மீண்டும் 50,000 ஹிட்ஸுகளை வாரி வழங்கி பதினேழு லட்சம் ஹிட்ஸுகளை கொடுத்த சக பதிவர்கள், வாசக நண்பர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றி..கேபிள் சங்கர்
##################################################################
இந்த வார எஸ்.எம்.எஸ்
வழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம்.
##################################################################
இந்த வார தத்துவம்
என்னாதான் கில்லாடியா இருந்தாலும்.. டாஸ்மாக் போனா தள்ளாடித்தான் ஆகணும்
லைப்புல மிஸ் பண்ணக்கூடாத மூணு கிப்ட்டு 1) காதல் (கடவுள் கொடுத்த பரிசு) 2) மனைவி (பரிசா வந்த கடவுள்.. சில பேருக்கு..) 3) மச்சினிச்சி (கடவுளுக்கே தெரியாம வந்த பரிசு) கண்ணா.. மூணு லட்டும் தின்ன ஆசையா.. ???
###################################################################
என்னை ஒருத்தர் புத்திசாலின்னு நினைச்சிட்டு ஒரு CAT எக்ஸாமுக்கு கேக்குற கேள்விய கேட்டுப்புட்டாரு.. நமக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..
3+18=7
7+14=3
6+18=4
8+112=115
9+135=? இதுக்கு ஆன்சர் சொல்லுங்கப்பா..
###################################################################
இந்த வார குறும்படம்
ரொம்ப வித்யாசமான படமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இப்படத்தில்.. படத்தை பார்கும் போதுதான் தெரிந்தது அந்த கதாநாயகி எனக்கு தெரிந்த பெண்.
###################################################################
இந்த வார விளம்பரம்
###################################################################
அடல்ட் கார்னர்
1. Cover your stump before you hump
2. Before you attack her, wrap your whacker
3. Don't be silly, protect your willy
4. When in doubt, shroud your spout
5. Don't be a loner, cover your boner
6. You can't go wrong if you shield your dong
7. If you're not going to sack it, go home and whack it
8. If you think she's spunky, cover your monkey
9. If you slip between her thighs, be sure to condomize
10. It will be sweeter if you wrap your peter
11. She won't get sick if you wrap your dick
12. If you go into heat, package your meat
13. While you're undressing venus, dress up your penis
14. When you take off her pants and blouse, slip up your trouser mouse
15. Especially in December, gift wrap your member
16. Never, never deck her with an unwrapped pecker
17. Don't be a fool, vulcanize your tool
18. The right selection will protect your erection
19. Wrap it in foil before checking her oil
20. A crank with armor will never harm her
21. No glove, no love!
இதெல்லாம் எதற்கான ஸ்லோகன்கள் என்று புரியுமென்று நினைக்கிறேன்... இதெல்லாம் பழசுன்னு சொல்றவங்களுக்கு.. அடுத்த வாரம் ஏதாவது புதுசா தேடுறேன்.. பை..பை..
###################################################################
கேபிள் சங்கர்
சமீபத்தில் ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் அடுத்த முதல்வர் யார் என்று ஒரு சர்வே எடுத்திருந்தார்கள். அதில் கட்சி ரீதியாக பார்க்கும் போது திமுக கூட்டணிக்கு முதல் ஆதரவு இருந்தது. ஆனால் முதலமைச்சராக ஜெயலலிதாவை விரும்பியிருக்கிறார்கள் என்று சர்வே சொல்வது எப்படி?. தமிழ் பத்திரிக்கை உலகில் தற்போது விகடன் குழுமம் அதிமுக பக்கமும், குமுதம் திமுக பக்கமுமாய் தான் பிராபகண்டா செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி சார்பில்லாமல் இருக்கும் பத்திரிக்கைகள் மிகவும் குறைவு. அப்பத்திரிக்கைகள் யாருக்கும் தெரிவதில்லை. எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும்.
###################################################################
நேற்று மாலை ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவருடய நண்பி அங்கே வர.. அவர் என்னை அறிமுகப்படுத்தினார். அவள் கண் விரிய எக்ஸைட் ஆகி ‘உய்ய்” என்றாள். கொஞ்ச நேரம் கழித்து அவளுடன் போட்டொவெல்லாம் எடுத்துக் கொண்டாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும் சங்கர்? என்றாள்.. என்ன என்பது போல பார்த்தேன். உங்க மீண்டும் ஒரு காதல் கதை ஷ்ரத்தா நிஜமா? என்று கண் விரிய கேட்டாள். இதே கேள்வியை அந்தக் கதையை படித்தவர்கள் எல்லாருமே என்னை சந்திக்கும் போது கேட்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் என் பதில் 50-50 என்பதுதான். ஆனால் இவளுக்கு இதோ என்றேன்.. என் ஷ்ரத்தா.. அப்படியே.. அந்த சுருள் முடியும், காதில் பெரிய வளையத்தோடும்.. பரபரக்கும் கண்களுடன், ஷ்ரத்தா.. எதிரே என்னிடமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். படமா எடுக்கப் போறேன் நடிப்பாயா என்றேன்? பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தவள். “அதெல்லாம் வேணாம் சங்கர்.. சில சமயம் வாழ்கை கற்பனையில் போவது சிறந்த்து என்றாள். அடுத்த மாசம் அவளுக்கு கல்யாணமாம். ம்ஹும்.. ஷ்ரத்தா.. இதையும் நீ படிப்பாய் அல்லவா..?
###################################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலை ஒரு முறை கேட்டவர்கள் முணுமுணுக்காத ஆளேயிருக்காது. இன்று இது ரீமிக்ஸ் ஆகி ஒரு சுற்று வரத்தான் செய்தது. அக்காலத்தில இந்திய செக்ஸ் சிம்பலான ஜீனத் அமன் நடித்திருக்கும் படம். கேளுங்கள் சூராலியா..

மைனா படம் சிறு முதலீட்டு படங்களுக்கு ஒரு புத்துணர்வை கொடுத்திருக்கிறதா? என்று சர்வே செய்ததற்கு 74 சதவிகித பேர் ஆம் என்றும், இல்லை என்று 9 சதவிகித பேரும், அப்படியும் இருக்கலாம் என்று உத்தேசமாய் 41 சதவிகித பேரும், அதெல்லாம் இல்லை என்று 34 சதவிகித பேர்களும் கருத்து சொல்லியிருக்காங்க.. மைனா கடந்த இருபது நாட்களில் கலெக்ட் செய்த்து சுமார் 15 கோடியிருக்கும் என்கிறார்கள். வாழ்க சினிமா..
##########################################################################இந்த வார எஸ்.எம்.எஸ்
வழக்கமா விஜய் நடிச்ச படம் தான் ஒடாது. ஆனா விஜய் படத்தோட பேரு வச்ச நடிச்ச படம் கூட ஓட மாட்டேங்குது. அதான்ங்க.. குவாட்டர் கட்டிங் படத்தைத்தான் சொல்றோம்.
##################################################################
இந்த வார தத்துவம்
என்னாதான் கில்லாடியா இருந்தாலும்.. டாஸ்மாக் போனா தள்ளாடித்தான் ஆகணும்
லைப்புல மிஸ் பண்ணக்கூடாத மூணு கிப்ட்டு 1) காதல் (கடவுள் கொடுத்த பரிசு) 2) மனைவி (பரிசா வந்த கடவுள்.. சில பேருக்கு..) 3) மச்சினிச்சி (கடவுளுக்கே தெரியாம வந்த பரிசு) கண்ணா.. மூணு லட்டும் தின்ன ஆசையா.. ???
###################################################################
என்னை ஒருத்தர் புத்திசாலின்னு நினைச்சிட்டு ஒரு CAT எக்ஸாமுக்கு கேக்குற கேள்விய கேட்டுப்புட்டாரு.. நமக்கு தெரியல உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க..
3+18=7
7+14=3
6+18=4
8+112=115
9+135=? இதுக்கு ஆன்சர் சொல்லுங்கப்பா..
###################################################################
நந்தலாலா படம் வெளியான நாளை விட சென்னை போன்ற மெயின் செண்டர்களில் நல்ல முன்னேற்றம் என்று தகவல். சுமார் 80 திரையரங்குகளில் தான் வெளியாகியிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுவும் வெளியூர்களில் மிகவும் சுமாரான தியேட்டர்களில் வெளியிட்டிருப்பதாகவும். விளம்பரமே இல்லை என்றும் சொல்கிறார்கள். இதன் மூலம் தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு செய்து சென்னையை தவிர மற்ற ஊர்களில் போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களை தொடர்ந்து செய்யுங்கள். நிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html
#################################################################################இந்த வார குறும்படம்
ரொம்ப வித்யாசமான படமெல்லாம் இல்லை. ஆனால் ஒரு சின்ன சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது இப்படத்தில்.. படத்தை பார்கும் போதுதான் தெரிந்தது அந்த கதாநாயகி எனக்கு தெரிந்த பெண்.
இந்த வார விளம்பரம்
அடல்ட் கார்னர்
1. Cover your stump before you hump
2. Before you attack her, wrap your whacker
3. Don't be silly, protect your willy
4. When in doubt, shroud your spout
5. Don't be a loner, cover your boner
6. You can't go wrong if you shield your dong
7. If you're not going to sack it, go home and whack it
8. If you think she's spunky, cover your monkey
9. If you slip between her thighs, be sure to condomize
10. It will be sweeter if you wrap your peter
11. She won't get sick if you wrap your dick
12. If you go into heat, package your meat
13. While you're undressing venus, dress up your penis
14. When you take off her pants and blouse, slip up your trouser mouse
15. Especially in December, gift wrap your member
16. Never, never deck her with an unwrapped pecker
17. Don't be a fool, vulcanize your tool
18. The right selection will protect your erection
19. Wrap it in foil before checking her oil
20. A crank with armor will never harm her
21. No glove, no love!
இதெல்லாம் எதற்கான ஸ்லோகன்கள் என்று புரியுமென்று நினைக்கிறேன்... இதெல்லாம் பழசுன்னு சொல்றவங்களுக்கு.. அடுத்த வாரம் ஏதாவது புதுசா தேடுறேன்.. பை..பை..
###################################################################
நந்தலாலா படத்தின் தயாரிப்பாளர் நேற்றைய டிவி பேட்டியின் போது சொன்னார். பெரிய படங்கள் எடுத்து மிகப்பெரிய அடியை சந்தித்ததாகவும். இம்மாதிரியான படங்கள் அவர்களுக்கும் சந்தோஷம் தந்திருப்பதாகவும் என்று. சேரன் அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் புதிய இயக்குனர்களுக்கு இம்மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு அவர்கள் கம்பெனி ஆதரவளிக்க வேண்டும் என்று.. நிச்சயம் செய்வதாகவும் சொன்னார். மிக்க நன்றி சேரன் சார்.. அப்படியே நானும் ஒரு விண்ணப்பத்தை வச்சிக்கிறேன் அருண் பாண்டியன் சார்.. ஒரு அப்பாயிண்ட்மெண்ட் கொடுப்பீங்களா?
#########################################################################கேபிள் சங்கர்
Comments
சந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.
:)
7+14=3
6+18=4
8+112=115
9+135=?
இதுக்கு விடை 16
ஆனால் கேள்வியில் பிழை இருக்கு
8+112 = 15 (115 வர வாய்ப்பில்ல என்னுடைய லாஜிக் படி)
லாஜிக் சிம்பிள்
x + y = (y/x) +1
அப்புறம் சேரன் மட்டும் ஏன் "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" எடுத்தாராம்...??
"எஸ்" பிக்சர்ஸ்
"டூயட் மூவீஸ்" எல்லாம் சின்ன பட்ஜெட்ல நல்ல படம் எடுக்க ஆதரவு தந்தாங்களே...
உங்களுக்கு அருண்பாண்டியன் வாய்ப்பு கொடுத்தால் நிச்சியம் பதிவுலகில் ஒரு திரு(ரை)விழா இருக்கும்! :-)
அடக்கிரகமே.. எனக்கெல்லாம் கேள்வியே புரியலை.. இதுல பிழை இருக்குன்னு சொல்ற அளவுக்கு இருக்கிற நீங்கள் எல்லாம் அறிவாளிங்க தாங்கோ.. தாங்கோ. .ங்கோ..ங்கோ.. எக்கோங்கோ.. :))
ஒன்றும் விளங்கவில்லையே....
// 3+18=7
7+14=3
6+18=4
8+112=115
9+135=? //
உங்கள் கேள்வியே தவறு... 8+112=15 என்று வர வேண்டும்... விடை: 9+135=16
கொத்துப்புரோட்டா ம்ம்ம்...சூப்பர்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
உங்களைப்போன்ற பதிவுலகில் ஆசானாக இருக்கும் உங்களது கருத்துக்கள் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமுமாய் அமையும் என் எழுத்துக்களை வளப்படுத்தும் சார்
தொடரட்டும் உங்கள் பணி
நன்றி
Prabhu-வோட comment படிக்கிற வரைக்கும் தலையைப் பிச்சுக்கிட்டிருந்தேன் (அட கணக்குப் புதிரைத்தான் சொல்றேன் சார்).
கேள்வியே தப்பு
லாஜிக் படி
8 + 112 = 15 (115 அல்ல)
அப்போ 9 + 135 = ?
இதுக்கு பதில் 16.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//இந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்
//
அப்து அண்ணே, கேபிள் அண்ணே அப்போ இந்த தேர்தலை ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டு செய்ய சொல்லுங்கள்... ஜெயாவுக்கு மிகவும் எளிதாக இருக்கும் :-)
போன தேர்தலின் போது இதே மாதிரி சர்வே விகடனிலோ குமுதத்திலே எடுத்தார்கள் ஜெயா Vs கருணாநிதி என்ற போது கருணாநிதியை ஜெயாவை விட அதிகம் ஆதரித்தார்கள், அதே ஜெயா Vs ஸ்டாலின் என்ற போது ஜெயா நிறைய விழுக்காடு முன்னிலையில் இருந்தார், இப்போதும் அந்த விழுக்காடு மட்டுமே குறைந்திருக்கும்...
இப்படியே எத்தன நாள் தான் சொல்றது. ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் முடியல.
3 + 18 = 7
7 + 14 = 3
6 + 18 = 4
8 + 112 = 15
9 + 135 = ?
என்று வரவேண்டும்...
all the equations are following the pattern
(x+y)/x = z, so the answer is (9+135)/9 = 16.
all the equations are following the pattern x+y = (x+y)/x,
so 9 + 135 = (9+135)/9 = 16.
ஏற்கனவே தினகரன் ஆஃபீஸில் இது போன்றதொரு வாக்கெடுப்பில்/சர்வேயில் 3 பேரை உயிரோடு கொளுத்தினார்கள்..
தமிழ்நாடு அடுத்த கொளுத்தலுக்கு தயாராகி வருகிறதோ!!??
:))
ஒரு வேளை, மக்கள் திமுக, அதிமுக கூட்டணிய விரும்பராங்களோ???
// ஸ்டாலினா? ஜெயலலிதாவா?//
இந்த கேள்வியே தேவையில்லையேண்ணே.. பல சமயங்களில் நாம் பதிலை வைத்துக்குண்டே கேள்வி கேட்கிறோம்.. கையில வெண்ணையை வச்சிகிட்டு நெய்க்கு அலையற கதையா.. இனிவரும் காலம் இளைஞரின் காலம்..
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
கணித மேதை கேபிள் வாழ்க
துணை மேதை கே.ஆர்.பி வாழ்க
இந்த கேள்வியை படிக்கும் அத்தனை பேருக்கும் ஸ்டாலின் என்கிற பதில் வரும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கான வோட்டு பெட்டியை வைக்கப் போகிறேன்.
//
இங்க ஓட்டு போடுற யாரும் நிஜ ஓட்டு போட போறதில்ல.... அம்மா ஆட்சி நிச்சயம்.... ஜெயமே ஜெயம்
// ஸ்டாலினா? ஜெயலலிதாவா? //
சந்தேகமே இல்லாமல் ஸ்டாலின் என்றுதான் பதில்வரும். திமுகவை பிடிக்காதவர்களுக்கும் அவரை மட்டும் பிடித்து இருப்பது நிதர்சனம்.
//
ஓட்டு வருமா.... ஹி..ஹி... ஹி...
நிச்சயம் படம் நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். இப்படம் நிறைய விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது.. இதோ அதற்கான லிங்க்.. http://pichaikaaran.blogspot.com/2010/11/blog-post_3648.html
//
பிரச்சனை ஒரு அருமையான விமர்சனத்தின் முடிவில் எந்திரனை இழுத்ததுதான்....
//க்ரியேட்டர்ஸ் எல்லாரும் கொஞ்சம் அரகண்ட் அண்ட் எமோஷனல் ஃபூல்ஸ்தான்//
அப்ப நீங்க????
ஆணவத்தால அழிஞ்சவங்க நிறையபேர் தல... நானும் ஓர் உதாரணம்தான்....
3 + 18 = 7
7 + 14 = 3
6 + 18 = 4
8 + 112 = 15
9 + 135 = ?(16)
xz-x=y
gandhi from kuwait
எனக்கென்னவோ.. கலைஞரா. ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்பதற்கு பதிலாய் ஸ்டாலினா? ஜெயலலிதாவா? என்று கேள்வி கேட்டுப் பாருங்கள் நிறைய வித்யாசங்களுடன் ரிசல்ட் வரும். கண்டிப்பா ஸ்டாலினிடம் ஜெயலலிதா தோற்றுவிடுவார்.
http://www.grajmohan.blogspot.com
மைனா சர்வேயில் கூட்டுத்தொகை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக வருவது பற்ரி யாரும் எழுதவில்லையே? நான் தப்பா?
-ஜெகன்னாதன்
100 க்கு மேல் போகும்போது விடைக்கு முன்னால் 1 சேர்த்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்!
இப்பவும்.. நீஙக் தப்பாத்தான் புரிஞ்சிருக்கீங்க மாப்பிள்ளை... அரகன்ஸிக்கும், எமோஷனல் பூல்ஸுக்கும் .. ஆணவத்திற்கும் நிறைய வித்யாசம் இருக்கு.. பார்க்கும் பார்வையிலும்..:))
///
தல... பூசி மெழுகி சொன்னாலும் ஆணவம் ஆணவம்தான்.... வார்த்தைகள் வேணும்னா மாத்தி போட்டுக்கலாம்....
நேரில் நிறைய விவாதிக்கலாம்.. நல்ல நான்வெஜ் சாப்பிடனும் தல..... ப்ளீஸ்...
விவாதம்நு சொல்லிக்கிட்டு நான் வெச்சுக்கு பிளான் போடுறீங்களா.. செம ஐடியாவா இருக்கா..
கேபிள், நானும் விவாதிக்கணும்.,... எப்ப , எங்கேநு சொல்லுங்க
7+14=3
6+18=4
8+112=115
9+135=?
இதுக்கு விடை 16
8+112 = 15.... Correct.
இந்த வார கொத்து பரோட்டா ரொம்ப சூப்பர் !
7+14=3
6+18=4
8+112=115
9+135=116
நம்பர்னாலே நமக்குத் தகராறு. அதுனாலே, தெரிஞ்சவங்க மெஜாரிட்டிய ஏத்துக்கிறேன் ஹிஹி..
மைனா - 100க்கு மேலேயே போவுதே?
குறும்படம், காதலை விட காமடி அதிகம்.
சொலவடைகள் நிறைய முன்பு படிக்காத/கேள்விப்படாதவை.
அடுத்த முதல்வர் கண்டிப்பா நல்லவர்தான் :)