Thottal Thodarum

Dec 28, 2008

கடேசி.. கடேசி.. பதிவர் சந்திப்பு

கடேசி..கடேசி பதிவர் சந்திப்பு பற்றி எழுதலாம்னு பாத்தா.. அதுக்குள்ள பல பேர் எழுதிட்டாங்க.. அந்த காண்டுல, யார்.. யார் வந்தாங்கன்னு கண்டுபிடிக்க, போட்டோ பிடிச்சு வச்சிருக்கேன்.. கண்டுபிடிச்சுக்க திறமையிருக்கிறவங்க.. கண்டுபிடிச்சுக்கங்க.. நம்ம போன்ல இவ்வளவுதான் வந்திச்சு..இதவிட கேவலமா படமெடுக்க முடியாதுன்னு படத்தை பத்தி திட்டணும்னா பின்னூட்டமிட்டு திட்டவும். இல்லாட்டா ஓட்ட குத்திட்டு போகவும்..


தராசு, லக்கிலுக்கார்க்கி, ஜ்யோவரம்சுந்தர், லக்கிலுக்லக்கிலுக், கார்க்கி,பாலா,குகன்,..


குகன், காவேரிகணேஷ், அன்பு,(மதுரையிலிருந்து வந்த பதிவர்கள்) வாசகர்கள்,ஸ்ரீவத்சன்டோண்டு, தாமிரா, அதிஷா, இரண்டுபேர் இடுக்கில் அத்திரி, மற்றும் பலர்...(பேர் தெரியலைன்னா..அப்படித்தான்.)


அக்னிபார்வை, நர்சிம், முரளிகண்ணன்.
பதிவர் சந்திப்பு பதிவுகள்..

அக்னிபார்வை

டோண்டு

குகன்

அத்திரி

உங்க ஓட்டை தமிழ்மணத்துலேயும், தமிலிஷிலும் குத்துங்க எசமான்.. குத்துங்க...
Post a Comment

30 comments:

அத்திரி said...

என் போட்டோ வரவே இல்ல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

Cable சங்கர் said...

அதான் சொன்னோம்ல.. தேடி கண்டுபிடிச்சிக்கங்கன்னு.. தேடுங்க.. தேடுங்க.. தேடிகிட்டேயிருங்க..


உங்க பதிவையும் இணைத்திருக்கிறேன்.

A N A N T H E N said...

"இவ்வளவு பிமாதமான காமிரா யாருடையது" இப்படித்தான் கேட்கத்தோனுது

சந்திப்பு பத்தி ஏதும் எழுத தோனலையா?

Cable சங்கர் said...

//"இவ்வளவு பிமாதமான காமிரா யாருடையது" இப்படித்தான் கேட்கத்தோனுது//

என்னுதுதான்.. என்னுதான் அய்யா..
பின்னே வேற யாராவது நடேசன் பார்க்கில் இரவல் வாங்கி எடுத்தது என்றா சொல்கிறீர்கள்.?

என்னத்தை எழுத.. அதான் எல்லாரும் எழுதிட்டாங்களே..

A N A N T H E N said...

உங்கள் பார்வை, கருத்து வேற இருக்குமில்ல...

ஊர்சுற்றி said...

பூங்காவில் இருந்த கொசு ஏதாவது உங்க படத்தில இருக்கான்னு பார்த்தேன். ம்ம்ம்ம். ஒண்ணையும் காணோம். :)

அப்புறம், நான் எடுத்த படங்களையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு இடுகையில் இட்டுடறேன். வந்து பாருங்க.

ஊர்சுற்றி said...

பூங்காவில் இருந்த கொசு ஏதாவது உங்க படத்தில இருக்கான்னு பார்த்தேன். ம்ம்ம்ம். ஒண்ணையும் காணோம். :)

அப்புறம், நான் எடுத்த படங்களையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு இடுகையில் இட்டுடறேன். வந்து பாருங்க.

சிம்பா said...

திட்டணும்னு தான் வந்தேன் ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க அப்பீட் ஆகிட்டீங்க.. போனா போவுது... எத்தனை பேர் எழுதினாலும், தான் ரசிக்கும் ஒருவர் பார்வையில் அந்த சந்திப்பு எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் குறையாது...


அதானால் தாராளமா உங்க பார்வையை வீசுங்க...

பரிசல்காரன் said...

நல்லா சுத்தி (படம் எடுத்த கேமராவைத் தூக்கிப்) போடுங்க..!

☀நான் ஆதவன்☀ said...

போட்டாவையெல்லாம் PIT பட போட்டிக்குதான் அனுப்பனும்....

அவ்வளவு சூப்பரா இருக்கு

Cable சங்கர் said...

//அப்புறம், நான் எடுத்த படங்களையெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு இடுகையில் இட்டுடறேன். வந்து பாருங்க.//

நீங்களாவது ஒழுங்கான கேமராவில எடுத்தீங்களா..?

Cable சங்கர் said...

//நல்லா சுத்தி (படம் எடுத்த கேமராவைத் தூக்கிப்) போடுங்க..//

புதுசா வாங்கின 3.2 மெகா பிக்சல் கேமரா போன் தல.. மனசு வல்லியே..//

Cable சங்கர் said...

//அவ்வளவு சூப்பரா இருக்கு//

இந்த போட்டோவையும் நல்லாயிருக்குன்னு சொன்ன நீங்க ரொம்ப நல்லவரு..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Cable சங்கர் said...

//திட்டணும்னு தான் வந்தேன் ஆனா அதுக்கு முன்னாடியே நீங்க அப்பீட் ஆகிட்டீங்க.. //

அதானே பாத்தேன் திட்டபடாது.. அவ்வ்வ்வ்வ்....

ஸ்ரீ.... said...

நண்பர் சங்கர் அவர்களுக்கு,

எனது பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி. சந்திப்பு நிறைவானதாய் இருந்தது. எனது பதிவைப் பார்க்கவும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

நட்புடன்,

ஸ்ரீ..

தமிழன்-கறுப்பி... said...

ok...

இராகவன் நைஜிரியா said...

என்னங்க இப்படி செஞ்சுடீங்க...
நீங்க நல்லா படம் காட்டுவீங்கன்னு பார்த்தா, இப்படி ஏமாத்திட்டீங்களே...

Anonymous said...

போட்டோவைப் பார்த்துட்டு மெடல் கொடுக்கலாம்னு வந்தேன் ஆனா ஏற்கனவே நிறைய பேர் உங்களுக்கு மெடல் கொடுத்ததால, நான் கொடுக்கலை. கோச்சுக்க மாட்டீங்கன்னா ஒன்னு சொல்லட்டா," படம் எடுக்கும் போது கையா ஆடாமல் யாரவது பிடிச்சுக்க சொல்லுங்க" இந்த கமென்ட் அட்டாக் மாத்ரி தோனியது என்றால் வெளியிட வேன்டாம்.

வாலில்லாத தம்பி

தராசு said...

தல,

முதல்ல நம்ம போட்டோவைப் போட்டு அசத்திட்டீங்க, நன்றி.

தாமதமா வந்ததுக்கு மன்னிச்சுக்கோங்க

முரளிகண்ணன் said...

தலைவரே எதிலும் தனித்து நிற்பது என்பதை தொடர்ந்து செயல் படுத்திவிட்டிர்கள்

புகைப்படங்களை சொன்னேன்

முரளிகண்ணன் said...

nice photos

Cable சங்கர் said...

//நண்பர் சங்கர் அவர்களுக்கு,

எனது பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி. சந்திப்பு நிறைவானதாய் இருந்தது. எனது பதிவைப் பார்க்கவும். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

நட்புடன்,

ஸ்ரீ..//

எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்றீங்க.. நீங்களும் நம்மள்ள ஒருத்தர்தான் பாஸ்.. நிறைய எழுதுங்க.. படிக்க நாங்க இருக்கோம்..

Cable சங்கர் said...

//ok...//

இது மனுசத்தனம்.. திட்டவும் முடியாம.. எதையாச்சும் போட்டானேன்னு பாராட்டவும் முடியாம.. ஒ.கே. ரொம்ப நன்றி தமிழன் கருப்பி

Cable சங்கர் said...

//என்னங்க இப்படி செஞ்சுடீங்க...
நீங்க நல்லா படம் காட்டுவீங்கன்னு பார்த்தா, இப்படி ஏமாத்திட்டீங்களே...//

நீங்க இந்த படத்தை பார்த்து நான் நல்லா படமெடுக்க மாட்டேன்னு நினைச்சுறாதீங்க.. ராகவன்..

Cable சங்கர் said...

//" படம் எடுக்கும் போது கையா ஆடாமல் யாரவது பிடிச்சுக்க சொல்லுங்க" இந்த கமென்ட் அட்டாக் மாத்ரி தோனியது என்றால் வெளியிட வேன்டாம்.//

முத நா ராத்திரி அடிச்ச சரக்கு இன்னும்
எறங்கலையோ.. அதானே பார்த்தேன்.. என்னடா நாம இப்படி படமெடுக்க மாட்டோமேன்னு. நன்றி வாலில்லாதவரே.. ரொம்ப நன்றி.. ( அப்பாடி ஒரு வழியா காரணம் கிடைச்சிருச்சு..)

நட்புடன் ஜமால் said...

இவ்வளவு நல்லவரா நீங்க ...

Cable சங்கர் said...

//தலைவரே எதிலும் தனித்து நிற்பது என்பதை தொடர்ந்து செயல் படுத்திவிட்டிர்கள்//

இப்படியெல்லாம் கூட திட்ட முடியும்னு இப்பதான்யா தெரிஞ்சிகிட்டேன். ரொம்ப நன்றிக்கய்யா.. ரொம்ப நன்றி..

குகன் said...

உங்கள திட்டாமா திட்டுறேன்...

மாலையில் எடுத்த புகை + படம்... எப்படி காலை பணி மூட்டத்தில் எடுப்பது செஞ்சிங்க. ஏதாவது Camera trick ஆ...?? :)

Cable சங்கர் said...

தமிழனின் பழக்க வழக்கங்களில் ஒன்றான புதுசா வாங்கின பொருட்களின் மீதுள்ள ப்ளாஸ்டிக்கை பிரிக்காததால் வந்த வினை.

நவநீதன் said...

உங்களோட போடோவ எல்லாம் பார்த்தது, பதிவர் சந்திப்ப நேர்ல பாத்தா மாதிரி இருக்கு...
(இந்த அளவுக்கு உங்கள வஞ்ச புகழ்ச்சி அணியில யாரும் புகல்ந்திருக்க முடியாது.... அப்படீன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா ஏற்கனவே ஏகப்பட்ட பேரு பிரிச்சு மெய்ஞ்சுருக்காங்க... நானும் என் பங்குக்கு.... ஹி.. ஹி... )