Thottal Thodarum

Sep 7, 2010

எண்டர் கவிதைகள்-11

bonfires_by_ineedchemicalx-d2y7rcr

இருண்டவானம்
ஆகாசக் கனவுகள்
மிளிர்ந்த பிறைநிலா
கருப்பு நட்சத்திரம்
ஆலிலை அபாயம்
துவர்க்கும் உதடுகள்
நுனிநாக்கில் உப்பு

Post a Comment

26 comments:

பாலா said...

ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ....

பாலா said...

ஷூட்டிங்ல சுக்கு காப்பி அதிகமா குடிச்சீங்களா கேபிள்?

R. Gopi said...

எனக்கு ஒண்ணுமே புரியல

vinu said...

me 4th yeaaaaaaaaaaaaaaai

vinthaimanithan said...

அடர்ந்த காடு
மயக்கும் பாதை
ஒளிந்திட்ட சிறுநிலா
மினுக்கும் திராட்சை
அமிலக் குட்டை
அமிழ்த்தும் போதை
இனிப்பாய்த் துவர்ப்பு
உப்பூறும் கிண்ணி

bogan said...

ஆலிலை அபாயம் அரவப் படம்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

இன்னைக்கு இங்க இரும்படிகிறாங்க !!!!! என்னக்கு வேலை இல்லை

sriram said...

படத்த மட்டும் போட்டு Blank ஆ விட்டிருக்கலாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

கொசுத் தொல்ல தாங்கமுடியலடா நாராயணா..

யார் யாரோ எதுக்கெதுக்கோ பொது நல வழக்கு போடுறாங்க, எண்டர் கவுஜ எழுதி மக்களை வதைப்பதை எதிர்த்து யாராவது ஒரு புண்ணியவான் பொது நல வழக்கு போட்டா நல்லா இருக்கும்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ருத்ர வீணை® said...

//ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ....//

ரிப்பீட்டே.....

பிரபல பதிவர் said...

//ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ.... ஐயோ....ஐயோ....//

repeatu....

saro said...

onnumey puriyala

பித்தன் said...

ithukeellaam thadaa kidaiyaathaa...

Unknown said...

அண்ணே ... அப்சல்யூட் வோட்கா... பேசுது ....

KATHIR = RAY said...

செம கிக் ஆ இருக்கு கவிதை

அதிலும்

ஆலிலை அபாயம்
உதடுகளில் துவர்ப்பு
நுனி நாக்கில் உப்பு

நல்ல அனுபவம்

சிவகுமார் said...

Sankaraaa enna tha solla , Narayana , Narayana . . . . . ,

pichaikaaran said...

கவிதைக்கான அறிமுகம் சூப்பர்.. போட்டவும் சூப்பர்.. கவிதை எங்கே ? அடுத்த பதிவில் வருமா?

சிவராம்குமார் said...

ஒண்ணுமே புரியலை!! நம்ம செந்தில் சொன்னா மாதிரி வோட்காதான் பேசுதோ!

R. Jagannathan said...

கவிதை இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிச்சயம். இதை ஆங்கிலத்தில் யாராவது மொழி பெயருங்களேன்! - ஜெ.

Mamathi said...

எனக்கு புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா அது சரியானு தெரியல? நீங்க சொல்லுறது அத தான ....

நேசமித்ரன் said...

கலகலகல கலை :)

Annamalai Swamy said...

கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.

THOPPITHOPPI said...

SANKAR,I MISS U

sriram said...

//கவிதைக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தால் கொஞ்சம் புரிந்திருக்கும்.//

தலைப்பு கொடுத்திட்டாலும்...


என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

a said...

தல : ஏன் இந்த கொலவெறி????

Cable சங்கர் said...

நிறைய பேருக்கு கவிதை புரியலைன்னு சொல்லியிருக்கீங்க... அதுக்குத்தான் படம் போட்டிருக்கேன். புரியாத அளவுக்கு நான் எழுத ஆரம்பிச்சிட்டேன்னா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அப்ப நான் எலக்கியவியாதி.. சீ...இலக்கியவாதி ஆயிட்டுவர்றேனோ..?:)