Thottal Thodarum

May 20, 2009

இறந்தது பிரபாகரன் தானா..?

உலக தமிழர்கள் அனைவரிடத்திலும் இந்த கேள்வி மீண்டும், மீண்டும் எழுந்து கொண்டேயிருக்க காரணம் நிறைய இருக்கிறது. சிங்கள அரசாலும், சிங்கள ராணுவத்தினாலும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லபட்ட விதங்கள், சம்பவங்கள் அனைத்து ஒன்றுக் கொன்று முரணாய் இருக்கிறது. இப்படிபட்ட முரணான  செய்திகளினாலே இம்மாதிரியான சந்தேகங்களை மக்களிடையே எழுப்பியுள்ளது.

நமது வட நாட்டு மீடியாவும், தங்கள் பங்குக்கு, நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இறந்தது பிரபாகரனே இல்லை. அவரை போன்ற உருவமுடைய வேறொருவர் என்றும், வேறு யாரோ ஒருவர் முகத்தில் மாஸ்க் செய்திருக்கிறார்கள் என்றும் பல்வேறு தரப்பு வாதங்களும், வேண்டுதல்களும் , வீடியோக்களும் போட்டோக்களும் வெளிவந்து  கொண்டுதானிருக்கிறது.

இந்நிலையில் புலிகளிடமிருந்து பிரிந்து சிங்கள இராணுவத்துக்கு துணை போன கருணாவையும், சமீபத்தில் சரணடைந்த தயா மாஸ்டரை வைத்து இறந்த்து பிரபாகரன் தான் என்று உறுதிபடுத்தியுள்ளதாக படங்களோடு வெளியிட்டிருக்கிறது சிங்கள இராணுவம்.

நான் கூட பல சந்தேகங்களுக்கு அப்பார்பட்டு இறந்தது பிரபாகரன் என்று நம்பியிருந்த நேரத்தில் சிங்கள இராணுவம் வெளியிட்டுள்ள படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண்  தாடி முளைத்து உள்ளது.  இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன..?  விடுதலைபுலிகளிடமிருந்து உண்மையான செய்தி வரும் வரை இம்மாதிரியான செய்திகளூக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது.

19_karuna_daya  19dayamaster219dayamaster3

19dayamaster4

19dayamaster10


Post a Comment

26 comments:

Anonymous said...

>> பின் தாடி முளைக்குமா.. என்ன..? <<<

Yes, our biology teacher has once told this...

Anonymous said...

Will the real Prabhakaran ever come forward?

Very interesting ha….!!

Check this link please:
http://www.srilankaguardian.org/2009/04/will-real-prabhakaran-ever-come-forward.html

-sam

கலகலப்ரியா said...

தாடி முளைக்கலாம்.. ஆனால் யார் முகத்தில்..? ஐயா இது பொய்யான செய்தி.. நம்ப வேண்டாம்.. அப்படியே நம்ப ஆசைப்பட்டீர்களானால் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள், அவரின் உடல் கூட பகைவனிடத்தில் அகப்படக் கூடாதென்பதில் அப்பொழுதே உறுதியாக இருந்த அவர், இந்த சமயத்தில் இப்படிப் போக மாட்டார்!

கலகலப்ரியா said...

உண்மை சொல்பவர்கள் எதற்கு ஐயா.. முகமூடி அணிந்து பெயரில்லாது, தலையற்ற முண்டமாக அலைகிறார்கள்?! இதில இருந்தே தெரிந்து கொள்ளலாம், எது உண்மை என்பதை!

vasu balaji said...

கருணாவும் தயாவும் தானெ! நம்பகமான வேலிக்கு ஓணான்கள்.

Anonymous said...

Benefit of the Doubt!

களப்பிரர் - jp said...

http://tamilkuruthi.blogspot.com/2009/05/blog-post.html

செல்வன் (அன்பு ) said...

http://tamilseithekal.blogspot.com/2009/05/blog-post_19.html

செல்வன் (அன்பு ) said...

வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..

அன்புடன்
தமிழ்செய்திகள் team

மேவி... said...

enakkum ithe doubt thaan....

aanal nethu srilanka govt release pannina video la avar miltary dress pottu iruntharunga

ஒன்றும் தெரியாதவன் said...

”தீ” ஐ சுட்டதாக சரித்திரம் இல்லை.
”காற்றை” கட்டிவைத்த வரலாறு கிடையாது.

தராசு said...

truth tiumphs alaways

Anonymous said...

நீங்க யார் கட்சி..?

//44online//

:):):)
இதுக்கு தானே ஆசைபட்டாய்..?

Anonymous said...

//61online//

ippa santhoosama..?
:)

Suresh said...

இறந்தது பொய்யாக இருக்க வேண்டும் என்றே அனைவரின் வேண்டுதலும் சங்கர்

Anonymous said...

http://www.ajithsheaven.blogspot.com/

ஷண்முகப்ரியன் said...

அப்பாவித் தமிழர்களுக்கு எதிராகத்தான் எத்தனை நாடுகள்,எத்தனை சதிகள்.

க.பாலாசி said...

எந்த உணர்வுள்ள தமிழனும் நம்ப மறுக்கிறான். ஏனெனில் ஒருமுறை பிரபாகரனே சொன்னார், தமிழ் ஈழம் காணாமல் நான் ஒருபோதும் சாகமாட்டேன் என்று.
"//படத்தில் பிரபாகரனின் முகத்தில் லேசான வெண் தாடி முளைத்து உள்ளது. இறந்த பின் தாடி முளைக்குமா.. என்ன..?//"

சார், இறந்த பின்னும் 7 நாட்கள் வரை முடி வளரும் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து, எங்கோ படித்தேன். உண்மையா என்று தெரியவில்லை.

Ashok D said...

அவர் சாகாமல் இருந்தால் சந்தோஷமே.

Anonymous said...

Friends he is dead. Leave it. He was a rebel and a legend. but he was equally responsible for killing innocent people. Please dont be biased. And he tried to achieve a homeland for "Hindu Tamils". Not to tamil as a whole...
Becaue of him millions of people lost their life... if there was no LTTE the struggle for liberation would have still been there in other forms. I am sure it will emerge soon and Tamils are going to achieve it in srilanka. But lets hope its through a peaceful struggle. For the time being take this as law of nature,he did bad things and had harvested it in wholesome...
I would be very happy to hear the assasination of Karuna the traitor.

I know you are not gonna publish this comment.. but atleast think about it..with a commen sense

மலர் said...

வரலாறு தந்த தமிழன். வரலாற்றைத் தங்க தமிழன். தலைவனுக்கு என்றுமே மரணமில்லை.
http://malar2009.blogspot.com/

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.
Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

Anonymous said...

கருணா என்பதே துரோகத்தின் மறு பெயர் தானா..??

அங்கே ஒன்று..

............

E Quality said...

plastic mask well done sri lanka..
how many times you kill piraba?
before Cheating tamils..
Now cheating the world??
state of terror..
look my web you get more info..
http://equalityco.blogspot.com

"உழவன்" "Uzhavan" said...

கருணா வந்து பார்த்து சொல்றதுக்குப் பேருதான் DNA டெஸ்டா?? அடங் கொக்காமக்கா.. இது நமக்கு தெரியாமப் போச்சே

அத்திரி said...

உங்களைப்போல் நானும் நம்பிக்கையில் இருக்கிறேன்