Thottal Thodarum

Sep 23, 2009

சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு

சென்னை பதிவர் சந்திப்பு நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது பதிவர்கள், உலக சினிமா கூட்டம், சிறுகதை பட்டறை என்று சந்தித்து கொண்டாலும், வழக்கமான சந்திப்பு நடந்து நாளாகிவிட்டதால், நிறைய புது பதிவர்கள் வந்திருப்பதாலும், பதிவர் சந்திப்பில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நிறைய விஷயங்கள் இருப்பதாலும், பதிவர் சந்திப்பு நடத்துமாறு பல புதிய பதிவர்கள் கேட்டு கொண்டதுக்கு இணங்க..

வருகிற 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை.. சென்னை மெரினா பீச் காந்தி சிலை பின்புறம்(MERINA BEACH GANDHI STATUE BACK SIDE) மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது.

புதிய பதிவர்கள்,பழம் பெரும் பதிவர்கள், மீடியம் பதிவர்கள் என்று அனைவரும் அலைகடலென திரண்டு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் பதிவர்கள் நமக்குள் நாமே அமைத்து கொள்ளூம் சந்திப்புதான். மேல் விபரஙக்ளுக்கு

லக்கிலுக்9841354308
அதிஷா 9884881824
கேபிள் சங்கர் 9840332666
முரளி கண்ணன் 9444884964
நர்சிம் 9841888663
மணிஜி 9340089989

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

48 comments:

Sukumar Swaminathan said...

ஹை.... பதிவர் சந்திப்பு வந்திடிச்சி... ஜாலி ஜாலி ஜாலி.....
நடேசன் பார்க்கா ....? பீச்ல வைக்கலாமே....
என்ன மாதிரி யூத்து பீலிங் உங்களுக்கு எப்படி புரிய போகுது.....

Sukumar Swaminathan said...

// கேபிள் சங்கர் 9840332666 //
என்னன்னே இப்படி பப்ளிக்கா நம்பரை போட்டுடீங்க.....?
கோடம்பாக்கத்துல பல தயாரிப்பாளர்கள் பாசமா உங்களை தேடுறதா கேள்விப்பட்டேன்....

ஹாலிவுட் பாலா said...

சுகுமார்.. அவர் நம்பர் எப்படி முடியுதுன்னு பார்த்தீங்க இல்ல?????

அதைத்தான்.. சினிமால சிம்பாலிக்-ன்னு சொல்லுவோம்! :) :)

Sampath said...

ஆஹா ... பதிவுலகில் போட்ட சண்டை பத்தாதுன்னு இப்ப நேர்ல வேற போடப்போறீங்களா ?? .. நான் உன்னை போல் ஒருவன் விஷயத்த பத்தி சொன்னேன் .. :) :) :)

butterfly Surya said...

அதே நடேசன் பூங்கா தானா..?? வேற இடமே கிடைக்கலையா..??

எவனோ ஒருவன் said...

ரைட்டு...

வால்பையன் said...

மறுநாள் ஆயுத பூஜையாமே!
ஆயுதத்தை எப்படி சுத்தம் பண்ணுவது என்று கூட்டத்தில் சொல்லித்தருவீர்களா?

வால்பையன் said...

மறுநாள் ஆயுத பூஜையாமே!
ஆயுதத்தை எப்படி சுத்தம் பண்ணுவது என்று கூட்டத்தில் சொல்லித்தருவீர்களா?

ஆண்மை குறையேல்.... said...

ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டும் தானா? என்னை போல் எவ‌ருக்கும் அழைப்பு இல்லையா?

Cable Sankar said...

//ப‌திவ‌ர்க‌ள் ம‌ட்டும் தானா? என்னை போல் எவ‌ருக்கும் அழைப்பு இல்லையா?//

even readers also come and participate.. a good reader will become a blogger very soon.

யுவகிருஷ்ணா said...

இடத்தை மாத்துங்க சார் :-)

ஐ யாம் ஆஜர்!

நையாண்டி நைனா said...

/*even readers also come and participate.. a good reader will become a blogger very soon.*/

அப்படியா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்படின்னா... "கூகுள் ரீடர்" என்ன பிளாக் வச்சிருக்கார்.

நம்ம சன், ராஜ், ஜெயா, தமிழன் டிவி நியூஸ் ரீடர் என்ன என்ன பிளாக் வச்சிருக்காங்க... ?

/*a good reader will become a blogger very soon.*/
O.K.
அப்ப... "ரீடர்ஸ் டைஜஸ்ட்" என்ன aavaanga...

VISA said...

//மறுநாள் ஆயுத பூஜையாமே!
ஆயுதத்தை எப்படி சுத்தம் பண்ணுவது என்று கூட்டத்தில் சொல்லித்தருவீர்களா?//

entha aayuthamunu solavea illayea boss.

VISA said...

//மறுநாள் ஆயுத பூஜையாமே!
ஆயுதத்தை எப்படி சுத்தம் பண்ணுவது என்று கூட்டத்தில் சொல்லித்தருவீர்களா?//

entha aayuthamunu solavea illayea boss.

Sukumar Swaminathan said...

அண்ணன் நையாண்டி நைனாவின் கருத்தாழமிக்க கேள்விக்கு பதில் சொல்ல தானே உக்காந்த தானைத் தலைவர் கேபிள்ஜி மேடைக்கு வரவும்.....

அ.மு.செய்யது said...

அண்ணே...பல நாட்களுக்கு பிறகு நான் சென்னை வரேன்..அதுவும் கரெக்ட்டா 27 ஆம் தேதி தான் கிளம்புறேன்.

நல்லா இருங்க .......!!!!!

VISA said...

//அண்ணே...பல நாட்களுக்கு பிறகு நான் சென்னை வரேன்..அதுவும் கரெக்ட்டா 27 ஆம் தேதி தான் கிளம்புறேன்.

நல்லா இருங்க .......!!!!!//

appoa ungala paaka mudiyathaa :(

VISA said...

// அப்படியா... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்படின்னா... "கூகுள் ரீடர்" என்ன பிளாக் வச்சிருக்கார்.

நம்ம சன், ராஜ், ஜெயா, தமிழன் டிவி நியூஸ் ரீடர் என்ன என்ன பிளாக் வச்சிருக்காங்க... ?

/*a good reader will become a blogger very soon.*/
O.K.
அப்ப... "ரீடர்ஸ் டைஜஸ்ட்" என்ன aavaanga...
//

அடங்கொண்ணியாங்.....

எவனோ ஒருவன் said...

//சென்னை MERINA BEACH GANDHI STATUE BACK SIDE மாலை 5-7.30 நமது சென்னை பதிவர் சந்திப்பு நடைபெறுகிறது.//

என்னாச்சு?

யோ வாய்ஸ் (யோகா) said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

Sukumar Swaminathan said...

// நடேசன் பார்க்கா ....? பீச்ல வைக்கலாமே....
என்ன மாதிரி யூத்து பீலிங் உங்களுக்கு எப்படி புரிய போகுது..... //
// அதே நடேசன் பூங்கா தானா..?? வேற இடமே கிடைக்கலையா..??//
// இடத்தை மாத்துங்க சார் :-) //

கோரிக்கையை ஏற்று இடத்தை மாற்றி தானும் யூத்துதான் என இந்த உலகத்திற்கு மற்றும் ஒருமுறை புரிய வைத்த அண்ணன் கேபிள் வாழ்க.....

ஜெட்லி said...

ரைட்...

ஜெட்லி said...

ரைட்...

இராகவன் நைஜிரியா said...

பதிவர்கள் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துகள்.

அக்னி பார்வை said...

vaazththukkal...

ராஜராஜன் said...

இந்த தடவ கண்டிப்பா கலந்துக்குறேன் .

Ravikumar Tirupur said...

pathivar santhippu inithea nadaipetru mudiya valthukkal! 25m theathi6padangal veliyaga pogirathu paaaaaaarpom.........

SanjaiGandhi said...

எச்சுச்மீ.. மே ஐ கமின்?

க.பாலாஜி said...

25 ம் தேதி டில்லியில இருக்கிறேன்...
26 ம் தேதி ம்ம்ம்....பாம்பேன்னு நினைக்கிறேன்...
27 ம் தேதி நான் எங்க இருக்கன்னே தெரியிலையே....ம்ம்ம்ம் ஞாபகம் வந்திடுச்சு....அமேரிக்காவுல யாருகூடவோ ஒரு டூயட் சாங்க்ல இருக்கேன்....நீங்க வேற இவ்வளவு வற்புறுத்தி கூப்பிடுறீங்க....

அதனால நோ டேட்ஸ் அவைலபில் ஹியர்...

நீங்க சந்திப்பு முடிஞ்சப்பறம் போடுற இடுகைக்காக காத்திருக்கிறேன்...

Cable Sankar said...

@sukumar swaminathan
இப்ப இடம் மாறியாச்சு.. ஒத்துக்கிறியா..?

@சுகுமார்
ஞாபகம் இல்லாட்டியும் கிளம்ப்பிவிட்டுருவ போலருக்கே

@ஹாலிவுட் பாலா

உட்கார்ந்து யோசிக்கிறீங்கப்பா

@சம்பத்
அப்ப நான் எஸ்கேப்

Cable Sankar said...

@surya
இடம் மாற்றியாகிவிட்டது.. பீச்சில் காந்தி சிலை பின்புறம்

@எவனோ ஒருவன்
வந்திருங்க

@வால்பையன்
ஆளாளாளுக்கு அவஙக் அவஙக் வசதிபடி ஆயுத பூஜை போட்டுக்கிறாங்க..

Cable Sankar said...

@யுவகிருஷ்ணா
நீங்க சொன்ன மாதிரி மாத்திட்டேன். தலைவரே.. நீங்க இல்லாமயா..?

Cable Sankar said...

@நைனா

ஆரம்பிச்சாட்ங்கயா

@விசா
இதுல விளக்கம் வேறயா..?

@சுகுமார்

ஆமாய்யா அவரு கருதாழமிக்க கேள்வி கேட்டுட்டாரு.. இவரு கூப்புடுறாரு..

Cable Sankar said...

@அ.மு.செய்யது.

அண்ணே... முடிஞ்சா சென்னை வந்ததும் போன் பண்ணுங்க மீட் பண்ணுவோம்..

Cable Sankar said...

@விசா
விடுங்க அவர் போன் பண்னுனா. பார்த்து பேசிடுவோம்

@விசா
என்ன விசா இன்னைக்கு புல் பார்ம்ல இருக்கீங்க போல்ருக்கு

@யோ
நன்றி

Cable Sankar said...

@சுகுமார்
இப்ப தெரியுதா நாங்க யாருன்னு..?:)

@ஜெட்லி
நீங்களும் வந்து கலந்துக்குங்க ஜெட்லி..

@இராகவன் நைஜிரியா

நன்றி

2அக்னிபார்வை
நீங்கள் இல்லாமல் பதிவர் சந்திப்பு கொஞ்சம் வருத்தமாய்தான் உள்ளது

@ராஜராஜன்
நிச்சயமா வாங்க..உங்களையெல்லாம் நேரில் பார்க்கணும்..

@ரவிகுமார் திருப்பூர்

நன்றி

Cable Sankar said...

@சஞ்செய்காந்தி

அலோ.. நீங்க் எல்லாம்கேட்டுத்தான் வ்ரணுமா.. வாங்க. வாங்க.. நல்லா வாங்க எங்க ஊர்லேயும்..... இருக்கு.. நல்லா பழகுங்க..

Cable Sankar said...

@பாலாஜி
இவ்வ்வ்வ்வ்வளவு பிஸியான அள் எங்களுக்கு பின்னூட்டம் இட்டதே பெரிசு.. ரொம்ப நன்றிண்ணே..

kanagu said...

naan vandhudren anna.. :))

indha sandhipai eerpaadu seivahdarkku nandri :))

kanagu said...

solla solla inikkum padam nalla irukkum pola irukke.... seekram paakanum...

athe maari unnai pol oruvan vimarsanamum nalla irundhudu na... naan innum A wednesday vum paakala,...

and then illayaraja-vin raaja vellam adutha part epa poda poreenga...???

naan wait panitu irukken... avarum baalachandar-um sernthu seitha padangal pathi pottal nandranga irukkum... naan adigama paarthathu illai...

Cable Sankar said...

@கனகு

நிச்சயமா வாங்க கனகு.. சந்திப்புக்கு உங்களை சந்திக்க ஆவலாய் உள்ளோம்

கொஞ்சம் வேளை பளு ஜாஸ்தியாய் இருப்பதால் இன்னும் எழுதவில்லை அநேகமாய் அடுத்த வாரம் போட்டு விடுகிறேன். நன்றி உங்கள் தொடர் ஆர்வத்திற்கு.

செந்தில் நாதன் said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்... கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்!!

அத்திரி said...

யோவ் போன மாசமே இதுக்கு ஒரு பதிவு போட்டிருந்தேன்..........அப்பவெல்லாம் பதிலே இல்லை.......அது எப்டியா நான் வர முடியாத நாளா பாத்து வைக்கிறீங்க................

ரைட்டு நல்லா நடத்துங்க

அத்திரி said...

யோவ் போன மாசமே இதுக்கு ஒரு பதிவு போட்டிருந்தேன்..........அப்பவெல்லாம் பதிலே இல்லை.......அது எப்டியா நான் வர முடியாத நாளா பாத்து வைக்கிறீங்க................

ரைட்டு நல்லா நடத்துங்க

அத்திரி said...

யோவ் போன மாசமே இதுக்கு ஒரு பதிவு போட்டிருந்தேன்..........அப்பவெல்லாம் பதிலே இல்லை.......அது எப்டியா நான் வர முடியாத நாளா பாத்து வைக்கிறீங்க................

ரைட்டு நல்லா நடத்துங்க

K.R.அதியமான் said...

கட்டாயம் வருகிறேன். சந்திப்பு முடிந்த பின் அருகில் (டி.ஜி.பி அலுவலகத்தின் பின்புறம் உள்ள) மான்ஹட்டன் பாரில் மருந்து சாப்பிடவும் வழக்கம் போல தயார்..

arif said...

இம்முறை சந்திப்பு பார்ப்பன பதிப்பகத்தில் வைக்கவில்லையா.

Jana said...

நாளை சந்திப்போம், நிறைய சிந்திப்போம்.எழுத்து வரியில் நான் சந்தித்த அறிந்த பலரை நேரில் சந்திக்கின்ற மகிழ்ச்சி.