சில படங்களை பார்த்தவுடன் பிடித்துவிடும். அதன் மைனஸுகள் பற்றிய பரக்ஞையேயில்லாமல், அவ்வளவு பிடித்துவிடும். இந்த ரோட் சைட் அம்பானி என் மனதை கவர்ந்துவிட்டான்.
லண்டன் வந்த புதிதில் நானும் இவனைப் போல் தான் அலைந்தேன். கிடைத்த சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தும் இந்த சிறுவன் அம்பானியை விட பெரிய ஆளாக வருவான். இந்தப் படத்தில் கதை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். தற்போது வெளிவரும் முழுத்திரைப் படங்களை விட நிறைய உள்ளது.
Comments
ஆனால் கதை ஒன்றும் அவ்வளவு பெரிதாக கவரவில்லை...
இந்தப் படத்தில் கதை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். தற்போது வெளிவரும் முழுத்திரைப் படங்களை விட நிறைய உள்ளது.
Another one. You definitely appreciate this..
http://www.youtube.com/watch?v=9gZCwY9qJL4
பாராட்டுகள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com