Thottal Thodarum

May 21, 2009

பிரபாகரன் குடும்பமே அழிந்ததா..?

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் டாக்டர் துவாரகா.. இளைய மகனின் உடல்களை பிரபாகரனின் உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே  சிங்கள ராணுவம் அடையாளம் கண்டெடுத்தாக டைம்ஸ் நவ் ப்ளாஷ் நியூஸ் கொடுத்தது. ஆனால் அதை பற்றிய செய்தி எதுவும் கொடுக்கவில்லை. பின்பு சற்று முன் ஹெட்லைன்ஸ் டுடேவில் செய்தியாகவே காட்டினார்கள்.

கருணா அந்த செய்தியை உறுதிபடுத்தினார். அவர்களை பிரபாகரன் வெளிநாடுகளுக்கு எங்காவது அனுப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், கடைசி காலங்களில் பிரபாகரன் நிறைய முடிவுகளை தவறாகவே முடிவெடுத்தார் என்றும் பேட்டியளித்தார்.

ஏற்கனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையே முடிவடையாத போது. அடுத்த அதிர்ச்சி???  உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா..? :(:(:(


Post a Comment

32 comments:

Anonymous said...

//மகள் டாக்டர் துவாரகா//

???

Anonymous said...

ஒரு வேளை பிரபாகரன் தப்பி இருந்தால் இது அவனை மிரட்டும் ஒரு முயற்சி. பிரபாகரன் குடும்பம் இலங்கை ராணுவ வசம் இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன ஏற்கனவே சூசை குடும்பமும் ராணுவத்திடம் சிக்கி இருக்கிறது

butterfly Surya said...

??????????????

Shocking..??????

Anonymous said...

நாளை ராஜீவ் காந்தி நினைவு நாள் இந்த வருடம் அவர் நிம்மதியாக தூங்குவார்

Kavi said...

ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையால் அவரின் உத்தரவிற்கிணங்க கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்களின் குடும்பங்களும் இன்றும் நடைபிணங்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கொல்லப்பட்ட அந்த அப்பாவிகளின் ஆத்மா எதனை செய்தால் அமைதியாக உறங்கும்???

Anonymous said...

//ராஜீவ் காந்தி அனுப்பிய அமைதிப்படையால் அவரின் உத்தரவிற்கிணங்க கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்மக்களின் குடும்பங்களும் இன்றும் நடைபிணங்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கொல்லப்பட்ட அந்த அப்பாவிகளின் ஆத்மா எதனை செய்தால் அமைதியாக உறங்கும்???//

அதுக்கு தானே தலைவர் குப்பி கொடுத்து இருக்கிறார்

Anonymous said...

IF anyone says India won freedom with nonviolence (when there was violence erupting all over the country throughout that period), that Mandela overcame apartheid out of nonviolence(when all over, there was violence happening and it was only the worlds pressure that yielded results), and that Martin L. King overcame black oppression with nonviolence(when all through, there was much violence and unrest, with many anglo-Americans showing support for Blacks), then they must be the biggest ignorant person of this century. Or maybe everyone like the express "Gandhi given freedom":-) My dears, Indian freedom has as much to do with all those figures that you praise outside of these sort of discussions, regarding their great bravery and fight against British.

Hypocrital to the core, the Indian ethical system. Study history before quoting rubbish like India attained freedom through nonviolence. Then, Eelam should have been attained in 1976 itself, when they were coming to the heights of nonviolence movement.

-kajan

Anonymous said...

ஈழத்தில் அப்பாவி மக்களைக் கொன்று போர் குற்றம் இழைத்த ராஜீவ் காந்தி இந்தியா நாட்டின் தலைவன் என்பதற்காக அவர் குற்றமே இழைக்காதவராக சிலர் கற்பனை செய்ய விளைகின்றனர்.

குற்றவாளிகள் சரியான வகையில் தண்டிக்கப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி போன்றவர்களை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தண்டிக்க வேண்டி நேர்ந்திருக்காது.

இன்று ஈழத்தமிழரின் துன்பத்திற்குக் காரணமானவர்கள் கூட நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்களா. நிச்சயம் இல்லை. ஏனெனில் அவர்களை அவர்கள் ஒட்டி இருக்கும் அதிகாரம் பாதுகாத்துவிடும்.

ஆனால் நீதியைக் கேட்ட பிரபாகரன் மட்டும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சில பித்தலாட்க்காரர்கள் மனுநீதிக்கு அப்பால் நின்று சிந்திப்பதுதான் வேடிக்கை.

தேர் சில்லில் சிக்கிய கன்றுக்காக தன் இளவரசன் என்று தெரிந்தும் தேரோட்டிக்கு தண்டனை வழங்கிய பாரத நாட்டில் தன்னை நம்பிய மக்களை கொன்ற ராஜீவ் காந்திக்கு பாரத தேசம் 1987 இல் இருந்து 91 வரை வழங்கிய தண்டனை என்ன.

ராஜீவ் குடும்பமே ஈழத்தமிழர்களிடம் நீதி விசாரணைக்காக ஒப்படைக்கப்பட வேண்டியவர்கள். தமிழீழம் என்றோரு தேசம் சீனா போல இருந்து ராஜீவ் காந்தி ஆக்கிரமிப்பை செய்திருப்பின்.. என்ன நிகழ்ந்திருக்கும். தமிழன் பலவீனமானவன் என்பதால் எவரும் அடிக்கலாம் கொல்லலாம். ஆனால் தமிழன் மட்டும் திருப்பி அடிப்பது பாவம்.. பயங்கரவாதம்.

நீங்களும் உங்கள் நீதியும். ராஜீவும் மனிதன் தான் பிரபாகரனும் மனிதன் தான். இருவரும்.. அடிப்படையில் மனிதர்கள். ராஜீவ் கொன்றதும் மனிதர்களையே. கசாப்புக்கடை மாடுகள் அல்ல ஈழத்தமிழர்கள். ராஜீவ் கொலை செய்துவிட்டு பதுங்கிக் கொள்ள..!

Anonymous said...

ராஜீவ்காந்தி ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன் ஒரு கூலிப்படை தலைவன் இருவருக்கும் மலை அளவு வித்தியாசங்கள் இருக்கின்றன

Anonymous said...

ராஜீவ்காந்தி இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லோரும் வந்தார்கள். அங்கே ஒரு அனாதை பிணத்தை வைத்து கொண்டு இது தான் பிரபாகரன் என்கிறான் அதை ஆமாம் என்று இருவர் சொல்கிறார்கள் இல்லை அது பிரபாகரன் இல்லை என்று சொல்ல ஒரு நாதி இல்லை. இது தான் பிரபாகரன் நிலைமை

வெத்து வேட்டு said...

"ராஜீவ்காந்தி இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லோரும் வந்தார்கள். அங்கே ஒரு அனாதை பிணத்தை வைத்து கொண்டு இது தான் பிரபாகரன் என்கிறான் அதை ஆமாம் என்று இருவர் சொல்கிறார்கள் இல்லை அது பிரபாகரன் இல்லை என்று சொல்ல ஒரு நாதி இல்லை. இது தான் பிரபாகரன் நிலைமை"

if ltte supporters understood this they would commit suicide :)

Anonymous said...

Prabhakaran’s entire family decimated in the bid to escape
Thu, 2009-05-21 02:21

Hilary Rajakarunanayake, Editor – Sri Lanka, Asian Tribune

Colombo, 20 May, (Asiantribune.com): The bodies of a woman Mathvathani Erambu, identified as Prabhakaran’s wife and a girl Duvaraka, identified as Prabhakaran’s daughter, and a young boy Balachandran identified as Prabhakaran’s younger son were found in the vicinity of the body of LTTE leader Velupillai Prabhakaran according to Army officials.

These bodies which have now been sent for autopsy today (May 20), were found from among those retrieved from the Nandikadal lagoon yesterday (May 19), said military spokesman Brig. Udaya Nanayakkara.

The bodies of Charles Anthony, Pabhakaran’s eldest son and that of Prabhakaran were also recovered yesterday(19) by the Army whilst combing the Nandikadal lagoon.

- Asian Tribune -
http://www.asiantribune.com/?q=node/17756

யூர்கன் க்ருகியர் said...

இடி மேல் இடி விழுதே !

Prabhu said...

To all those fascists who grin from ear to ear on the supposed death of Prabakharan...... wait till he comes back and exposes the plastic-surgery gimmicks of the racist SL govt and its army. You will exhaust fumes from all the pores of your body....big and small.

வெத்து வேட்டு said...

Praba was the facist..and he is dead (or disappeared) :)
if he reappeared and asked for body (children) support from vanni people they would really kill him (if he didn't have GUN) :)

Anonymous said...

At his funeral, Bharathi had how many people? Ten? or None?

Yet today, Tamilnadu thrives on his names, he is identified as Tamil literary great, and they make business all over the world, singing his songs!

Prabhakara, puliya panni paarthu kindal pannuthu:-) kadavule kadavule!

-kajan

Anonymous said...

நானும் நக்கீரன் செய்தி படித்தேன்.. நிம்மதி பிறந்தது.. அந்த செய்தியை கடைசி வரிகளில் மேலும் உறுதி செய்துள்ளார்கள்.. அதுதான் உண்மை... தலைவர் அவ்வளவு எளிதில் போராட்த்தை கைவிடமாட்டார். பீனிக்ஸ் பறவைகளை பார்த்திருக்க மாட்டோம்.. தலைவரை பாருங்கள்... எதைதை தடவை அவரை கொல்வார்கள்? நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நர்சிம் said...

இது போன்ற பதிவுகளில் அனானி ஆப்ஷன் எடுத்து விடுங்கள் சங்கர்.. விவாதங்கள் விவாதங்களாக இருக்கும்.அனானி என்ற ஆப்ஷனில் வந்து விட்டால், அவர்களையும் மீறி வார்த்தைகள் வந்து விழுந்து விடுகின்றன..

kaarthick said...

இல்லை இந்த செய்தி முற்றிலும் தவறானது. பிரபாகரனின் பெற்றோர்கள் இந்தியாவில் ஒரு கிராமத்தில் இருப்பதாகவும் மகள் துவாரகா இங்கிலாந்த்தில் இருப்பதாகவும் போர் தொடங்க முன்னரே செய்திகள் வெளியாகியுள்ளன. மற்றும் மனைவியும் மகனும் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியவுடனேயே அவுஸ்திரேலியா சென்று விட்டனர். பிரபாகரன் குடும்பம் இலங்கயிலேயெ இல்லை.

இது எதிரிகள் பிரபாகரன் இருப்பிடத்தை அறிய பரப்பிவிட்ட பொய்ச்செய்தியாகவும் இருக்கலாம்.

Anonymous said...

he will be back in sooooooooooooon

Anonymous said...

thalaivan irukindrar

Anonymous said...

//ராஜீவ்காந்தி ஒரு நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன் ஒரு கூலிப்படை தலைவன் இருவருக்கும் மலை அளவு வித்தியாசங்கள் இருக்கின்றன//

மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஹிட்லர் என்று வைத்து கொள்ளவும். அந்த குடும்பமே இந்த நாட்டிற்கும், சிறிலங்காவிற்கும் இழைத்த அநீதிகளுக்கு குண்டடிபட்டும், வெடிகுண்டால் துடிக்க துடிக்கவுமே கொல்லப்பட வேண்டும்.
பிரபாகரனை வளர்த்தது இந்திரா காந்தி. அழிக்க துணிந்தது ராஜீவ். ஏன் ?
இந்திரா காந்தி சமயத்தில் இந்தியா ருஷ்யா ஆதரவு. சிறிலங்கா அமேரிக்கா ஆதரவு. இந்தியாவிற்கு (தனக்கும் தன்னுடைய பதவிக்கும்) பாதகமாக இருக்க கூடாது என்று சிறிலங்காவின் உள்நாட்டு பிரச்சினையான தமிழ் - சிங்கள பிரச்சினையை ஊதி பெருசாக்கியது இந்திரா.
பின்னர் இந்தியா அமேரிக்கா ஆதரவு ஆனா பொது அதே பிரபாகரனை அழிக்க துணிந்தார் ராஜீவ். அங்கே சென்ற வட இந்திய நாய்கள் தமிழச்சிகளின் கற்பையும் மானத்தையும் சூறையாடினர். சும்மா விடுவாரா பிரபாகரன். தான் விதைத்த வினையை அறுவடை செய்தார் ராஜீவ்.

மானம் கேட்ட குடும்பம் அந்த குடும்பம்.

ஜவஹர்லால் அடுத்தவன் பொண்டாட்டி பின்னாடி ஓடின பொறுக்கி. இத அவரே பெருமையா வேற சொல்றார்.
தன்னுடைய தேர்தல் வெற்றி செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் எமர்ஜன்சி போன்ற கொடுமைகளை செய்தவர் இந்திரா.
ஈழ தமிழ்ர்களை கொன்று குவிக்க காரணமானவர் ராஜீவ்.

நல்ல சாவே வராது அந்த குடும்பத்துக்கு.

Anonymous said...

"ராஜீவ்காந்தி இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லோரும் வந்தார்கள். அங்கே ஒரு அனாதை பிணத்தை வைத்து கொண்டு இது தான் பிரபாகரன் என்கிறான் அதை ஆமாம் என்று இருவர் சொல்கிறார்கள் இல்லை அது பிரபாகரன் இல்லை என்று சொல்ல ஒரு நாதி இல்லை. இது தான் பிரபாகரன் நிலைமை"
####
உலகத்தலைவர்கள் எல்லாம் வந்தார்கள் ஆனால் பிணம் தான் இல்லை,பிரபாகரன் சாகவும் இல்லை

Hq tamil said...

பிரபாகரன் மரணம் குறித்து நிறைய விடை தெரியாத கேள்விகள் உள்ளன ..விரைவில் முடிவு தெரிந்து விடும்

Anonymous said...

//ராஜீவ்காந்தி இறுதி சடங்குக்கு உலக தலைவர்கள் எல்லோரும் வந்தார்கள். அங்கே ஒரு அனாதை பிணத்தை வைத்து கொண்டு இது தான் பிரபாகரன் என்கிறான் அதை ஆமாம் என்று இருவர் சொல்கிறார்கள் இல்லை அது பிரபாகரன் இல்லை என்று சொல்ல ஒரு நாதி இல்லை. இது தான் பிரபாகரன் நிலைமை//
###########
பிரபாகரன் சாகவில்லை. அப்படியே இறந்தாலும் களப்பலி தான் ஆகியுள்ளார். நெற்றியில் குண்டடிபட்டு வீரமரணம் தான் அடைந்துள்ளார். ராஜீவை போல் ரத்த சகதியில் முகம் தெரியா அளவு சாகவில்லை. பிரபாகரனை பற்றி தவறாகவும், தமிழன் கொலைகாரன் ராஜீவை தூக்கி வைத்து பேசுபவர்கள் வரலாறு தெரியாதவர்கள். அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai.Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

அவன்யன் said...

தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.

புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.

இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்

அக்னி பார்வை said...

It seems no Comment Moderation in your site

joe vimal said...

பிரபகாரன் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள் உங்கள் வீட்டுக்குள் புகுந்து உங்கள் மனைவி/மகள் போன்றோரை கற்பழித்து விட்டு செல்கிறது ஒரு கும்பல் அதற்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரிந்துவிடுகிறது அப்போது நீங்கள் அவர்களை கொள்ள முயல்வீர்களா அல்லது வீதியில் உக்காந்து உண்ணாவிரதம் இருப்பீர்களா ???? மானமும் ரோசமும் உள்ள எவனும் கத்தியை தான் முதலில் எடுப்பான் .சீக்கியன் தனது கோவிலில் புகுந்ததற்காக ரானுவதய கொன்றான் பிரதமரை தானே கொன்றான் அவனிடம் போய் அமைதி வழியில் போராட சொல்லுங்கள் முதலில்.காந்தி,மண்டேலா போன்றோரது பெயர் மட்டும் தான் உங்களுக்கு தெரியுமா சே,பிடல்,யாசர் அவர்கள் பெயரெல்லாம் தெரியாத.உங்கள் பார்பன மற்றும் தமிழ் இன வெறுப்பை காட்ட இது இடமல்ல .


ஈழ போராட்டம் வென்றே தீரும் வேங்கை என திரும்பி வருவான் தலைவன்.

ஷண்முகப்ரியன் said...

Blogger நர்சிம் said...

இது போன்ற பதிவுகளில் அனானி ஆப்ஷன் எடுத்து விடுங்கள் சங்கர்.. விவாதங்கள் விவாதங்களாக இருக்கும்.அனானி என்ற ஆப்ஷனில் வந்து விட்டால், அவர்களையும் மீறி வார்த்தைகள் வந்து விழுந்து விடுகின்றன..//

100% இதனை நான் ஒத்துக் கொள்கிறேன்,ஷங்கர்.

ஈழ மக்களின் உண்மையான வரலாற்றையும் ,விடுதலைப் புலிகள் மற்றும் இன்னும் அதனை ஒத்த ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் திரிக்கப் படாத சரித்திரங்களையும் நாம் யாராவது முறையாகப் படித்திருக்கிறோமா?
அப்போதுதான் அது தர்க்கத்துக்குரிய விவாதமாகும்.
ஆனால் நாம் இங்கே கருத்துச் சொல்வதும்,
உண்மையில் உணர்ச்சி வசப்படுவதும் எல்லாமே ஈழ மக்களின் தாங்க ஒண்ணாத புகைப்பட, வீடியோக் காட்சிகளின் அவலங்களையும்,இன்னல்களையும் பார்த்துத்தான்.

Seeing is believing.

படங்களையும் திரிக்கலாம்.அது ஒற்றையாள் தொடர்புடையதாக இருந்தால்.
ஆயிரக் கணக்கானோர் அழிபடும்,இழிபடும் அவலங்களை யார் எதற்காகத் தயாரிக்க வேண்டும்?
அந்தக் குழந்தைகளும்,பெண்களும்,முதியவர்களும் படும் துன்பம் நிறுத்தப் படவேண்டும்,அவர்கள் தமிழர்கள் ஆக இல்லாமலே இருப்பினும் கூட.
இதற்கு நாடுகள் மட்டுமல்ல மனிதர்கள் எல்லோருமேதான் பொறுப்பு.

Unknown said...

free-dom !!! from whom ??? who-m !!

thagavalkaran said...

tamil elam will appear very soon
prabaharan the hero

indira family was the anti hero