Thottal Thodarum

Oct 5, 2009

கொத்து பரோட்டா - 05/10/09

நானும் ரேடியோ பேட்டியும்
போன வாரம் நான் என் ஜீடாக்கிலிருந்து லாக அவுட்டை க்ளிக்கிய பிறகு அண்ணன் கானாபிரபா.. ஆன்லைனில் வந்து “ஹலோ சொன்னார். என்ன விஷயமோ ஏதோ என்று மீண்டும் லாக் இன் செய்து என்னண்ணே..? என்று கேட்டதும், தமிழக அரசின் திரைப்பட விருதுகளை பற்றி ஒரு கருத்து சொல்லுங்கன்னு சொல்ல, ஒகே நான் நாளைக்கு எழுதி அனுப்பிச்சிர்றேன்னு சொன்னேன்.. அவரு அலோ.. எழுதறது இல்ல.. நேரடியா ஆஸ்திரேலியன் ப்ராட்காஸ்டிங் கார்பரேஷனின் தமிழ் சேவையில் பேட்டி என்றார். ஒரு பத்து நிமிஷத்தில் என் போனில் வந்து சுமார் ஐந்து நிமிடம் பேட்டி கண்டார்.. நான் விருதுகள் பற்றிய என் கருத்துக்களை கூறினேன்.. நிகழ்ச்சி நன்றாக வந்ததாகவும், நடுநிலையுடன் என் கருத்துக்கள் இருந்ததாகவும் அண்ணன் கானா பிரபா சொன்னார்.. வாய்பளித்த அண்ணனுக்கு நன்றி.. மகிழ்ச்சி..இந்த வானொலியை கேட்க http://www.atbc.net.au/ என்கிற தளத்திலிருந்து நமக்கு தேவையான ப்ளேயரை தேர்ந்தெடுத்துவிட்டால்.. இணையம் மூலமாய் கேட்கலாம்.
*************************************************************************************
செவிக்கினிமை
வேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.
************************************************************************************
சாப்பாட்டுகடை

தந்தூரி டிக்கா,கபாப் வகைகளை சாப்பிட விரும்பும் ரசிகர்களுக்கு, டி.நகரில் புதிதாய் ”தந்தூர் தடாக்கா” என்கிற பெயரில் ஒரு ஹோட்டல் திறந்திருக்கிறார்கள். புப்பே 275 ரூபாய் ப்ளஸ் டாக்ஸ்.. அதை தவிர லா கார்டே கூட இருக்கிறது.. புப்பேயில் அன்லிமிடெட் தந்தூர் டிக்கா வகைகள், வெஜ், மற்றும் நான் வெஜ்களில் கலக்கி எடுக்கிறார்கள்.. ஜூஸி அண்ட் ஸ்பைஸி..போதும் என்று சொல்ல முடியாது.. அதே போல் ரோட்டி, புல்கா வகைகள் நல்ல சாப்ட்டாக இருக்கிறது.சைட் டிஷ்களும் நல்ல டேஸ்ட் புல். மசாலா பப்பட் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு அயிட்டம், தீய்த்து போன பப்படில் கொடுத்து கசந்து வழிந்தது. சர்விஸில் கொஞச்ம் ஆரம்ப கட்ட பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.

ரெஸ்டாரண்டின் உரிமையாளர் ஒரு பஞ்சாபி பெண், ஒவ்வொரு கஸ்டமர்களிடம் வந்து “ஹவ் இஸ் யுர் புட்?” என்று வந்து விசாரித்து போகிறார். நான் கடைசியாய் “நான் குட் என்று சொல்லி.. பாப்படை பற்றி கூற.. அதை டிஸ்கவுட் செய்துவிட்டார்.. என்னவென்றால் அது பப்பே லிஸ்டில் இல்லையாம். இந்த ரெஸ்டாரண்ட் நார்த் உஸ்மான் ரோடில் ஜெயின் கார் ஷாப்பிக்கு நேர் எதிரே மாடியில் உள்ளது. இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try...


***********************************************************************************
அறிவிப்பு
நண்பர் பதிவர் கண்ணன் அவர்கள் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க இருக்கிறார். அவரின் பதிப்பகத்தின் மூலம் ஒரு சிறுகதை தொகுப்பும், கவிதை தொகுப்பும் வெளியிட இருக்கிறார். நான் கூட ஒரு கதை எழுதியிருக்கிறேன். பதிவர்களின் படைப்புகளை வெளியிட ஆவலாய் இருக்கிறார். வருகிற20 ஆம் தேதி கடைசி நாள். மேலதிக தகவல்களுக்கு.. http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.html அழுத்தி படிக்கவும்.
************************************************************************************
குறும்படம்
“Bang Bang” என்கிற இந்த படத்தின் ஸ்பெஷாலிட்டியே இப்படத்தின் கருதான்.. வெரி இன்ட்ரெஸ்டிங்.. சினிமா, மற்றும் டீவியின் தாக்கம் எந்த அளவிற்கு சிறுவர்களின் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவு. பசங்க படம் ஞாபகம் வருவதை தடுக்க டியவில்லை..

********************************************************************************
ஏ ஜோக்
ஒருவன் சீக்கிரமாய் வீடு வந்துவிட, அவன் மனைவி நிர்வாணமாய் பெட்டில் துடித்து கொண்டிருந்தாள், என்ன என்று கேட்டதற்கு, தனக்கு நெஞ்சு வலி என்று சொல்ல, அவன் துரிதமாய் அவளை ஆஸ்பிடலுக்கு எடுத்து செல்ல முயலும் போது, அவனின் நான்கு வயது பையன் அழ, என்ன என்று கேட்ட போது கப்போர்டில் ஒருவன் நிர்வாணமாய் தன்னை பயமுறுத்துவதாய் சொல்ல.. ஓடிச் சென்று கப்பொர்டை திறந்த அவன் உள்ளே தன் ஆத்ம நண்பன் நிர்வாணமாய் இருப்பதை கண்டு ஆத்திரமாகி “ டேய்.. நானே என் பொண்டாட்டிக்கு நெஞ்சுவலின்னு அவசரமா போயிட்டிருக்கேன்.. நீ என்னடான்னா சின்ன பசங்களை பயமுறுத்தி விடறியா?” என்றான்.

ஜோக்
நெருங்கிய நண்பனுக்கும், நண்பனுக்கும் என்ன வித்யாசம்?
நாம் ஹாஸ்பிடல்ல இருந்தா நண்பன் உடம்பு எப்படி இருக்கு?ன்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கா?ன்னு கேட்பான்.
******************************************************************
ஒரு வருத்தம்
வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.
*************************************************************************************
Post a Comment

79 comments:

ஜெட்லி... said...

கொத்து சூப்பர்....
ஏ ஜோக் சூப்பர்ஒ சூப்பர்....
சாப்பாட்டு கடை கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஜி..

வந்தியத்தேவன் said...

வழக்கமாக கானாவின் நிகழ்ச்சிகள் கேட்கின்றனான் உங்கள் விமர்சனத்தை மிஸ் பண்ணிவிட்டேன்.

Jayaprakash Sampath said...

தடாக்கா கீழே திண்டுக்கல் பங்காரு ன்னு ஒண்ணு இருக்கே , போயிருக்கேளோ?

செந்தில் நாதன் Senthil Nathan said...

கொத்துல கொஞ்சம் மசாலா கம்மியோ? பேட்டிய கேட்டுட்டு வரேன்....

Raju said...

ஏ ஜோக் சூப்பர் தல..!

Raju said...

அப்பறம் "டாக்டர்.கே.ராமசாமி.எம்.பி.பிஸ்.எம்.டி" இருக்காப்லயா..?

எம்.எம்.அப்துல்லா said...

கானா அண்ணாவுக்கு பதிவர்கள் சார்பில் நன்றி.


//புப்பே 275 ரூபாய் //

பூவா மேட்டர்னால பஃபேயை புப்பே என்று எழுதுதிய உங்கள் குறும்பை இரசித்தேன் :)


//இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try... //

வெறும் இண்டீரியருக்காக மட்டும் போனீங்கன்னா வயித்துக்குள்ள உங்க இண்டீரியர் காலியாகி ஆள் எக்ஸ்டீரியரே மாறிருவீங்க :)

கடல்புறா said...

/வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.//

கொத்து புரோட்டாவை சுவையாக கொடுத்து விட்டு ஏன் கடைசியில் அந்த ஜென்மத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.அப்புறம் உங்களையும் தாக்குவார்.விட்டு தள்ளுங்கள்.லக்கி என்ன அத்தாரிட்டியா?

Thamira said...

எல்லாமே வழக்கம் போல சிறப்பு.

எல்லா விஷயங்களிலுமே நல்லவைகளை தேடித்தான் அடையவேண்டியிருக்கிறது. அயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை.

Cable சங்கர் said...

/கொத்து சூப்பர்....
ஏ ஜோக் சூப்பர்ஒ சூப்பர்....
சாப்பாட்டு கடை கண்டிப்பா ட்ரை பண்ணி பார்க்கிறேன் ஜி..
//

நன்றி ஜெட்லி

Cable சங்கர் said...

/வழக்கமாக கானாவின் நிகழ்ச்சிகள் கேட்கின்றனான் உங்கள் விமர்சனத்தை மிஸ் பண்ணிவிட்டேன்//

அவரும் ரிக்கார்ட் செய்யவில்லையாம் வந்தியத்தேவன்..

Beski said...

கொத்து அருமை.

அந்த சாப்பாட்டு கடை பத்தி சொல்லவே இல்லையே ஜி.
ஏ ஜோக் ஓக்கே.
---
//ஆதிமூலகிருஷ்ணன் said...
அயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை.//
இதுக்கு நீங்க ஒன்னும் சொல்லாமல் இருந்திருக்கலாம், புரிகிற மாதிரியும் இருக்கிறது, புரியாமலிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. :)

Cable சங்கர் said...

/தடாக்கா கீழே திண்டுக்கல் பங்காரு ன்னு ஒண்ணு இருக்கே , போயிருக்கேளோ?
//

அது ஒரு சாம்பார் சாதம் பிரியாணி தலைவரே.. 100 ரூபாய் வேஸ்ட்.., அதே போல் தலப்பாகட்டு.. இரண்டு பேரும் ஒரே குட்டையிலிருந்து வந்தவங்கதான்.. உங்களுடய முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

Cable சங்கர் said...

’ஏ ஜோக் சூப்பர் தல..;;

நன்றி.. ராஜு..

அது சரி.. அது யாரு கே.ராமசாமி..?

யோ வொய்ஸ் (யோகா) said...

கொத்து பரோட்டால உள்ள ஏ ஜோக் நாங்கள் ப்ரெண்ட்ஸ் வாசித்து சிரிச்சோம். ஹாட் ஸ்பாட்டை ஏன் நிரநடதரமாக தூக்கிட்டீங்க..

Cable சங்கர் said...

..;கொத்துல கொஞ்சம் மசாலா கம்மியோ? பேட்டிய கேட்டுட்டு வரேன்..//

இல்ல தலைவரே.. அதை ரெக்கார்ட் பண்ணல..:(

Cable சங்கர் said...

/கானா அண்ணாவுக்கு பதிவர்கள் சார்பில் நன்றி.
//


நானும் மிக்க நன்றி சொல்லிக்கிறேன்ணே..

////புப்பே 275 ரூபாய் //

பூவா மேட்டர்னால பஃபேயை புப்பே என்று எழுதுதிய உங்கள் குறும்பை இரசித்தேன் :)//

இப்படியெல்லாம் நுண்ணரசியல் மாதிரி கண்டுபிடிப்பீங்களா..?:)


//இண்டீரியருக்காகவே ஒரு விஸிட் விடலாம்.Have a Try... //

வெறும் இண்டீரியருக்காக மட்டும் போனீங்கன்னா வயித்துக்குள்ள உங்க இண்டீரியர் காலியாகி ஆள் எக்ஸ்டீரியரே மாறிருவீங்க :)
//

ஹா..ஹா..ஹா..

நர்சிம் said...

ரைட்டு தல. ‘ரே.பே’க்கு வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

/கொத்து புரோட்டாவை சுவையாக கொடுத்து விட்டு ஏன் கடைசியில் அந்த ஜென்மத்தை பற்றி எழுதி இருக்கிறீர்கள்.அப்புறம் உங்களையும் தாக்குவார்.விட்டு தள்ளுங்கள்.லக்கி என்ன அத்தாரிட்டியா?
//

உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க் நன்றி..

அவர் என் நண்பர் தான்.. இருந்தாலும் வழிகாட்ட வேண்டிய அவரிடமிருந்தௌ அந்த மாதிரியான ஒரு ஸ்டேட்மெண்டை நான் எதிர்பார்கவில்லை .. ஒரு நண்பனாய் அவரிடம் நான் சொல்ல வேண்டியது அதனால்தான் சொல்லியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் ...வேண்டாமே..?

Cable சங்கர் said...

/எல்லாமே வழக்கம் போல சிறப்பு.

எல்லா விஷயங்களிலுமே நல்லவைகளை தேடித்தான் அடையவேண்டியிருக்கிறது. அயர்ச்சியில் அவர் அப்படி சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருக்கவேண்டாம்தான் எனினும் அவர் சொன்னதில் உண்மை இல்லாமலில்லை//

நன்றி.. ஆதி.. சொல்லும் முறையிருக்கிறது அல்லவா.. ??

Cable சங்கர் said...

.கொத்து அருமை.

அந்த சாப்பாட்டு கடை பத்தி சொல்லவே இல்லையே ஜி.
ஏ ஜோக் ஓக்கே.,,

எல்லாத்தையும் நேர்ல சொல்லிட்டா அப்புறம் படிக்கிறதுக்கு என்ன இருக்கும்..?:)

Cable சங்கர் said...

/கொத்து பரோட்டால உள்ள ஏ ஜோக் நாங்கள் ப்ரெண்ட்ஸ் வாசித்து சிரிச்சோம். ஹாட் ஸ்பாட்டை ஏன் நிரநடதரமாக தூக்கிட்டீங்க.//


விரைவில் ஹாட்ஸ்பாட்.. பல புதிய படஙக்ளுடன்.. ஹாட்டாக வெளிவர இருக்கிறது..

Cable சங்கர் said...

/ரைட்டு தல. ‘ரே.பே’க்கு வாழ்த்துக்கள்//

நன்றி தலைவரே...

தினேஷ் said...

ஏ ஜோக் ஏ...

சிவகுமார் said...

Plz Hot Spot ? Requ..,

Ashok D said...

joke, A Joke இரண்டுமே நெருங்கிய நண்பனை குறிவெச்சு தாக்குது.

275 பப்பே.. ம்ம் நடத்துங்க... பஞ்சாபி பெண்படம் போடாமல் கிளாஸ் டேபிள்ன்னு..

லக்கி என்ன மாதிரி புதிய பதிவர்களின்(இளைஞர்களின்) ப்ளாக்க படிச்சுயிருக்க மாட்டார். படிச்சுயிருந்த அப்படி சொல்லியிருக்கமாட்டார்.
தல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே...

பிரபாகர் said...

அத்தனையும் அருமை அண்ணா....

என் பிளாக்குல 'பட்டைய கிளப்பிகிட்டிருக்கிற சங்கர் அண்ணா ன்னு பட்டய கிளப்பு பிளாக் எழுதுற அண்ணன வெச்சி எழுதியிருந்தேன். எல்லாரும் உங்களைன்னு நினைச்சிட்டு கேட்டாங்க, விளக்கம் கொடுத்துட்டு லிங்க் கா அத மாத்திட்டேன் (அடுத்த நாளுதான், நமக்கும் அண்ணா மூலமா கொஞ்சம் விளம்பரம் வருதுல்ல.... அதான்).

மணிஜி said...

/தல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே//

கே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்

க.பாலாசி said...

கொத்து புரோட்டா நல்லாருக்கு தலைவரே. ஜோக்ஸ் சூப்பர்...

ஆமா கவிதை எழுதுறத விட்டுட்டீங்களா?

உங்கள் கவிதை மழையில் நனைய ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே.

கார்க்கிபவா said...

ஹிஹிஹி..

VINCY said...
This comment has been removed by the author.
VINCY said...
This comment has been removed by the author.
Prabhu said...

செவிக்கினிமை
வேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////

செவிக்கினிமை? :)

Prabhu said...

செவிக்கினிமை
வேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////

செவிக்கினிமை? :)

Prabhu said...

செவிக்கினிமை
வேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////

செவிக்கினிமை? :)

Jana said...

கொத்துபரோட்டா சுவை கூடிக்கொண்டுதான் இருக்கு.

butterfly Surya said...

வழக்கப்படி கலக்கல் கொத்து..

நீங்க கலக்குங்க தலை.

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

VISA said...

கொத்து செம குத்து.
ஆஸ்திரேலியா பேட்டிக்கு வாழ்த்துக்கள்.

பின்னோக்கி said...

வேட்டைக்காரன் படப்பாடல் கேட்டு பயந்து போனேன். நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு நாளு தூங்க மாட்டேன்னு விஜய் மூஞ்சியில ஒரு குத்து விட்டாரு பாருங்க மைக்டைசன் மாதிரி. அரண்டுட்டேன். மைக் மாதிரி காத கடிச்சு வைக்காம இருந்த சரி தான்.

Rafeek said...

tandoori tadukka is over costly

பின்னோக்கி said...

//லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.

அவருக்கு யார் மேலயோ கோவமாம். அது தான் எல்லாரையும் காச்சிட்டாரு. நானும் ரெண்டு கவிதை எழுதி வெச்சுருந்தேன். லக்கி எழுதுனத பார்த்து பயந்து டிராப்ட்ல வெச்சுட்டேன் :)

முருகானந்தம் said...

// வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை //

Nethiyadi.. :)

கபிலன் said...

ரேடியோ பேட்டிக்கு வாழ்த்துக்கள் !
நாம எப்பவும், திருப்பதி தேவஸ்தானம் பக்கத்துல இருக்க கியான் வைஷ்ணவ் தாபா தான் போறது....அடுத்த முறை இந்த ரெஸ்டாரெண்ட் போய் பாக்குறேங்க... : )

Ashok D said...

///தல ப்ளாக்கல இன்னிக்கு தேதில பதிவுன்னும் கவிதன்னும்(ஹிஹி உங்கள சொல்ல) போட்டு இம்சை பண்ணலையா. (இதுல அவங்க போட்டோ வேற). என்ன கொடுமை தலைவரே//
கே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்//

அண்ணே தண்டோரா அண்ணே.. நீங்க இம்சை பண்ற லிஸ்டல இல்லண்ணே..

அமுதா கிருஷ்ணா said...

தந்தூர் தடாக்கா ஹோட்டலுக்கு கீழே இருக்கும் திண்டுக்கல் பங்காரு ஒரு முறை போய் மட்டன் பிரியாணி,மட்டன் சுக்கா சாப்பிட்டு பார்க்கவும்...

Ashok D said...

குறும்படம் அருமை தலைவரே...

எனக்கே அப்படி தான் நெனப்பே.. ஹிஹிஹி

பாலா said...

ஒருவேளை... அவுரு.. என் ப்ளாகை வந்து படிச்சிருப்பாரோ???

Guru said...

ஒரு வருத்தம்
வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

Repeattu..

ஆரூரன் விசுவநாதன் said...

இன்னாத்துக்கு ராசா வருத்தம்....இம்புட்டுபேரு படிக்கோம்ல.... அப்புறமென்ன...


அனைத்தும் அருமை

வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா... ரொம்ப நாள் ஆச்சு.. மீ த 50 பின்னூட்டம் போட்டு..

பிறவிப் பெரும் பயனை அடைந்த திருப்தி இப்போதான் கிடைச்சதுங்க

கொத்து பரோட்டா வழக்கம் போல் அருமை..

ஏ ஜோக்.... ரசிக்க முடியவில்லை.. சுமார்தாங்க

K.R.அதியமான் said...

http://en.wikipedia.org/wiki/The_Legend_of_1900

ராஜன் said...

அருமை.... வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

ஒவ்வொருமுறையும் இது போன்ற குறும்படத்திற்காகவே ஓடோடி வருகிறேன்

சின்னப் பையன் said...

பரோட்டா வழக் கலக்!!!

Menaga Sathia said...

குறும்படம் சூப்பர்!!உங்கள் கொத்து பரோட்டாவில் இடம்பெறும் சாப்பாட்டுக்கடை பத்தி சொல்வது நல்லாயிருக்கு சகோ..

அக்னி பார்வை said...

/////ஒரு வருத்தம்
வலையுலகில் மூத்த பதிவர்கள்,இளைய பதிவர்களுக்கு வழிகாட்டியாய் இருக்க வேண்டும், அதை விடுத்து, இப்போதெல்லாம் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும் கண்றாவியாய் இருக்கிறது என்று சொல்லியிருப்பது வேதனைக்குரிய விஷயம். லக்கி இம்மாதிரியான ஸ்டேட்மெண்டை உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவில்லை.
///


ithu enna special galatta se barotta... ellam mutisitichu illa

T.V.ராதாகிருஷ்ணன் said...

கொத்து புரோட்டா நல்லாருக்கு

Cable சங்கர் said...

@சூரியன்

நன்ரி

@சிவகுமார்
விரைவில்

@அசோக்
கிடைச்சதைதானே போட முடியும்..?

அது சரி.. அவவளவு நம்பிகையா..?

அடடா மறந்துட்டேனே..:(

Cable சங்கர் said...

/அத்தனையும் அருமை அண்ணா....

என் பிளாக்குல 'பட்டைய கிளப்பிகிட்டிருக்கிற சங்கர் அண்ணா ன்னு பட்டய கிளப்பு பிளாக் எழுதுற அண்ணன வெச்சி எழுதியிருந்தேன். எல்லாரும் உங்களைன்னு நினைச்சிட்டு கேட்டாங்க, விளக்கம் கொடுத்துட்டு லிங்க் கா அத மாத்திட்டேன் (அடுத்த நாளுதான், நமக்கும் அண்ணா மூலமா கொஞ்சம் விளம்பரம் வருதுல்ல.... அதான்).
//

நன்றி பிரபாகர்.. எந்த பதிவில எப்போ..?:)

Cable சங்கர் said...

/கே.கே நகருக்குத்தன் கிளம்பி வந்துட்டிருக்கேன்
//
அடுத்த ஆளு கிடைச்சாச்சா..? :)

Cable சங்கர் said...

/கொத்து புரோட்டா நல்லாருக்கு தலைவரே. ஜோக்ஸ் சூப்பர்...

ஆமா கவிதை எழுதுறத விட்டுட்டீங்களா?

உங்கள் கவிதை மழையில் நனைய ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டீர்களே//

என்னையும் கவிஞரா ஏத்துகிட்டீஙக்ளே உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு..?

Cable சங்கர் said...

கார்க்கி

எதுக்கு இவ்வளவு பெரிய சிரிப்பு..

முரளிகண்ணன் said...

கலக்கல் கொத்து

Cable சங்கர் said...

ஏன் நல்லாத்தானே பாராட்டி எழுதியிருக்கீஙக் ஏன் டெலிட் பண்ணீங்க வின்ஸி..?

Cable சங்கர் said...

/செவிக்கினிமை
வேட்டைக்காரன் பட பாடல்கள் எல்லாம் ஒரே குத்தாய் இருக்கிறது. சன் புண்ணியத்தில் மறுக்கா, மறுக்கா போட்டு, ஹிட்டாக்கிவிடுவார்கள்.. நிச்சயம் ”என் உச்சி மண்டையில்” “கரிகாலன்” பாடலை நிறைய பேர் முணுமுணுக்கத்தான் போகிறார்கள்.////

செவிக்கினிமை? //

பப்பு சில சமயம் அப்படித்தான் பழகிடும்ம்..:(

Cable சங்கர் said...

/கொத்துபரோட்டா சுவை கூடிக்கொண்டுதான் இருக்கு.
//

நன்றி ஜனா..

/வழக்கப்படி கலக்கல் கொத்து..

நீங்க கலக்குங்க தலை.

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
//

நன்றி வண்ணத்து பூச்சியாரே

Cable சங்கர் said...

/கொத்து செம குத்து.
ஆஸ்திரேலியா பேட்டிக்கு வாழ்த்துக்கள்.
//

நன்றி விசா..

/வேட்டைக்காரன் படப்பாடல் கேட்டு பயந்து போனேன். நான் அடிச்சா தாங்க மாட்ட..நாலு நாளு தூங்க மாட்டேன்னு விஜய் மூஞ்சியில ஒரு குத்து விட்டாரு பாருங்க மைக்டைசன் மாதிரி. அரண்டுட்டேன். மைக் மாதிரி காத கடிச்சு வைக்காம இருந்த சரி தான்//

அதுசரிதான்.. பின்னோக்கி

Cable சங்கர் said...

/tandoori tadukka is over costly
//

ஆமாம் கொஞ்சம் காஸ்ட்லிதான்..

/வருக்கு யார் மேலயோ கோவமாம். அது தான் எல்லாரையும் காச்சிட்டாரு. நானும் ரெண்டு கவிதை எழுதி வெச்சுருந்தேன். லக்கி எழுதுனத பார்த்து பயந்து டிராப்ட்ல வெச்சுட்டேன்
//

அவரு என்னை சொல்லியிருந்தாருன்னா பரவாயில்ல.. நிசம்.. பாவம் புதுசா எதாவதுஎழுதனும்னு வர்றவங்க.. படிச்சி நொந்து போயிர மாட்டாஙக்..

Cable சங்கர் said...

@முருகானந்தம்
நன்றி

@கபிலன்
அங்கே தரும் பஞ்சாபி பீர் சூப்பராய் இருக்கும்..

@அசோக்

தண்டோராவிடம் சரண்டரான கவிஞர் அசோக்..:)

Cable சங்கர் said...

@அமுதாகிருஷண்

எனக்கு பிரியாணி பிடிகக்ல.. மேடம்

@அசோக்

நீங்க மட்டுமில்ல எல்லோருக்குள்ளும் அது மாதிரி ஒரு நினைப்பு இருக்கு

@ஹாலிவுட் பாலா

ஹா..ஹா..

@குரு
வருகைக்கும் வருத்ததிற்கும் மிக்க நன்றிஒ

@ஆருரன்விசுவநாதன்

நன்றி தலைவரே

Cable சங்கர் said...

@அதியமான்
நன்றி

@ராஜன்
நன்றி தலைவரே

@கதிர்
நிச்சயம் உங்களை ஏமாற்றமாட்டேன் நண்பரே

@ச்சின்னப்பையன்

நன்றி அருண்

@மேனகாசாதியா

நன்றி.. மேடம்

@அக்னிபார்வை
சேச்சே ஒண்ணும்பெரிய பிரசச்னையில்ல.. அக்னி

Cable சங்கர் said...

@முரளிகண்ணன்
நன்றி

@ராதாகிருஷ்ணன்

நன்றி சார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரசித்து சாப்பிட்டேன் ....

செ.சரவணக்குமார் said...

கேபிள் அண்ணா..

கொத்துப்புரோட்டா அருமை. இறுதியில் லக்கி பற்றி சொல்லியிருந்தது சிறப்பு. தமிழின் சிறந்த எழுத்தாளர்களே புதிதாக வலையில் எழுத வருபவர்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும்போது ஒரு மூத்த பதிவரின் இந்த கருத்து ஏற்புடையதல்ல என்பதை நயமாக சுட்டிக்காட்டினீர்கள். நன்றி

Romeoboy said...

\\நாம் ஹாஸ்பிடல்ல இருந்தா நண்பன் உடம்பு எப்படி இருக்கு?ன்னு கேட்பான். நெருங்கிய நண்பன் நர்ஸ் எப்படி இருக்கா?ன்னு கேட்பான்//

இது 100% உண்மை தல. மே மாசம் நான் உடல் நிலை சரி இல்லாமல் ஆஸ்பத்திரில படுத்து இருந்த போது என்னோட நண்பன் போன் பண்ணி நர்சு நல்ல இருக்காடா மச்சின்னு கேட்டான். ஏன்டா என்றதுக்கு அப்ப தான் உன்னைய நான் பார்க்க வருவேன் இல்லேன்னா வீட்டுல வந்து பார்த்துக்குறேன்னு சொன்னான்.

kanagu said...

kothu suvaiya irukku :)

hotel konjam costly matter ah irukku.. mudinja anga visit panren :))

apram naan online radio kaekurathu illa.. adutha vaaram veetil irukkum podhu kaetkiren..


vaazthukkal anna :)

Cable சங்கர் said...

@Starjan
நன்றி

@சரவணக்குமார்
நன்றி

@ரோமிபாய்
பாத்தீங்களா...?

@கனகு

நன்றி.. ஆமா கொஞ்சம் காஸ்ட்லிதான்..

Veliyoorkaran said...

சங்கர் அண்ணேன்...
A ஜோக்ன்னா என்ன அண்ணேன்...
எல்லாரும் சிரிக்கறாங்க..
எனக்கு மட்டும் புரியவே இல்ல....
(அட நேஜமாதானேன்....)