Thottal Thodarum

Jun 21, 2011

நான்.. ஷர்மி.. வைரம்-4

Alone_in_illusion__by_Eyliphca
ஷர்மி
காரும், ஏஸியும் பழகிப் போய் தனிமை உறைக்க ஆரம்பித்து, கார் ஜன்னல் திறந்து வெற்றுப் பார்வையாய் நிலைத்தது ஏன் என்று புரியாமல் போனது. அப்பா என்னிடமிருந்து தூரமாய் போய்க் கொண்டேயிருந்தார். டிவிஎஸ் 50யில் ராத்திரி எனக்காக சீக்கிரம் வந்து வண்டியோட்டும் அப்பாவை காணமுடிவதில்லை. அம்மாவும் பிஸியாக இருந்தாள். நிதம் ராத்திரி வாடையோடு தூக்கக் கலக்கத்தில் கிடைக்கும் இருவரது முத்தம் மட்டுமே நிரந்தரமாயிருந்த நேரத்தில், ஆயாவும், கார் டிரைவரும் துணையாகி போனது கொஞ்சம் கொடுமையாகவே இருந்தது.


தினம் பத்திரிக்கையை திறந்தால், டிவி நிகழ்ச்சிகளின் நடுநடுவே அப்பாவின் படம். கழுத்து இறுகிய டையுடன் கைக்கூப்பியபடியான படம் வந்தது. அந்த போட்டோவில் அப்பாவை பார்த்தால் சிரிப்புத்தான் வந்தது. அந்த வயதில் பள்ளியில் தோழிகளிடம் அந்த விளம்பரங்களில் வருபவர்தான் என் அப்பா என்று சொல்லிக் கொள்வதில் லேசான பெருமை இருக்கத்தான் செய்தது. அம்மா கையால் கோங்குரா சட்னியும், சிக்கன் குழம்பும் சாப்பிட்டு நாளாகிவிட்டது. அம்மா சமைப்பதில்லை. தினமும் காலையில் அவள் ஜிம்முக்கு போகிறாள். முன்பை விட இளமையாய் இருந்தாள்.

டிரைவர் சுந்தரத்திடம் எப்போது ஒருவிதமான பீடி நாற்றம் இருக்கும். “சுந்தரம் நான் வேணா காசு தர்றேன் நல்ல சிகரெட்டா பிடிங்களேன் ஒரே நாறுது”. அசிங்கமாய் சிரிப்பான். அவனுக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். “என் கண்ணு எப்புடி பேசுது பாரேன்” என்று கன்னத்தில் அழுத்தமாய் நெட்டி முறித்து, முத்தமிடுவான். நாற்றம் இன்னும் குடலைப் பிரட்டும். “தே.. நாயே.. பத்து வயசு பொண்ணை அப்படியெல்லாம் பண்ணாதே..” என்று ஆயா திட்டுவாள். சில சமயம அவன் படாதது போல் என் மார்பின் மீது கை வைத்து அழுத்துவது எனக்கு பிடித்துத்தானிருந்தது. சமயங்களில் வலிக்கும்.

நான் வயதுக்கு வந்த நாள் அன்று வீடே கோலாகலமாய் இருந்தது. அப்பாவை சுற்றி ஒருபெரிய கூட்டமே வந்திருந்தது. அம்மா மேக்கப் போட்டுக் கொண்டு இன்னும் இளைமையாய் தெரிய முற்பட்டிருந்தாள். “பத்து வயசுக்கு கொஞ்சம் சீக்கிரம்தான். நானெல்லாம் பதினைஞ்சுக்கு ஆனேன்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். “இனி நீ உன் வயதை மறைக்கமுடியாது”என்று ஆரவாரமாய் சிரித்தபடி வந்து, கொஞ்சம் நெருக்கமாய் நின்று, அணைத்தபடி, என்னையும் சேர்த்துக் கொண்டு ”பத்து வயசுக்கு நல்ல வளர்ச்சிதான்” என்றபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்த வக்கீல் அங்கிளை எனக்கு பிடிக்கவில்லை. அம்மா லேசாய் அவரை முறைத்துப் பார்த்தபடி நெளிந்தாள்.

நான்
அவன் போனை எடுக்காத்து எரிச்சலாயிருந்த்து. என் மீதே எனக்கு கோபம் வந்த்து. என்ன மாதிரி வேலைகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காய் படித்து ஒரு நல்ல வேலையில் செட்டிலாகி, கூட வேலை செய்யும் பெண்ணை துரத்தித் துரத்தி லவ் செய்து செட்டிலாவதை விட்டுவிட்டு காசு கொடுத்தால் படுக்க கூப்பிடும் கண்ட நாய்களின் பின்னால் ஓட பணம் கட்டி நிற்பது எவ்வளவு கேவலம் என்று தோன்றினாலும். நன்றாய் படித்து, வேலை கிடைத்து, அழகான பெண்ணாய் பார்த்து லவ் செய்து, கல்யாணம் செய்து செட்டிலாக இருக்கும் வாய்ப்புகளை விட பணம், பெண், செக்ஸ் எல்லாமே உடனடியாய் கிடைக்க வாய்ப்பிருக்கும் இதில் ஈடுபடுவதுதான் ஆர்வமாயிருந்தது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அடுத்த நாள் காலையிலேயே நுங்கம்பாக்கம் ப்ளாட்டில் போய் பார்த்த போது வெளிப்பக்கமாய் க்ரில் கேட் பூட்டியிருந்தது. சோர்வாய் வந்தேன். கீழே வாட்ச்மேனிடம் ப்ளாடில் ஆளில்லையா? என்று கேட்ட்தற்கு “மாலும் நஹி” என்றான் சந்தேகமாய் என்னைப் பார்த்தபடி. அப்போது ஒர் இளைஞன் வாட்ச்மேனிடம் “சார்.. எஃப் 24 ப்ளாட் எப்படி போகணும்?” என்று கேட்க.. “சார்.. நானும் அவங்களைப் பாக்கத்தான் வந்தேன். பூட்டியிருக்கு” என்றேன். அப்படிங்களா..? என்று யோசித்தபடி கிளம்பினான். வெய்யில் வேறு காலையிலேயே சுள்ளென அடித்தது. கையில் முப்பது ரூபாய்க்கு மேல் இல்லை. பக்கத்து டீக்கடையில் போய் ஒரு டீயும், கிங்க்ஸும் அடித்தேன். கொஞ்சம் திம்மென இருந்த்து போலிருந்தது. ஏதோ தூள் போடுகிறான் டீயில் குடித்தவுடன் வயிறு திம்மென ஆகி பசியாறுவது போல் டீ பொய் சொன்னது.

அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. இன்னொரு கிங்ஸை எடுத்து பற்ற வைத்த போது, ப்ளாட் வாசலில் அட்ரஸ் கேட்டு வந்த இளைஞன் வந்தான். என்னைப் பார்த்து “டீ சாப்ட்றீங்களா?” என்றான் சிநேகமாக. “இல்லை இப்பத்தான் சாப்டேன்” என்று சொல்லி சிரித்தேன்.

“நீங்களும் அவங்களைப் பாக்கத்தான் காத்திட்டிருக்கீங்களா?”

“இல்லையே நான் பார்த்திட்டேன். நீங்க சொன்னா மாதிரி வெளியே பூட்டித்தான் இருந்திச்சு. போன் பண்ணேன். திறந்தாங்க.. இதையெல்லாம் பப்ளீக்கா செய்ய முடியாதில்லை.” என்றதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

“என்ன சொல்றீங்க? ஆளு இருக்காங்களா?”

“ஆமாம்ங்க..”

“நீங்க எவ்வளவு பணம் கட்ட சொன்னாங்க?”

“ரெண்டாயிரம்”

“பாஸு.. சரியான ஏமாத்து பேர்வழிங்க. பணம் கட்ன அடுத்த நிமிஷம் போன் எடுக்க மாட்டாங்க” என்றதும் அவன் முகத்திலும் அதிர்ச்சி.

“அப்ப நாம அவனை சும்மா விடக்கூடாது. வாங்க போய் என்னான்னு கேட்கலாம்?” என்று சற்று வேகத்துடன் கிளம்பினான். நான் அவனின் பின் போலாமா வேண்டாமா? என்ற தயக்கத்துடன் நிற்க, அவன் என்னை திரும்பிப்பார்த்து “வா..” என்றழைத்ததும் எதுவும் சொல்ல தோன்றாமல் பின்பற்றினேன். அது எவ்வளவு பெரிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்று அறியாமல்.

(தொடரும்)

டிஸ்கி: இத்தொடரை நடுவில் சிலபல வேலை பளுவினால் தொடர்ந்து எழுத முடியவில்லை. நாற்பதுக்கும் மேற்பட்ட மெயில்கள், போன்கால்கள் வரும் போதெல்லாம் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். இனி தொடர்ந்து எழுதுவதாய் உத்தேசம். நன்றி உங்களின் ஆதரவுக்கு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

3 comments:

King Viswa said...

அட்லீஸ்ட் வாரம் ஒரு பாகமாவது எழுதவும்.

கிங் விஸ்வா
பேஜா ப்ரை 2: திரைவிமர்சனம்!

sugi said...

tnx for continuing..

Shankar said...

Shankar Sir,

Awaited for a long time. Thanks for continuing.