மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ்வசந்தன் நடத்தும் ‘தமிழ் பேசு தங்க காசு” என்கிற நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளராய் வந்தார். முதலில் அவரை பற்றி சொல்ல வேண்டும் அதில் ஆங்கிலம் கலந்து பேசினால் பரவாயில்லை. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்வது ஏதோ வெளிநாட்டவர் தமிழ் பேசுவது இருக்கும். ஆனால் இந்த பெண்மணி அப்படியில்லை. தங்கு தடையில்லாம் பேசினார். தன் பெயரை அறிமுகம் செய்து கொண்டுவிட்டு, நான் வீட்டு மனைவியாய் இருக்கிறேன்” என்றார். எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. தமிழில் பேச் வேண்டும் என்று அவர் முயற்சியை பாராட்டினாலும், House Wife ஐ அப்படியே மொழி மாற்றம் செய்தது. காமெடியாவிட்டது. என்னுடய் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். If you want to speak a language, You have to think in that Language “ என்று..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கின்னஸ்
கின்னஸ் ரெக்கார்டில் சென்னை மீண்டும் அடிபட்டிருக்கிறது. சென்னை சிட்டி செண்டர் மாலில் சுரேஷ் ஜோசிம் என்கிற இளைஞர் நடத்திய 100 மணி நேர தொடர் கரோக்கே பாட்டு பாடும் சாதனை நடத்தி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ளார். அவரை உற்சாகபடுத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டியதை எண்ணி மகிழ்ந்து, அவரது வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். இவர் சிவப்பு மழை என்கிற ஒரு தமிழ் சினிமாவை மிக குறுகிய காலத்தில் நடித்து, எடுத்து முடித்த ஒரு கின்னஸ் சானையையும், சமீபத்தில் ஏற்படுத்தியவர். சுமார் 60 கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சமீபத்தில் கேட்டவுடன் மனதை கொள்ளை கொண்ட பாடல் “நினைத்தாலே இனிக்கும்” படத்தில் “அழகாய் பூத்ததே” என்கிற பாடல்தான். மிக அருமையான நெகிழவைக்கும் மெலடி.. ப்ரசன்னாவின் குரல் ஹரிஹரனை ஞாபகப்படுத்தியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம
மகனுக்கும், தந்தைக்கும் உள்ள, இடைவெளி, தந்தைக்கு மகனிடம் உள்ள பாசம் அதை மிக குறைந்த நேரத்தில் நெகிழ வைக்கும் குறும்படம். அனுப்பி வைத்த சில்க்ஸ்மிதாவுக்கு நன்றி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக் கடை
வடபழனி கோயிலுக்கு முன்பு துரைசாமி ரோடு என்று நினைக்கிறேன். எல்லா வண்டியும் நேராக போக முடியாது இந்த ரோடில் தான் போக வேண்டும். ஒன்வே. அந்த ரோடில் கொஞ்ச தூரம் போனவுடன் ஜே.வி.எம் ஸ்கூலுக்கு எதிரில் ஒரு பாட்டி நடத்தும் சிறிய டிபன் கடை ஒன்று உள்ளது. சீப் அண்ட்பெஸ்டாய் சாப்பிட விரும்பும் சைவர்கள் எல்லாருக்கும் சரியான இடம். பஞ்சு போன்ற இட்லியும், இரண்டு உள்ளங்கை அகலத்துக்கு தோசையும், பூரி குருமாவும் சகாய விலையில் அருமையான சுவையோடு கிடைக்கிறது. உட்கார்ந்து சாப்பிடகூடிய இடம் சிறியது. இரவாதலால் கையேந்திபவனாய் பாவித்து சாப்பிடுபவர்களுக்கு பிரசச்னையில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏ ஜோக்
கணவன் முதல் இரவு முடிந்தவுடன் மனைவியிடம்
கணவன் : “ எப்படி இருந்திச்சி?”
மனைவி : 5% வலி,5% சந்தோஷம், 90% பழைய ஞாபகங்கள் என்றாள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜோக்
ஒரு நியூட் பெயிண்டிங் ஆர்டிஸ்ட் வீட்டிற்கு அவனது ரெகுலர் மாடல் வர, வந்தவுடன், அவ்ள் தன் உடைகளை கழற்றிவிட்டு டேபிளில் உட்கார, ஆர்டிஸ்ட் இன்று அவனுக்கு மூட் இல்லை ஆதுமட்டுமில்லாம்ல, ஜலதோஷமாய் இருப்பதாகவும் சொல்ல, மாடல் உடைகளை அணிந்து கொண்டு, சரி உங்களுக்காக டீ போட்டு கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சூடாக டீ பொட்டு சோபாவில் உட்கார்ந்து பேச ஆரம்பிக்க, திடீரென கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, ஆர்டிஸ்ட் அவசர, அவரமாய் அவளிடம் வந்து “ஹேய் வந்திருப்பது என் மனைவி.. உடனே உன் உடைகளை கழட்டி நில் என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்று ஒரு தகவல்
இன்று மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
*** கின்னஸ் சாதனை
வாழ்த்துக்கள் நண்பருக்கு...
இது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி....
*** சாப்பாட்டு கடை
கடைசியில் ஒரு "ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்" போடுவீங்களே...??
*** அந்த ஹாட் ஸ்பாட்ல இருக்கிற மோகினி பிசாசை கொஞ்சம் மாத்துங்க சாமி... உங்களுக்கு புண்ணியமா போகும்....
நல்ல கொத்து
காஜல் ஒரு பூங்கொத்து
நீங்க உண்மையிலே யூத்து.....
:)))
குறும்படம் அருமை
கின்னஸ் சாதனை புரிந்தவருக்கு நமது வாழ்த்துக்கள்....
ஜோக் சூப்பர்...
//இன்று மட்டும் Airtel to Airtel, Bsnl to Bsnl, Idea to Idea, vodafone to vodafone ஆகியவற்றிலிருந்து செய்யும் கால்கள் இலவசம். பின்குறிப்பு: மிஸ்டு கால்களுக்கு மட்டும்//
எதுனாச்சும் நல்ல மேட்ராருக்கும்டு வந்தா, இந்த அண்ணாத்தே நம்மள டபாய்க்கிறாருப்பா. என்னா வில்லத்தனம்...
நம்ம சில்க் ஸ்மிதாவா?!
காஜல் அகர்வால கூட கொஞ்சம் எசகுபிசகான ஸ்டில்லா தேடி போடுறீரே! பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது! ரெய்டு நடத்துறாங்களாம்!
நம்ம சில்க் ஸ்மிதாவா?!
காஜல் அகர்வால கூட கொஞ்சம் எசகுபிசகான ஸ்டில்லா தேடி போடுறீரே! பாத்துங்க, ப்ளாக்கர் ஆப்பு வச்சிர போகுது! ரெய்டு நடத்துறாங்களாம்!
நீங்கள் எனக்கு போடாதது கமண்டும் ஓட்டும்...
நான் உங்களுக்கு போடறது கமண்டும் ஓட்டும்...
90 சதவிக பழைய ஞாபகங்களை வச்சிகிட்டு வலிக்குதுன்னு சொன்னா நம்பனுமாக்கும்!
இங்க (அமெரிக்காவில) ஹோம் மேக்கர்ன்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு..அத தமிழ்ல சொன்னா கொத்தனார் :)
சில பேருக்கு வாழ்நாள் முழுவதும் இந்த சேவையை பயன் படுத்துகிறார்கள்
ada இதுதான் கவிதையா..
/*** கின்னஸ் சாதனை
வாழ்த்துக்கள் நண்பருக்கு...
இது போன்ற நல்ல தகவல்களுக்கு நன்றி....//
ஓகே நன்றி
//*** சாப்பாட்டு கடை
கடைசியில் ஒரு "ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்" போடுவீங்களே...?? //
அதான் நீ போட்டிட்டியே..
//*** அந்த ஹாட் ஸ்பாட்ல இருக்கிற மோகினி பிசாசை கொஞ்சம் மாத்துங்க சாமி... உங்களுக்கு புண்ணியமா போகும்....//
போன வாரம்பூரா நல்லாருக்கு, நல்லாருக்குனு பாத்துட்டு, இப்ப இப்படி சொல்றே.. சரி மாத்திட்டேன்
நன்றிண்னே
@ ஜெட்லி
ரம்ப,, ரம்ப நன்றிங்கோ..
@ வந்தியத்தேவன்
:(
நன்றி
@ கதிர்
மிக்க நன்றி
நன்றி கோஸ்ட்
நன்றி பாலாஜி.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி சஙகா
நன்றி கார்க்கி
த்ம்பி தொப்புள் எல்லாம் ஒரு செக்ஸி மேட்டரா..?
நன்றி அசோக்.. நானும்..
//
அண்ணே ஜோக்குண்னே இது..:)
மிக்க நன்றி பரிசல்.
இங்க (அமெரிக்காவில) ஹோம் மேக்கர்ன்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு..அத தமிழ்ல சொன்னா கொத்தனார் :)
//
எனக்கு தெரிந்து இல்லத்தரசி என்று சொல்லலாம்.
//
ராஜராஜன் இந்த மிஸ்ட் கால் பெண்களீன் ரீசார்ஜ் எப்ப கழியும்..? உஙக்ளுக்கு தெரியுமா.?
குறும்படம் அருமை, தங்கமணிபிரபுக்கு பின்னூட்டம் யதார்தமானது
மிக்க நன்றி pappu
மிக்க நன்றி Mr.vettiபைய்யன்
குறும்படம் அனுப்பி வைத்த சதீஷ்