Thottal Thodarum

Oct 13, 2009

தமிழ் சினிமாவின் 30 நாட்கள்-Sep 09

1. நினைத்தாலே இனிக்கும்

Ninaithale_Inikkum[5]

வழக்கம போல் சன்பிக்ஸர்ஸின் அதிரடி மார்கெட்டிங்கில் கவனிக்கப்பட்ட படம். மிக சுமாரான ஓப்பனிங். படம்மும் பெரிதாய் ஏதும் அதிரடி செய்யவில்லைன் என்றாலும் சென்னை போனற தமிழகத்தின் முக்கிய நகரஙக்ளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூல் என்றே சொல்கிறார்கள்.


2. மதுரை  சம்பவம்
madurai-01-big

ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம். ராம.நாராயணன் வாங்கி வெளீயிட்டதால் கலைஞர் டிவியின் திரும்ப திரும்ப,  ட்ரைலர் காட்டப்பட்ட படம். மிக மிக சுமாரான ஓப்பனிங். ஹரிகுமாரின் நடிப்பை தவிர படம் மோசமில்லை என்றாலும் அவரே மைன்ஸ் ஆகிபோனதால் வசூல் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை.

3. ஈரம்
eeram

ரியாலிட்டி, லைவ் மேக்கிங் என்று தில்லாலங்கடி அடித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஹாரர்/ த்ரில்லர் வகையில் வந்து கலக்கி கொண்டிருக்கும் படம்.


4. உன்னை போல் ஒருவன்
unnaipol_oruvan_poster_wallpaper_stills

இணையத்தில் அந்த இசம், இந்த இசம், இந்துத்துவா, அவா, இவா, என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தாலும், இந்த மாதத்திற்கான சூப்பர் ஹிட் என்றால் மிகையாகாது. மிக பெரிய வசூலை படம் எடுத்து கொண்டிருக்கிறது.  தமிழ் சினிமாவிற்கு தேவையான வெற்றி


5. மதுரை தேனி- வழி  ஆண்டிப்பட்டி

Madurai_2_Theni_ _12_

மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியான திரைப்படம். சின்ன படமாய் இருந்தாலும் அதை மக்களிடம் சரியாக சேர்த்த படத்தின் பி.ஆர்.ஓ. சக்திவேலை பாராட்ட வேண்டும். திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் பிழைத்திருக்கும். அவ்ர்களது குறைந்த பட்ஜெட் கொஞ்சம், கொஞ்சமாய் அவர்களை காப்பாற்றவும் கூடும்.


6. கண்ணுக்குள்ளே..


வர வர இளையராஜா இசையமைத்தாலே மொக்கை படமாய் ஆகிவிடும் என்ற எண்ணம் மக்களிடையே வ்ந்துவிடும் போலிருக்கிறது. ஆனால் அதற்கு காரணம் ராஜா இல்லை படத்தின் இயக்குனர் என்பதை தெள்ள தெளிவாக உணர்த்தியிருக்கிறது இந்த படம். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். படு ஸ்லோவான திரைக்கதை, சுவாரஸ்யம் இல்லாத காட்சிகள், என்று படுத்திவிட்டார்கள். ஒரே வாரத்தில் போட்ட எல்லா தியேட்டர்களிலும் எடுக்கப்பட்ட படம்.


7. ஆறுமுகம்

arumugam-01

பரத், ரம்யாகிருஷ்ணன், சுரேஷ்கிருஷ்ணா, என்று பெரிய படமாய் வந்திருக்க வேண்டிய படம் தான். அண்ணாமலையையும், பாட்ஷாவையும், படையப்பாவையும் திரும்ப, பரத்தை வைத்து பார்க்க விருப்பமில்லாமல் ரசிகர்கள் நிராகரித்த படம்.


8. சொல்ல சொல்ல இனிக்கும்

SollaSollaInikkum3_1024

சில படங்கள் சுமாராய் இருந்தாலும் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் கவனிப்பில்லாமல் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த கேட்டகிரியில் விழுந்து விட்ட படம். சரியான தியேட்டர்கள் இல்லாமை, அதைவிட் முக்கியம் உன்னை போல் ஒருவனுடன் வெளியானது எல்லாம் சேர்ந்துவிட்டது.


9.திரு திரு துறு துறு

Thiru-Thiru-Thuru-Thuru

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சத்யம் சினிமாஸும், ரியல் இமேஜும் சேர்ந்து தயாரித்திருக்கும் ப்டம். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு ஃபீல் குட் தமிழ் படம். மீண்டும் ஒரு அர்பன் ஹிட்.

இதை தவிர மேலும் ஒன்று இரண்டு ப்டஙக்ள் வெளிவ்ந்திருக்கிறது. அதை பற்றி பேசுவதற்கு ஏதுமில்லாததால். இம்மாத ரிசல்ட்.. சூப்பர் ஹிட் உன்னை போல் ஒருவன், ஹிட் கேட்டகிரியில் ஈரம், நினைத்தாலே இனிக்கும், அபவ் ஆவரேஜில் திருதிரு துறுதுறு.

இந்த மாதத்திலும் இரண்டு டிஜிட்டல் படங்கள். உன்னை போல் ஒருவன், மதுரை டூ தேனி ஆகியவை.



உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

38 comments:

Jana said...

நல்லதொரு அலசல்...

பின்னோக்கி said...

ஈரம், உ.போ.ஓ மட்டும் தான் நல்லா இருந்தது.

முரளிகண்ணன் said...

அடுத்த மாதம் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.

Tech Shankar said...

தகவல்கள் வழமை போல கலக்கல்.

கவி அழகன் said...

அழகான அலசல்...

வரதராஜலு .பூ said...

கண்ணுக்குள்ளே, ஆறுமுகம், சொல்ல சொல்ல இனிக்கும் - இத்தெல்லாம் போன மாசம் வந்த படங்களா? கேள்விபடவே இல்லை.

கேபிள் சங்கர், ஒரு டவுட்
கடந்த 2 வாரங்களாக கவனித்ததில் சன் டி.வி. டாப் 10-ல் உ.போ.ஒ. 10ஆம் இடத்தில் கூட வரவில்லையே?
எப்படி இது?

உண்மைத்தமிழன் said...

யோவ்..

மதுரை சம்பவம் இங்கேயே நல்ல வசூல்தான்..!

இப்ப ரெண்டாவது ரவுண்ட்டுலேயும் தெக்குப் பக்கம் நல்லாவே கல்லா கட்டுதுப்பூ..!

மதுரைப் பக்கம் போய் கேட்டுப் பாரு..!

Ravikumar Tirupur said...

கவனித்ததில் கண்ணுக்குள்ளே,ஆறுமுகம் பட விமர்சனம் வரவில்லையே?
ஈரம் நல்ல படம்.உ.போ.ஓ ஓகே! நல்ல தகவல்கள்.

மணிஜி said...

யோவ் ..நம்ம படம் எப்பய்யா?

butterfly Surya said...

தலை.. எவ்வளவு நாள் விமர்சனமே எழுதிட்டு இருப்பீங்க..??? சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க..

அமுதா கிருஷ்ணா said...

உ.போ.ஒ,ஈரம் ரசித்த படங்கள்.
நினைத்தாலே கசக்கும் என்று அந்த படத்திற்கு பெயர் வச்சு இருக்கணும்....

Nat Sriram said...

அண்ணே, ஹரிகுமார் நடிச்ச மூணாவது படம்னே இது. ரெண்டாவதா செம கேவலமா ஒரு விக்கு, பல்லு, சோடாபுட்டி கண்ணாடி போட்டு ஒன்னு நடிசாப்புல. பேரு தெரில்ல. முரளிக்கண்ணன் சொல்லுவார்..

அப்புறம், ஈரம், திரு திரு துறு துறு ப்ளாக்ல தான் ஹிட்-னு நெனைக்கறேன். பேரு கெடைச்ச அளவுக்கு சோறு, ஐ மீன் துட்டு பெயர்ந்துசானு தெரில்ல.

நர்சிம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க தல.

மதுரை சம்பவம் டரியலாகி பார்க்காம விட்டேன்..பார்க்கணும்.ஆனா க்ளிப்பிங்க்ஸ்ல பார்த்த வரைக்கும்..மதுரைல யாரும் அந்த ஹீரோ மாதிரி பேசுனது இல்ல தல.நொங்ங்ங்கெடுடுடுத்துருருவம்ம்ம்ம்ல்ல்ல..என்று யாரும் பேசுவது இல்லை.

யோ வொய்ஸ் (யோகா) said...

சுரேஷ“ கிருஸ்ணாவுக்காக ஆறுமுகம் பார்த்து நொந்த முகமாகிவிட்டேன்.

Prabhu said...

.இந்த மாதத்திலும் இரண்டு டிஜிட்டல் படங்கள். உன்னை போல் ஒருவன், மதுரை டூ தேனி ஆகியவை.////

திருதிரு துறுதுறு இல்ல?

//இப்ப ரெண்டாவது ரவுண்ட்டுலேயும் தெக்குப் பக்கம் நல்லாவே கல்லா கட்டுதுப்பூ..!

மதுரைப் பக்கம் போய் கேட்டுப் பாரு..!////

உ.த.... மதுரை மானத்த அவனுங்க கெடுத்தது போதாதுன்னு நீங்க வேறயா?

Ashok D said...

ரைட்டு

ஜெட்லி... said...

அனுயாவுக்காக மதுரை சம்பவம் பார்க்கலாம்....

வந்தியத்தேவன் said...

//Varadaradjalou .P 10:53 AM

கேபிள் சங்கர், ஒரு டவுட்
கடந்த 2 வாரங்களாக கவனித்ததில் சன் டி.வி. டாப் 10-ல் உ.போ.ஒ. 10ஆம் இடத்தில் கூட வரவில்லையே?
எப்படி இது?//

சன்னில் தாங்கள் டிவி ரைட்ஸ் எடுத்த படங்கள் மட்டும் டாப் 10ல் வரும். ஜெயா ராஜ் கலைஞர் என சகலதிலும் உபோஒ தான் முதலாம் இடம் ஆனால் சன்னில் நினைத்தாலே இனிக்கும். கலைஞரில் இன்னமும் நாடோடிகள் டாப் 10ல் ஆதிக்கம் செலுத்துகின்றது.

நல்ல காலம் தினகரன் விருதுகள் நிறுத்திவிட்டார்கள். இல்லையென்றால் காதலில் விழுந்தேன், தீ, 1978 போன்ற மொக்கைகள் எல்லாம் சிறந்த படங்களாக மாறியிருக்கும்.

வரதராஜலு .பூ said...

//Blogger வந்தியத்தேவன் said...

//Varadaradjalou .P 10:53 AM

கேபிள் சங்கர், ஒரு டவுட்
கடந்த 2 வாரங்களாக கவனித்ததில் சன் டி.வி. டாப் 10-ல் உ.போ.ஒ. 10ஆம் இடத்தில் கூட வரவில்லையே?
எப்படி இது?//

சன்னில் தாங்கள் டிவி ரைட்ஸ் எடுத்த படங்கள் மட்டும் டாப் 10ல் வரும். //

சே, கர்மம் புடிச்சவனுங்க

Romeoboy said...

தல தமிழ் படங்கள மட்டுமே எழுதி இருக்கீங்க. இங்கிலீஷ் டு தமிழ் டப்பிங் படமும் நல்ல ஓடுதே அதையும் கொஞ்சம் சேர்த்து எழுதுங்க .

பித்தன் said...

super analysis, as you said only U.O and Eram was good.

க.பாலாசி said...

நல்ல அலசல்....திருதிரு துறுதுறு படம் உண்மையில் சூப்பர்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தகவல்கள்

Anonymous said...

நல்ல விமர்சனங்கள்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஈரம் நல்லா இருந்தது.

Unknown said...

//ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம்.//

i think this is his third movie...

kanagu said...

nalla pakirvu anna.. indha varushathula pona maasam konjam urupadiya padangal vandhurukku.. :)

athan ombothabathu therichu :D :D

/*//ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம்.//

i think this is his third movie...*/

aamam anna.. avar 'thollai'pesi oru padathula irundhada nyabagam.. ;)

kanagu said...

nalla pakirvu anna.. indha varushathula pona maasam konjam urupadiya padangal vandhurukku.. :)

athan ombothabathu therichu :D :D

/*//ஹரிகுமார் நடித்து?? வெளிவந்த இரண்டாவது படம்.//

i think this is his third movie...*/

aamam anna.. avar 'thollai'pesi nu oru padathula irundhada nyabagam.. ;)

மங்களூர் சிவா said...

nice info

Cable சங்கர் said...

@jana
நன்றி

@பின்னோக்கி
திரு.துறு பாக்கலையா..?

@முரளிகண்ணன்.

ஆமாமில்ல
@அமேசிங் போட்டோஸ்
மிக்க நன்றி

Cable சங்கர் said...

@கவிக்கிழவன்
நன்றி

@வரதராஜுலு
சன் டிவீ ரைட்ஸ் இல்லாத படஙக்ளை எல்லாம் அவ்ர்கள் லிஸ்டுலேயே வராது.

@உண்மைத்தமிழன்
மதுரை பக்கம் கேட்டுட்டுதான் சொல்றேன். ஒண்ணும் பெரிதா இல்லையாம்

Cable சங்கர் said...

@ரவிகுமார்
கண்ணுக்குள்ளே என் நண்பரின் படம். எனக்கு பிடிக்கவில்லை. அதனால் எழுதவில்லை. ஆறுமுகம் பாக்கவேயில்லை

@தண்டோரா
ஒரு பெரிய 11/2 வேணும் அதுக்காகத்தான் வெயிட்டிங்க்

Cable சங்கர் said...

@சூர்யா
நானா மாட்டேன்ங்கிறேன்

@அமுதாகிருஷ்ணன்
நினைத்தாலே கசக்கும்.. ஹா..ஹா..

@நடராஜ்
ஆமா தலைவரே ஒரு படம் மிஸ் பண்ணிட்டேன்

யாரு சொன்னது ஈரம் திருதுறு ஹிட் இல்லேன்னு நான் வேணுமின்னா கலெக்‌ஷ்ன் ரிப்போர்ட் தர முடியும்..

Cable சங்கர் said...

@நர்சிம்
நல்ல வேளை பாக்கலை பாத்திருந்தீய்ங்க.. மதுரகாரவுக தூக்கு மாட்டி செத்திருபீக..

Cable சங்கர் said...

@யோ
அடப்பாவமே

@பப்பு
ஆமா அத மிஸ் பண்ணிட்டேன்.. மூணுதான்

@அசோக்
என்ன ரைட்டு

@ஜெட்லி
ஹி..ஹி.. எனக்கு கூட ரொம்ப பிடிச்சிது.

Cable சங்கர் said...

@வந்தியத்தேவன்
ஆமாம் தினகரன் விருதுகளை நினைத்து கூட பார்க்க முடியவில்லை

@வரதராஜுலு

கிரகம் பிடிச்சவனுங்க

2ரோமிபாய்
போட்டுருவோம்

@பித்தன்
திரு.துறு கூட

@கானா பிரபா
நன்றிங்கண்ணா

Cable சங்கர் said...

@பாலாஜி

நன்றி

@பிருந்தாவனம்
நன்றி
@ராதாகிருஷ்ணன்
நன்றி சார்

@ஸ்ரீ
ரைட்டு
@அருள்
சாரி விட்டுட்டேன்
@கனகு
நன்றி

Cable சங்கர் said...

@மங்களூர் சிவா
மிக்க நன்றி