Thottal Thodarum

Jul 24, 2011

குறும்படம் - The Plot

The Plot. தமிழ் குறும்படம் தான். அஸ்வின் ஷரவணன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படம் கருத்தளவில் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எனும் பழிவாங்கும் கதையாய் இருந்தாலும், ஒளிப்பதிவிலும், மேக்கிங்கிலும், பின்னணியிசையிலும் நல்ல வேலை செய்திருக்கிறார்கள். உங்கள் பார்வைக்கு...

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

5 comments:

Anonymous said...

நல்ல குறும்படம்...கலக்குறீங்க.. தொடர்ந்து கலக்குங்கள்…

Saran said...

I saw it already...really a nice effort from the whole team ....

ashwin kumar said...
This comment has been removed by the author.
ashwin kumar said...

Hi Mr.Cable Raja..Thanks for sharing the short film..இது என்னுடைய இரண்டாவது முயற்சி. எங்கள் முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி :)
- Ashwin Saravanan

k amirtharaj said...

hi!unmayil great attempt.but beginingla irunthe climax-i ethir parka mudiyuthu.technically good execution.nalla future iruku aswin.vazhthukal!