Thottal Thodarum

Jun 23, 2011

வேங்கையிலிருந்து சன் விலகியதா?

வருகிற ஏழாம் தேதி தனுஷ் நடித்து, ஹரி இயக்கத்தில் வெளிவர இருந்த வேங்கை திரைப்பட வெளியீட்டு உரிமையை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, வெளியிடப்படப் போவதாய் விளம்பரம் வந்தது. ஆனால் கடந்த ரெண்டு நாட்களாய் சன் பிக்சர்ஸ் அப்படத்திலிருந்து விலகிவிட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கேற்றார் போல பதினைந்து நாளுக்கு முன்பே தொடர் விளம்பரங்களை ஆரம்பித்துவிடும் சன் டிவி. இன்னும் விளம்பரங்களை ஆரம்பிக்காத போது செய்தி உண்மையோ என்றும் தோன்றுகிறது.
எஸ்.கே


Post a Comment

5 comments:

சங்கர் said...

'நிதி'களின் ஆக்கிரமிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமா விடுபடுகிறதோ? நல்லது தான்.

யுவகிருஷ்ணா said...

கொஞ்சநாளா பார்த்துக்கிட்டிருக்கேன். பதிவு முடிஞ்சதும், சில பதிவுகளில்

//எஸ்.கே//ன்னு வருது..

சில பதிவுகளில்

//சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்//னு வருது.

என்னா விவரம் தலைவரே?

dharma said...

Avan Evan nuku Neenka VimarsanmEluthiya murai rasikkumpati ellai, Anna Iam sorry to sa this!

மணி said...

aama vilagittanga and also they asked gemini to distribute vengai gemini also dont. now one of dmk based distributor distribute that one.

ராஜரத்தினம் said...

ஹீ..ஹீ.. வேங்கையில் இருந்து சன் விலகவில்லை. துரத்தி அடிக்க பட்டார்கள். இப்ப சினிமாவில் இருந்து ... அப்புறம்...