Box Office Report -War2
ரஜினி படத்திற்கு ஐமேக்ஸ் ஸ்க்ரீன் கிடைக்காமல் செய்த வார்2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட். ஹிந்தி மற்றும் தெலுங்கில் மட்டுமே அதிக அளவில் டிக்கெட் புக் ஆகி இருக்கிறது. என்ன தான் ஜூனியர் என்.டி.ஆர் எல்லாம் நடித்து தெலுங்கு படமென்று சொன்னாலும் அதை ஹிந்தி படமாய் தான் மக்கள் கருதுகிறார்கள் என்பது ஹிந்திக்கு புக் ஆகியிருக்கும் டிக்கெட்டுக்களை வைத்து சொல்லிவிடலாம்.
மொத்தம் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் சுமார் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியிருப்பதாய் சொல்லப்படுகிறது.
Box Office Report of War 2 (Advance Booking)
1 Day- 9 Crores (Approx)
#war2 #JuniorNTR#HrithikRoshan
Comments