
”அரும்பு மீசை குறும்பு பார்வை”. தயாரிப்பாளர் முதற் கொண்டு இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் நடிக, நடிகைகள் அனைவருமே புதிய்வர்கள் தாம். ஏற்கனவே சென்னை முழுவதும் வித்யாசமான விளம்பர யுக்தியால் மக்களை பேச வைத்தவர்கள். இப்போது வருகிற ஜூலை ஒன்றாம் தேதி முதல் உங்களின் அபிமான திரையரங்குகளில் வெளிவருகிறார்கள். பிரத்யோக காட்சி பார்வையிட்டவர்கள் படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் குறிப்பாக ஒருவரை பாராட்டுகிறார்கள். அது வேறு யாரையும் இல்லை. படத்தில் வார்டன் கேரக்டரில் முதல் முதலாக அறிமுகமாகியிருக்கும் திரு. மோகன் பாலுவைத்தான். ஐம்பது வயதான இவருக்கு இதுதான் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நிச்சயம் இவருக்கு தமிழ் சினிமவில் ஒரு இடமுண்டு என்றும் சொல்கிறார்கள். வாழ்த்துக்கள்
Comments
ஷியாம்சுந்தர்