ஒன்பதுல குரு
Comedy is a Serious business என்பார்கள். காமெடி படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம், மற்றவர்களை கிண்டல் செய்தும், படங்களை பரோடி செய்தாலும் சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இவர்கள் கற்றுக் கொள்ள நம்மை பகடை காயாக்கியிருக்கிறார்கள். avvvv.. வலிக்குது.தேவையில்லாமல் இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று உங்களை இம்சிக்க விரும்பாததால்... ஒன்பதுல குரு வந்தால் பொண்டாட்டிய விட்டு ஓடிருவாங்களாங்கலாம்.. அதுவே படமா வந்தா நாம தியேட்டரை விட்டு ஓடிரணும். முடியல..
கேபிள் சங்கர்
டிஸ்கி: முடிந்தவரை எல்லோருக்கும் இதை ஷேர் செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்.
டிஸ்கி: முடிந்தவரை எல்லோருக்கும் இதை ஷேர் செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்.
Comments
உணர்ந்தேன் விழித்தேன் உஷாரானேன்
எச்சரிக்கை இது படம் அல்ல...
அதையும் தாண்டி.........
எல்லாரும் ஓடுங்க.... ஒன்பதுல குரு வருதுன்னு சொல்ல வாறீங்க....
This is bad. As a reviewer, have some courtesy. If the movie is bad, rate it low. Don't just write this kind of ridiculous posts where it doesn't talk about the movie, but your hostility.
Shan