குறும்படம் - Error

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட குறும்படம். சமீபத்திய ஐந்து நிமிட பரபரப்பு குறும்படங்களை பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு கொஞ்சம் மெதுவாக போவதாய் இருக்கும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் நல்ல மேக்கிங்கில் வந்த படம். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுதி இயக்கியவர் ஆர்.பிரகாஷ்.  கொஞ்சம் ப்ளாக் வகையை சேர்ந்தது என்றாலும், இன்று பார்க்கும் போதும், எடிட்டிங்கில் கொஞ்சம் செதுக்கினால் இன்றும் சுவாரஸ்யமான படமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

நேரம் கொஞ்சம் அதிகம் என்றாலும் எனக்கு பிடிச்சிருக்குங்க..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
Unknown said…
பதிவுலக சகோதர சகோதரிகளே!
வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
இடம்: மிதிலா ஹால்,A/C.
ஹோட்டல் ஜானகிராம்,
மதுரை ரோடு,
திருநெல்வேலி சந்திப்பு.
நாள்: 17.06.2011
நேரம்: காலை 10.00 மணி

10.06.2011குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம்.
எனது unavuulagam@gmail.com mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
என் செல் எண் 9442201331.
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும்.
அவரவர் வலைப்பூவில், அழைப்பிதழை மலர செய்யுங்கள்.
பி.கு:1 . ஆன் லைனில் நிகழ்ச்சியினை பதிவுலகில் கண்டு களிக்க, சகோதரர் நிரூபன் ஏற்பாடு செய்து வருகிறார்.

மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம்
செம கலக்கல்
ஓகே
டன்
வாழ்த்துக்கள்
Shankar said…
If you say it like pratap pothen, dont like it.I dont understand it.
Madan will say. " You have not coneyed what you wanted. This is more like radio play not for video"
Shankar normally you are right. This time judgement wrong Vadivelu style.