கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம். தனியாக ஒரு பெண் இருக்கும் வீட்டில் இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். ஏன் எதற்கு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இவரின் ஆரம்பக்கால படமாய் தெரிகிறது. வெளிநாட்டு நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முடிவில் ஒரு சோஷியல் காஸ் மெசேஜ் இருக்கிறது. டெக்னிக்கலாய் சொல்லப் போனால் கொஞ்சம் அமெச்சூரிஷாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்
.
.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
vazhththukkal.