Thottal Thodarum

Jun 11, 2009

ஜெயாடிவியில் ”நம்ம” பத்தி..

3

மறக்காம பாருங்க.. பேசுங்க.. நண்பர்களே..

டிஸ்கி:

இந்த பதிவுக்கான மேற்படி டிசைனை உடனுக்குடன் அமைத்து கொடுத்த இனிய நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு  நன்றிகள் பல.

Technorati Tags: ,,




சுந்தர் கடை சிறுகதையை படிக்க..



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

55 comments:

Jackiesekar said...

வாழ்த்துக்கள் நல்லபடியா நிகழ்ச்சியில் அசத்துங்க....

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள்.
நிச்சயம் பார்க்க வேண்டும்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

முடிந்தால் ஒளி ஒலி வடிவம் வலையிலேற்றுங்கள்

Elam said...

வாழ்த்துக்கள்! Please upload the video in youtube.

Sukumar said...

நீங்க கலக்குங்க தல.... ஜெயா டி.வி.யை தொடர்ந்து ... உங்கள் வாழ்வில் ஜெயம் மேல் ஜெயம் வரட்டும்......

கிரி said...

வாழ்த்துக்கள் :-)

பாலா said...

மறுபடியும் வாழ்த்துகள் சங்கர். வீடியோவை மட்டும்.. எங்கயாவது அப்லோட் பண்ணிட்டீங்கன்னா சந்தோசம்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். ஊடகப் பேட்டிகளில் பலரும் பிளாக், இன்ன பிற ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகிறார்கள். வலையுலகில் நன்கு புழக்கத்தில் இருக்கும் வலைப்பதிவு போன்ற தமிழ்ச் சொற்களையும் பேட்டியில் சொன்னால் நல்ல தமிழ்ச் சொற்கள் பரவ வாய்ப்பாக இருக்கும். நன்றி.

முரளிகண்ணன் said...

தூள் கிளப்புங்க

Ashok D said...

Best of luck - Thala

தராசு said...

தலைவா,

வாழ்த்துக்கள், அசத்துங்க.

Anbu said...

அசத்துங்க அண்ணா...

தமிழ் அமுதன் said...

haa .........super ....asaththunga

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்:)

Beski said...

வாழ்த்துக்கள்.

மறு ஒளிபரப்பு உண்டா?

butterfly Surya said...

வாழ்த்துக்கள், அசத்துங்க.

மறு ஒளிபரப்பு உண்டா?

விபரம் சொல்லவும்.

கலையரசன் said...

பாஸ் நாங்க ஆபீஸ்ல மாட்டிக்கிட்டோம்!
அதனால, யூ டியூப்ல அப்லோட் பன்னிங்கன்னா, நல்லாருக்கும்!

butterfly Surya said...

டிசைன் அருமை சங்கர். So much colourful.

சுகுமார் சுவாமிநாதனுக்கும் வாழ்த்துக்கள். Thanx.

நையாண்டி நைனா said...

ஜெயா டீவியில் அசத்தப்போகும் எங்கள் அண்ணன் கேபிள் வாழ்க

கார்க்கிபவா said...

கலக்குங்க பாஸ்

biskothupayal said...

வாழ்த்துக்கள்! Please upload the video in youtube.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..ஆனந்த விகடன் கதைக்கும்.

Karthi said...

வாழ்த்துகள் சங்கர் :)

முடிஞ்ச விடியோ upload பண்ணுங்க

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்!!! வீடியோவை அப்லோட் பண்ணி லிங் கொடுங்க பாஸ் :)

வந்தியத்தேவன் said...

உங்க ரேட்மார்க் ஜோக் சொல்வீர்களா? (சும்மா கலாய்த்தேன்)

anujanya said...

ஆ.வி. மற்றும் ஜெயா - இரண்டுக்கும் வாழ்த்துகள். All the best.

அனுஜன்யா

லக்கிலுக் said...

வாழ்த்துகள் கேபிள்!

லக்கிலுக் said...

ஆவிக்கும் வாழ்த்துகள்!

வசந்த் ஆதிமூலம் said...

அண்ணே... வாழ்த்துகள் .

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் சங்கர்.

மறத்தமிழன் said...

ஜெயா நிகழ்ச்சி மற்றும் ஆ.வி. படைப்பிற்காக அண்னன் கேபிளுக்கு வாழ்த்துக்கள் !

அன்புடன்,
மறத்தமிழன்.

VISA said...

aiyaa ungal peatiyai paarthukkondirukkiraen. muthal murai ungalai paarthathil oru pooripu.

தமிழ் அமுதன் said...

நிகழ்ச்சிய பார்த்துகிட்டு இருக்கேன் கலக்குறீங்க தல........

Beski said...

காலைல ‘வெல்டிங் குமார்’ பத்தி படிச்சேன்...

அந்த பேரப் பாத்தவொடனே உங்க பேருதான் டக்குனு ஞாபகத்துக்கு வந்துச்சு... ஹி ஹி ஹி...

ராஜ நடராஜன் said...

காணொளி போடுங்கள்.வாழ்த்துக்கள்.

Kavidhai Kannan said...

Hi Cable annan,

Pls attach your program's video in the you tube.

And Send the link to us...........

Dont Forget!!!!!!!!!!!

Sukumar said...

கலக்கல் தல... ஆபிஸ் கட் அடிச்சு முழுசா பாத்தேன்.... பின்னீட்டீங்க,.... எளிமையா பொறுமையா புன்னகையோட அழகா பதில் சொன்னீங்க.... எங்க அம்மா கூட பாத்துட்டு ரொம்ப நல்லா பேசுறாருன்னு சொன்னாங்க.....

தமிழ் அமுதன் said...

ஆரம்பம் முதல் நிறைவடையும் வரை சிரித்த முகத்துடன்! உங்கள் பேட்டி மிக அருமை!
நிகழ்ச்சியை நடத்தியவர் நல்ல பல கேள்விகளை கேட்டதும் அசத்தல்!!

ஜெட்லி... said...

வணக்கம் கேபிள் அண்ணே...
இப்பதான் உங்க நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன்....
உங்கள் பதில்கள் என்னை மேலும் தெளிவு ஆக்கியது.

உங்க பதிவுல நீங்க அடிக்கடி யூத் யூத்னு போடும் போதே
நான் சந்தேக பட்டேன்......

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
நாடோடி இலக்கியன் said...

இப்போதுதான் முழுசா பார்த்து முடித்தேன் உங்க நேர்காணலை. நல்லா விளக்கமெல்லாம் சொன்னீங்க.வாழ்த்துகள் சங்கர்ஜி.


முரளிக் கண்ணன்,நர்சிம் மற்றும் லக்கிலுக் ஆகியோரின் பிளாகுகளைப் பற்றி சொன்னபோது அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு.

ஒரே ஒரு விஷயம்தான்,அதெப்படி கொத்து பரோட்டா எழுதற சங்கரா அது,என்ன ஒரு பவ்யம்,நீங்க உட்கார்திருந்தத பார்த்தா இந்த பூனையும் கொத்து பரோட்டாவில் "அந்த" ஜோக் எழுதுமாங்கிற மாதிரி இருந்தது.:)

ஆ.வி உங்க கதை "எங்கிருந்தோ வந்தாள்" நல்லா இருந்தது.அதற்கும் என்னுடைய வாழ்த்துகள்.

மணிஜி said...

ஜெயா டிவியில் லக்கியின் பெயரை கேட்டபோது..??

நல்லா பண்ணிங்க சங்கர்..அடுத்தது படம்தான்..நான் தான் அஸொசியேட்

அக்னி பார்வை said...

தல கலக்குங்க

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துகள்,ஷங்கர்.

மதிபாலா said...

வாழ்த்துக்கள் ஷங்கர்

pudugaithendral said...

நிகழ்ச்சி பார்த்தேன். எல்லோருக்கும் புரியும்படி சொன்னீங. நம்ம சஞ்சய் பேசுனதும் சிரிசீங்களே ஒரு சிரிப்பு.

:))))

Raju said...

இன்றைய நிகழ்ச்சியில் ப்ளாக்கர்கள் - ப்ளாக் உலகம் பற்றி திரு கேபிள் சங்கர் அவர்கள், பேசியதை அம்மா கேட்டிருக்கிறார்கள். நல்ல விஷயம் போலிருக்கு என்று சொன்னார்கள்.

வாழ்த்துக்கள்!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் தல ;)

ராஜன் said...

வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

வாழ்த்துக்கள்! சீக்கிரமா யூடியூபில் போடுங்க தல.. :)

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

மங்களூர் சிவா said...

வாவ்! கலக்கல்!

வாழ்த்துக்கள்..ஆனந்த விகடன் கதைக்கும்.

Cable சங்கர் said...

நன்றி
ஜாக்கி, முத்துராமலிங்கம், ஜமால், இளமுருகவேல், சுகுமார் சுவாமிநாதன், கிரி, ஹாலிவுட் பாலா, ரவிசஙக்ர்,முரளிகண்ணன், அசோக்,தராசு, அன்பு, ஜீவன், வித்யா, எவனோ ஒருவன், வண்ணத்துபூச்சியார்,கலையரசன், நைனா, கார்க்கி, பிஸ்கோத்துபயல், நர்சிம், கார்த்தி, வெட்டிபயல்,வந்தியத்தேவன், அனுஜன்யா, லக்கிலுக், வசந்த் ஆதிமூலம், இராகவன் நைஜீரியா, மறதமிழன், விசா, ஜீவன், எவனோ ஒருவன், ராஜநடராஜன், கவிதை கண்ணன், ஜெட்லி, நாடோடி இலக்கியன், தண்டோரா, அக்னிபார்வை, ஷண்முகப்பிரியன், மதிபாலா, புதுகை தென்றல், ராஜு, அன்புடன் அருணா..கோபிநாத, தமிழ்பிரியன், மங்களூர் சிவா.. ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்க்கும், நன்றி.. நன்றி..

யூர்கன் க்ருகியர் said...

Video Link please!