
தமிழ் நாட்டின் பழம் பெரும் திரையரங்குகளில் ஒன்றான கேஸினோ தியேட்டரை நான்கு மாதங்களுக்கு முன் சத்யம் நிர்வாகம் டேக் ஓவர் செய்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அங்கு வரும் தெலுங்கு படங்கள் உட்லான்ஸில் வெளியாகிக் கொண்டிருக்க, தமிழ் வர்ஷன் 3டி ஆங்கில படங்கள் அங்கே வர ஆரம்பித்தது. 3டி படங்களுக்காக சில்வர் ஸ்கிரீன் போடப்பட்டுள்ளது. கீழேயிருக்கும் சீட்டுக்களும் செப்பனிடப்படுகிறது. விரைவில் பழமையும், புதுமையும் கலந்த கேஸினோவை காணலாம் என்று நம்பலாம்.
Comments
ஏசி போட்டு அரை மணிநேரம் கழித்துதான் அனுமதிப்பார்கள். உள்ளே போனால் சொர்க்கம் மாதிரி இருக்கும்.நிச்சயம் சத்யம் நிர்வாகம் பழைய காசினோவை மீட்டெடுக்கும்.
but as usual 120 rs ticket ellam potta nanga dvdla thaan padam pakka vendiyathu thaan
75 to 90 vecha varalam