நானெல்லாம் எழுதி எவன் படிப்பான் என்று நினைத்து பல காலம் முன்பே ப்ளாக் ஆரம்பித்தும் எழுதாமல் இருந்தவன் பின்பு திடீரென்று ஒரு குருட்டு தைரியத்தில் பதிவுகள் எழுத ஆரம்பிக்க, அதற்கு சக பதிவர்கள், வாசகர்களாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் என்னை மேலும் ஊக்க படுத்த.. இதோ என்னுடய முதல் படைப்பு குட்டிகதையாய் ஆனந்த விகடனில்.
குட்டு பட்டாலும் மோதிரகையால் குட்டு படவேண்டும் என்பார்கள். அதனால் தானோ என்னவோ,, மோதிரகையால் ‘குட்டி’ கதையாய் குட்டு பட்டிருக்கிறேன். முதல் முதலாய் தன்னுடய படைப்பு வெளிவரும் போது இருக்கும் பதட்டம் என்னுள் அவ்வளவாய் இல்லை.. ஏனென்றால் திரைதுறையில் சில முதல்களை அந்த பதட்டத்தோடு பார்த்து அனுபவித்திருந்ததினால் என்றாலும், விகடனில் என்னுடய கதை என்றதும் கொஞ்சம் ஆனந்த பதட்டம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.. கையில் அந்த இதழை புரட்டி புரட்டி பார்க்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய விஜபி பற்றிய தொடர் வரும் பகுதியில் என்னுடய கதை வந்திருப்பது எனக்கு ஆனந்தம் கண்டிப்பாய் எல்லோரும் படிக்கும் பக்கத்தில் நாம் இருப்பது பெரிய விஷயமில்லையா..? (சினிமாக்கரன் புத்தி..?)
நண்பர் பரிசலின் கதையும், இன்னொரு பதிவரான கே.ரவிஷங்கரின் கவிதைகளும் இவ்வார ஆனந்த விகடனில் வெளிவந்து இருக்கிறது. அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். மேலும் பல பதிவர்களின் படைப்புகள் பத்திரிக்கைகளில் வர வாழ்த்துகிறேன். விரைவில் ஒரு நல்ல சிறுகதை விகடனில் எழுத வேண்டும்.
முதல் வாழ்த்து சொல்லி பதிவை போட்டு என்னையும் பெருமை படுத்திய முரளிகண்ணனுக்கும், குறுஞ்செய்தி மூலமாகவும், போனிலும் வாழ்த்திய, நர்சிம், சஞ்செய்காந்தி, பரிசல், சுகுமார், வெண்பூ, டக்ளஸ், மேலும் வாழ்த்த போகும் நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி.. நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை..
Comments
அனுஜன்யா
ஆன்லைன் விகடன் கணக்கு வத்திருப்போர் இந்த கதையை படிக்க
http://www.vikatan.com/av/2009/may/20052009/av0604.asp
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வேலனையும் வாழ்த்துவோம்.
அப்புறம் ஒரு விசயம் பார்த்திங்களா? இங்கேயும் உங்களை தூக்கி விடுறது "குட்டி" தான். அதனாலே குட்டிகள் வாழ்க.
மிஸ்டர் பதிவர்ஸ், நான் குட்டி என்று சொன்னது, என்போன்று இளைய, சிறிய மக்களை, வேறு தப்பர்த்தம் எடுத்தால் கம்பனி பொறுப்பு ஏற்காது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
வாழ்த்து சொல்லி சொல்லி டயர்ட் ஆகுதே..!
கேபிளார்,பரிசல்,ரவிசங்கர்,வேலன் அண்ணாச்சி இன்னும் யார் யார் இருக்காகளோ எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....!
வாழ்த்து சொல்லி சொல்லி டயர்ட் ஆகுதே..!
//
Ripeetu..
ore ithalil 4 peraa? haiyyaa..
கதையை வாசித்தபின் மீண்டும் வரிகிறேன்
வாழ்த்துக்கள்..சீக்கிரம் உங்க படத்தோட விமர்சனம் விகடனில் வரணும்..
அதான் நாங்க எதிர்ப்பார்கிறது..:))
நீங்க டைரக்ட் பண்ணி, நர்சிம், கார்க்கி நடிச்சு,ஆதி ஒளியோவியராகி வெளிவர்ற படத்த நான் பார்த்து அந்தப் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு விமர்சனம் எழுதறேன் பாருங்க... கூடிய சீக்கிரம்!
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
நான் கூட வாழ்த்து சொல்லனுமா என்ன? :)))))))
’குட்டி’ கதை அருமை....
வாழ்த்துக்கள்
மெம்மேலும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்!.........:)))))
aduthu www.writercablesankar.com thannn ::)
வாழ்த்துகள்..
நீங்க டைரக்ட் பண்ணி, நர்சிம், கார்க்கி நடிச்சு,ஆதி ஒளியோவியராகி வெளிவர்ற படத்த நான் பார்த்து அந்தப் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு விமர்சனம் எழுதறேன் பாருங்க... கூடிய சீக்கிரம்!
பரிசல்காரன் said...
தயாரிப்பு மற்றும் பாடல்களைப் பாடப்போவது யாருன்னு சொல்லத்தேவையில்லை அண்ணே!!
*/
அண்ணே பரிசல் அண்ணே...
நீங்க என்ன ராஜ பக்சே அங்கிளோட சிஸ்ய கேடியா???
அப்புறம் ஏன் இப்படி ஒரு கொலைவெறி???
எனக்கும் வியூகம் புரிந்தது!
பயணம் தொடரட்டும்..
கேபிளார்,பரிசல்,ரவிசங்கர்,வேலன் அண்ணாச்சி இன்னும் யார் யார் இருக்காகளோ எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....!
வாழ்த்து சொல்லி சொல்லி டயர்ட் ஆகுதே..!
//
Ripeetu..
நன்றி அறிவிலி.. நட்புடன் ஜாமல் உங்கள் அன்பிற்கும், பின்னூட்டத்திற்க்கும், வாழ்த்துக்கும்
அனுஜன்யா
//
அடுத்த முயற்சி அதுதான் அனுஜன்யா.. மிக்க நன்றி உங்கள் ஊக்கத்திற்கும், பின்னூட்டத்திற்கும்.
10:59 AM
//
மிக்க நன்றி சார். உங்கள் நெஞ்சார்ந்த நன்றி பலிக்கட்டும்
ஆமாம் அனானி .. தமிழ்மணம், தமிலிஷ்,ஆகியோருக்கும் நன்றி..
11:01 AM
//
அநநாளை நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
நன்றி வித்யா..
உஙக்ள் வருகைக்கும் கருத்துக்கும்
11:04 AM
//
மிக்க நன்றி வந்தியத்தேவன்.
11:04 AM
//
:):):)
நீங்க டைரக்ட் பண்ணி, நர்சிம், கார்க்கி நடிச்சு,ஆதி ஒளியோவியராகி வெளிவர்ற படத்த நான் பார்த்து அந்தப் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு விமர்சனம் எழுதறேன் பாருங்க... கூடிய சீக்கிரம்!
//
நன்றி பரிசல்.. அந்நாள் சீக்கிரம் வரும் என்று நானும் நினைக்கிறேன்.
:)
ÇómícólógÝ