Thottal Thodarum

Aug 5, 2010

Salt

salt-12 படம் வெளியாவதற்கு முன்பே தமிழ் படத்துக்கான விளம்பரம் போல சேனல்களில், பத்திரிக்கைகளில் யார் இந்த சால்ட்? என்ற கேள்வியை விளம்பரமாக்கி மக்களின் கவனத்தை கவர்ந்திருந்த படம். இது ஒரு பெண்ணாதிக்க படம் என்றே சொல்லலாம். படம் முழுக்க ஏஞ்சலினாவே ஆக்கிரமித்திருக்கும் படம்.

சி.ஐ.ஏவின் ஏஜெண்டான சால்ட்டை கொரியா சிறையிலிருந்து வேறு ஒரு ஆளுக்காக எக்ஸ்சேஞ் மூலம் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா வருகிறாள். அவளின் விடுதலைக்காக போராடிய ஒரு எழுத்தாள்ரையே அவள் காதலித்து திருமணம் முடித்து இரண்டாவது திருமண நாளன்று. அவளது அலுவலகத்திற்கு அழைத்துவரப்படும் உளவாளி ஒருவன். இன்றைய தினம் அமெரிக்க வைஸ் பிரசிடெண்ட் இறுதி சடங்கு மரியாதையில் கலந்து கொள்ள வரும் ரஷ்ய அதிபரை கொல்லப்பட போவதாகவும்.  அதை செய்யப் போவது சால்ட் தான் என்று சொல்ல, அவர்களது துறையே அவளை சந்தேகப்படுகிறது. தன்னை நிருபிக்கும் முன்பு தன் கணவனை பார்க்க வேண்டும் என்று கேட்கும அவளை விடுவிக்க மறுக்க, அங்கிருந்து தப்புகிறாள். வீட்டிலிருக்கும் கணவன் கடத்தப்பட்டிருப்பதை உணர்கிறாள். ஒரு பக்கம் தன் கணவனை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், இன்னொரு பக்கம் தன் மேல் விழுந்த ரஷ்ய உளவாளி என்கிற பழி,  இன்னொரு பக்கம் அவளை அரெஸ்ட் செய்ய துடிக்கிற அமெரிக்க சி.ஐ.ஏ..  மீதி வேறென்ன..? வெள்ளித்திரையில்தான்..
 salt-18 ஆரம்ப காட்சியிலிருந்து சும்மா பரபரவென பறக்கிறது படம்.  ஒரு பக்கா ஆக்‌ஷன் படத்துக்கான திரைக்கதை. சால்ட் ஒரு ரஷ்ய உளவாளியாகவே வளர்க்கப்பட்டு சி.ஐ.ஏவில் சேர்க்கப்பட்டவள் என்பது தெரிய வரும் போது சாதா விறுவிறுப்பு.. சூப்பர் விறுவிறுப்பாகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள், எல்லாம் மின்னல் ஸ்பீடு. ஏஞ்சலினா ஜோலி இளைத்துப் போய் கன்னம் ஒட்டிய கரினா கபுர் போல இருக்கிறார். அவரது கணவன் சீரியஸாய் ஏதோ எழுதிக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தபடி ஒரு ரொமான்சோடு கணவனை ரசிக்கும் பார்வை பார்பார் பாருங்க. அழகு. அந்த காட்சிக்கு பிறகு சீரூம் புயலாய் விசாரணை செய்கிறார், சண்டை போடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாண்டுகிறார், துப்பாக்கியால் சுடப்படுகிறார். ஒரு ஆணுக்கு நிகராக நம்பும்விதமாக இருப்பதே அவரது நடிப்புக்கு ஒரு நல்ல சான்று.
salt-20
ரஷ்ய பூர்வீகமான சால்டை எப்படி உள்ளே அதுவும் சி.ஐ.ஏவில் விட்டார்கள்? சால்ட் தான் அந்த காரியத்தை செய்தவள் என்று தெரிந்ததும், அவளை பற்றிய செய்திகளை போனில் எஸ்.எம்.எஸ்ஸிலேயே தெரிந்து கொள்ளூம் ஆபீஸருக்கும் எப்படி அவளூடய பழைய கதை தெரியாமால் இருந்தது?. சி.ஐ.ஏ ஆபீஸிலிருந்து இந்த பக்க கதவிலிருந்து, அந்த பக்கம் போவது போல ஒரிஜினல் ரஷ்ய உளவாளியும் சரி, ஜோலியும் சரி.. ரெண்டு கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பிப் போகிறார்கள்.  க்ளைமாக்ஸில் அமெரிக்க அதிபருக்கு தெரியும் யார் தன்னை அட்டாக் செய்தது என்று அப்படியிருக்க அவர் மயக்கியே இருக்கிறார். நிச்சயம் சால்ட் தன் மீது சொன்ன குற்றச்சாட்டை நிருபிக்க முடியாவிட்டாலும், அமெரிக்க அதிபர் கண் விழித்தால் தெரிந்துவிடப் போகிறது. ஆனால் இப்படிப் பட்ட கேள்விகள் ஆயிரம் படம் பார்க்கும் போது தோன்றாதது படத்தின் வெற்றியே.

இம்மாதிரியான படங்களில் கேமரா அருமை, எடிட்டிங் அருமை என்றெல்லாம் எழுதி உட்டாலக்கடி அடிப்பது சுரியனுக்கு லைட் அடிப்பது போல.
SALT – A TIME PASS MOVIE
கேபிள் சங்கர்
Post a Comment

81 comments:

க ரா said...

நாந்தான் பஸ்ட்..

க ரா said...

SALT – A TIME PASS MOVIE

---
நன்றீன்னா.. பாத்துட வேண்டியதுதான்..

shortfilmindia.com said...

adraa sakkai.. adraa sakkai..:)

க ரா said...

// shortfilmindia.com said...

adraa sakkai.. adraa sakkai..:)//
எத சொல்றீங்க :)

க ரா said...

//ஏஞ்சலினா ஜோலி இளைத்துப் போய் கன்னம் ஒட்டிய கரினா கபுர் போல இருக்கிறார். //
உங்கள படத்த பாக்க சொன்னா ... :)

பாலா said...

நல்லவேளை... படத்துக்கு தமிழ்ல பேர் வைக்கறேன்னு... உப்பு, புளி, மிளகாய்-ன்னு வைக்காம விட்டாய்ங்களே.

geethappriyan said...

தல,
பாத்துட வேண்டியதுதான்.
ஏஞ்சலினா இதுக்காக கரப்பான்பூச்சிகள் தின்றதாக படித்தேன்.படத்தில் அக்காட்சிகள் வருகிறதா?நல்ல விமர்சனம்.

KUTTI said...

NICE REVIEW...

MANO

பாலா said...

//நன்றீன்னா.. பாத்துட வேண்டியதுதான்.//

பாவி மக்கா..!! 12.34-க்கு பதிவு போட்டு, ரீடரில் அப்டேட் ஆகறதுக்குள்ள...

12.36-க்கு பார்த்துட வேண்டியதுதான் -ன்னு கூச்சப்படாம கமெண்ட் போடுறீங்களே.

இது நியாயமா!!

geethappriyan said...

//நல்லவேளை... படத்துக்கு தமிழ்ல பேர் வைக்கறேன்னு... உப்பு, புளி, மிளகாய்-ன்னு வைக்காம விட்டாய்ங்களே.//
தல இப்போதான் வரி விலக்கு இல்லையாமே அப்புடியா?

பாலா said...

இல்ல... இப்பதான் ஜோதிஜி வலைச்சரத்தில் ஏன் தமிழ்ல தலைப்பு வைக்க மாட்டீங்கறீங்கன்னு கேட்டாரு.

பேசாம.. உப்பு-ன்னு தலைப்பு வச்சி எழுதலமான்னு யோசிக்கிறேன். :)

வாழ்க தமிழ்மணம்.

க ரா said...

//ஹாலிவுட் பாலா said...

//நன்றீன்னா.. பாத்துட வேண்டியதுதான்.//

பாவி மக்கா..!! 12.34-க்கு பதிவு போட்டு, ரீடரில் அப்டேட் ஆகறதுக்குள்ள...

12.36-க்கு பார்த்துட வேண்டியதுதான் -ன்னு கூச்சப்படாம கமெண்ட் போடுறீங்களே.

இது நியாயமா!! //

நாங்க ரீட்ர விட ஸ்பிடு.. என்ன செய்ய :)

க ரா said...

படிக்காம போட்ட கமெண்டுதான் 12.36.. நல்லா படிச்சுட்டு போட்ட கமெண்டு 12.38.. ஒரு மணி நேரம் எடுத்து படிக்க இது என்ன உண்மைதமிழன் அண்ணாச்சி போட்ட விமர்சனமா :)

பாலா said...

//நாங்க ரீட்ர விட ஸ்பிடு.. என்ன செய்ய //

என்னைக்காவது ஒரு நாள், மேல பூரா படத்தை திட்டிபுட்டு, கடைசி லைன்ல சூப்பர்-ன்னு பஞ்ச் வெச்சா.....

அப்ப தெரியுங்க!! :)

geethappriyan said...

ராமசாமி அலாரம் வச்சிருக்கார் தல,குடும்பம் புள்ளகுட்டி எல்லாமிருந்தும் கடமையில் கண்ணாருக்காரே?எப்படி?ஆச்சரியக்குறி:)))

பாலா said...

ச்சே.. அந்த டெக்னாலஜி மேட்டரை கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேன். அப்டேட் பண்ணுறதுக்குள்ள தப்பிச்சிட்டீங்க.

க ரா said...

//ஹாலிவுட் பாலா said...

//நாங்க ரீட்ர விட ஸ்பிடு.. என்ன செய்ய //

என்னைக்காவது ஒரு நாள், மேல பூரா படத்தை திட்டிபுட்டு, கடைசி லைன்ல சூப்பர்-ன்னு பஞ்ச் வெச்சா.....

அப்ப தெரியுங்க!! :) //

அப்படில்லாம் வெச்சா வர பஞ்ச் தாங்க முடியாது...

பாலா said...

இனிமே Mr. வெட்டிங்கற பட்டம் எனக்கில்லை.

geethappriyan said...

தல,
ஆங்கிலம் ஒழிக,
தமிழ் வாழ்க,
ஹிந்தி ஒழிக.

இது விட்டுபோச்சி இன்னிக்கு கமெண்ட்ல!!!:))

க ரா said...

//Blogger ஹாலிவுட் பாலா said...

இனிமே Mr. வெட்டிங்கற பட்டம் எனக்கில்லை.

1:07 AM//

ஹல்லோ பாஸ்.. நாங்க கமெண்டு போடற கேப்புல ஆபிஸ்லயும் அப்ப அப்ப வேலை பார்ப்போம்... வீ ஆர் நாட் வெட்டி :)

பாலா said...

//ஆங்கிலம் ஒழிக,//

ஆங்கில எதிர்ப்பு ரஷ்ய ஆதரவு பாஸிஸ கார்த்திக்கேயன் ஒழிக.

க ரா said...

//கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

தல,
பாத்துட வேண்டியதுதான்.
ஏஞ்சலினா இதுக்காக கரப்பான்பூச்சிகள் தின்றதாக படித்தேன்.படத்தில் அக்காட்சிகள் வருகிறதா?நல்ல விமர்சனம். //

ஆகச்சிறந்த செய்தி :)

பாலா said...

//வீ ஆர் நாட் வெட்டி//

நம்பிட்டேன் தல!!! :)

அப்புறம் ‘அவிங்க ராஜா’-வும் இப்ப நம்மூர்லதான் இருக்காராம்.

சீக்கிரமா நாம மூணு பேரும் சேர்ந்து சரித்திர பதிவர் சந்திப்பு போடுமா தல?

‘தில்லாலங்கடி’யை வேற கேன்சல் பண்ணிட்டாங்களாம்.

பாலா said...

பதிவை பத்தி எதுனா எழுதிட்டு எஸ்ஸாகிறேன்.

ஷங்கர்... இன்ஸப்ஷன் எழுதுங்க!!

ஹும்.. இது பதிவு சம்பந்தமில்லை.

க ரா said...

//Blogger ஹாலிவுட் பாலா said...

//வீ ஆர் நாட் வெட்டி//

நம்பிட்டேன் தல!!! :)

அப்புறம் ‘அவிங்க ராஜா’-வும் இப்ப நம்மூர்லதான் இருக்காராம்.

சீக்கிரமா நாம மூணு பேரும் சேர்ந்து சரித்திர பதிவர் சந்திப்பு போடுமா தல?

‘தில்லாலங்கடி’யை வேற கேன்சல் பண்ணிட்டாங்களாம்.//

தில்லாலங்கடிக்கு 13$ ஆம் டிக்கெட்.. அவ்வளவ்வு கொடுத்து அந்த படத்த பாக்க கூட்டம் சேராதுன்னு கேன்சல் பன்னிருப்பாங்க... இதுல்ல தம்ன்னா வேற ரொம்ப இளச்சு போயிருக்கு அந்த படத்துல :).. சந்திப்பு எப்பன்னு சொல்லுங்க நான் ரெடி :)

பாலா said...

//சந்திப்பு எப்பன்னு சொல்லுங்க நான் ரெடி :)///

இதுப்பத்தி அடுத்தத் தெருவில் இருக்கும் உங்களுக்கு டீடெய்லா ஒரு மெய்ல் பண்ணுறேன்.

ராஜா-வும் அங்கனதான் இருக்கார்.

க ரா said...

//ஹாலிவுட் பாலா said...

பதிவை பத்தி எதுனா எழுதிட்டு எஸ்ஸாகிறேன்.

ஷங்கர்... இன்ஸப்ஷன் எழுதுங்க!!

ஹும்.. இது பதிவு சம்பந்தமில்லை. //
எங்க போறீங்க.. இப்படி எங்கயாது கும்மிலதான் பேச முடியுது உங்களோட... உங்க போன் வேர எப்பவும் பிஸியாதான் இருக்கும் :)

க ரா said...

ஹாலிவுட் பாலா said...

//சந்திப்பு எப்பன்னு சொல்லுங்க நான் ரெடி :)///

இதுப்பத்தி அடுத்தத் தெருவில் இருக்கும் உங்களுக்கு டீடெய்லா ஒரு மெய்ல் பண்ணுறேன்.

ராஜா-வும் அங்கனதான் இருக்கார்.
---

எங்க சவுத்சைடுலயா

Cable சங்கர் said...

அமெரிக்க பதிவர் சந்திப்பு அழைப்பு அனுப்பி.. டிக்கெட்டும் அனுப்பியிருக்கும் சக அமெரிக்கபதிவுகல நண்பர்களுக்கு மிக்க நன்றி..

க ரா said...

Cable Sankar said...

அமெரிக்க பதிவர் சந்திப்பு அழைப்பு அனுப்பி.. டிக்கெட்டும் அனுப்பியிருக்கும் சக அமெரிக்கபதிவுகல நண்பர்களுக்கு மிக்க நன்றி..
---
எங்களுக்கு காது கேக்காது :)

Cable சங்கர் said...

@hollwood bala
ஆமா பாலா இன்செப்ஷன் எழுதணும்.. சரி நீ படம் பாத்தியா?

Cable சங்கர் said...

aloo.. உங்களூக்கு கேக்காதுன்னு சொல்லுங்க எதுக்கு எல்லாருக்கும் சேர்த்துசொல்றீங்க.. (அடடா.. மிஸ்ஸாயிரும் போலருக்கே..)

பாலா said...

//எங்க சவுத்சைடுலயா//

எஸ் ஸார்!!!

====

//அமெரிக்க பதிவர் சந்திப்பு அழைப்பு அனுப்பி.. டிக்கெட்டும் அனுப்பியிருக்கும் சக அமெரிக்கபதிவுகல நண்பர்களுக்கு மிக்க நன்றி//

யு வெல்கம்!! :) :)

======

//அமெரிக்கபதிவுகல//

இந்த ஊர் பதிவுலகத்தில் எத்தனை பேருன்னு எனக்கு சரியா தெரியுமே!!

க ரா said...

Blogger Cable Sankar said...

aloo.. உங்களூக்கு கேக்காதுன்னு சொல்லுங்க எதுக்கு எல்லாருக்கும் சேர்த்துசொல்றீங்க.. (அடடா.. மிஸ்ஸாயிரும் போலருக்கே..)

1:22 AM

---
பாலாதான்னா சொல்ல சொன்னாரு :)

பாலா said...

//சரி நீ படம் பாத்தியா//

படம் பார்த்து 2 வாரம் ஆய்டுச்சி சங்கர். நானெல்லாம் என்னத்த எழுதி.. என்னத்த படிச்சின்னு விட்டச்சி

Unknown said...

கேள்விகளுடன் முடித்த உங்கள் review அழகு. ஏஞ்சலினா போல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாத்துட வேண்டியதுதான்..

கொழந்த said...

பாஸ்..
இத விடுங்க.. எங்க ரித்தீஷ் எதிரா ஒரு புதுப்புயல் வந்துருக்கே, கவனிச்சிங்களா?

Sukumar said...

சால்டு ரைட்டு...

Unknown said...

அண்ணே சால்ட் நெறைய போட்டு சாப்பிடும் கொண்டைகாரனை இன்னும் காணலையே?

ஜெய் said...

// படம் பார்த்து 2 வாரம் ஆய்டுச்சி சங்கர். நானெல்லாம் என்னத்த எழுதி.. என்னத்த படிச்சின்னு விட்டச்சி //
அலோ... கும்மியடிக்க வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்... போட்ட மெயிலுக்கும் பதில காணோம்... சீக்கிரம் பதிவைப் போடுங்க...

கேபிள் சங்கர்... உங்க இன்செப்ஷன் பதிவுக்காகவும் வெயிட்டிங்... (நானும் பதிவைப் பத்தி ஏதாவ்து பேசிட்டேன்... எஸ்கேப்...)

ஜோதிஜி said...

இல்ல... இப்பதான் ஜோதிஜி வலைச்சரத்தில் ஏன் தமிழ்ல தலைப்பு வைக்க மாட்டீங்கறீங்கன்னு கேட்டாரு.

பாலா வலிக்குது, அழுதுடுவேன்.................

பிரபல பதிவர் said...

தமிழில் பாத்துட்டு தமிழில் விமர்சனம் எழுதினீரா???
இங்கிலீஸில் பாத்துட்டு தமிழில் விமர்சனம் எழுதினீரா?????

விளக்கம் தேவை

Cable சங்கர் said...

@sivakasi mappillai
ரொம்ப முக்கியம்..

Cable சங்கர் said...

//பேசாம.. உப்பு-ன்னு தலைப்பு வச்சி எழுதலமான்னு யோசிக்கிறேன். :)

வாழ்க தமிழ்மணம்//

உன் தமிழுணர்வுக்கு அளவேயில்லாம போயிருச்சே.. பாலா..:)

Unknown said...

Thala,

Patthudalam... Yerkanavea Anjelina TOMB RAIDER-la pinnni iruppar, I think she crossed one more step in this SALT.

Enna sollureenga..?

pichaikaaran said...

"தமிழில் பாத்துட்டு தமிழில் விமர்சனம் எழுதினீரா???
இங்கிலீஸில் பாத்துட்டு தமிழில் விமர்சனம் எழுதினீரா?????"

இல்லை மண்டபத்துல உட்கார்ந்து இன்னொருவரோட விமர்சனத்தை படிச்சுட்டு எழுதினீரா?????

ஹி ஹி... சும்மா... விமர்சனம் அருமை...

பிரபல பதிவர் said...

//இல்லை மண்டபத்துல உட்கார்ந்து இன்னொருவரோட விமர்சனத்தை படிச்சுட்டு எழுதினீரா?????

//

:))))))))))))))))))

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
shortfilmindia.com said...

ஹ..ஹா..ஹா.ஹா..ஹா.

Cable சங்கர் said...

கொண்டைக்காரன்..என் மேல் என்ன கோவம் இருந்தாலும் விடாமல் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்து, என்னை மோட்டிவே செய்யும் படியாய் என்னை சகலகலாவல்லவன், மின்சார கண்ணா என்றும் சினிமா வித்துவான் என்று நிறைய பிழைகளுடன் இருந்தாலும் பாராட்டியமைக்கு நன்றி..

Unknown said...

கொண்டைக்கார தம்பி, எத்தனை பேருல வந்தாலும் உன் கொண்டை தெரியுது பார்.. . நீ கத்துக்குட்டி என்பது இப்பவாது உனக்கு புரியுமா?

யோவ் தில்லுதொர நீ வெளிய வாய்யா... வந்து எங்க கூட பழகிப்பாரு....

பிரபல பதிவர் said...

//என்று நிறைய பிழைகளுடன் இருந்தாலும் பாராட்டியமைக்கு நன்றி..
///

தல‌

ஸ்பெல்லிங் மிஸ்டேக் ல உங்களுக்கே போட்டியா வந்து கிட்டு இருக்காரு...
உஷாரா இருங்க................

கொண்டைக்காரன்... கேபிள் தலய விட அதிகமா ஸ்பெல்லிங் மிஸ்டேக் செஞ்சு அவுர வெறுப்பேத்தாதீங்க ப்ளீஸ்

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
Unknown said...

ங்கோயாள. .. உனக்கு புடிக்கலேனா பொத்திட்டு போய்யா, பிளாக்கர் டிப்ஸ் பேரு சொல்லி பின்னூட்டம் போடும் பொறம்போக்கு நீ.. எங்களுக்கு கத்து தரியா?

மவனே நீ மட்டும் கையில கிடைச்சே.. ஒளிஞ்சுகிட்டு கால் எறிகிற ஆளுதானே நீயி. எப்படி வருவே..?

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
Unknown said...

நீயே சொல்லுடி மாப்ள....

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

செந்தில் வாழ்க்கையில் கற்றபாடங்கள் நிறைய. இத்துடன் இதை நிறுத்துங்கள். அன்போடு புரிந்து கொள்ளுங்கள். சங்கர் கூட நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார். ஏன் கொந்தளித்து?

நண்பர் அவர் கருத்தைத்தான் தான் சொல்லி உள்ளார்.

விட்டுவிடுங்கள். ப்ளீஸ்..

Unknown said...

அடடா மீண்டும் பெயரை காணும்...புரோபைல் இல்லாத ஆளா, போன் நம்பர் கொடு.. பேசுறேன்

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
Unknown said...

ஜோதிஜி அண்ணே, உங்களிடம் மண்ணிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. அனேகமாக இது யாரோ தெரிந்த நண்பராகத்தான் இருக்கும் என்று கலாய்த்தேன்.. மற்றபடி நேரில் போய் பேசினால் எல்லாம் சரியாகி விடும்.. பதிவுலகில் இது சாதாரண விசயம்... இனி இவ்வாறு பேசமாட்டேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்...

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
INDIA 2121 said...

ஆகா! சரியான போட்டி
அன்பு பதிவாளர்களே! புலவர்களுக்குள்
சர்ச்சை இருக்கலாம்.அது சண்டையாக
மாறி விடக் கூடாது.

Unknown said...

Totally this place has become sick
nowadays due to some people.

Cable sir is one of the best
bloggers around. Not sure how he
is going to handle this situation?.

True, Due to A jokes I coulndt share this blog to some of my female coleagues.

Not for these nonsense "manda-karan" or "PandiyaVarman", but for ppl like us, your die hard readers,
pls refrain from A jokes Cable sir.

Unknown said...

To Thiru:Mandai-karan,

Neenga A jokes mattum target panrey madhri theriyalai officer..

Day 1 lernthu note panniruken.
Cable sir mela ... sema kaduppu-ley irukkurey madhri theriuthu....

Genuine reason ku fight panra madhri nadikkathinga sir. Onka
comments parthaley theriuthu ..
onka character epti nu?..

Cable sir blog success-ku pinnadi nearaiya ulaippu and time investment irukku. Avarukku ithanaley enna perusa benefit/profit irukka pokuthu?.

Neengalum oru blog arampichu cable ku pottiya vanga...anga kaminga onga veerathai. Inga vanthu kakka
pokathinga please.

Neenga evlo periya aala irunthalum, Mandai kanam vendam sir... Alivin muthal padi athu.. Drink more ice water when u r getting tension, will help u sir. bye. Be happy always. Ethirpaium nermaiyana vazhiel kamikka try pannunga. Good luck.

Raja said...

Hats Off Brother.. Just read your Interview in Vikatan...

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
கொழந்த said...

இந்த வாரம் ஆ.விகடன் இப்பத்தான் படிச்சேன். உங்களது பார்வையும் வந்திருந்தது. வாழ்த்துக்கள்

கொழந்த said...
This comment has been removed by the author.
Epitome of Negativity said...

sir konjam comments moderation avasiyam nu nenaikren. Advice panravar Buddharnu nenacha vaarthailam padu locals of india :P

mathapadi A-jokes pudikalenu solravanga padikaadheenga... asaiva hotel la poi saivam sapdra madiri meethi matter mattum padichtu poite irunga..

ராம்ஜி_யாஹூ said...

Daewoo Matiz 110, 000 is too high, Daewoo company itself has gone.

Daewoo cars are worth for Rs.10000 only.

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

லேட்டா போட்டாலும் லேட்டஸ்ட்டா போட்டிருக்கீங்க.ஜிஜிக்ஷ்ல நீங்கதான் டாப் ல இருக்கீங்க.500 ரூபா கன்ஃபர்ம்.வாழ்த்துக்கள்

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.