Housemates -7 Days-1.43 Cr (Approx)
Maha Avtar Narsima-14 Days -135 Gross (Approx)
Su From So -14 Days - 53 Cr (Approx)
Thalaivan Thalaivi -14 Days -51Cr (Approx)
Comments